Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அமைச்சர் பழனியப்பனுக்கு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை

Posted: 28 May 2014 01:00 PM PDT

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனுக்கு புதன்கிழமை (மே 28) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

Posted: 28 May 2014 01:00 PM PDT

அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 106 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்தை முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா புதன்கிழமை வழங்கினார்.

கர்நாடக இசைக் கலைஞர் (ராதா) ஜெயலட்சுமி காலமானார்

Posted: 28 May 2014 12:58 PM PDT

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் ஜெயலட்சுமி (82) திங்கள்கிழமை காலமானார்.

இன்று மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம்

Posted: 28 May 2014 12:58 PM PDT

மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக ஆராய்வதற்காக மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் வியாழக்கிழமை (மே 29) கூடுகிறது.

இந்திய தொழிற்சங்கத்தின் தந்தை

Posted: 28 May 2014 12:55 PM PDT

நாராயண் மல்கார் ஜோஷி, மராட்டிய மாநில தலைநகர் மும்பையிலுள்ள கோரேகான் பகுதியில், நடுத்தர குடும்பத்தில் பிறந்து, பட்டம் பெற்ற பின் "ஆர்ய பூஷன்' அச்சகத்தில் பணியாற்றும்போது,

சிந்தனை ஒன்றுடையாள்

Posted: 28 May 2014 12:55 PM PDT

நடந்து முடிந்த பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் எல்லோரையும் கவர்ந்து விட்டது. சிலருக்கு களிப்பூட்டியது.

மறையட்டும் மாயை!

Posted: 28 May 2014 12:54 PM PDT

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 2.50 லட்சம் அச்சிடப்பட்டு, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரை 2.20 லட்சம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன.

மத்திய அமைச்சர்களாக ஆனந்த் கீதே, பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு

Posted: 28 May 2014 12:50 PM PDT

மத்திய கனரக தொழிற்சாலைகள், பொதுத் துறை நிறுவனங்கள் துறை அமைச்சராக ஆனந்த் கீதே புதன்கிழமை பொறுப்பேற்றார்.

ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் அரசியலில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

Posted: 28 May 2014 12:48 PM PDT

ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் அரசியலில் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தல்: கர்நாடகத்தில் ப.சிதம்பரம் போட்டியிட எதிர்ப்பு

Posted: 28 May 2014 12:48 PM PDT

மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கர்நாடகத்திலிருந்து போட்டியிட அந்தக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பி.இ. படிப்பு: குறைந்து வரும் மோகம்: 1.75 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிப்பு

Posted: 28 May 2014 12:46 PM PDT

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.

2ஜி: ராசா, கனிமொழி முன் ஜாமீன் மனு மே 30-க்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 28 May 2014 12:46 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை மே 30-ஆம் தேதிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்தது.

எம்.பி.பி.எஸ்.: இதுவரை 13,780 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

Posted: 28 May 2014 12:44 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.ஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர இதுவரை மொத்தம் 13,780 மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி: இதுவரை 89 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம்

Posted: 28 May 2014 12:43 PM PDT

தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியன இதுவரை 89 லட்சத்து 94 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குஜராத் சிறையிலிருந்து 32 பாகிஸ்தான் மீனவர்கள் விடுதலை

Posted: 28 May 2014 12:38 PM PDT

குஜராத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் மீனவர்கள் 32 பேரை இந்தியா புதன்கிழமை விடுதலை செய்துள்ளது.

மத்திய அரசை 6 மாதங்களுக்கு விமர்சிக்கப் போவதில்லை: அகிலேஷ்

Posted: 28 May 2014 12:38 PM PDT

மோடி அரசை அடுத்த 6 மாதங்களுக்கு விமர்சிக்கப் போவதில்லை என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

நக்ஸல்களால் காவலர் அடித்துக் கொலை

Posted: 28 May 2014 12:37 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீஸ்காரர் ஒருவரை நக்ஸல் தீவிரவாதிகள் புதன்கிழமை அடித்துக் கொன்றனர்.

வீர சாவர்க்கர் பிறந்த தினம்: பிரதமர் மோடி மரியாதை

Posted: 28 May 2014 12:37 PM PDT

சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக தாமோதர் சாவர்க்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று அவருடைய உருவப்படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

"மோடிக்கு எதிராக கருத்து பதிவு செய்தவரை கைது செய்யும் எண்ணம் கிடையாது'

Posted: 28 May 2014 12:36 PM PDT

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஃபேஸ் புக் இணையதளத்தில் கருத்து பதிவு செய்த கோவா பொறியாளர் தேவ் சோடாங்கரை கைது செய்யும் எண்ணம் போலீஸாருக்கு கிடையாது என்று அந்த மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி வேட்பு மனு: கல்வித் தகுதியில் "முரண்பாடு'

Posted: 28 May 2014 12:35 PM PDT

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ஸ்மிருதி இரானி மக்களவைத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது கல்வித் தகுதி குறித்து முரண்பாடான தகவலை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவிலியர், அங்கன்வாடி பணியாளர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி

Posted: 28 May 2014 12:35 PM PDT

செங்கத்தில் புதுவாழ்வு மனநலத் திட்டம் சார்பில் செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

கலசப்பாக்கத்தில் 160 பயனாளிகளுக்கு விரைவுப் பட்டா

Posted: 28 May 2014 12:35 PM PDT

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விரைவுப் பட்டா மாறுதல் திட்டத்தின் கீழ் மனு கொடுத்த 160 பயனாளிகளுக்கு பட்டாக்களை வருவாய் கோட்ட அலுவலர் ஆர்.

குண்டர் சட்டத்தில் பெண் கைது

Posted: 28 May 2014 12:34 PM PDT

போளூரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் பெண் சாராய வியாபாரி ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார். போளூர் மாயன் தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ராணி(46), தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தாராம்.

 மணல் கடத்தல்:  9 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 28 May 2014 12:34 PM PDT

செங்கம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 9 மாட்டு வண்டிகள்  புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

மோடி பதவியேற்பு: கோவில்களில் சிறப்பு வழிபாடு, வாகனப் பேரணி

Posted: 28 May 2014 12:34 PM PDT

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் நகர, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றியத் தலைவர் ரமேஷ் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை யொட்டி காஞ்சி

மே 29 மின் தடை

Posted: 28 May 2014 12:33 PM PDT

போளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வியாழக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய

பிரதமரின் முதன்மைச் செயலராக நிருபேந்திர மிஸ்ரா நியமனம்

Posted: 28 May 2014 12:33 PM PDT

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) முன்னாள் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா (69) பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

மனைவிக்கு மிரட்டல்: கணவர் கைது

Posted: 28 May 2014 12:33 PM PDT

செய்யாறை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி  2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பிரகாஷ் தனது மனைவி பிரியாவை பல முறை துன்புறுத்தி வந்தாராம்.

3 டன் மாம்பழங்கள் பறிமுதல்

Posted: 28 May 2014 12:33 PM PDT

திருவண்ணாமலையில் கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைத்த 3 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேளாண் உதவி பொறியாளர் மர்ம சாவு

Posted: 28 May 2014 12:33 PM PDT

செய்யாறில் தங்கியிருந்த அறையில் வேளாண்மை உதவிப் பொறியாளர் மர்மமான முறையில் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தார்.

காருடன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 28 May 2014 12:33 PM PDT

வாலாஜாவை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியில் காரில் செம்மரக் கட்டைகளைக் கடத்தியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் காரும், செம்மரக் கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்: விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்

Posted: 28 May 2014 12:32 PM PDT

தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவிவசாயத்தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கெங்காபுரம் அனந்தசயன பெருமாள் கோயிலில் 5 கற்சிலைகள் கண்டெடுப்பு

Posted: 28 May 2014 12:29 PM PDT

சேத்துப்பட்டை அடுத்த கெங்காபுரம் அனந்தசயனம் பெருமாள் கோயிலில் சுற்றுச்சுவர் கட்டும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பழமை வாய்ந்த 5 கற்சிலைகள்

பாம்பு கடித்து பெண் சாவு

Posted: 28 May 2014 12:28 PM PDT

வந்தவாசி அருகே பாம்பு கடித்ததில் பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

முசாஃபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி

Posted: 28 May 2014 12:28 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாஃபர்நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, கலவரத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் புதன்கிழமை தீக்குளிக்க முயன்றார்.

கிணற்றில் மூதாட்டி சடலம்

Posted: 28 May 2014 12:28 PM PDT

தண்டராம்பட்டு கீழ்வணக்கம்பாடி சாலையில் தண்டராம்பட்டு ஊராட்சிக்கான குடிநீர் திட்ட பணிகளுக்காக கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒடிஸாவில் பத்திரிகையாளர் கொலை

Posted: 28 May 2014 12:28 PM PDT

ஒடிஸா மாநிலத்தில் தனியார் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.

மாநிலங்களில் பிரதமர் அலுவலகங்கள்: கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை: உம்மன் சாண்டி

Posted: 28 May 2014 12:28 PM PDT

மாநிலங்களில் பிரதமர் அலுவலக கிளைகளை அமைக்கும் பிரதமர் மோடியின் திட்டத்தை கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

மண்டபம் கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் மீனவர்களுக்கு சிறப்பு பயிற்சி 

Posted: 28 May 2014 12:27 PM PDT

மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்ட மீன் அருங்காட்சியகத்தை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் திறந்து வைத்து, மீனவர்களுக்கு கடல் மீன் வளர்ப்பு முறைகள் குறித்து பயிற்சியளித்தார்.

பரமக்குடி அருகே கோஷ்டி மோதல்: 3 பேர் கைது

Posted: 28 May 2014 12:27 PM PDT

பரமக்குடி அருகே உள்ள விளத்தூர் கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதிக்கொண்டதில் 3 பேர் போலீஸாரால் புதன்கிழமை கைது

அழகன்குளம் ஸ்ரீமுருகன் கோயில் வைகாசித்திருவிழா

Posted: 28 May 2014 12:27 PM PDT

அழகன்குளம் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி துவங்குகிறது.

நீர்வள ஆதாரத்தை மேம்படுத்திட ரூ.2.25 லட்சம் சுழல் நிதி: ஆட்சியர் வழங்கினார்

Posted: 28 May 2014 12:27 PM PDT

வேளாண்மைத்துறையின் சார்பில் நீர்வள ஆதாரத்தை மேம்படுத்திட 9 விவசாய சுய உதவிக் குழுக்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் ரூ.2.25லட்சம் சுழல்நிதியை

மக்களவைத் தேர்தல் வெற்றி ஆம் ஆத்மிக்கு நல்ல தொடக்கம்: மேதா

Posted: 28 May 2014 12:27 PM PDT

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அக்கட்சிக்கு நல்ல தொடக்கம் கிடைத்திருப்பதாக சமூக சேவகரும், அக்கட்சியின் சார்பில் மும்பை வடகிழக்குத் தொகுதியில் போட்டியிட்டவருமான மேதா பட்கர் கூறியுள்ளார்.

தடைக்காலம் இன்றுடன் முடிகிறது எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Posted: 28 May 2014 12:26 PM PDT

மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதையடுத்து, மீனவர்கள் மே 31 ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் செல்கின்றனர். எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர் சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோடியைச் சந்திக்க இரோம் ஷர்மிளா விருப்பம்

Posted: 28 May 2014 12:24 PM PDT

மணிப்பூர் மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வலியுறுத்த, கடந்த 13 ஆண்டுகளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளா விருப்பம் தெரிவித்துள்ளார்.

குழித்துறையில் 180 பள்ளி வாகனங்கள் ஆய்வு

Posted: 28 May 2014 12:22 PM PDT

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி குழித்துறை வாவுபலி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர ஆணை பிறப்பிக்க வலியுறுத்தல்

Posted: 28 May 2014 12:21 PM PDT

பள்ளிகள் திறக்கும் முன் இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர குமரி மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

குமரி ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை மாயம்

Posted: 28 May 2014 12:21 PM PDT

கன்னியாகுமரி ரயில் நிலைய வளாகத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மாயமானது தொடர்பாக புதன்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

களியக்காவிளை அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸாரை தாக்க முயற்சி: இருவர் கைது

Posted: 28 May 2014 12:21 PM PDT

களியக்காவிளை அருகே மணல் கடத்தலை தடுத்த காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸாரை தாக்க முயன்ற இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 28 May 2014 12:20 PM PDT

நாகர்கோவிலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் அருகே பெண்ணின் வீட்டை சூறையாடியவர் கைது

Posted: 28 May 2014 12:20 PM PDT

குலசேகரம் அருகே இளம் பெண்ணின் வீட்டைச் சூறையாடியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

வருவாய் ஈட்டுவதில் புதிய முயற்சி ரப்பர் தோட்டங்களில் மழைக் குடை கட்டும் மகளிர்

Posted: 28 May 2014 12:20 PM PDT

குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் மழைக் காலங்களில் குடை கட்டும் பணிகளை மகளிர் சுய உதவிக்குழுவினர் புதுமுயற்சியாய் மேற்கொண்டு வருவாய் ஈட்டத் தொடங்கியுள்ளனர்.

ஜூன்1இல் கிராமசபைக் கூட்டம்

Posted: 28 May 2014 12:20 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 1ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் கேட்டுக்

அரசுக் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

Posted: 28 May 2014 12:19 PM PDT

கன்னியாகுமரி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

கோடைக்கால பயிற்சி முகாம்

Posted: 28 May 2014 12:19 PM PDT

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை ஒய்.எம்.சி.ஏ.வில்  திங்கள்கிழமை தொடங்கி  தொடர்ந்து 3 நாள்கள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.

குழித்துறை வாவுபலி மைதானத்தில் பட்டுப்போன மரம்: அகற்ற வலியுறுத்தல்

Posted: 28 May 2014 12:19 PM PDT

குழித்துறை வாவுபலி பொருள்காட்சி மைதானத்தில் ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ள பட்டுப்போன மரத்தை வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வே

ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வெளியீடு

Posted: 28 May 2014 12:19 PM PDT

திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஜூன் மாதம் குலுக்கல் முறையில் நிலுவையில் உள்ள, ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் கோட்டாவை, புதன்கிழமை வெளியிட்டது.

"மை ஸ்டாம்ப்' திட்டத்தில் மோடியின் தபால்தலை

Posted: 28 May 2014 12:19 PM PDT

"மை ஸ்டாம்ப்' திட்டத்தின்மூலம், பிகாரில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பதித்த 4 வகையான தபால்தலைகளையும் சிறப்பு தபால் உறை ஒன்றையும் தபால் தலைகளை சேகரிக்கும் ஆர்வலர் பிரதீப் ஜெயின் என்பவர் வெளியிடச் செய்துள்ளார்.

ஆராச்சர் நிலத்தில் ஏழைக்கு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம்

Posted: 28 May 2014 12:19 PM PDT

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் கையகப்படுத்தப்பட்ட ஆராச்சர் நிலத்தில் ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

எலைட் வகுப்பில் மாணவர் சேர்க்கை: அவகாசம் நீட்டிப்பு

Posted: 28 May 2014 12:18 PM PDT

நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியில் எலைட் வகுப்பில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு மே 31ஆம் தேதிவரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆலங்கோட்டை பள்ளி 100 % தேர்ச்சி

Posted: 28 May 2014 12:18 PM PDT

10ஆம் வகுப்பு தேர்வில் ஆலங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

குலசேகரம் பள்ளியில் சிறப்பிடம்: மாணவியருக்கு பாராட்டு

Posted: 28 May 2014 12:18 PM PDT

குலசேகரம் ஸ்ரீராம கிருஷ்ணா பால வித்யா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவியரை பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

தக்கலை பள்ளியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

Posted: 28 May 2014 12:18 PM PDT

அமலா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண்ககள பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தலைமை ஆசிரியர் அருள்சகோதரி லீமாறோஸ் பாராட்டி இனிப்புகள் வழங்கினார்.

பிஜாப்பூர் கலவரம்: பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் கைது

Posted: 28 May 2014 12:17 PM PDT

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதையொட்டி, கர்நாடக மாநிலம், பிஜாப்பூரில் பாஜகவினரின் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பசனகெளடா பாட்டீல் யத்னாலை போலீஸார் கைது செய்தனர்.

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பாதிப்பு-எஸ். சங்கரேஸ்வர மூர்த்தி-

Posted: 28 May 2014 12:17 PM PDT

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லையென புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் நலன் கருதி மருத்துவ காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பொதுமக்கள்

பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ஆர்எஸ்எஸ் தலைவருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

Posted: 28 May 2014 12:17 PM PDT

பாஜக தலைமை மாற்ற விவகாரம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவரை பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

அகில இந்திய ஹாக்கி: காலிறுதியில் சென்னை, போபால் அணிகள்

Posted: 28 May 2014 12:17 PM PDT

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு போபால், சென்னை அணிகள் தகுதி பெற்றுள்ளன.

எட்டயபுரத்தில் கன மழை

Posted: 28 May 2014 12:16 PM PDT

எட்டயபுரத்தில் புதன்கிழமை கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாள்களாக எட்டயபுரம் வட்டாரப் பகுதியில் கோடை வெப்பத்தின் தாக்கம் சற்று

அதிக மதிப்பெண்: மாணவர், மாணவிகளுக்கு பரிசளிப்பு

Posted: 28 May 2014 12:16 PM PDT

கோவில்பட்டி வணிக வைசிய சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமகேஸ்வர சமேத ஸ்ரீமாலையம்மன் திருக்கோயில் பொங்கல் திருவிழாவில் இளைஞரணி நடத்தும் 5 ஆம் நாள்

"அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்'

Posted: 28 May 2014 12:16 PM PDT

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர விரும்பும் மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாணவர் சங்கம் மீது நடவடிக்கை கோரி பள்ளி நிர்வாகிகள் மனு

Posted: 28 May 2014 12:15 PM PDT

கோவில்பட்டி அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகள் முன்பும் இந்திய மாணவர் சங்கத்தினர் அவதூறாகப் பேசியதையடுத்து, அச்சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ள

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் விடுபட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி தொடக்கம்

Posted: 28 May 2014 12:15 PM PDT

கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை புகைப்படம் எடுக்காத பயனாளிகளுக்கு புகைப்படம் எடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

அரசுப் பள்ளி அளவில் மாவட்டத்தில் ஊத்துப்பட்டி பள்ளி மாணவி முதலிடம்

Posted: 28 May 2014 12:15 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் அளவில்  ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி 494 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 28 May 2014 12:15 PM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தென்திருப்பேரையில் உள்ள

இந்து முன்னணி கொடியேற்று விழா

Posted: 28 May 2014 12:14 PM PDT

சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தில் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

தீ விபத்தில் சிறுமி சாவு

Posted: 28 May 2014 12:14 PM PDT

விளாத்திகுளம் அருகே சிறுமியின் ஆடையில் தீ பரவியதில் உடல் முழுவதும் தீ பரவி ஒன்றாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

கூவலப்புரம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் தல வரலாறு நூல் வெளியீடு

Posted: 28 May 2014 12:14 PM PDT

விளாத்திகுளம் ரெட்டி ஜன சங்கத்தின் சார்பில் கூவலப்புரம் ஸ்ரீ சுந்தமூர்த்தி சுவாமிகள் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு பாராட்டுவிழா கவியரசர்

ஜூன் 1-ல் வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 28 May 2014 12:14 PM PDT

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீவெற்றி விநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.

மக்களவை தாற்காலிக தலைவர் கமல்நாத்

Posted: 28 May 2014 12:14 PM PDT

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத்தை, மக்களவை தாற்காலிக தலைவராக நியமிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

கோவில்பட்டியில் வணிகர் சங்கத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Posted: 28 May 2014 12:14 PM PDT

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதினால் குறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவர். இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான சூழல் நம் நாட்டில்

ஊருணியில்தவறி விழுந்து பள்ளி மாணவர் சாவு

Posted: 28 May 2014 12:13 PM PDT

கோவில்பட்டி அருகே ஊருணியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் அதில் தவறி விழுந்து புதன்கிழமை இறந்தார்.

உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை

Posted: 28 May 2014 12:13 PM PDT

உத்தமபாளையத்தில் புதன்கிழமை மதியம் ஆலங்கட்டி மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

பழனி மலை கோயிலில் கார்த்திகை திருநாள் கூட்டம்

Posted: 28 May 2014 12:12 PM PDT

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு, புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அரசு சுவரில் விளம்பரம்: எம்எல்ஏ கைது

Posted: 28 May 2014 12:12 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு சுவரில் அனுமதியின்றி விளம்பரம் செய்ததாக பொகாரோ தொகுதி எம்எல்ஏ சம்ரேஷ் சிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Posted: 28 May 2014 12:12 PM PDT

போடி நகராட்சியில் கடைகளில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

சிறுமலை, கன்னிவாடி சரகங்களில் சோலைக்காடுகள் உருவாக்க முயற்சி

Posted: 28 May 2014 12:12 PM PDT

சிறுமலை மற்றும் கன்னிவாடி வனச் சரகங்களில் சோலைக் காடுகளை உருவாக்குவதற்கான முயற்சியில், மாவட்ட வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

தெலங்கானாவில் இன்று டிஆர்எஸ் பந்த்

Posted: 28 May 2014 12:12 PM PDT

தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களை சீமாந்திரத்தில் இணைப்பதற்கு மத்திய அரசு அவசரச்சட்டம் பிறப்பிக்க உத்தேசித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி வியாழக்கிழமை பந்த் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

கொடைக்கானலில் இடி, மின்னலுடன் மழை

Posted: 28 May 2014 12:12 PM PDT

கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. மாலை நேரங்களில் குளுமையான சீதோஷ்ண நிலவியது. கடந்த சில தினங்களாக கோடை விழா நடைபெற்று வரும் நிலையில், பகல் நேரங்களில் வெயில்

மழையுடன் விடைபெற்ற அக்னி வெயில்

Posted: 28 May 2014 12:11 PM PDT

 திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் புதன்கிழமை மழை பெய்தது. அக்னி நட்சத்திரமும் விடை பெற்றது.

நாகர்கோவில்

Posted: 28 May 2014 12:11 PM PDT

"திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம்: ரூ.1 லட்சம் கோடி இழப்பு

Posted: 28 May 2014 12:03 PM PDT

மத்திய அரசின் உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அசோசெம் அமைப்பு புதன்கிழமை கூறியுள்ளது.

கங்கை நதியின் புனிதம் பாதுகாக்க நடவடிக்கை

Posted: 28 May 2014 12:02 PM PDT

கங்கை நதியின் புனிதத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நீர் வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.

மலைமந்திரில் ஜூலை 2-ல் மகா கும்பாபிஷேகம்

Posted: 28 May 2014 12:02 PM PDT

தில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலில் (மலைமந்திர்) ஜூலை 2-ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தின் போது காஞ்சி

பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது

Posted: 28 May 2014 12:02 PM PDT

பாகிஸ்தானுடன் நல்லுறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேனகா காந்தி அமைச்சராக பொறுப்பேற்பு

Posted: 28 May 2014 12:01 PM PDT

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக மேனகா காந்தி புதன்கிழமை பொறுப்பேற்றார்.

பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Posted: 28 May 2014 12:01 PM PDT

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு சார்பில் ஜூன் 6 முதல் 8-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி தில்லியில் நடைபெற உள்ளது.

கைதிகள் மரணம்: நிலவர அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு உத்தரவு

Posted: 28 May 2014 12:01 PM PDT

திஹார் சிறையில் கைதிகள் மரணம் தொடர்பாக நிலவர அறிக்கை சமர்ப்பிக்குமாறு தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சார்- பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு

Posted: 28 May 2014 12:01 PM PDT

ரோஹிணி பீதம்புரா மின் ஆளுகை சார்- பதிவாளர் அலுவலகங்களில் புதன்கிழமை திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

தெற்கு தில்லி மாநகராட்சியில் வீர் சாவர்க்கர் பிறந்த நாள் விழா

Posted: 28 May 2014 12:00 PM PDT

தெற்கு தில்லி மாநகராட்சி லாஜ்பத் நகரில் சுதந்திரப் போராட்டத் தியாகி வீர் சாவர்க்கரின் 131-ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மன நல காப்பகங்களின் தரம் மேம்படுத்தப்படும்

Posted: 28 May 2014 12:00 PM PDT

தில்லியில் உள்ள மன நல காப்பகங்களின் தரம் மேம்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™