Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- விஷம் குடிந்து இளம்பெண் சாவு
- குடிநீர் தேவைக்காக காவிரியாற்றில் ரூ. 20 லட்சத்தில் கிணறு
- பள்ளி மாணவரை காணவில்லை எனப் புகார்
- அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்
- வேகத்தடையால் இளைஞர் சாவு
- நாகையிலிருந்து சிங்கப்பூருக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் குழு தேர்வு
- துடுப்பு படகில் சாகசப் பயணம்: வேதாரண்யம் வந்த ஆஸ்திரேலியப் பெண்
- ஜயங்கொண்டம் அருகே விவசாயி தற்கொலை
- அரியலூர் நகராட்சியில் கழிவுநீர் பாதை தூய்மைப் பணி
- மரத்திலிருந்துதவறி விழுந்த தொழிலாளி சாவு
- அதிமுக நிர்வாகி வீட்டில் கல் வீச்சு
- வேகத்தடையால் இளைஞர் சாவு
- சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழா தொடக்கம்
- தூர்வாராத கழிவுநீர் கால்வாய்களால் அவதி!
- பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்கிறது ஆஸம்கர்: அமித் ஷா
- ஆலங்குடி அருகே பாலப்பணியைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
- "ரேஷன் அரிசி கடத்தலுக்கு அரிசி ஆலைகள் உடந்தையில்லை
- அறந்தாங்கியில் இருசக்கர வாகனம் திருடிய 3 பேர் கைது
- புதுக்கோட்டையில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை
- தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை அமலாக்க வலியுறுத்தல்
- ரூ.156 கோடி ஊழல்: எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்
- சாலை விபத்தில் தொழிலதிபர் சாவு
- அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரம்
- மீத்தேன் திட்டத்தால் 1.70 லட்சம் ஏக்கர் பாலைவனமாகும்
- அரசு பேருந்து விபத்தில்21 பேர் காயம்: ஓட்டுநர் மீது வழக்கு
- குடந்தை மாரியம்மன் கோயில் சித்திரை பால்குட விழா
- கூத்தூர் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு
- மே 6 மின் தடை
- பெண்களுக்கு இலவசஅலங்கார நகைகள் தயாரிப்பு பயிற்சி
- நாகையிலிருந்து சிங்கப்பூருக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் குழு தேர்வு
- அதிமுக நிர்வாகி வீட்டில் கல் வீச்சு
- இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
- துடுப்பு படகில் சாகசப் பயணம்:வேதாரண்யம் வந்த ஆஸ்திரேலியப் பெண்
- சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில் நாளை பஞ்சரத்னக் கீர்த்தனைகள்
- காரைக்காலில் மருத்துவக் கல்லூரியுடன் மருத்துவமனை தொடங்க வலியுறுத்தி போராட்டம்
- திருவாரூர் அருகேகுளத்தில் பெண் குழந்தை சடலம்
- பெண் தற்கொலை
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆட்சியர் ஆய்வு
- தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டு
- பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு
- அரசு இசைப் பள்ளியில் கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்
- தேவிகாபுரம் கோவிலில் அன்னதான நிகழ்ச்சி
- போர்வெல் லாரி கவிழ்ந்து தொழிலாளி சாவு
- திருவண்ணாமலையில் நூதன முறையில் கார் கடத்தல்
- 1008 நேமிநாதர் ஜினாலயத்தில் அக்ஷய திருதியை தான பூஜை
- கல்லூரியில் மாணவர்களின் திட்டப்பணி விளக்கக் கண்காட்சி
- சாத்தனூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
- செங்கத்தில் மூன்றாம் ஆண்டு முத்தமிழ் விழா
- மழை வேண்டி ஏரியில் சிறப்பு பிரார்த்தனை
- தொட்டில் குழந்தை திட்டத்தில் பெண் குழந்தை சேர்ப்பு
- பிரிட்டிஷ் அதிகாரி கொலை வழக்கு: எப்.ஐ.ஆர்-இல் பகத்சிங் பெயர் இல்லை: 83 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் தகவல்
- தொழிலாளி தற்கொலை
- ராட்டிணமங்கலம் கோவிலில் பாமகவினர் அங்கபிரதட்சணம்
- மூதாட்டியை தாக்கியதாக 4 பேர் கைது
- இடி தாக்கி மாடு, கன்று சாவு; பெண் காயம்
- தமிழ் அமைப்புகள், ஆர்வலர்களுக்கு சர்வதேச தடை: இலங்கைக்கு இணங்கிய இந்தியா; புறக்கணித்த அமெரிக்கா
- குத்தாலம் அருகேஇறந்து கிடந்த ஆண் மயில்
- கென்யாவில் பேருந்துகளில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சியா?: இலங்கை மறுப்பு
- டிவில்லியர்ஸிடம் ஹைதராபாத் சரண்
- கிணறு வெட்டுவோம்
- வேட்பாளர்களும் வாக்காளர்களும்
- வெடிக்கும் விசனங்கள்!
