Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வலிவலம் அருகே தந்தை, மகன் விஷம் குடித்து தற்கொலை
- பாஜகவினர்அங்கபிரதட்சணம்
- ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- தொடரும் சாலை விதிமீறல்கள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பெரம்பலூர் மாவட்டத்தில் 12 துணை மின் நிலையங்கள்: ஆட்சியர்
- அறந்தாங்கி அருகே கார் மோதி 2 இளைஞர்கள் சாவு
- மதுக் கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்களுடன் இணைந்து போராட்டம்: அன்புமணி ராமதாஸ்
- ஊராட்சி செயலர்களுக்கு ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்
- புதுகையில் பள்ளி வாகனங்கள் நாளை ஆய்வு
- பள்ளி செல்லா குழந்தைகள்-950 மாற்றுத்திறன் குழந்தைகள்- 5000
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநர் சாவு
- குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
- நீடாமங்கலத்தில்எர்ணாகுளம் விரைவு ரயில் நின்று செல்ல வலியுறுத்தல்
- ஆசிரியர்கள் பற்றாக்குறை; ஆனாலும் 100% தேர்ச்சி
- பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது
- மாற்றுத்திறன் குழந்தைகள் பயிற்சி மையத்துக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்
- கரூரில் பெண் மர்மச் சாவு: கோட்டாட்சியர் விசாரணை
- மாயனூர் தடுப்பணையை திறக்க வலியுறுத்தல்
- காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்பியிடம் மனு
- தேர்தல் தோல்வி எதிரொலி: திமுக நிர்வாகிகள் மாற்றம்? கருப்பசாமிபாண்டியன் சூசகம்
- கோயில் விழாவில் தகராறு: 4 இளைஞர்கள் கைது
- பேரிடர் மேலாண்மை பயிற்சி தொடக்கம்
- பள்ளி திறக்கப்படும் நாளில் நோட்டு, புத்தகங்கள்
- குறுவைக்கு தேவையான நெல் விதை கையிருப்பு
- மேட்டூர் அணை திறப்பு குறித்து அரசு அறிவிப்பு தேவை
- குறுவை சாகுபடி: வேளாண் அதிகாரி ஆய்வு
- பட்டுக்கோட்டையில் ஜூலையில் மாநில இறகுப் பந்து போட்டி நடத்த முடிவு
- ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- தாமரங்கோட்டையில் நாளை கிராமசபைக் கூட்டம்
- வல்லத்தில் 45 மி.மீ. மழை
- பேராவூரணி கடைகளில் ஆய்வு
- வெண்ணாற்றில் 225 மீ. நீளத்துக்கு தளமட்டச் சுவர்
- சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு அங்கீகாரம் பெறக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
- விடைபெற்றார் திருவாரூர் ஆட்சியர் நடராசன்
- தூர்வாரும் பணியை விரைவில் தொடங்க விவசாயிகள் வலியுறுத்தல்
- சீர்காழியில் சுற்றித்திரிந்த மனநோயாளிகள் காப்பகத்தில் ஒப்படைப்பு
- பாலிசிதாரருக்கு மருத்துவ தொகை வழங்க தாமதம்: நஷ்டஈடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு
- மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்
- விரைவு பட்டா மாறுதல் முகாமில் 263 பேருக்கு ஆணை
- பெரியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு
- கீழப்பழூவூர்ஆலந்துறையார் கோயிலில் ஜூன் 2-ல் பாலாலயம்
- அரியலூர் அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது
- சென்னை
- சாலை விபத்தில் பெண் காயம்
- திருமானூர் அருகே பேருந்து மோதி 2 பேர் காயம்
- திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் மணல் குவியலால் விபத்து ஏற்படும் அபாயம்
- உதயநத்தத்தில் சாலை மறியல்
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: மே 31 வரை சிறப்பு முகாம்
- அனைத்து ஊராட்சிகளிலும் ஜூன் 1-ல் கிராம சபைக் கூட்டம்
- தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
- "உழவர் மன்றங்கள் விவசாயிகளுக்கு அரணாக விளங்க வேண்டும்'
- மின் மோட்டார் பிரச்னை: தண்ணீர் இருந்தும் தவிக்கும் கிராம மக்கள்
- ஜமாபந்தியைப் புறக்கணிக்க கிராம நிர்வாக அலுவலர்கள் நலச் சங்கம் முடிவு
- 1077-ல் தகவல் தெரிவிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
- கந்தர்வகோட்டை:இடிதாக்கி பசுமாடு சாவு
- அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தபால்களை பட்டுவாடா செய்வதில் சிக்கல்
- சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
- சிறந்த சேவைக்கு ரோட்டரி விருது
- பொன்னமராவதியில்பிளாஸ்டிக், புகையிலை பொருள்கள் பறிமுதல்
