Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


என்று வரும் நனி நாகரிகம்?

Posted: 05 May 2014 01:30 PM PDT

தெருவில் போகும் பிற பெண்டிரைப் பார்க்காமல் இருப்பது நாகரிகம். தப்பித் தவறி அப்பெண்கள் எதிரிட்டு விட்டாலும், அவர்களை

அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

Posted: 05 May 2014 01:29 PM PDT

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் மதுரை மாநகரில் 5 இடங்களில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்களை திங்கள்கிழமை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார்.

நிரப்பப்படாத வெற்றிடங்கள்

Posted: 05 May 2014 01:29 PM PDT

வெற்றிடங்களை காற்று நிரப்பும்; காற்றில்லாத வெற்றிடங்களை சோதனைக்காக அறிவியல் உருவாக்கும். ஆனால், வெவ்வேறு துறைகளில் ஏற்படும்

பெரியாறு அணை தண்ணீர் திறப்பு மதுரை மாநகருக்கு மே 22 வரை குடிநீருக்கு வாய்ப்பு

Posted: 05 May 2014 01:29 PM PDT

நீர் வரத்து அதிகரித்ததால், பெரியாறு அணையிலிருநது குடிநீர் திட்டங்களுக்காக த்வைகை அணைக்கு 100 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டிருப்பதால், மதுரை மாநகருக்கு மே 22 வரை குடிநீர் விநியோகத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் சி.கதிரவன் தெரிவித்தார்.

மனதைக் கொள்ளை கொள்ளும் மதுரை சிற்பங்கள்

Posted: 05 May 2014 01:29 PM PDT

தமிழை காப்பதன் மூலம் தமிழரின் பாரம்பரியம், பண்பாட்டையும் காலங்கடந்து, காத்து நிற்கும் பொக்கிஷம். ஆண்டவனே நடந்து அரிய பல திருவிளையாடல்களை நிகழ்த்திய புண்ணிய மண்.  ஆம் தென் மாநிலத்தின் நுழைவு வாயிலான மதுரையின் பெருமையை சொல்லவும்

டாக்டர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 05 May 2014 01:28 PM PDT

மதுரை, கூடல்நகர் சாந்திநகர் பகுதியில் உள்ள வீட்டில் கிளினிக் நடத்திவந்த டாக்டர் கண்ணன் (44), திங்கள்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடல்புதூர் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் சஸ்பெண்ட்

Posted: 05 May 2014 01:28 PM PDT

வேட்புமனுவை முறையாக தாக்கல் செய்யாததால் நீலகிரி (தனி) தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ்.குருமூர்த்தி,

வேளாண் கூட்டுறவு வங்கியில்ரூ.17 லட்சத்துக்கு போலி கடன்:இருவர் பணி இடைநீக்கம்

Posted: 05 May 2014 01:28 PM PDT

மதுரை மாவட்டம்  கொட்டகுடி வேளாண்.  தொடக்க கூட்டுறவு வங்கியில் 11 விவசாயிகள் பெயரில் ரூ.17.50 லட்சம் போலியாக நகை அடமானக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதன்பேரில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் குழு ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தியது.

வைகை அணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted: 05 May 2014 01:28 PM PDT

வைகை அணையை மதுரை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை மாலை  பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆஜர்

Posted: 05 May 2014 01:28 PM PDT

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆஜரானார்.

தொலைக்காட்சி பொறியாளர் வீட்டில் 63 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு

Posted: 05 May 2014 01:27 PM PDT

அரசு தொலைக்காட்சி உதவிப் பொறியாளர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 63 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

பள்ளிகளில் ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவு: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

Posted: 05 May 2014 01:27 PM PDT

பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றுகளை பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு செய்வது குறித்து திங்கள்கிழமை மதுரையில் தென்

தே.கல்லுப்பட்டி அருகே பைக் விபத்தில் ஒருவர் பலி

Posted: 05 May 2014 01:27 PM PDT

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  தே.கல்லுப்பட்டியை அடுத்துள்ள தாதங்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் (35). தீப்பெட்டி ஆலை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் காடனேரியில் உள்ள