- 200-ஆவது பிறந்த நாள் விழா: கால்டுவெல்லின் பெருமையைப் போற்றுவோம்: கருணாநிதி
- குண்டுவெடிப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
- பி.இ. விண்ணப்ப தேதி: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு நீட்டிக்கப்படுமா? அண்ணா பல்கலை. துணைவேந்தர் ராஜாராம் பதில்
- மக்கள் அளிக்கும் தீர்ப்பை முழு மனதோடு ஏற்போம்: மத்திய அமைச்சர் நாராயணசாமி
- சைக்கிள் மீது லாரி மோதி கூலித் தொழிலாளி சாவு
- மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சாவு
- கட்டடத் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது
- சீர்காட்சி வைகுண்டர் கருணைப்பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
- மெஞ்ஞானபுரம் அருகே 2 குடிசைகள் தீக்கிரை
- கற்றலால் இதயத்தில் ஈரம் உருவாக வேண்டும்
- புனித வளனார் ஆலய நற்கருணை பவனி
- லாரி மோதி தொழிலாளி சாவு
- கட்டடத் தொழிலாளிக்குஅரிவாள் வெட்டு: தொழிலாளி கைது
- சீர்காட்சி வைகுண்டர் கருணைப்பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
- திருச்செந்தூர், தூத்துக்குடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
- மெஞ்ஞானபுரம் அருகே 2 குடிசைகள் தீக்கிரை
- ஆழிகுடி சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேகம்
- டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம்
- அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களை தகர்க்க ஐ.எஸ்.ஐ. சதி: சென்னையில் பிடிபட்ட தீவிரவாதி வாக்குமூலம்
- கராத்தே பயிற்சி போட்டி: நாசரேத் மாணவர்கள் சிறப்பிடம்
- இலவச யோகா பயிற்சி முகாம்
- எட்டயபுரம் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்
- மாவட்ட வாலிபால் போட்டி: சாத்தான்குளம் அணிக்கு முதல் பரிசு
- மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சாவு
- ரயில் கொள்ளையர்களை பிடிக்க 14 தனிப் படைகள்: ரயில்வே ஐ.ஜி. பேட்டி
- குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: கொட்டாரத்தில் 67.4 மி.மீ. பதிவானது
- திற்பரப்பு அருவியருகே
- சுசீந்திரம் குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வலியுறுத்தல்
- பன்னாட்டு தமிழுறவு மன்றக் கூட்டம்
- தொடர் மழை: புத்தேரி குளத்தின் மடை சேதம்
- இரணியல் ரயில்வே மேலாளர் வீட்டில் திருட்டு
- பெருங்குளம் செங்கோல் ஆதீன மடத்தில் குருபூஜை
- கருங்கல் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு
| Posted: 04 May 2014 01:31 PM PDT கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே விஷம் குடித்து இளம்பெண் சனிக்கிழமை இரவு இறந்தார். |
| குடிநீர் தேவைக்காக காவிரியாற்றில் ரூ. 20 லட்சத்தில் கிணறு Posted: 04 May 2014 01:31 PM PDT கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சியின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வகையில் காவிரியாற்றில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்படும் கிணற்றை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். |
| பள்ளி மாணவரை காணவில்லை எனப் புகார் Posted: 04 May 2014 01:31 PM PDT வேலாயுதம்பாளையம் அருகே விளையாடச் சென்ற பள்ளி மாணவரைக் காணவில்லை எனப் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் Posted: 04 May 2014 01:31 PM PDT கரூரில் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே ஞாயிற்றுக்கிழமை அதிமுக நீர், மோர் பந்தலை போக்குவரத்து துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர் |
| Posted: 04 May 2014 01:30 PM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேகத்தடையால் ஞாயிற்றுக்கிழமை இளைஞர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், உலகம்பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் காட்டுராஜா (29), கார் |
| நாகையிலிருந்து சிங்கப்பூருக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் குழு தேர்வு Posted: 04 May 2014 01:30 PM PDT மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நாகை தேக்வாண்டோ சங்கம் சார்பில் நாகையிலிருந்து சிங்கப்பூருக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளவுள்ள குழுவினர் நாகையில் ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட்டது. |
| துடுப்பு படகில் சாகசப் பயணம்: வேதாரண்யம் வந்த ஆஸ்திரேலியப் பெண் Posted: 04 May 2014 01:29 PM PDT கடல் வழியே துடுப்புப் படகில் பயணித்து சாதனைப் படைத்து வரும் ஆஸ்திரேலியப் பெண் சனிக்கிழமை நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு வந்தார். |
| ஜயங்கொண்டம் அருகே விவசாயி தற்கொலை Posted: 04 May 2014 01:29 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே விஷம் குடித்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஊராட்சி ஒன்றியம் அண்ணகாரன்பேட்டை கிராமத்தை சேர்ந் |
| அரியலூர் நகராட்சியில் கழிவுநீர் பாதை தூய்மைப் பணி Posted: 04 May 2014 01:28 PM PDT அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் சாக்கடையிலுள்ள குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| மரத்திலிருந்துதவறி விழுந்த தொழிலாளி சாவு Posted: 04 May 2014 01:28 PM PDT திருவாரூர் அருகேயுள்ள தொழுவனம்குடியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் (45). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த வாசு என்பவர் வீட்டுத் தென்னை மரத்தில் சனிக்கிழமை தேங்காய் பறிக்க ஏறியுள்ளார். |
| அதிமுக நிர்வாகி வீட்டில் கல் வீச்சு Posted: 04 May 2014 01:28 PM PDT சீர்காழியை அடுத்த செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய. ராஜமாணிக்கம். இவர் சீர்காழி அதிமுக ஒன்றிய கழக செயலராகவும், செம்மங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவராகவும் |
| Posted: 04 May 2014 01:27 PM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேகத்தடையால் ஞாயிற்றுக்கிழமை இளைஞர் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், உலகம்பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் காட்டுராஜா (29), கார் |
| சாய்பாபா கோயில் குடமுழுக்கு விழா தொடக்கம் Posted: 04 May 2014 01:27 PM PDT பெரம்பலூரில் ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோயிலின் குடமுழுக்கையொட்டி பந்தல்கால், முகூர்த்த சிறப்பு பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தீரன் நகர் அருகில் உள்ள இக்கோயிலின் |
| தூர்வாராத கழிவுநீர் கால்வாய்களால் அவதி! Posted: 04 May 2014 01:27 PM PDT பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்களைத் தூர்வார வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெரம்பலூர் நகராட்சியில் கழிவுநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் துர்நாற்ற |
| பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்கிறது ஆஸம்கர்: அமித் ஷா Posted: 04 May 2014 01:26 PM PDT சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் போட்டியிடும் தொகுதியான ஆஸம்கர் பயங்கரவாதிகளின் கூடாரமாகத் திகழ்வதாக பாஜக பொதுச் செயலாளர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை கூறினார். |
| ஆலங்குடி அருகே பாலப்பணியைத் தடுத்து நிறுத்திய பொதுமக்கள் Posted: 04 May 2014 01:26 PM PDT ஆலங்குடி அருகே கீழாத்தூரில் தரமற்ற முறையில் பாலம் அமைக்கப்பட்டு வருவதாகக் கூறி அப்பகுதி மக்கள் பாலப்பணியை ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினர். |
| "ரேஷன் அரிசி கடத்தலுக்கு அரிசி ஆலைகள் உடந்தையில்லை Posted: 04 May 2014 01:26 PM PDT ரேஷன் அரிசி கடத்தலுக்கு அரிசி ஆலைகள் உடந்தை என்ற குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றார் தமிழ்நாடு அரிசிஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேள மாநிலத் தலைவர் டி. துளசிங்கம். |
| அறந்தாங்கியில் இருசக்கர வாகனம் திருடிய 3 பேர் கைது Posted: 04 May 2014 01:26 PM PDT அறந்தாங்கி நகரின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடிய மூன்று பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட |
| புதுக்கோட்டையில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை Posted: 04 May 2014 01:26 PM PDT புதுக்கோட்டையில் மழை பொழிய வேண்டி நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். |
| தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை அமலாக்க வலியுறுத்தல் Posted: 04 May 2014 01:25 PM PDT உணவுப்பற்றாக்குறையைத் தவிர்க்க தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை அமலாக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. |
| ரூ.156 கோடி ஊழல்: எம்எல்ஏவுக்கு நோட்டீஸ் Posted: 04 May 2014 01:25 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தின் நாகபுரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் (என்டிசிசிபி) நடைபெற்றதாக கூறப்படும் ரூ. 156 கோடி ஊழல் தொடர்பாக, அந்த வங்கியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்எல்ஏவுமான சுனில் கேதாருக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| சாலை விபத்தில் தொழிலதிபர் சாவு Posted: 04 May 2014 01:25 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலதிபர் உயிரிழந்தார். |
| அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரம் Posted: 04 May 2014 01:25 PM PDT முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, விமானத்தில் இருந்து ஏவப்பட்டு வானில் இலக்கைத் தாக்கக் கூடிய அதிநவீன "அஸ்திரா' ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளது. |
| மீத்தேன் திட்டத்தால் 1.70 லட்சம் ஏக்கர் பாலைவனமாகும் Posted: 04 May 2014 01:25 PM PDT மீத்தேன் வாயு திட்டத்தால் 1.70 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாலைவனமாகும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன். |
| அரசு பேருந்து விபத்தில்21 பேர் காயம்: ஓட்டுநர் மீது வழக்கு Posted: 04 May 2014 01:24 PM PDT அரசுப் பேருந்தை தாறுமாறாக ஓட்டி விபத்துக்கு காரணமாக இருந்ததாக அதன் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| குடந்தை மாரியம்மன் கோயில் சித்திரை பால்குட விழா Posted: 04 May 2014 01:24 PM PDT கும்பகோணத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இரு மாரியம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பால்குட விழா நடைபெற்றது. |
| கூத்தூர் ஐயப்பன் கோயில் குடமுழுக்கு Posted: 04 May 2014 01:24 PM PDT திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள கூத்தூர் ஸ்ரீ பூர்ணா, புஸ்கலா சமேத ஸ்ரீ தர்ம சாஸ்தா (ஸ்ரீ ஐயப்பன்) கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 May 2014 01:24 PM PDT கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியத்தில் மே 6-ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பெண்களுக்கு இலவசஅலங்கார நகைகள் தயாரிப்பு பயிற்சி Posted: 04 May 2014 01:23 PM PDT நாகை மாவட்டம், மயிலாடுதுறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு இலவச அலங்கார நகைகள் தயாரிப்புப் பயிற்சி திங்கள்கிழமை முதல் அளிக்கப்படுகிறது. |
| நாகையிலிருந்து சிங்கப்பூருக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் குழு தேர்வு Posted: 04 May 2014 01:23 PM PDT மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நாகை டேக்வாண்டோ சங்கம் சார்பில் நாகையிலிருந்து சிங்கப்பூருக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளவுள்ள குழுவினர் நாகை |
| அதிமுக நிர்வாகி வீட்டில் கல் வீச்சு Posted: 04 May 2014 01:23 PM PDT சீர்காழியை அடுத்த செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய. ராஜமாணிக்கம். இவர் சீர்காழி அதிமுக ஒன்றிய கழக செயலராகவும், செம்மங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு ராஜமாணிக்கத்தின் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல் |
| இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் Posted: 04 May 2014 01:23 PM PDT போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் விதமாக, பாகிஸ்தான் ராணுவம் கடந்த 9 நாள்களில் 3ஆவது முறையாக சனிக்கிழமை இந்திய நிலைகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. |
| துடுப்பு படகில் சாகசப் பயணம்:வேதாரண்யம் வந்த ஆஸ்திரேலியப் பெண் Posted: 04 May 2014 01:23 PM PDT கடல் வழியே துடுப்புப் படகில் பயணித்து சாதனைப் படைத்து வரும் ஆஸ்திரேலியப் பெண் சனிக்கிழமை நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கு வந்தார். |
| சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில் நாளை பஞ்சரத்னக் கீர்த்தனைகள் Posted: 04 May 2014 01:22 PM PDT திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்று வரும் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில் செவ்வாய்க்கிழமை (மே 6) மும்மூர்த்திகளுக்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகள் இசைத்து இசை அஞ்சலி செலுத்தப்படுகிறது. |
| காரைக்காலில் மருத்துவக் கல்லூரியுடன் மருத்துவமனை தொடங்க வலியுறுத்தி போராட்டம் Posted: 04 May 2014 01:22 PM PDT காரைக்காலில் மருத்துவக் கல்லூரியுடன் மருத்துவமனை தொடங்க வலியுறுத்தி போராட்டங்களை தீவிரப்படுத்த காரைக்கால் போராட்டக் குழு தீர்மானித்துள்ளது. |
| திருவாரூர் அருகேகுளத்தில் பெண் குழந்தை சடலம் Posted: 04 May 2014 01:22 PM PDT திருவாரூர் அருகே பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தை சடலம் குளத்தில் மிதப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரிய வந்தது. |
| Posted: 04 May 2014 01:21 PM PDT திருவாரூர் காரியாங்குடியைச் சேர்ந்தவர் சடையன் மனைவி கல்யாணி (45). இவருக்கு சதீஷ்குமார் (30), கல்யாணம் (28) என்ற இரு மகன்கள் உள்ளனர். |
| வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆட்சியர் ஆய்வு Posted: 04 May 2014 01:21 PM PDT திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இரு மையங்களில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அ.ஞானசேகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். |
| தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டு Posted: 04 May 2014 01:21 PM PDT திருவண்ணாமலை மாவட்ட எக்ஸ்னோரா சார்பில், மே தின விழாவையொட்டி தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. திருவண்ணாமலை, கோபால பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள மாவட்ட எக்ஸ் |
| பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு Posted: 04 May 2014 01:20 PM PDT துரிஞ்சாபுரம் வட்டார தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது. |
| அரசு இசைப் பள்ளியில் கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம் Posted: 04 May 2014 01:20 PM PDT திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் திங்கள் கிழமை (மே 5) முதல் நடைபெறுகிறது. |
| தேவிகாபுரம் கோவிலில் அன்னதான நிகழ்ச்சி Posted: 04 May 2014 01:20 PM PDT சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது. |
| போர்வெல் லாரி கவிழ்ந்து தொழிலாளி சாவு Posted: 04 May 2014 01:20 PM PDT ஆரணியை அடுத்த தச்சூர் ஆற்றுப்பாலம் அருகில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போர்வெல் லாரி கவிழ்ந்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி இறந்தார். |
| திருவண்ணாமலையில் நூதன முறையில் கார் கடத்தல் Posted: 04 May 2014 01:20 PM PDT திருவண்ணாமலையில் நூதன முறையில் காரை கடத்திச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| 1008 நேமிநாதர் ஜினாலயத்தில் அக்ஷய திருதியை தான பூஜை Posted: 04 May 2014 01:19 PM PDT ஆரணியை அடுத்த நேத்தபாக்கம் ஸ்ரீ 1008 நேமிநாதர் ஜினாலயத்தில் அட்சய திருதியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தான பூஜை நடைபெற்றது. |
| கல்லூரியில் மாணவர்களின் திட்டப்பணி விளக்கக் கண்காட்சி Posted: 04 May 2014 01:19 PM PDT திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவ-மாணவியரின் திட்டப் பணி விளக்கக் கண்காட்சி நடைபெற்றது. |
| சாத்தனூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா Posted: 04 May 2014 01:19 PM PDT தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடை |
| செங்கத்தில் மூன்றாம் ஆண்டு முத்தமிழ் விழா Posted: 04 May 2014 01:19 PM PDT செங்கம் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு முத்தமிழ் விழா கணேசர் தியேட்டரில் ஞாயிற்றுக்கிழமை நடை |
| மழை வேண்டி ஏரியில் சிறப்பு பிரார்த்தனை Posted: 04 May 2014 01:18 PM PDT வந்தவாசி தூய நெஞ்ச இயேசு ஆலயம் சார்பில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தொட்டில் குழந்தை திட்டத்தில் பெண் குழந்தை சேர்ப்பு Posted: 04 May 2014 01:18 PM PDT செங்கம் அருகே பேருந்து நிலையத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. |
| Posted: 04 May 2014 01:18 PM PDT 1928-ஆம் ஆண்டு பிரிட்டீஷ் காவல் துறை அதிகாரி ஜான் பி.சான்டர்ஸ் கொல்லப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங்கின் பெயர் அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை என்று பாகிஸ்தான் காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது. |
| Posted: 04 May 2014 01:18 PM PDT திருவண்ணாமலையில் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தொழிலாளி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை, புதுமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழ |
| ராட்டிணமங்கலம் கோவிலில் பாமகவினர் அங்கபிரதட்சணம் Posted: 04 May 2014 01:18 PM PDT ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் ஓம் சாந்தி அம்மன் கோவிலில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி வெற்றி பெற வேண்டி பாமகவினர் ஞாயிற்றுக்கிழமை அங்கபிரதட்சணம் செய்தனர். |
| மூதாட்டியை தாக்கியதாக 4 பேர் கைது Posted: 04 May 2014 01:17 PM PDT சேத்துப்பட்டு ஒன்றியம் செம்மியமங்கலம் கிராமத்தில் மூதாட்டியை தாக்கியதாக 4 பேரை போளூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| இடி தாக்கி மாடு, கன்று சாவு; பெண் காயம் Posted: 04 May 2014 01:17 PM PDT வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை இடிதாக்கியதில் மாடு, கன்று இறந்தன. பெண் ஒருவர் காயமடைந்தார். |
| தமிழ் அமைப்புகள், ஆர்வலர்களுக்கு சர்வதேச தடை: இலங்கைக்கு இணங்கிய இந்தியா; புறக்கணித்த அமெரிக்கா Posted: 04 May 2014 01:17 PM PDT தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர் மீது தடை விதிக்க வேண்டும் என்று இலங்கை அரசு விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும். |
| குத்தாலம் அருகேஇறந்து கிடந்த ஆண் மயில் Posted: 04 May 2014 01:17 PM PDT நாகை மாவட்டம், குத்தாலம் அருகே ஆண் மயில் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தது. கும்பகோணம், மயிலாடுதுறை சுற்று வட்டாரப் பகுதிகளில் மயில்கள் நடமாட்டம் அதிகம் |
| கென்யாவில் பேருந்துகளில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி Posted: 04 May 2014 01:16 PM PDT கென்ய தலைநகர் நைரோபியில் ஞாயிற்றுக்கிழமை 2 பேருந்துகளில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 2 பயணிகள் உயிரிழந்தனர். 62 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 20 பேரின் கவலைக்கிடமாக உள்ளது. |
| Posted: 04 May 2014 01:16 PM PDT |
| Posted: 04 May 2014 01:16 PM PDT |
| Posted: 04 May 2014 01:16 PM PDT |
| Posted: 04 May 2014 01:16 PM PDT |
| பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சியா?: இலங்கை மறுப்பு Posted: 04 May 2014 01:15 PM PDT இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இலங்கையில் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அந்நாடு ஞாயிற்றுக்கிழமை மறுத்துள்ளது. |
| டிவில்லியர்ஸிடம் ஹைதராபாத் சரண் Posted: 04 May 2014 01:11 PM PDT ஒரு வீரர் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என்ற கூற்றை ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூருவின் டி வில்லியர்ஸ் நிரூபித்துக் காட்டினார். |
| Posted: 04 May 2014 01:05 PM PDT இப்போதெல்லாம் மூன்று கிலோமீட்டர் பயணிப்பதற்குள் நான்கு இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதைப் பார்க்க முடிகிறது. |
| Posted: 04 May 2014 01:04 PM PDT உலகின் மிக பிரம்மாண்டமான தேர்தலில் பங்கு பெற்று விட்டோம் எனும் பெருமையில் நாம் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். |
| Posted: 04 May 2014 01:03 PM PDT சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் இளம்பெண் ஒருவரின் ஒளிமயமான எதிர்காலம் பலியாகி இருக்கிறது. |
| 200-ஆவது பிறந்த நாள் விழா: கால்டுவெல்லின் பெருமையைப் போற்றுவோம்: கருணாநிதி Posted: 04 May 2014 01:00 PM PDT தமிழின் பெருமையை உலகறியச் செய்த கால்டுவெல்லின் 200-ஆம் பிறந்த நாளன்று (மே 7) அவரை நன்றியுடன் போற்றி மகிழ்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| குண்டுவெடிப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் Posted: 04 May 2014 12:59 PM PDT சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டுமென திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| Posted: 04 May 2014 12:55 PM PDT சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்காக பி.இ. விண்ணப்ப தேதியை நீட்டிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் கூறினார். |
| மக்கள் அளிக்கும் தீர்ப்பை முழு மனதோடு ஏற்போம்: மத்திய அமைச்சர் நாராயணசாமி Posted: 04 May 2014 12:54 PM PDT தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு எதுவானாலும் காங்கிரஸ் கட்சி அதை முழுமனதோடு ஏற்கும் என்றார் மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி. |
| சைக்கிள் மீது லாரி மோதி கூலித் தொழிலாளி சாவு Posted: 04 May 2014 12:52 PM PDT ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் மீது லாரி மோதியதில் கூலித் தொழிலாளி இறந்தார். |
| மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சாவு Posted: 04 May 2014 12:52 PM PDT உடன்குடியில் மின்சாரம் பாய்ந்து, கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். திருச்செந்தூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் ரா. மந்திரமூர்த்தி (28). கட்டடத் தொழிலாளியான இவர், |
| கட்டடத் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது Posted: 04 May 2014 12:52 PM PDT கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக கூலித் தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| சீர்காட்சி வைகுண்டர் கருணைப்பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் Posted: 04 May 2014 12:52 PM PDT உடன்குடி அருகே சீர்காட்சி அய்யா வைகுண்டர் கருணைப்பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| மெஞ்ஞானபுரம் அருகே 2 குடிசைகள் தீக்கிரை Posted: 04 May 2014 12:51 PM PDT மெஞ்ஞானபுரம் அருகே சத்யா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையாகின. |
| கற்றலால் இதயத்தில் ஈரம் உருவாக வேண்டும் Posted: 04 May 2014 12:51 PM PDT பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்க 2ஆவது பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| புனித வளனார் ஆலய நற்கருணை பவனி Posted: 04 May 2014 12:51 PM PDT கோவில்பட்டி புனித வளனார் ஆலய விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை நற்கருணை பவனி நடைபெற்றது. |
| Posted: 04 May 2014 12:51 PM PDT ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் மீது லாரி மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தார். |
| கட்டடத் தொழிலாளிக்குஅரிவாள் வெட்டு: தொழிலாளி கைது Posted: 04 May 2014 12:50 PM PDT கோவில்பட்டி அருகே கட்டடத் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக கூலித் தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| சீர்காட்சி வைகுண்டர் கருணைப்பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் Posted: 04 May 2014 12:50 PM PDT உடன்குடி அருகே சீர்காட்சி அய்யா வைகுண்டர் கருணைப்பதியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| திருச்செந்தூர், தூத்துக்குடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் Posted: 04 May 2014 12:50 PM PDT சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அண்மையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடியில் இந்து முன் |
| மெஞ்ஞானபுரம் அருகே 2 குடிசைகள் தீக்கிரை Posted: 04 May 2014 12:50 PM PDT மெஞ்ஞானபுரம் அருகே சத்யா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையாகின. |
| ஆழிகுடி சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேகம் Posted: 04 May 2014 12:50 PM PDT செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஆழிகுடி குருந்துடையார் சாஸ்தா ஆலய மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் Posted: 04 May 2014 12:49 PM PDT கோவில்பட்டி வட்டார ஏ.ஐ.டி.யூ.சி. டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் மந்தித்தோப்பு சாலையில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் சண்முகையா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| அமெரிக்க, இஸ்ரேலிய தூதரகங்களை தகர்க்க ஐ.எஸ்.ஐ. சதி: சென்னையில் பிடிபட்ட தீவிரவாதி வாக்குமூலம் Posted: 04 May 2014 12:49 PM PDT சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூருவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தையும் தகர்ப்பதற்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. அமைப்பு தீட்டியிருந்த சதிவேலை அம்பலமாகியுள்ளதாக போலிஸார் கூறினர். |
| கராத்தே பயிற்சி போட்டி: நாசரேத் மாணவர்கள் சிறப்பிடம் Posted: 04 May 2014 12:48 PM PDT பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கராத்தே பயிற்சி போட்டியில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். |
| Posted: 04 May 2014 12:48 PM PDT சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில், கோடைக்கால சிறப்பு இலவச யோகா பயிற்சி சனிக்கிழமை தொடங்கியது. |
| எட்டயபுரம் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 04 May 2014 12:48 PM PDT எட்டயபுரம் அருகே உருளைக்குடி கிராமம் அருள்மிகு ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. |
| மாவட்ட வாலிபால் போட்டி: சாத்தான்குளம் அணிக்கு முதல் பரிசு Posted: 04 May 2014 12:48 PM PDT : சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் சாத்தான்குளம் அணி முதல் பரிசு பெற்றது. |
| மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சாவு Posted: 04 May 2014 12:47 PM PDT உடன்குடியில் மின்சாரம் பாய்ந்து, கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். |
| ரயில் கொள்ளையர்களை பிடிக்க 14 தனிப் படைகள்: ரயில்வே ஐ.ஜி. பேட்டி Posted: 04 May 2014 12:46 PM PDT சேலம் மாவட்டத்தில் ரயில்களில் தொடர்ந்து கொள்ளை நடைபெற்று வரும் நிலையில், இதில் தொடர்புடைய கும்பலைப் பிடிக்க 14 தனிப் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே காவல் துறைத் தலைவர் சீமா அகர்வால் தெரிவித்தார். |
| குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: கொட்டாரத்தில் 67.4 மி.மீ. பதிவானது Posted: 04 May 2014 12:46 PM PDT குமரி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. அதிகபட்சமாக கொட்டாரத்தில் 67.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. |
| Posted: 04 May 2014 12:46 PM PDT கோடை விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவி அருகேயுள்ள படகு குழாமில் படகுகளில் சவாரி செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகிறது. |
| சுசீந்திரம் குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வலியுறுத்தல் Posted: 04 May 2014 12:45 PM PDT சுசீந்திரம் குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்றியமைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| பன்னாட்டு தமிழுறவு மன்றக் கூட்டம் Posted: 04 May 2014 12:45 PM PDT பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் 196ஆவது கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்றத் தலைவர் கோ.முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். குறளகம் இயக் |
| தொடர் மழை: புத்தேரி குளத்தின் மடை சேதம் Posted: 04 May 2014 12:45 PM PDT நாகர்கோவில் பகுதியில் தொடர் மழை காரணமாக புத்தேரி பெரியகுளம் தொட்டி மடையில் சனிக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் குறிப்பாக நாகர்கோவில், பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி உ |
| இரணியல் ரயில்வே மேலாளர் வீட்டில் திருட்டு Posted: 04 May 2014 12:45 PM PDT இரணியல் அருகே ரயில்வே மேலாளரின் வீட்டின் கதவை உடைத்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பெருங்குளம் செங்கோல் ஆதீன மடத்தில் குருபூஜை Posted: 04 May 2014 12:44 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பெருங்குளம் செங்கோல் ஆதீனம் மடத்தில் குருமூர்த்தி ஸ்ரீசத்தியஞான மெய்ஞானதர்ஷின் சுவாமிகள் குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . |
| கருங்கல் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு Posted: 04 May 2014 12:44 PM PDT கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பெத்லகேம் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெரால்டு செல்வராஜா தலைமை வகித்தார். பொறியியல் கல்லூரி இயக்குநர் ஸ்டீபன் கிங்சிலி முன்னிலை வகித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |