Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


பங்குச்சந்தையில் தேர்தல் முடிவுகளை எப்படி அணுகுவது?

Posted:

இந்த அளவு பரபரப்பாக இந்திய பங்குச்சந்தைகளை என்றும் பார்த்ததில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சந்தை காளையின் பிடியில் உள்ளது. நேற்று ...

ஏமாற்றிய காவல்துறை அதிகாரிக்கு எதிராக போராடும் ஒரு தமிழ் பெண்

Posted:

மதுரை மாநகரையே நீதிக்காக கண்ணகி கொளுத்திப் போட்ட வீரம் சொறிந்த வரலாற்றைக் கொண்ட தமிழகத்தின் தலைநகரத்தில் அந்த இளம்பெண்ணின் போராட்டத்தைப் பார்க்கும்போதெல்லாம், 'ஒரு பெண்ணுக்குத்தான் எத்தனை எத்தனை ...

பங்குச்சந்தை:இப்போதைக்கு வெற்றி தரும் இரண்டே யூக்திகள்...

Posted:

 பங்குச்சந்தை இப்போது உச்சத்தில் இருக்கிற நிலையில் யார் எதைச் சொன்னாலும் கேட்கிற நிலையில் அப்பாவி முதலீட்டாளர்கள் இருப்பார்கள்.டீலர்களோ புரோக்கர்களோ ...

உலக பயணம் - பெங்குயின் பரேடு, ஆஸ்திரேலியா

Posted:

 ஆஸ்திரேலியா.....  இந்த நாடு எல்லோருக்கும் நிரம்ப தெரியாத ஒன்று என்பதே எனது அனுமானம். டூர் போக வேண்டும் என்று கிளம்புபவர்கள் எல்லாம் சிங்கப்பூர், ஜப்பான், ...

குடியரசு தலைவருடன் சோனியா காந்தி திடீர் ஆலோசனை. டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!

Posted:

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று திடீரென குடியரசு ...

தூய தமிழ் பேணுவது இயலாத பணி

Posted:

யாழ்பாவாணன் ஆகிய நான் அறிவில் சின்னப்பொடியன் என்றாலும் படித்த அறிஞர்கள் வெளிப்படுத்திய அறிவைப் பொறுக்கித் தருவதில் எனக்கு விருப்பம். அப்படித் தான் தூய தமிழ் பேணுவது ...

பிறந்த நாள் Surprise!

Posted:

அலுவலக நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள். இன்றல்ல, ஏப்ரல் 22ஆம் தேதி. நண்பர்களின் பிறந்த தினம் என்றால் அலுவலக கேண்டீன் அல்லது வராண்டாவில் வைத்து ...

உன்னை நீ அறி

Posted:

கவலைப்படாதே! வாழ்க்கையில் தோல்விகள் உன்னைத் தொடருவதாய் எண்ணி… துன்பப்படாதே! வாழ்க்கையில் தொல்லைகள் உன்னைத் தாக்குவதாய் எண்ணி… வெந்துவிடாதே! வாழ்க்கையில் சோர்வுகள் உன்னைத் குடைவதாய் எண்ணி… அழுதுவிடாதே! ...

இலங்கைத் தம்பதியை கைது செய்ய இன்டர்போல் உதவி…!

Posted:

தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர்கள் இருவரை (தம்பதி) கைது செய்ய, இன்டர்போல் பொலிஸாரின் உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருப்பதாக ...

சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி. ராஜஸ்தானை தோற்கடித்தது…!

Posted:

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த விறுவிறுப்பான போட்டியில் சென்னை த்ரில் ...

தாய்ப்பாலில் காபி போட்டு குடிக்கும் அமெரிக்க பெண்ணின் வீடியோ. இணையத்தில் பெரும் பரபரப்பு…!

Posted:

காலையில் தூங்கி எழுந்ததும் கிச்சனுக்கு சென்று காபி குடிப்பது எல்லோருக்கும் வழக்கம்தான். இதே போல்தான் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண், ...

டாய்லெட்டில் ஆறடி நீள பாம்பு. அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் பெண்…!

Posted:

சிங்கப்பூரில் ஒரு பெண் தனது டாய்லெட்டை பயன்படுத்தும்போது டாய்லெட்டின் துளையில் இருந்து வெளிவந்த 6 அடி நீளமுள்ள பாம்பு கடித்ததால் ...

எல்லா புகழும் இறைவனுக்கே

Posted:

இன்றைய வலைச்சரத்தில் எனக்கு தெரிந்த... ஆன்மீகத்தைப் பற்றிய பதிவுகள் ...

வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?-பெரியார்

Posted:

வகுப்புவாதிகள் அயோக்கியர்களா? இந்தியர்களின் அடிமைத் தன்மைக்கும் இழி நிலைக்கும் மதமும், ஜாதியும், ...

Astrology: கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி!

Posted:

  Astrology: கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி! ...

அன்பே தான் கடவுளடா

Posted:

விண்ணும் மண்ணும் போற்றிடவே      வாழும் வாழ்வது வாழ்வாகும் எண்ணும் ...

இறுதிப் பாடல்...

Posted:

பாடத்தொடங்கியிருந்தது பறவையொன்று நீண்டதொரு பாடலை ரசிக்கும் இரவின் நடுப்பகுதியிலிருந்து. ...

காதலன் பட்ட கடனும் காதலி மேல்தானா ?

Posted:

''டாக்டர் ,உங்ககிட்டே நர்ஸாய் வேலைப் பார்த்த என் மகள் பேஷண்ட்டை இழுத்துகிட்டு ஓடினது வாஸ்தவம்தான் ,அதுக்காக அவளுக்கு தர வேண்டிய சம்பளத்தைத் ...

ஜஸ்ட் சும்மா (13/5/14)

Posted:

அது போன மாசம். இது இந்த மாசம் என்ற வகையில் மாசத்துக்கு ஒரே ...

கிறுக்கலும் கீதமும் -4

Posted:

உருகும் கட்டிபோல இதயம் வடிக்கும் கண்ணீர்த்துளி ! ...

12. திரு வேலுப்பிள்ளை கமலநாதன் ஆத்தும அஞ்சலி.

Posted:

திரு வேலுப்பிள்ளை கமலநாதன் ஆத்தும அஞ்சலி. மலர்வு:- 26-1-1952 ...

வேண்டுதல்..!

Posted:

கிட்டத்தட்ட நாற்பது வருசமிருக்கும். அய்யனாரைப் பார்த்து… அம்மா, அப்பாவின் விடாப்பிடியான வற்புறுத்தலால் இந்தத் தடவை எப்படியும் அவரைப் பார்த்துவிடுவதென்று ...

ஆட்டிசம்

Posted:

பிரியாவும் நானும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தோம். கல்லூரியில் ...

வர்ணம்

Posted:

அன்று காலை. பெல்கிய நாட்டின் லூவன் நகரில் ஒரு மின்னணு சாதன அங்காடியில் அந்த மனிதருக்காக (attender) காத்துக் கிடந்தேன். வந்தவர் என்னைத் தவிர்த்து ...

அறிவியலைப் பற்றி அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பத்து செய்திகள்

Posted:

10. இயற்கை நடப்புகளை அறிவியல் பகுத்தறிவு ஆய்வின் மூலமாகவும், ஏரண (தர்க்க/லாஜிக்) அலசல்கள் மூலமாகவும் மட்டுமே வெற்றிகரமாக விளக்குகிறது. மூடநம்பிக்கைகளையோ, மாய மந்திரங்களையோ அது சார்ந்திருக்கவில்லை. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™