பாய்லர் வெடித்து தொழிலாளி சாவு:நஷ்டஈடு கோரி உறவினர்கள் மறியல்

Posted: 05 May 2014 01:27 PM PDT

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் நிறுவன பாய்லர் வெடித்ததில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். நஷ்டஈடு வழங்கக்கோரி, சடலத்தை வாங்கமறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.டி.எம். காவலாளி கொலையில் கட்டட தொழிலாளிகள் இருவர் கைது

Posted: 05 May 2014 01:26 PM PDT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் மெயின்ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இதன் அருகில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டுவந்தது. அதில் கடந்த ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி

ரயில் தண்டவாளத்தில் பாதுகாப்புப் பணி:வி.ஏ.ஓ.க்களுடன் சேர்ந்து போலீஸார் கண்காணிப்பு

Posted: 05 May 2014 01:26 PM PDT

மதுரை நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் கிராமநிர்வாக அலுவலர்களுடன் (வி.ஏ.ஓ) சேர்ந்து ரயில் தண்டவாளங்களில் கண்காணிப்பில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை முதல் ஈடுபட்டுவருகின்றனர்.

மதுரை

Posted: 05 May 2014 01:25 PM PDT

குடிநீர் பிரச்னை : அணைக்கட்டு ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Posted: 05 May 2014 01:13 PM PDT

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒதியத்தூர் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் ஒதியத்தூர், கும்ளான்குட்டை காலனிகளுக்கு குடிநீர்

ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கோரி சாலை மறியல்

Posted: 05 May 2014 01:12 PM PDT

ஆழ்துளைக் கிணறு அமைக்க பக்கத்து ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்து புள்ளானேரி ஊராட்சி கோனேரிக்குப்பம் கிராம மக்கள் திங்கள்கிழமை இரண்டு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் ஊழியரைத் தாக்கி ரூ.2.36 லட்சம் வழிப்பறி

Posted: 05 May 2014 01:12 PM PDT

டாஸ்மாக் ஊழியரைத் தாக்கி ரூ.2.36 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பிய பைக் கொள்ளையர்கள் குறித்து வேலூர் சரக டிஐஜி தமிழ்சந்திரன் திங்கள்கிழமை நேரில் விசாரணை நடத்தினார்.  

கோழிக்கறி கடையில் தீ விபத்து

Posted: 05 May 2014 01:11 PM PDT

வேலூர் கொணவட்டம், சாபர்பாய் தெருவைச் சேர்ந்தவர் அமீன்பாய் (36). இவர் விருதம்பட்டு அம்பேத்கர் சிலை அருகே கோழிக்கறி கடை நடத்தி வந்தார். அவரது கடையில் திங்கள்கிழமை

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் விபத்தில் சாவு

Posted: 05 May 2014 01:11 PM PDT

நாட்டறம்பள்ளி பேரூராட்சி நேரு தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் (65), ஓய்வுபெற்ற சுகாதார மேற்பார்வையாளர். இவர் திங்கள்கிழமை நாட்டறம்பள்ளி பெட்ரோல் பங்க் அருகே நடந்து

துத்திப்பட்டில் வணிகர் தின விழா

Posted: 05 May 2014 01:10 PM PDT

ஆம்பூர் அருகேயுள்ள துத்திப்பட்டு விஜயம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் வணிகர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்டட மேஸ்திரி அடித்து கொலை

Posted: 05 May 2014 01:08 PM PDT

திருப்பத்தூர் அருகே அடித்து கொலை செய்து ஏரியில வீசப்பட்ட கட்டட மேஸ்திரியின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவுக்கு உள்ளூர் விடுமுறை

Posted: 05 May 2014 01:08 PM PDT

குடியாத்தம் அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு  திருவிழாவையொட்டி வரும் 15-ம் தேதி வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக புகார்

Posted: 05 May 2014 01:08 PM PDT

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16 லட்சத்தை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை 4 மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

வாலாஜாவில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி

Posted: 05 May 2014 01:08 PM PDT

வாலாஜாவில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக ராதாகிருஷ்ணன் என்பவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமாரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டது

குவாஹாட்டி ரயில் குண்டு வெடிப்பு சந்தேக நபர்கள் அரக்கோணத்திலிருந்து பயணித்தவர்களா?

Posted: 05 May 2014 01:08 PM PDT

பெங்களூரு-குவாஹாட்டி ரயிலில் குண்டு வெடித்த சம்பவத்தில் போலீஸாரால் சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து பயணித்திருக்கலாம் என்பதால் சிசிடிவி கேமராவில் பதிவானதையடுத்து அங்கு சிபிசிஐடி மற்றும் கியூ பிரிவு போலீஸார் தீவிர

நிலக்கரி திருட்டு: இரு லாரிகளுடன் நால்வர் கைது

Posted: 05 May 2014 01:07 PM PDT

அணைக்கட்டை அடுத்த ஒடுக்கத்தூர் மராட்டிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ் (28), மூர்த்தி (29). இருவரும் லாரி ஓட்டி வந்தனர். இவர்கள் சென்னை கும்மிடிபூண்டியில் இருந்து இ

மோசடி புகார்:2 பேர் கைது

Posted: 05 May 2014 01:07 PM PDT

வேலூரில் ரூ.1.50 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கான 6 மாத கால இலவச தையல் பயிற்சி வகுப்பு

Posted: 05 May 2014 01:07 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர்களைச் சார்ந்த பெண்கள், படைவீரர்களின் மனைவி ஆகியோர் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் 6 மாத கால இலவச தையல் பயிற்சி

இலவச சைவ சமய பயிற்சி வகுப்பு நிறைவு

Posted: 05 May 2014 01:06 PM PDT

வந்தவாசி சைவ சமய பேரவை சார்பில் தென்னாங்கூர் ஸ்ரீஞானானந்தகிரி பீடத்தில் நடைபெற்று வந்த 7 தின இலவச சைவ சமய பயிற்சி வகுப்பின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி பேருந்து- அரசு பேருந்து மோதல்: 32 பேர் காயம்

Posted: 05 May 2014 01:06 PM PDT

போளூர் அருகே தனியார் கல்லூரி பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 32 பேர் காயம் அடைந்தனர்.

நுகர்வோர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலர் நியமனம்

Posted: 05 May 2014 01:06 PM PDT

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பின் (பெட்காட்) திருவண்ணாமலை மாவட்டச் செயலாளராக வழக்குரைஞர் ப.கி.தனஞ்செயன்

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

Posted: 05 May 2014 01:06 PM PDT

வந்தவாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலை மலையில் தீ: மரங்கள், மூலிகைச் செடிகள் சேதம்

Posted: 05 May 2014 01:05 PM PDT

திருவண்ணாமலை-செங்கம் சாலையையொட்டியுள்ள மகா தீபம் ஏற்றும் மலையில் திங்கள்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கண்ணிமைக்கும் நேரத்தி

தீக்குளித்து இறந்த பாமக பிரமுகர் குடும்பத்துக்கு நிதியுதவி

Posted: 05 May 2014 01:05 PM PDT

திருவண்ணாமலை அருகே கடந்த ஆண்டு தீக்குளித்து இறந்த பாமக பிரமுகர் குடும்பத்துக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கோ.எதிரொலி மணியன் நிதியுதவி வழங்கினார்.

ரேஷன் கடை கோரி சாலை மறியல்

Posted: 05 May 2014 01:05 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம், கெடாந்தாங்கல் கிராம மக்கள் தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைக்கக் கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், கெடாந்தாங்கல் கிராமத்தில் அமைக்க வேண்டிய ரேஷன் கடையை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள

எலக்ட்ரீசியன் சங்கம் சார்பில் மே தின கூட்டம்

Posted: 05 May 2014 01:04 PM PDT

ஆரணி எலக்ட்ரீசியன் சங்கம் சார்பில் மே தின கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாளை வெம்பாக்கத்தில் மின் நிறுத்தம்

Posted: 05 May 2014 01:04 PM PDT

செய்யாறை அடுத்த வெம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், புதன்கிழமை (மே 7) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில்

செய்யாறு அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன இயந்திரம்

Posted: 05 May 2014 01:04 PM PDT

செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில், செய்யாறு அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதன இயந்திரம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடை

வணிகர் தின மாநாடு: திருவண்ணாமலையில் கடைகள் அடைப்பு

Posted: 05 May 2014 01:03 PM PDT

கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற வணிகர் தின மாநாட்டுக்கு வியாபாரிகள் சென்றதால், திருவண்ணாமலையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

Posted: 05 May 2014 01:03 PM PDT

திருவண்ணாமலை ஒன்றிய அதிமுக சார்பில், ஆட்சியர் அலுவலக நிழற்குடை அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

அந்த நாள் ஞாபகம் வந்ததே...!

Posted: 05 May 2014 01:03 PM PDT

செய்யாறை அடுத்த செங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், 40 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

மே 6 மின் தடை

Posted: 05 May 2014 01:02 PM PDT

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு கோட்டத்துக்கு உள்பட்ட மழையூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை

சித்திரை வசந்த உற்ஸவத்தின் 2-ம் நாள்: பூ கொட்டும் நிகழ்வைக் காணக் குவிந்த பக்தர்கள்

Posted: 05 May 2014 01:02 PM PDT

பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த 10 நாள் உற்ஸவம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான உற்ஸவம் வெள்ளிக்கிழமை (மே 2) மாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் கன்னி லக்கினத்தில் பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

குப்பனத்தம் சாலை சரிசெய்யப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Posted: 05 May 2014 01:01 PM PDT

செங்கம் அருகே குப்பனத்தம் அணை செல்லும் சாலையில் தோண்டப்பட்ட சாலை சரிசெய்யப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

ஆரணியில் தண்ணீர் பந்தல் திறப்பு

Posted: 05 May 2014 01:01 PM PDT

ஆரணியில் அதிமுக சார்பில் திங்கள்கிழமை 4 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

2-வது முறையாக காப்பீட்டு நிறுவனம் முற்றுகை

Posted: 05 May 2014 01:01 PM PDT

திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் கிளையை 2-வது முறையாக திங்கள்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விவசாய நிலத்தில் தூங்கிய இருவருக்கு வெட்டு

Posted: 05 May 2014 01:01 PM PDT

செங்கம் அருகே விவசாய நிலத்தில் தூங்கிய இருவரை வெட்டிய மர்மக் கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.

திருவண்ணாமலை

Posted: 05 May 2014 01:00 PM PDT

ஆம்பூர்

Posted: 05 May 2014 01:00 PM PDT

சமாஜவாதி கட்சியிடம் அஞ்சுகிறார் மோடி: முலாயம் சிங் யாதவ்

Posted: 05 May 2014 01:00 PM PDT

"நாட்டின் பிரதமராக ஆசைப்படும் நரேந்திர மோடி, சமாஜவாதி கட்சியைப் பார்த்து அஞ்சுகிறார்' என்று அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரம் செய்ய அமித் ஷாவுக்கு தடை விதிக்க வேண்டும்: காங்கிரஸ், பகுஜன் சமாஜ் வலியுறுத்தல்

Posted: 05 May 2014 12:59 PM PDT

"ஆஸம்கர் பகுதி, தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிறது' என்று கூறிய பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவுக்கு தேர்தல்

குஜராத் முதல்வர் பதவியை ஏற்கத் தயார்: மாநில அமைச்சர் நிதின் படேல்

Posted: 05 May 2014 12:57 PM PDT

"எங்கள் கட்சி விரும்பினால் குஜராத் முதல்வர் பதவியை ஏற்க தயாராக இருக்கிறேன்' என்று அந்த மாநில நிதி அமைச்சர் நிதின் படேல் தெரிவித்துள்ளார்.

மாற்றத்துக்காக வாக்களியுங்கள்: ராகுல் தொகுதியில் மோடி பிரசாரம்

Posted: 05 May 2014 12:56 PM PDT

கடந்த 40 ஆண்டுகாலமாக நேரு - காந்தி குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்ட அமேதி தொகுதியின் மாற்றத்துக்காக

நாட்டின் வரலாறை மோடி மீண்டும் படிக்க வேண்டும்: சோனியா காந்தி

Posted: 05 May 2014 12:54 PM PDT

"சுதந்திரம் அடைந்தபின் நாட்டை வளப்படுத்தியதில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள பங்கை அறிந்துகொள்வதற்கு

தோல்வி பயத்தில் தேர்தல் ஆணையம் மீது மோடி புகார்: சரத் யாதவ்

Posted: 05 May 2014 12:52 PM PDT

தோல்வி பயம் காரணமாகவே தேர்தல் ஆணையத்தின் மீது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி புகார் கூறுவதாக

கையூட்டுச் செய்தி: தேர்தல் ஆணையம் விசாரிக்க அதிகாரம் உள்ளது- உச்ச நீதிமன்றம்

Posted: 05 May 2014 12:50 PM PDT

அரசியல்வாதிகளுக்கு எதிரான கையூட்டுச் செய்தி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு

வாக்கு எண்ணும் மையங்களில் அமைச்சர்கள், எம்.பி.க்களை ஏஜென்டுகளாக நியமிக்கக்கூடாது: தேர்தல் ஆணையம்

Posted: 05 May 2014 12:49 PM PDT

வாக்கு எண்ணும் மையங்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள்,   எம்எல்ஏக்கள், மேயர்கள், மாவட்டபஞ்சாயத்து

தேர்தலுக்காக திருமணத்தை நிறுத்திவைத்த வேட்பாளர்!

Posted: 05 May 2014 12:48 PM PDT

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் திருமண தேதி, திருமணம் நடைபெறும் இடம் உள்ளிட்டவை

அஸ்ஸாமில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: 4 பேர் காயம்

Posted: 05 May 2014 12:47 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் போலீஸார் திங்கள்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயமடைந்தனர்.

தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து நீதி விசாரணை: தருண் கோகாய்

Posted: 05 May 2014 12:46 PM PDT

போடாலாந்து தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர்

41 நிகர்நிலை பல்கலை.களில் மறுஆய்வு

Posted: 05 May 2014 12:45 PM PDT

கட்டமைப்பு குறைபாடு உடையதாகக் கருதப்படும் 41 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மறுஆய்வு நடத்தி வரும்

லோக்பால் தேர்வு விதிகள் மறுஆய்வு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புதல்

Posted: 05 May 2014 12:45 PM PDT

லோக்பால் தேர்வு விதிகளை மறு ஆய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புக் கொண்டது.

ரயில் விபத்து: பலி 21ஆக உயர்வு

Posted: 05 May 2014 12:43 PM PDT

மகாராஷ்டிரத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்ட விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட மறுத்த காஷ்மீர் மாணவர்களுக்கு அடி உதை

Posted: 05 May 2014 12:43 PM PDT

நொய்டாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனமான ஷார்தா பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரைச் சேர்ந்த மூன்று

வலுக்கும் உக்ரைன் பிரச்னை: சமரசத்துக்கு ஐரோப்பிய நாடுகள் புதிய முயற்சி

Posted: 05 May 2014 12:42 PM PDT

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்க தயார் எனவும் அந்நாட்டின் இடைக்கால அதிபர்

நோபல் அறிஞர் கேரி பெக்கர் மறைவு

Posted: 05 May 2014 12:41 PM PDT

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பொருளாதார மற்றும் சமூகவியல் துறை பேராசிரியரும், பொருளாதாரத்தில்

ஜப்பானில் நிலநடுக்கம்

Posted: 05 May 2014 12:39 PM PDT

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் திங்கள்கிழமை அதிகாலை  நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 17 பேர் காயமடைந்தனர்.

பனாமாவின் புதிய அதிபராக கார்லொஸ் வரேலா தேர்வு

Posted: 05 May 2014 12:37 PM PDT

மத்திய அமெரிக்க நாடான பனாமாவின் புதிய அதிபராக, அந்நாட்டின் தற்போதைய துணை அதிபர் ஜுவான்

ஹாங்காங்: சரக்கு கப்பல்கள் மோதல்: 11 பேர் மாயம்

Posted: 05 May 2014 12:34 PM PDT

சீன சரக்குக் கப்பலும், மார்ஷல் தீபகற்பத்திற்குச் சொந்தமான சரக்குக் கப்பலும் திங்கள்கிழமை மோதிக் கொண்டதில் சீன கப்பல்

மலிவு விலையில் சூரிய மின் சக்தி: அமெரிக்க விஞ்ஞானிகள் புரட்சி

Posted: 05 May 2014 12:33 PM PDT

சூரிய மின்சக்தித் துறையில் ஒரு புரட்சியாக, தகரத்தைக் கொண்டு சூரிய மின்சாரம் தயாரிக்க உதவும் மின் தகடுகளை (சோலார் செல்)

மனைவியை திட்டும் கணவரா நீங்கள்? ஜாக்கிரதை...

Posted: 05 May 2014 12:32 PM PDT

சவூதி அரேபியாவில் பொது இடத்தில் மாடு, கழுதை என திட்டிய கணவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அவரது மனைவி.

வணிகர்களை பாதிக்கும் மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்யவேண்டும்

Posted: 05 May 2014 12:31 PM PDT

பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்கத்தின் 18-ஆவது ஆண்டு விழா மற்றும் வணிகர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அருமனை பேரூராட்சியில் குடிநீர்த் திட்ட வயர்கள் திருட்டு

Posted: 05 May 2014 12:30 PM PDT

குமரி மாவட்டம், அருமனையில் பேரூராட்சி குடிநீர்த் திட்ட வயர்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

வணிகர் தினம்: குலசேகரம் பகுதிகளில் கடைகள் அடைப்பு

Posted: 05 May 2014 12:30 PM PDT

வணிகர் தினத்தையொட்டி குலசேகரத்தில் திங்கள்கிழமை கடைகள், ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன.

நாசரேத்தில் ஒய்வுபெற்ற மில்தொழிலாளி தற்கொலை

Posted: 05 May 2014 12:30 PM PDT

நாசரேத்தில் ஓய்வுபெற்ற மில்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

ஆலங்குளம் பகுதியில் முருங்கை, மாங்காய் விளைச்சல் அதிகரிப்பு

Posted: 05 May 2014 12:30 PM PDT

ஆலங்குளம் பகுதியில் தற்போது பெய்து வரும் சாரல் மழை காரணமாக மாங்காய் மற்றும் முருங்கையின் விளைச்சல் அதிகரித்துள்ளது. போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பைக்கில் சென்ற போது கீழே விழுந்த பெண் சாவு

Posted: 05 May 2014 12:29 PM PDT

திருச்செந்தூர் அருகே பைக்கில் சென்றபோது கீழே தவறி விழுந்த பெண் உயிரிழந்தார். உடன்குடி விநாயகர் காலனி 1-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் (42). இவர்

கிருஷ்ணன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Posted: 05 May 2014 12:29 PM PDT

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் அருள்மிகு கிருஷ்ணசுவாமி கோயில் சித்திரை திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கூட்டுறவுச் சங்க மதில் சுவர் இடிந்து ரூ. 25 லட்சம் மதிப்பிலான தேன் சேதம்

Posted: 05 May 2014 12:28 PM PDT

மார்த்தாண்டம் தேன் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க மதில் சுவர் இடிந்து விழுந்ததில், அங்கிருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான தேன் சேதமடைந்தது.

அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சேர விண்ணப்பப்படிவம் விநியோகம்

Posted: 05 May 2014 12:28 PM PDT

அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பப்படிவங்கள் விநியோகம் திங்கள்கிழமை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது.

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted: 05 May 2014 12:28 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.  நாகராஜன் தெரிவித்துள்ளார்.

78 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த இரட்டைச் சகோதரிகள்!

Posted: 05 May 2014 12:27 PM PDT

இங்கிலாந்தில் பிறந்த இரட்டைச் சகோதரிகள் 78 ஆண்டுகளுக்குப் பின்னர், அமெரிக்காவில் சந்தித்துக் கொண்டது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அக்னி நட்சத்திரத்தில் குமரியை குளிர்விக்கும் கோடை மழை

Posted: 05 May 2014 12:27 PM PDT

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கோடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

கயானாவில் கோகைன் கலந்த டானிக் குடித்த 4 பேர் சாவு

Posted: 05 May 2014 12:27 PM PDT

தென் அமெரிக்க நாடான கயானாவின் தலைநகர் ஜார்ஜ்டவுனில் ஞாயிற்றுக்கிழமை கோகைன் போதைப்பொருள்

சவூதி அரேபியாவில் பரவும் புதிய வகை வைரஸ் நோய்

Posted: 05 May 2014 12:26 PM PDT

சவூதி அரேபியாவில் "எம்ஈஆர்எஸ்' எனப்படும் "சார்ஸ்' தொடர்புடைய மத்திய கிழக்கு வைரஸ் நோய்க்கு மேலும் ஒருவர்

வடசேரியில் பொறியாளர் வீட்டில் திருட்டு முயற்சி

Posted: 05 May 2014 12:26 PM PDT

நாகர்கோவில் வடசேரியில் பொறியாளர் வீட்டில் திருட்டு முயற்சி நடைபெற்றது. வடசேரி அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் பெங்களூருவில் உள்ள ஒரு

வாகனச் சோதனை: 264 பேர் மீது வழக்கு

Posted: 05 May 2014 12:26 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் 264 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அமெரிக்கா: சர்க்கஸ் சாகசத்தில் விபத்து

Posted: 05 May 2014 12:26 PM PDT

அமெரிக்காவுக்குச் சொந்தமான ரோட் தீபகற்பத்தில் உள்ள புராவிடென்ஸ் நகரில் தலை முடியால் தொங்கியவாறு

வீட்டின் மேல்கூரை சரிந்து விழுந்து தொழிலாளி சாவு

Posted: 05 May 2014 12:25 PM PDT

நாகர்கோவிலில் வீட்டின் மேல்கூரை சரிந்து விழுந்ததில் தொழிலாளி இறந்தார்.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1.50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 05 May 2014 12:25 PM PDT

குமரி மாவட்டம் அருமனை கொட்டறைக்கோணம் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 31 மூட்டை ரேஷன்  அரிசியை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

ஹைதியில் பஸ் கவிழ்ந்து 20 பேர் பலி

Posted: 05 May 2014 12:25 PM PDT

கரீபியன் தீவு நாடான ஹைதியில் ஞாயிற்றுக்கிழமை மலையிலிருந்து பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

பேச்சிப்பாறை அருகே தொழிலாளியின் வீடு இடிப்பு

Posted: 05 May 2014 12:25 PM PDT

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு தொழிலாளியின் வீட்டை இடித்துச் சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

லீபுரம் முத்தாரம்மன் கோயிலில் இன்று பூக்குழி விழா

Posted: 05 May 2014 12:25 PM PDT

லீபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கோயில் விழாவில் கோஷ்டி மோதல்: 15 பேர் மீது வழக்கு

Posted: 05 May 2014 12:25 PM PDT

நாகர்கோவில் அருகே கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 05 May 2014 12:24 PM PDT

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை ஸ்ரீபத்ரகாளி அம்மன் திருக்கோயில் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையடுத்து கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 05 May 2014 12:24 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

சென்னைக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு

Posted: 05 May 2014 12:23 PM PDT

ஐபிஎல் தொடரின் 26-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 179 ரன்களை டெல்லி டேர் டெவில்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™