- மது போதையில் வாகனம் ஓட்டியதாக ஐந்து மாதங்களில் 22,914 வழக்கு
- இன்றும், நாளையும் கால்நடை மருத்துவப் பரிசோதனை முகாம்
- தீ விபத்தில் சேதமான இயந்திரப் படகு
- ஜெ.ஜெ. கல்லூரிதேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு
- சாலை மறியல் போராட்டம்: டி.டி. கல்லூரி மாணவர்கள் கைது
- அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் கைது
- முசிறி அருகே கூட்டுறவு வங்கியில் ரூ. 6 கோடி மோசடி
- பாஜக பிரமுகரை விடுதலை செய்யக் கோரி சாலை மறியல்
- அண்டகத்துறை வண்டிப் பாதையை மீட்டு சாலை அமைக்க வலியுறுத்தல்
- ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல்
- கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவி, மகள் கொலை: தூத்துக்குடியில் வியாபாரி கைது
- 1077-ல் தகவல் தெரிவிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
- கார் மோதி 2 இளைஞர்கள் சாவு
- "உழவர் மன்றங்கள் விவசாயிகளுக்கு அரணாக விளங்க வேண்டும்
- ஜமாபந்தியைப் புறக்கணிக்க கிராம நிர்வாகஅலுவலர்கள் நலச் சங்கம் முடிவு
- குடிசை மாற்று வாரிய திட்ட பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
- மதுரை காமராஜர் பல்கலை. பதிவாளர், தொலைநிலைக் கல்வி இயக்குநர் நியமனம்
- ஒகேனக்கல் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவர்
- ஜூன் 2-இல் சென்னை வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
- மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் சிக்கல்: மீனவ சங்கம் புகார்
- வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: இருவர் கைது
- இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்
- எம்.பி.பி.எஸ்., பி.இ. கலந்தாய்வு: மாணவர்களுக்கு கட்டணத்தை வழங்குகிறது மாநகராட்சி
- வாசன் பல் மருத்துவமனையில் இலவச முகாம்
- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
- உலக தமிழ்ச்சங்கத்துக்கு மதுரையில்
- 4-வது நாளாக சூறைக் காற்றுடன் மழை
- மின் ரயில் சேவையில் மாற்றம்
- தங்கம் விலை தொடர்ந்து சரிவு: பவுனுக்கு மேலும் ரூ.168 குறைந்தது
- திரிசுதந்திரர்கள் திடீர் போராட்டம் எதிரொலி: திருச்செந்தூர் கோயிலில் 2ஆவது நாளாக தங்கத் தேர் கிரிவீதி உலா ரத்து
- 4 பேருக்கு அரிவாள் வெட்டு: 10 பேர் கைது
- தானியக் கிட்டங்கி சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
- அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்த போலீஸார் சோதனை
- அடுத்த 15 மாதங்களில் 1,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு
- சாலைகளில் இரும்பு தடுப்புச் சுவர் அமைப்பதில் முறைகேடு
- கிரிக்கெட் சூதாட்டம்: ஒருவர் கைது
- போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
- அமைப்புசாராத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை
- "மெட்ரோ ரயில் வசதியால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாதிப்பு இருக்காது'
- போராட்டத்தில் ஈடுபடும் அதிரடிப் படையினர் மீது நடவடிக்கை
- தேர்தல் பின்னடைவு குறித்து கர்நாடக காங்கிரஸ் ஆலோசனை
| வலிவலம் அருகே தந்தை, மகன் விஷம் குடித்து தற்கொலை Posted: 29 May 2014 04:25 PM PDT நாகை மாவட்டம், வலிவலம் அருகே குடும்பத் தகராறில் தந்தை, மகன் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை காலை தெரியவந்தது. |
| Posted: 29 May 2014 04:25 PM PDT மோடி பிரதமரானதைத் தொடர்ந்து பாஜகவினர் கரூரில் செவ்வாய்க்கிழமை அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். |
| ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 29 May 2014 04:24 PM PDT பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுலர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டனர். |
| தொடரும் சாலை விதிமீறல்கள்: நடவடிக்கை எடுக்கப்படுமா? Posted: 29 May 2014 04:24 PM PDT பெரம்பலூர் நகரில் அண்மைக்காலமாக போலீஸார் இல்லாததால், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இவற்றை |
| பெரம்பலூர் மாவட்டத்தில் 12 துணை மின் நிலையங்கள்: ஆட்சியர் Posted: 29 May 2014 04:24 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் 12 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| அறந்தாங்கி அருகே கார் மோதி 2 இளைஞர்கள் சாவு Posted: 29 May 2014 04:23 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனர். |
| மதுக் கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்களுடன் இணைந்து போராட்டம்: அன்புமணி ராமதாஸ் Posted: 29 May 2014 04:23 PM PDT தருமபுரி மாவட்டத்தில் அரசு மதுக் கடைகளை மூட வலியுறுத்தி பொதுமக்களுடன் இணைந்து விரைவில் போராட்டத்தில் ஈடுபடப் |
| ஊராட்சி செயலர்களுக்கு ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் Posted: 29 May 2014 04:23 PM PDT : ஊராட்சி செயலர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் |
| புதுகையில் பள்ளி வாகனங்கள் நாளை ஆய்வு Posted: 29 May 2014 04:23 PM PDT புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதிச் சீட்டு பெற்று இயக்கப்படும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சனிக்கிழமை (மே 31) ஆய்வு |
| பள்ளி செல்லா குழந்தைகள்-950 மாற்றுத்திறன் குழந்தைகள்- 5000 Posted: 29 May 2014 04:22 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் 5,950 பேர் உள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம் தெரிவித்துள்ளது. |
| அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓட்டுநர் சாவு Posted: 29 May 2014 04:22 PM PDT பாபநாசம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொக்லைன் ஓட்டுநர் புதன்கிழமை உயிரிழந்தார். |
| குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு Posted: 29 May 2014 04:22 PM PDT தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் |
| நீடாமங்கலத்தில்எர்ணாகுளம் விரைவு ரயில் நின்று செல்ல வலியுறுத்தல் Posted: 29 May 2014 04:22 PM PDT எர்ணாகுளம் விரைவு ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில்வே துறையினரை நுகர்வோர் பாதுகாப்புக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. |
| ஆசிரியர்கள் பற்றாக்குறை; ஆனாலும் 100% தேர்ச்சி Posted: 29 May 2014 04:21 PM PDT ஆசிரியர்கள் பற்றாக்குறை, கட்டி முடிக்கப்படாத வகுப்பறை கட்டடங்கள், போதிய பேருந்து வசதி இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும், தொடர்ந்து 2-வது ஆண் |
| பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது Posted: 29 May 2014 04:21 PM PDT கரூர் அருகே பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| மாற்றுத்திறன் குழந்தைகள் பயிற்சி மையத்துக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல் Posted: 29 May 2014 04:20 PM PDT கரூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் பயிற்சி மையத்துக்கு ரூ. 50,000 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வியாழக்கிழமை வழங்கினார். |
| கரூரில் பெண் மர்மச் சாவு: கோட்டாட்சியர் விசாரணை Posted: 29 May 2014 04:20 PM PDT திருமணமான 35வது நாளில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து கரூர் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். |
| மாயனூர் தடுப்பணையை திறக்க வலியுறுத்தல் Posted: 29 May 2014 04:20 PM PDT வாங்கல் - மோகனூர் உயர்மட்டப்பாலம், மாயனூர் தடுப்பணையை உடனே திறக்க வேண்டும் என கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி எஸ்பியிடம் மனு Posted: 29 May 2014 04:20 PM PDT வெங்கமேடு காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி அப்பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் மனைவி எம். மகேஸ்வரி வியாழக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவல |
| தேர்தல் தோல்வி எதிரொலி: திமுக நிர்வாகிகள் மாற்றம்? கருப்பசாமிபாண்டியன் சூசகம் Posted: 29 May 2014 04:20 PM PDT மக்களவைத் தேர்தலில் திமுக தோல்வியைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்படுவது |
| கோயில் விழாவில் தகராறு: 4 இளைஞர்கள் கைது Posted: 29 May 2014 04:20 PM PDT லாலாப்பேட்டையில் கோயில் விழாவில் தகராறில் ஈடுபட்ட 4 இளைஞர்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| பேரிடர் மேலாண்மை பயிற்சி தொடக்கம் Posted: 29 May 2014 04:19 PM PDT புயல், மழை, நிலச்சரிவு, வறட்சி குறித்து வட்டாட்சியர் அளவிலான அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது. |
| பள்ளி திறக்கப்படும் நாளில் நோட்டு, புத்தகங்கள் Posted: 29 May 2014 04:19 PM PDT பள்ளி திறக்கப்படும் நாளான ஜூன் 2-ம் தேதியன்றே நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றார் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ஸ்ரீதேவி. |
| குறுவைக்கு தேவையான நெல் விதை கையிருப்பு Posted: 29 May 2014 04:19 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை பருவத்துக்குத் தேவையான நெல் விதை கையிருப்பு உள்ளது என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன். |
| மேட்டூர் அணை திறப்பு குறித்து அரசு அறிவிப்பு தேவை Posted: 29 May 2014 04:18 PM PDT மேட்டூர் அணை திறப்பு குறித்து அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| குறுவை சாகுபடி: வேளாண் அதிகாரி ஆய்வு Posted: 29 May 2014 04:18 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறுவை முன்னேற்பாடு பணிகள் குறித்து வேளாண் துறை கூடுதல் இயக்குநர் சங்கரலிங்கம் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| பட்டுக்கோட்டையில் ஜூலையில் மாநில இறகுப் பந்து போட்டி நடத்த முடிவு Posted: 29 May 2014 04:18 PM PDT பட்டுக்கோட்டையில் ஜூலை மாதத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிகளை நடத்த சீனி. பன்னீர்செல்வம் நினைவு இறகுப்பந்து கழகம் முடிவு செய்துள்ளது. |
| ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 29 May 2014 04:17 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தாமரங்கோட்டையில் நாளை கிராமசபைக் கூட்டம் Posted: 29 May 2014 04:17 PM PDT பட்டுக்கோட்டை அருகேயுள்ள தாமரங்கோட்டை (தெற்கு) ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் மே 31-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது: மத்திய அரசு அறிவிப்புப்படி 2013 - 14 ஆம் ஆண்டுக்கான ஊரக வேலை உறுதித் திட்டச் |
| Posted: 29 May 2014 04:17 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 45 மி.மீ. மழையளவு பதிவானது. |
| Posted: 29 May 2014 04:17 PM PDT பேராவூரணி வட்டாரத்தில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என வட்டார மருத்துவ அலுவலர் வி. செளந்தரராஜன் தலைமையில் மருத்துவர் சந்திரசேகரன், வட்டார சுகாதார |
| வெண்ணாற்றில் 225 மீ. நீளத்துக்கு தளமட்டச் சுவர் Posted: 29 May 2014 04:16 PM PDT தஞ்சாவூர் அருகே வெண்ணாற்றில் 225 மீட்டர் நீளத்துக்கு தளமட்டச் சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. |
| சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு அங்கீகாரம் பெறக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் Posted: 29 May 2014 04:16 PM PDT இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் தமிழக அரசிடமிருந்து |
| விடைபெற்றார் திருவாரூர் ஆட்சியர் நடராசன் Posted: 29 May 2014 04:16 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றி தற்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள சி. நடராசன், வியாழக்கிழமை நடைபெற்ற |
| தூர்வாரும் பணியை விரைவில் தொடங்க விவசாயிகள் வலியுறுத்தல் Posted: 29 May 2014 04:16 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் பாசன ஆறுகள், கால்வாய்களில் தூர்வாரும் பணியை விரைவில் தொடங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். |
| சீர்காழியில் சுற்றித்திரிந்த மனநோயாளிகள் காப்பகத்தில் ஒப்படைப்பு Posted: 29 May 2014 04:15 PM PDT சீர்காழியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த மனநோயாளிகள் பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கும் ஏற்பாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பாலிசிதாரருக்கு மருத்துவ தொகை வழங்க தாமதம்: நஷ்டஈடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு Posted: 29 May 2014 04:15 PM PDT மருத்துவ செலவுக்கான தொகையை தாமதமாக தந்ததால், மனைவியை இழக்க நேர்ந்த பாலிசிதாரருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு |
| மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல் Posted: 29 May 2014 04:15 PM PDT வேதாரண்யம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழங்களை மூலப் பொருளாகக் கொண்டு, கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென |
| விரைவு பட்டா மாறுதல் முகாமில் 263 பேருக்கு ஆணை Posted: 29 May 2014 04:15 PM PDT அரியலூரில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு விரைவு பட்டா மாற்ற முகாமில் 263 பேருக்கு உடனடியாக பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. |
| பெரியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு Posted: 29 May 2014 04:14 PM PDT 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஜயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதம் தேர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த அப்பள்ளியின் |
| கீழப்பழூவூர்ஆலந்துறையார் கோயிலில் ஜூன் 2-ல் பாலாலயம் Posted: 29 May 2014 04:14 PM PDT கீழப்பழூவூர் ஆலந்துறையார் கோயிலில் வருகிற ஜூன் 2 ஆம் தேதி(திங்கள்கிழமை ) பாலாலயம் நடைபெறுகிறது. |
| அரியலூர் அருகே பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது Posted: 29 May 2014 04:14 PM PDT அரியலூர் அருகே பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். அரியலூர் அருகே உள்ள நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி (44). இவர் |
| Posted: 29 May 2014 04:13 PM PDT |
| Posted: 29 May 2014 04:13 PM PDT அரியலூரில் புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பெண் காயமடைந்தார். |
| திருமானூர் அருகே பேருந்து மோதி 2 பேர் காயம் Posted: 29 May 2014 04:13 PM PDT திருமானூர் அருகே பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் காயமடைந்தனர். |
| திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் மணல் குவியலால் விபத்து ஏற்படும் அபாயம் Posted: 29 May 2014 04:13 PM PDT திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் குவியலாக கிடக்கும் மணலால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. |
| Posted: 29 May 2014 04:13 PM PDT ஜயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்க கோரி கிராமமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: மே 31 வரை சிறப்பு முகாம் Posted: 29 May 2014 04:12 PM PDT முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. |
| அனைத்து ஊராட்சிகளிலும் ஜூன் 1-ல் கிராம சபைக் கூட்டம் Posted: 29 May 2014 04:12 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் தலைமையில் ஜூன் 1-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார் மாவட்ட |
| தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி Posted: 29 May 2014 04:12 PM PDT 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| "உழவர் மன்றங்கள் விவசாயிகளுக்கு அரணாக விளங்க வேண்டும்' Posted: 29 May 2014 04:11 PM PDT உழவர் மன்றங்கள் விவசாயிகளுக்கு அரணாகச் செயல்பட வேண்டும் என்றார் நபார்டு வங்கி மேலாளர் எஸ். சோமசுந்தரம். |
| மின் மோட்டார் பிரச்னை: தண்ணீர் இருந்தும் தவிக்கும் கிராம மக்கள் Posted: 29 May 2014 04:11 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகேயுள்ள கிராமத்தில் போதிய திறனுள்ள மின் மோட்டார் இல்லாததால், தண்ணீர் இருந்தும் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். |
| ஜமாபந்தியைப் புறக்கணிக்க கிராம நிர்வாக அலுவலர்கள் நலச் சங்கம் முடிவு Posted: 29 May 2014 04:11 PM PDT கோரிக்கைகளை நிறைவேற்றாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, நடைபெறவுள்ள ஜமாபந்தி முகாமை புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது |
| 1077-ல் தகவல் தெரிவிக்க ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 29 May 2014 04:11 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் 1077 என்ற எண்ணுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் செ. மனோகரன். |
| கந்தர்வகோட்டை:இடிதாக்கி பசுமாடு சாவு Posted: 29 May 2014 04:10 PM PDT கந்தர்வகோட்டை அருகே இடிதாக்கியதில் புதன்கிழமை பசுமாடு இறந்தது. கந்தர்வகோட்டை அருகேயுள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ர. |
| அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தபால்களை பட்டுவாடா செய்வதில் சிக்கல் Posted: 29 May 2014 04:10 PM PDT சென்னை மாநகரில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வரும் கடிதம், ஆவணங்கள், பார்சல் போன்றவற்றை |
| சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது Posted: 29 May 2014 04:10 PM PDT அறந்தாங்கி அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாக இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| சிறந்த சேவைக்கு ரோட்டரி விருது Posted: 29 May 2014 04:10 PM PDT ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற சென்ட்ரல் ரோட்டரி சங்கக் கூட்டத்தில் சிறப்பாக சேவையாற்றியோருக்கு விருது வழங்கப்பட்டது. |
| பொன்னமராவதியில்பிளாஸ்டிக், புகையிலை பொருள்கள் பறிமுதல் Posted: 29 May 2014 04:09 PM PDT பொன்னமராவதி பேரூராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருள்கள் வியாழக்கிழமை பேரூராட்சி பணியாளர்களால் பறிமுதல் செய்யப்பட்டன. |
| மது போதையில் வாகனம் ஓட்டியதாக ஐந்து மாதங்களில் 22,914 வழக்கு Posted: 29 May 2014 04:09 PM PDT சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 5 மாதங்களில் 22,914 வழக்குகள் பதியப்பட்டன. |
| இன்றும், நாளையும் கால்நடை மருத்துவப் பரிசோதனை முகாம் Posted: 29 May 2014 04:09 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளி, சனி (மே 30, 31) ஆகிய இரு தினங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடைகளுக்கான இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்க முகாம் நடைபெறவுள்ளது. |
| தீ விபத்தில் சேதமான இயந்திரப் படகு Posted: 29 May 2014 04:09 PM PDT சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இயந்திரப் படகு தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| ஜெ.ஜெ. கல்லூரிதேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு Posted: 29 May 2014 04:09 PM PDT புதுக்கோட்டை சிவபுரம் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 2012 - 2013 ஆம் |
| சாலை மறியல் போராட்டம்: டி.டி. கல்லூரி மாணவர்கள் கைது Posted: 29 May 2014 04:08 PM PDT சென்னை கிண்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: பெண் கைது Posted: 29 May 2014 04:07 PM PDT அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். |
| முசிறி அருகே கூட்டுறவு வங்கியில் ரூ. 6 கோடி மோசடி Posted: 29 May 2014 04:07 PM PDT முசிறி அருகே துலையாநத்தம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ. 6 கோடி மோசடி நடந்தது தொடர்பாக வியாழக்கிழமை அந்த வங்கியை பொதுமக்கள் |
| பாஜக பிரமுகரை விடுதலை செய்யக் கோரி சாலை மறியல் Posted: 29 May 2014 04:07 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வியாழக்கிழமை குறிச்சி கிராமத்தில் பொதுமக்களுடன் இணைந்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| அண்டகத்துறை வண்டிப் பாதையை மீட்டு சாலை அமைக்க வலியுறுத்தல் Posted: 29 May 2014 04:06 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பிராந்தியங்கரை ஊராட்சிக்குள்பட்ட அண்டகத்துறையில் அரசு நிலத்தில் சென்ற வண்டிப் பாதையை மீட்டு சாலையாக மேம்பாடு |
| ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த ஒரு டன் மாம்பழங்கள் பறிமுதல் Posted: 29 May 2014 04:06 PM PDT நாகை மாவட்டம், பறவை காய்கனி சந்தையில் ரசாயன கல் வைத்துப் பழுக்கச் செய்யப்பட்ட ஒரு டன் மாம்பழங்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
| கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவி, மகள் கொலை: தூத்துக்குடியில் வியாபாரி கைது Posted: 29 May 2014 04:06 PM PDT ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த சிவதாணு மகன் சங்கர் (29). இவர், தூத்துக்குடி தபால்தந்தி காலனியில் உள்ள பசும்பொன்நகரில் வசித்து |
| 1077-ல் தகவல் தெரிவிக்க ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 29 May 2014 04:06 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் 1077 என்ற எண்ணுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் செ. மனோகரன். |
| Posted: 29 May 2014 04:05 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனர். |
| "உழவர் மன்றங்கள் விவசாயிகளுக்கு அரணாக விளங்க வேண்டும் Posted: 29 May 2014 04:05 PM PDT உழவர் மன்றங்கள் விவசாயிகளுக்கு அரணாகச் செயல்பட வேண்டும் என்றார் நபார்டு வங்கி மேலாளர் எஸ். சோமசுந்தரம். |
| ஜமாபந்தியைப் புறக்கணிக்க கிராம நிர்வாகஅலுவலர்கள் நலச் சங்கம் முடிவு Posted: 29 May 2014 04:05 PM PDT கோரிக்கைகளை நிறைவேற்றாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, நடைபெறவுள்ள ஜமாபந்தி முகாமை புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் நலச் சங்கம் |
| குடிசை மாற்று வாரிய திட்ட பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு அறிவுறுத்தல் Posted: 29 May 2014 04:03 PM PDT குடிசை மாற்று வாரிய திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அந்தத் துறையின் அமைச்சர் வைத்திலிங்கம் |
| மதுரை காமராஜர் பல்கலை. பதிவாளர், தொலைநிலைக் கல்வி இயக்குநர் நியமனம் Posted: 29 May 2014 04:02 PM PDT மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு பதிவாளர், தொலைநிலைக் கல்வி இயக்குநர், பணியாளர் பயிற்சிக் கல்லூரி இயக்குநர் |
| ஒகேனக்கல் அருவியில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவர் Posted: 29 May 2014 04:02 PM PDT தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் வியாழக்கிழமை பிரதான அருவியில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர் |
| ஜூன் 2-இல் சென்னை வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 29 May 2014 04:01 PM PDT மத்திய கனரகத் தொழில் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரும் ஜூன் 2-ஆம் தேதி சென்னை வருகிறார். |
| மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் சிக்கல்: மீனவ சங்கம் புகார் Posted: 29 May 2014 03:59 PM PDT மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் தேவையற்ற பல்வேறு தகவல்கள் கோரப்படுவதால் |
| வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: இருவர் கைது Posted: 29 May 2014 03:59 PM PDT நெதர்லாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம் Posted: 29 May 2014 03:55 PM PDT சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் ரிப்பன் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெறுகிறது. |
| எம்.பி.பி.எஸ்., பி.இ. கலந்தாய்வு: மாணவர்களுக்கு கட்டணத்தை வழங்குகிறது மாநகராட்சி Posted: 29 May 2014 03:52 PM PDT எம்.பி.பி.எஸ்., பி.இ. போன்ற உயர் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு செல்லும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான |
| வாசன் பல் மருத்துவமனையில் இலவச முகாம் Posted: 29 May 2014 03:51 PM PDT சென்னை சைதாப்பேட்டை அண்ணாசாலையில் உள்ள வாசன் பல் மருத்துவமனையில் இலவச ஆலோசனை முகாம் ஒரு மாதம் நடைபெறவுள்ளது. |
| பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி Posted: 29 May 2014 03:50 PM PDT சென்னை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| உலக தமிழ்ச்சங்கத்துக்கு மதுரையில் Posted: 29 May 2014 03:49 PM PDT உலக தமிழ்ச் சங்கத்துக்கு மதுரையில் ரூ.25 கோடியில் கட்டடம் கட்டப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். |
| 4-வது நாளாக சூறைக் காற்றுடன் மழை Posted: 29 May 2014 03:48 PM PDT வேலூர் மாநகரில் தொடர்ந்து 4-வது நாளாக வியாழக்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை |
| Posted: 29 May 2014 03:47 PM PDT சிங்கப்பெருமாள் கோயில் - கூடுவாஞ்சேரி இடையிலான வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் |
| தங்கம் விலை தொடர்ந்து சரிவு: பவுனுக்கு மேலும் ரூ.168 குறைந்தது Posted: 29 May 2014 03:46 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த இரு நாள்களில் மட்டும் பவுனுக்கு |
| Posted: 29 May 2014 03:41 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கத் தேர் கிரி வீதி உலா |
| 4 பேருக்கு அரிவாள் வெட்டு: 10 பேர் கைது Posted: 29 May 2014 03:30 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே புதன்கிழமை இரவு ஒரு கும்பலால் 4 இளைஞர்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதைக் கண்டித்து, மறியல், கடையடைப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. |
| தானியக் கிட்டங்கி சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு Posted: 29 May 2014 03:29 PM PDT கர்நாடகத்தில் தானியக் கிட்டங்கியில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று, அந்த மாநில உணவு, பொது வழங்கல் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். |
| அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்த போலீஸார் சோதனை Posted: 29 May 2014 03:29 PM PDT கர்நாடகத்தில் 5 அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆய்த போலீஸார் வியாழக்கிழமை நடத்திய திடீர் சோதனையில், ரூ. 15 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை லோக் ஆயுக்த கூடுதல் டிஜிபி எச்.என். |
| அடுத்த 15 மாதங்களில் 1,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு Posted: 29 May 2014 03:29 PM PDT கர்நாடகத்தில் அடுத்த 15 மாதங்களில் 1,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில மின்சாரத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். |
| சாலைகளில் இரும்பு தடுப்புச் சுவர் அமைப்பதில் முறைகேடு Posted: 29 May 2014 03:29 PM PDT பெங்களூருவில் சாலைகளின் நடுவில் இரும்பு தடுப்புச் சுவர் அமைப்பதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சுநாத் ரெட்டி குற்றஞ்சாட்டினார் |
| கிரிக்கெட் சூதாட்டம்: ஒருவர் கைது Posted: 29 May 2014 03:28 PM PDT பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர். |
| போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல் Posted: 29 May 2014 03:28 PM PDT : கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்று, கர்நாடக போக்குவரத்துக் கழக கன்னடத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சென்னே கெளடா வலியுறுத்தினார். |
| அமைப்புசாராத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை Posted: 29 May 2014 03:28 PM PDT கர்நாடகத்தில் அமைப்புசாராத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பரமேஸ்வர் நாயக் |
| "மெட்ரோ ரயில் வசதியால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பாதிப்பு இருக்காது' Posted: 29 May 2014 03:28 PM PDT கர்நாடகத்தில் மெட்ரோ ரயில் வசதியால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படாது என்று, அந்த மாநில உள் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார். |
| போராட்டத்தில் ஈடுபடும் அதிரடிப் படையினர் மீது நடவடிக்கை Posted: 29 May 2014 03:27 PM PDT பெங்களூருவில் பெண்ணை ஆபாசப் படம் எடுத்த வழக்கில் கூடுதல் டிஜிபி ரவீந்திரநாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபடும் அதிரடிப் படையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கர்நாடக உள் துறை அமை |
| தேர்தல் பின்னடைவு குறித்து கர்நாடக காங்கிரஸ் ஆலோசனை Posted: 29 May 2014 03:27 PM PDT மக்களவைத் தேர்தலில், கர்நாடகத்தில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து அந்தக் கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |