Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வாராணசியில் பாஜகவின் "சிக்கனம்'
- நிலக்கரிச் சுரங்க முறைகேடு: சிபிஐ மூத்த அதிகாரிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
- கொட்டிய மழையால் சேறும் சகதியுமான சாலைகள்
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடி வாசலில் கருப்புக்கொடி
- பெரியாறிலிருந்து வைகைக்கு 180 கனஅடி தண்ணீர் வரத்து
- மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்துக்கு வரும் பக்தர்கள் தவிர்க்க வேண்டிய பொருள்கள்
- ஜல்லிக்கட்டுக்கு தடையானது
- மதுரையில் கர்நாடக முன்னாள் துணை முதல்வர்
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் கொண்டாட்டம்
- முல்லைப் பெரியாறு:142 அடிக்கு தண்ணீர் தேக்க வலியுறுத்தல்
- இம்முறையும் பஞ்சாபிடம் தோற்றது சென்னை
- மதுரை
- கவனமான பயணம்
- நனவாகுமா கல்வி உரிமைச் சட்டம்?
- ஏற்க வேண்டிய தீர்ப்பு!
- ஜல்லிக்கட்டுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
- 2ஜி வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி இன்று வாக்குமூலம்
- முல்லைப் பெரியாறு: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு
- முல்லைப் பெரியாறு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு
- குடிநீர் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால நடவடிக்கை
- 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டுபிடிப்பு
- ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்ட திராட்சை குளிர்பதனக் கிடங்கு பயன்பாட்டுக்கு வருமா?
- பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: 5 மாவட்ட விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- பழனி
- திருவண்ணாமலை
- மறு வாக்குப் பதிவு நடத்த ஜெயலலிதா எதிர்ப்பு
- மறு வாக்குப்பதிவு எதற்காக? பிரவீண்குமார் விளக்கம்
- வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மேஜைக்கும் விடியோ கேமரா வைப்பது சிரமமானது: டி.ஆர்.பாலு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில்
- 8ஆவது கட்டத் தேர்தல்: 64 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
- "மதச்சார்பின்மை பேசும் கட்சிகள் சிறுபான்மையினருக்கு ஒன்றும் செய்யவில்லை'
- சேலம் பேருந்து நடத்துநர் கொலை வழக்கு: இளைஞர் நாகர்கோவிலில் சரண்
- தொழிலாளியைத் தாக்கி வீடு சூறை: 3 பேர் போலீஸில் ஒப்படைப்பு
- இந்து முன்னணி தலைவருக்கு கொலை மிரட்டல்
- நாகர்கோவில் வந்த ரயிலில் நெல்லை ரயில்வே ஊழியர் சாவு
- வாக்குச் சாவடியில் தாமரை சின்னம்: ராகுல் புகார்
- மணல் கடத்தல்: ஒருவர் கைது
- மே 9-ல் மு.க. ஸ்டாலின் நாகர்கோவில் வருகை
- பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
- நெல்லை அருகே மரத்தில் மோதிய அரசுப் பேருந்து: 6 பேர் காயம்
- அதிக லாபம் தரும் வெண்பன்றி வளர்ப்பு
- குமரி மாவட்டத்தில் பலத்த மழை அணைகளின் நீர்மட்டம் உயர்வு
- திற்பரப்பு அருவியில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை
- மழையால் இடிந்து விழுந்த குளத்தின் பக்கச் சுவர்
- தொடர் மழை: ரப்பர் பால்வடிப்பு பாதிப்பு
- 9 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை வென்றோருக்குப் பரிசு
- எழுத்தாளர் தி.க.சி. நினைவுக் கூட்டம்
- அமேதியில் இருந்து பிரியங்காவின் பிஆர்ஓ வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு
- வேன்-ஆம்னி பேருந்து மோதல்: 5 பேர் காயம்
- வேர்க்கிளம்பி அருகே பாறைக் குழியில் விழுந்து பெண் சாவு
- சேவாபாரதி வாத்ஸல்யம் அமைப்பின் ஆண்டு விழா
- முல்லைப் பெரியாறு தீர்ப்பு:அதிமுகவினர் கொண்டாட்டம்
- 3-வது நாளாக தொடர்ந்து கொட்டிய மழை: சாலைகள் சேதம்
- தூத்துக்குடி சிவன்கோயிலில் 12-ல் தேரோட்டம்
- முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பு:கோவில்பட்டியில் அதிமுகவினர் கொண்டாட்டம்
- சிறுதொண்டநல்லூர் கோயிலில் வருஷாபிஷேகம்
- சீமாந்திரத்தில் வாக்குப்பதிவு: சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் மோடி பேச்சு
- தூத்துக்குடியில் மதிமுகவினர் ரத்த தானம்
- ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர் மழை: வாழை, பூ விவசாயிகள் மகிழ்ச்சி
- மதிமுக கொடியேற்று விழா
- ரயில்வே சுரங்கப்பாதை பணியால் விபத்து அபாயம்!
- திருச்செந்தூரில் மதிமுக 21ஆவது ஆண்டு தொடக்க விழா
- "பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி, கருப்பசாமி கோயில் விழா கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு'
- காங்கிரஸ்தான் கீழ்த்தரமான அரசியல் செய்கிறது: மோடி குற்றச்சாட்டு
- "ஆராய்ச்சியாளர்களாக வர கிராமப்புற மாணவர்கள் முன்வர வேண்டும்
- தொடர் மழை: கால்பந்துப் போட்டி ஒத்திவைப்பு
- பணி நிறைவுபெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா
- தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்
- மாவட்ட இந்து முன்னணி தலைவருக்கு கொலை மிரட்டல்
- அற்பத்தனமான அரசியலில் ஈடுபடுகிறார் மோடி: காங்கிரஸ்
- நாகர்கோவில்
- தேர்தலில் பங்கேற்ற "முதல் வாக்காளர்'
- 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பேர் சாவு
- கேரளத்தில் இன்று பந்த்
- மிதுனபுரி படுகொலை: ஜார்க்கண்டில் ஒருவர் கைது
- இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக் கொலை
- காங்கிரஸ் எம்.பி. தார்தா உள்பட மூன்று பேர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
- போலவரம் ஆணைய விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை அணுக ஒடிஸா முடிவு
- பிரியங்கா மீது இரு நீதிமன்றங்களில் பாஜக வழக்கு
- மோடிக்கு ராகுல் பதிலடி: செயல்தான் கீழ்த்தரம்; ஜாதி அல்ல
- அமித் ஷாவுக்கு எதிராக ஆதாரமில்லை: சிபிஐ
- நர்சரி மாணவர் சேர்க்கை: தடை நீக்கம்
- தெஹ்சீன், வாகாஸுக்கு மே 16 வரை காவல் நீட்டிப்பு
- போக்குவரத்து விதி மீறல்:440 வாகனங்களுக்கு அபராதம்
- மே இறுதிக்குள் என்டிபிசிக்கு வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
- நிலவர அறிக்கையை மே 30-க்குள் கட்டாயம் தாக்கல் செய்ய உத்தரவு
- திஹார் சிறைக் கைதிகளுக்கு வளாக நேர்காணல்: 66 பேர் தேர்வு
- தில்லி பல்கலை.யில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுக் கூட்டம்: மே 21-இல் தொடக்கம்
- மின்சார கேபிள் அறுந்தது: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
- முதலீட்டாளர்களிடம் மோசடி: கட்டுமான நிறுவன அதிபர் கைது
- மோதிலால் நேரு பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை
- பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு
- பவானா மின் உற்பத்தி நிலையத்துக்கு கூடுதல் எரிவாயு கோர தில்லி அரசு முடிவு
- கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் தம்பதி கைது
- காவலர்கள் மீது தாக்குதல்: ஒருவர் கைது
- ஃபெடரருக்கு மீண்டும் இரட்டைக் குழந்தைகள்
- தாமஸ் மற்றும் உபெர் கோப்பை: சாய்னா தலைமையில் மகளிர் அணி
- காங்கிரஸ் எம்.பி. தார்தா உள்பட மூன்று பேர் மே 23 ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
- கொலை முயற்சி வழக்கு: 3 இளைஞர்களுக்கு சிறை
- மாட்ரிட் டென்னிஸ்: தகுதிச்சுற்று வீரரிடம் வாவ்ரிங்கா தோல்வி
| வாராணசியில் பாஜகவின் "சிக்கனம்' Posted: 07 May 2014 01:22 PM PDT வாராணசியில் போட்டியிடும் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் தேர்தல் செலவைக் கட்டுப்படுத்தும்விதமாக பிரசார பேனர்கள், |
| நிலக்கரிச் சுரங்க முறைகேடு: சிபிஐ மூத்த அதிகாரிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு Posted: 07 May 2014 01:22 PM PDT நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டாலின் உறவினரான சிபிஐ இணை இயக்குநர் ஓ.பி. கல்ஹோத்ரா இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று முறையிட்டுள்ளது. |
| கொட்டிய மழையால் சேறும் சகதியுமான சாலைகள் Posted: 07 May 2014 01:13 PM PDT மதுரை நகரில் செவ்வாய்க்கிழமை இரவு விடிய விடிய லேசாகப் பெய்த மழையுடன், புதன்கிழமை காலை முதல் அவ்வப்போது மழை தொடர்ந்ததால் சாலைகள் அனைத்தும் சகதிக்காடாக |
| அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடி வாசலில் கருப்புக்கொடி Posted: 07 May 2014 01:12 PM PDT ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து விடப்படும் வாடிவாசலில் புதன்கிழமை கருப்புக்கொடி |
| பெரியாறிலிருந்து வைகைக்கு 180 கனஅடி தண்ணீர் வரத்து Posted: 07 May 2014 01:12 PM PDT பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு வினாடிக்கு 180 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், மதுரை மாநகராட்சி குடிநீர் சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. |
| மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்துக்கு வரும் பக்தர்கள் தவிர்க்க வேண்டிய பொருள்கள் Posted: 07 May 2014 01:12 PM PDT வரும் மே 10ஆம் தேதி நடைபெறும் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தைக் காண வரும் பக்தர்கள் பைகள், காமிரா, விடியோ காமிரா உள்ளிட்ட வேறு எந்தப் பொருளையும் கொண்டு செல்ல அனுமதியில்லை என காவல்துறை அறிவித்துள்ளது. |
| Posted: 07 May 2014 01:12 PM PDT மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு அனுமதி கோரிய வழக்கின் தொடர்ச்சியாகவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். |
| மதுரையில் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் Posted: 07 May 2014 01:11 PM PDT கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும், பாஜக தலைவருமான ஈஸ்வரப்பா புதன்கிழமை இரவு மதுரை வந்தார். மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அவர் குடும்பத்துடன் |
| வாடிப்பட்டியில் அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 07 May 2014 01:11 PM PDT முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து வாடிப்பட்டி பேருந்துநிலையம் முன் அதிமுகவினர் புதன்கிழமை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். |
| முல்லைப் பெரியாறு:142 அடிக்கு தண்ணீர் தேக்க வலியுறுத்தல் Posted: 07 May 2014 01:11 PM PDT முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| இம்முறையும் பஞ்சாபிடம் தோற்றது சென்னை Posted: 07 May 2014 01:10 PM PDT ஏழாவது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக 2-வது முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்த பஞ்சாப் அணி, சென்னையை மீண்டும் வீழ்த்தியதுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கவும் செய்தது. |
| Posted: 07 May 2014 01:10 PM PDT |
| Posted: 07 May 2014 01:06 PM PDT அண்மைக்காலமாக தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகிவரும் ஒரு விளம்பரம். ஒரு இந்திய விமான நிலையம். வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரை அழைத்துச் செல்ல சுற்றுலா வழிகாட்டி (கைடு) ஒருவர் வந்து இருப்பார். |
| நனவாகுமா கல்வி உரிமைச் சட்டம்? Posted: 07 May 2014 01:05 PM PDT தேசத்துக்கான தேர்தல்களும், கல்விக்கான தேர்வுகளும் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கின்றன. தேர்தல் முடிவுகள் மக்களுக்கான ஒரு நல்லாட்சிக்கு வழி வகுக்கட்டும்; தேர்வு முடிவுகள் மாணவர்களின் நல்வாழ்வுக்கு வழி வகுக்கட்டும். |
| Posted: 07 May 2014 01:04 PM PDT ஒரு தவறான முன்னுதாரணத்தை, அரசியல் சட்ட மரபுக்கு எதிரான சட்டத்தைத் தட்டிக் கேட்டுத் திருத்துவதற்கு ஆறு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. முடிவுக்கு வராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு. |
| ஜல்லிக்கட்டுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு Posted: 07 May 2014 01:01 PM PDT தமிழர்களின் பாரம்பரியம் மிக்க விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமின்றி, மாடுகள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் "ரேக்ளா' பந்தயம் உள்ளிட்ட போட்டிகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. |
| பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு Posted: 07 May 2014 01:00 PM PDT பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. |
| 2ஜி வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி இன்று வாக்குமூலம் Posted: 07 May 2014 12:58 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய உள்ளார். |
| முல்லைப் பெரியாறு: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு Posted: 07 May 2014 12:57 PM PDT முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். |
| முல்லைப் பெரியாறு: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு Posted: 07 May 2014 12:54 PM PDT முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை வரவேற்று, செய்யாறில் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தலைமையில் புதன்கிழமை அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். |
| குடிநீர் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால நடவடிக்கை Posted: 07 May 2014 12:54 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் |
| 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டுபிடிப்பு Posted: 07 May 2014 12:54 PM PDT விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே அன்னியூரை அடுத்த சிறுவாலை கிராமத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. |
| ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்ட திராட்சை குளிர்பதனக் கிடங்கு பயன்பாட்டுக்கு வருமா? Posted: 07 May 2014 12:54 PM PDT சின்னமனூர் அடுத்துள்ள வெள்ளையம்மாள்புரத்தில் திராட்சையை பதப்படுத்துதல் மற்றும் விற்பனை நிலையங்கள், 3 ஆண்டுகளுக்கு முன்னரே ரூ. 1 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டும், இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. |
| Posted: 07 May 2014 12:53 PM PDT முல்லைப் பெரியாறு அணையில் தற்போது தேக்கப்படும் நீரின் அளவான 136 அடியிலிருந்து 142 அடி வரை தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். |
| Posted: 07 May 2014 12:52 PM PDT |
| Posted: 07 May 2014 12:52 PM PDT |
| மறு வாக்குப் பதிவு நடத்த ஜெயலலிதா எதிர்ப்பு Posted: 07 May 2014 12:42 PM PDT சேலம், நாமக்கல் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். |
| மறு வாக்குப்பதிவு எதற்காக? பிரவீண்குமார் விளக்கம் Posted: 07 May 2014 12:41 PM PDT இரு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்துவதற்கு இயந்திரக் கோளாறுதான் காரணம். மனிதத் தவறுகள் ஏதும் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். |
| Posted: 07 May 2014 12:39 PM PDT மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு விடியோ கேமரா வைக்க முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| 8ஆவது கட்டத் தேர்தல்: 64 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு Posted: 07 May 2014 12:34 PM PDT மக்களவைக்கு 8-ஆவது கட்டமாக புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகின. இதில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 81 சதவீதமும், சீமாந்திரத்தில் 76 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. |
| "மதச்சார்பின்மை பேசும் கட்சிகள் சிறுபான்மையினருக்கு ஒன்றும் செய்யவில்லை' Posted: 07 May 2014 12:33 PM PDT "மதச்சார்பின்மை குறித்து பேசி வரும் அரசியல் கட்சிகள், சிறுபான்மையின மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை' என்று லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார். |
| சேலம் பேருந்து நடத்துநர் கொலை வழக்கு: இளைஞர் நாகர்கோவிலில் சரண் Posted: 07 May 2014 12:33 PM PDT சேலம் பேருந்து நடத்துநர் கொலை வழக்கில் போலீஸார் தேடிய இளைஞர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். |
| தொழிலாளியைத் தாக்கி வீடு சூறை: 3 பேர் போலீஸில் ஒப்படைப்பு Posted: 07 May 2014 12:33 PM PDT திருவட்டாறு அருகே புதன்கிழமை தொழிலாளியைத் தாக்கிவிட்டு, அவரது வீட்டையும் சேதப்படுத்திய 3 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். |
| இந்து முன்னணி தலைவருக்கு கொலை மிரட்டல் Posted: 07 May 2014 12:33 PM PDT தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பழைய இரும்பு வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர். |
| நாகர்கோவில் வந்த ரயிலில் நெல்லை ரயில்வே ஊழியர் சாவு Posted: 07 May 2014 12:32 PM PDT நாகர்கோவில் வந்த பயணிகள் ரயிலில் திருநெல்வேலி ரயில்வே ஊழியர் பிணமாகக் கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| வாக்குச் சாவடியில் தாமரை சின்னம்: ராகுல் புகார் Posted: 07 May 2014 12:32 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற பள்ளியில், கரும்பலகையில் தாமரை சின்னம் வரையப்பட்டிருந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். |
| Posted: 07 May 2014 12:31 PM PDT களியக்காவிளை அருகே கேரளத்துக்கு மணல் கடத்திச் செல்ல முயன்ற லாரியை தனிப்பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்ததோடு இளைஞரைக் கைதுசெய்தனர். |
| மே 9-ல் மு.க. ஸ்டாலின் நாகர்கோவில் வருகை Posted: 07 May 2014 12:31 PM PDT திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மே 9) நாகர்கோவில் வருகிறார். இதுகுறித்து திமுக மாவட்டச் செயலர் என். சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக |
| பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு Posted: 07 May 2014 12:31 PM PDT திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள குருங்காவனம் ஊரின் தென்புறம் சிற்றாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்காக தாற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்று பாலம் |
| நெல்லை அருகே மரத்தில் மோதிய அரசுப் பேருந்து: 6 பேர் காயம் Posted: 07 May 2014 12:30 PM PDT பாவூர்சத்திரம் அருகேயுள்ள சாலைப்புதூரில் புதன்கிழமை சாலையோரம் உள்ள மரத்தில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். |
| அதிக லாபம் தரும் வெண்பன்றி வளர்ப்பு Posted: 07 May 2014 12:30 PM PDT வெண்பன்றிப் பண்ணை அமைத்து நல்ல வருவாய் பெறலாம் என குருந்தன்கோடு கால்நடை உதவி மருத்துவர் ஆர். முருகேசன் தெரிவித்துள்ளார். |
| குமரி மாவட்டத்தில் பலத்த மழை அணைகளின் நீர்மட்டம் உயர்வு Posted: 07 May 2014 12:30 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 143.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்த மழையால் பேச்சிப்பாறை மற்றும் |
| திற்பரப்பு அருவியில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை Posted: 07 May 2014 12:29 PM PDT குமரி மாவட்டத்தில் மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமைமுதல் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. |
| மழையால் இடிந்து விழுந்த குளத்தின் பக்கச் சுவர் Posted: 07 May 2014 12:29 PM PDT திற்பரப்பு பேரூராட்சியில் குளத்தின் பக்கச் சுவர் மழையின் காரணமாக புதன்கிழமை இடிந்து விழுந்தது. திற்பரப்பு பேரூராட்சி பிணந்தோடு அருகே 16 ஆவது வார்டுக்குள்பட்ட பகுதியில் பில்லாணி குளம் |
| தொடர் மழை: ரப்பர் பால்வடிப்பு பாதிப்பு Posted: 07 May 2014 12:29 PM PDT குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் ரப்பர் பால்வடிப்பு, செங்கல் தயாரிப்பு உள்ளிட்டத் தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. |
| 9 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை வென்றோருக்குப் பரிசு Posted: 07 May 2014 12:29 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர், மாணவிகள் |
| எழுத்தாளர் தி.க.சி. நினைவுக் கூட்டம் Posted: 07 May 2014 12:27 PM PDT நாகர்கோவிலில் எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் நினைவுக் கூட்டம் நடைபெற்றது. |
| அமேதியில் இருந்து பிரியங்காவின் பிஆர்ஓ வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு Posted: 07 May 2014 12:27 PM PDT பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி புகார் அளித்ததை அடுத்து, பிரியங்காவின் மக்கள் தொடர்பு அதிகாரி (பிஆர்ஓ) பிரீத்தி சஹாய் அமேதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| வேன்-ஆம்னி பேருந்து மோதல்: 5 பேர் காயம் Posted: 07 May 2014 12:27 PM PDT களியக்காவிளை அருகே வேன் மீது ஆம்னி பேருந்து மோதியதில் எடத்துவா புனித பயணம் செய்த பக்தர்கள் 5 பேர் காயமடைந்தனர். |
| வேர்க்கிளம்பி அருகே பாறைக் குழியில் விழுந்து பெண் சாவு Posted: 07 May 2014 12:27 PM PDT குமரி மாவட்டம் வேர்க்கிளம்பி அருகே நீர் நிரம்பிய பாறைக் குழியில் விழுந்த பெண் இறந்தார். |
| சேவாபாரதி வாத்ஸல்யம் அமைப்பின் ஆண்டு விழா Posted: 07 May 2014 12:26 PM PDT தென் தமிழக சேவாபாரதி வாத்ஸல்யம் அமைப்பின் (விஷேச தன்மையுடைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி) ஆண்டு விழா இரணியலில் புதன்கிழமை நடைபெற்றது. |
| முல்லைப் பெரியாறு தீர்ப்பு:அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 07 May 2014 12:26 PM PDT முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து நாகர்கோவிலில் புதன்கிழமை அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். |
| 3-வது நாளாக தொடர்ந்து கொட்டிய மழை: சாலைகள் சேதம் Posted: 07 May 2014 12:25 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பெய்த தொடர்மழை காரணமாக பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. |
| தூத்துக்குடி சிவன்கோயிலில் 12-ல் தேரோட்டம் Posted: 07 May 2014 12:25 PM PDT தூத்துக்குடியில் உள்ள பிரசித்திப் பெற்ற சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை (மே 12) நடைபெறுகிறது. |
| முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பு:கோவில்பட்டியில் அதிமுகவினர் கொண்டாட்டம் Posted: 07 May 2014 12:25 PM PDT முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து கோவில்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர். |
| சிறுதொண்டநல்லூர் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 07 May 2014 12:24 PM PDT ஏரல் அருகே சிறுதொண்டநல்லூர் ஸ்ரீமுத்துமாலை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு மகாகணபதி ஹோமம், அனுக்ஞை, நவகிரக ஹோமம், துர் |
| சீமாந்திரத்தில் வாக்குப்பதிவு: சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் மோடி பேச்சு Posted: 07 May 2014 12:24 PM PDT சீமாந்திரத்தில் வாக்குப்பதிவு குறித்து பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம், பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார். |
| தூத்துக்குடியில் மதிமுகவினர் ரத்த தானம் Posted: 07 May 2014 12:24 PM PDT மதிமுக 21ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தூத்துக்குடியில் மதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ரத்த தானம் செய்தனர். |
| ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தொடர் மழை: வாழை, பூ விவசாயிகள் மகிழ்ச்சி Posted: 07 May 2014 12:24 PM PDT ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதியில் கோடையில் பெய்த திடீர் மழையால் வாழை, பூ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். |
| Posted: 07 May 2014 12:24 PM PDT மதிமுக 21 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி மற்றும் கயத்தாறு ஒன்றியத்தில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. |
| ரயில்வே சுரங்கப்பாதை பணியால் விபத்து அபாயம்! Posted: 07 May 2014 12:23 PM PDT கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க |
| திருச்செந்தூரில் மதிமுக 21ஆவது ஆண்டு தொடக்க விழா Posted: 07 May 2014 12:23 PM PDT திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் கருணாலயா இல்லத்தில் மதிமுக 21 ஆவது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது. |
| "பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி, கருப்பசாமி கோயில் விழா கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு' Posted: 07 May 2014 12:23 PM PDT தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்கதேவி ஆலயத் திருவிழா மற்றும் கருப்பசாமி கோயில் கொடை விழா கொண்டாட்டங்களுக்கு கோவில்பட்டி சார்-ஆட்சியர் கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார். |
| காங்கிரஸ்தான் கீழ்த்தரமான அரசியல் செய்கிறது: மோடி குற்றச்சாட்டு Posted: 07 May 2014 12:22 PM PDT "ஊழல் புரிந்த காங்கிரஸ் கட்சிதான் கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறது' என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். |
| "ஆராய்ச்சியாளர்களாக வர கிராமப்புற மாணவர்கள் முன்வர வேண்டும் Posted: 07 May 2014 12:22 PM PDT ஆராய்ச்சியாளர்களாக வர கிராமப்புற மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார் மத்திய கடல்சார் மற்றும் மீன்வள ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி மதன். |
| தொடர் மழை: கால்பந்துப் போட்டி ஒத்திவைப்பு Posted: 07 May 2014 12:21 PM PDT காயல்பட்டினத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, ஐக்கிய விளையாட்டு சங்கத்தால் நடத்தப்படவிருந்த மெüலானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்தாட்ட தொடக்கப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| பணி நிறைவுபெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா Posted: 07 May 2014 12:21 PM PDT உடன்குடி தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணாசிதம்பரேஸ்வரர் பள்ளித் தலைமையாசிரியர் சு. சபாபதிக்கு பணிநிறைவு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல் Posted: 07 May 2014 12:21 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 8) மாலை முதல் 10-ம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். |
| மாவட்ட இந்து முன்னணி தலைவருக்கு கொலை மிரட்டல் Posted: 07 May 2014 12:21 PM PDT தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பழைய இரும்பு வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அற்பத்தனமான அரசியலில் ஈடுபடுகிறார் மோடி: காங்கிரஸ் Posted: 07 May 2014 12:20 PM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி அற்பத்தனமான அரசியலில் ஈடுபடுகிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. |
| Posted: 07 May 2014 12:20 PM PDT |
| தேர்தலில் பங்கேற்ற "முதல் வாக்காளர்' Posted: 07 May 2014 12:19 PM PDT நாட்டின் முதல் வாக்காளராக கருதப்படும் 97 வயதான ஷியாம் சரண் நேகி, ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பங்கேற்று தனது வாக்கைப் பதிவு செய்தார். |
| 200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பேர் சாவு Posted: 07 May 2014 12:15 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயம் அடைந்தனர். |
| Posted: 07 May 2014 12:15 PM PDT முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளத்தில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மிதுனபுரி படுகொலை: ஜார்க்கண்டில் ஒருவர் கைது Posted: 07 May 2014 12:15 PM PDT மேற்கு வங்கத்தின் மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் 2011-ஆம் ஆண்டு 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அனுஜ் பாண்டேவை ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர். |
| இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சுட்டுக் கொலை Posted: 07 May 2014 12:14 PM PDT மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| காங்கிரஸ் எம்.பி. தார்தா உள்பட மூன்று பேர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு Posted: 07 May 2014 12:13 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் தார்தா, அவரது மகன் தேவேந்திர தார்தா, நாக்பூரை சேர்ந்த ஏஎம்ஆர் இரும்பு எஃகு நிறுவன இயக்குநர் மனோஜ் ஜெயிஸ்வால் ஆகியோர் மே 23-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| போலவரம் ஆணைய விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை அணுக ஒடிஸா முடிவு Posted: 07 May 2014 12:12 PM PDT தன்னாட்சி அதிகாரம் கொண்ட போலவரம் அணைத் திட்ட ஆணையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை வழங்கியிருக்கும் அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது. |
| பிரியங்கா மீது இரு நீதிமன்றங்களில் பாஜக வழக்கு Posted: 07 May 2014 12:11 PM PDT "கீழ்த் தரமான அரசியல் செய்கிறார் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி' என்று குற்றச்சாட்டு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா மீது பிகார் நீதிமன்றங்களில் பாஜக சார்பில் புதன்கிழமை 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. |
| மோடிக்கு ராகுல் பதிலடி: செயல்தான் கீழ்த்தரம்; ஜாதி அல்ல Posted: 07 May 2014 12:10 PM PDT ""நரேந்திர மோடியின் செயல்பாடுகள்தான் தரம் தாழ்ந்து உள்ளன, அவரது ஜாதியல்ல'' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார். |
| அமித் ஷாவுக்கு எதிராக ஆதாரமில்லை: சிபிஐ Posted: 07 May 2014 12:08 PM PDT இஸ்ரத் ஜஹான் என்கவுன்டர் சம்பவத்தில் குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரமில்லை என்று சி.பி.ஐ. புதன்கிழமை தெரிவித்துள்ளது. |
| நர்சரி மாணவர் சேர்க்கை: தடை நீக்கம் Posted: 07 May 2014 12:08 PM PDT தில்லியில் உள்ள நர்சரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நீக்கி உத்தரவிட்டது. மேலும், வேறு மாநிலங்களில் இருந்து தலைநகர் |
| தெஹ்சீன், வாகாஸுக்கு மே 16 வரை காவல் நீட்டிப்பு Posted: 07 May 2014 12:08 PM PDT தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தெஹ்சீன் அக்தர், ஜியா உர் ரஹ்மான் (எ) வாகாஸ் ஆகிய இருவருக்கும் என்ஐஏ (தேசிய புலனாய்வு ஏஜென்சி) காவலை மே 16-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி என்ஐஏ சிறப்பு |
| போக்குவரத்து விதி மீறல்:440 வாகனங்களுக்கு அபராதம் Posted: 07 May 2014 12:07 PM PDT தில்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 440 தனியார் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. |
| மே இறுதிக்குள் என்டிபிசிக்கு வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு Posted: 07 May 2014 12:07 PM PDT தேசிய அனல் மின் நிறுவனத்துக்கு (என்டிபிசி) செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.690 கோடியை ரிலையன்ஸ் குழும நிறுவனமான பிஎஸ்இஎஸ் மே 31-க்குள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. செலுத்தத் தவறினால் பிஎஸ்இஸ்எஸ் நிறுவனத்துக்கு |
| நிலவர அறிக்கையை மே 30-க்குள் கட்டாயம் தாக்கல் செய்ய உத்தரவு Posted: 07 May 2014 12:06 PM PDT தில்லியில் உள்ள குழந்தைகளுக்கான பூங்காக்கள் போதிய பராமரிப்பின்றி இருப்பதாகக் கூறப்படும் விவகாரத்தில் நிலவர அறிக்கையை மே 30-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் |
| திஹார் சிறைக் கைதிகளுக்கு வளாக நேர்காணல்: 66 பேர் தேர்வு Posted: 07 May 2014 12:06 PM PDT தில்லி திஹார் சிறைச்சாலையில் தனியார் நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்காணலில் 66 கைதிகள் தேர்வு செய்யப்பட்டு பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். அதில் ராஜு பிரசாந்த் என்பவர் அதிகபட்சமாக ரூ.35,000 மாத சம்பளத்துடன் தேர்வு பெற்றார். |
| தில்லி பல்கலை.யில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுக் கூட்டம்: மே 21-இல் தொடக்கம் Posted: 07 May 2014 12:05 PM PDT தில்லி பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை தொடர்பான நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. |
| மின்சார கேபிள் அறுந்தது: மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு Posted: 07 May 2014 12:05 PM PDT யமுனா பேங் - இந்திரபிரஸ்தா மெட்ரோ நிலையங்கள் இடையிலான மின்சார கேபிள் புதன்கிழமை மாலையில் திடீரென அறுந்து விழுந்தது. இதனால், அந்த வழித் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை |
| முதலீட்டாளர்களிடம் மோசடி: கட்டுமான நிறுவன அதிபர் கைது Posted: 07 May 2014 12:05 PM PDT வீட்டு மனைகள் விற்பனை செய்வதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் கோடிக் கணக்கில் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கட்டுமான நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார். |
| மோதிலால் நேரு பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை Posted: 07 May 2014 12:04 PM PDT சுதந்திர போராட்ட வீரர் பண்டிட் மோதிலால் நேருவின் 153-ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது |
| பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு Posted: 07 May 2014 12:04 PM PDT பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 15 வயது சிறுமியை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக சிறுமியின் கணவரையும் போலீஸார் கைது |
| பவானா மின் உற்பத்தி நிலையத்துக்கு கூடுதல் எரிவாயு கோர தில்லி அரசு முடிவு Posted: 07 May 2014 12:03 PM PDT பவானா மின் உற்பத்தி நிலையத்துக்கு கூடுதல் எரிவாயு வழங்கும்படி மத்திய அரசிடம் கோர தில்லி அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. |
| கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் தங்கம் பறிமுதல் தம்பதி கைது Posted: 07 May 2014 12:03 PM PDT வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.40.32 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தம்பதி கைது |
| காவலர்கள் மீது தாக்குதல்: ஒருவர் கைது Posted: 07 May 2014 12:03 PM PDT சந்தேகப்படும் வகையில் சுற்றிக் கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்திய இரு காவலர்கள் தாக்கப்பட்டனர். தாக்கியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரைத் தேடி வருகின்றனர். |
| ஃபெடரருக்கு மீண்டும் இரட்டைக் குழந்தைகள் Posted: 07 May 2014 12:02 PM PDT ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரின் மனைவி மிர்காவுக்கு 2-வது முறையாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டும் ஆண் குழந்தைகள். |
| தாமஸ் மற்றும் உபெர் கோப்பை: சாய்னா தலைமையில் மகளிர் அணி Posted: 07 May 2014 12:01 PM PDT தில்லியில் வரும் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் தாமஸ் மற்றும் உபெர் கோப்பை போட்டிக்கு மகளிர் பிரிவை சாய்னா நெவாலும், ஆடவர் பிரிவை ஸ்ரீகாந்துக்கும் வழிநடத்திச் செல்ல உள்ளனர். |
| காங்கிரஸ் எம்.பி. தார்தா உள்பட மூன்று பேர் மே 23 ஆஜராக சிபிஐ நீதிமன்றம் உத்தரவு Posted: 07 May 2014 12:01 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் தார்தா, அவரது மகன் |
| கொலை முயற்சி வழக்கு: 3 இளைஞர்களுக்கு சிறை Posted: 07 May 2014 12:00 PM PDT சண்டையை தடுக்க சென்றவரைக் கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞர்கள் மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
| மாட்ரிட் டென்னிஸ்: தகுதிச்சுற்று வீரரிடம் வாவ்ரிங்கா தோல்வி Posted: 07 May 2014 12:00 PM PDT மாட்ரிட் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, தகுதிச்சுற்று வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீமிடம் தோல்வியைத் தழுவினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |