Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நாகர்கோவில்-காச்சிகுடா புதிய ரயில் சேவை தொடக்கம்
- பள்ளி மாணவர்களுக்கு 4.2 கோடி புத்தகங்கள்
- தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் திரண்ட ஆசிரியர்கள்
- இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்
- திருவண்ணாமலை அருகே விபத்தில் சிக்கிய கார் சிதம்பரத்தில் திருடப்பட்டது
- செய்தித் துறை இயக்குநராக குமரகுருபரன் மீண்டும் நியமனம்
- திருவண்ணாமலை அருகே விபத்தில் சிக்கிய கார் சிதம்பரத்தில் திருடப்பட்டது
- குடும்பத் தகராறு: மனைவியின் காதை கடித்து துப்பிய கணவர்
- விருத்தாசலம் கோயிலில் ஸ்ரீஜயேந்திரர் வழிபாடு
- தேர்தல் வழக்கு: ஜி.கே.வாசன் உள்பட 180 நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிகை
- இந்திய கடல் பகுதியில் அத்துமீறிய இலங்கை மீனவர்கள் 15 பேர் கைது
- நேரு முதல் மோடி வரை!
- மாற வேண்டும் அணுகுமுறை!
- விலையில்லாத கறவைப் பசுக்கள் திட்டம்: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
- எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் 25 ஆயிரத்தை தாண்டியது
- தோல்விக்கான காரணத்தை ஆராய ஜூன் 2-இல் திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம்
- பி.இ. கலந்தாய்வு: 2 லட்சத்து 7 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்
- சென்னையில் 18 பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவுக்கே முதலிடம்
- புதுச்சேரியில் விரைவில் பாஸ்போர்ட் உதவி மையம்
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்பு
- மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற கடைசி வரை பாடுபடுவேன்: நரேந்திர மோடி உறுதி
- அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு
- கொடைக்கானல் படகு குழாம் சார்பில் 124ஆவது படகுப் போட்டி
- உத்தமபாளையத்தில் வழிப்பறி செய்த இருவர் கைது
- செம்பட்டி அருகே இரு சக்கர வாகன டயர் வெடித்த விபத்தில் ஒருவர் சாவு
- தேர்தல் வழக்கு: ஜி.கே.வாசன் உள்பட 180 நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிகை
- பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் 16 பேர் ஆஜர்
- கோச்சடையான் ஜோதி குழுவினருக்கு வரவேற்பு
- மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை: ரூ.33 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவு
- கழிவு நீர் தேங்கும் குளமாக மாறி வரும் குல்லூர் சந்தை அணை
- ஒசூரில் டிப்பர் லாரி மோதி பெண் சாவு: 50 டிப்பர்களின் கண்ணாடிகள் உடைப்பு
- கல்லூரி பேருந்து மோதி முதியவர் சாவு
- மோடியின் வரவேற்பால் திக்குமுக்காடிய விஜயகாந்த்!
- சுட்டெரிக்கும் கோடை வெயில்: தர்ப்பூசணி, பனை நுங்கு விற்பனை அமோகம்
- பேரூராட்சி பணியாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கக் கோரிக்கை
- பழனியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
- மே 26 முதல் குறைதீர் கூட்டம்
- மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை
- கமுதி- கோட்டைமேடு சாலையில் விபத்து தடுப்பு சுவர் கட்டப்படுமா?
- மீன் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம், 9 பவுன் நகை கொள்ளை
- ஸ்ரீ கொப்புடைய நாயகி அம்மன் கோயில் தேரோட்டம்
- கமுதி அருகே ஊராட்சித் தலைவர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை:உயர்நீதிமன்றம் உத்தரவு
- பைக் மீது கார் மோதி இளைஞர் சாவு
- கோடை விழா மலர்க் கண்காட்சிக்கு தயாராகி வரும் பிரையண்ட் பூங்கா
- நில மோசடி புகார்:10 பேர் மீது வழக்கு
- திண்டுக்கல் மேயர் மருதராஜின் மனைவி காலமானார்
- சிபிஎஸ்இ தேர்வில் மதுரை மாணவர்கள் சாதனை
- மகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தை, சித்தி கைது
- பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
- விதை பரிசோதனை: விவசாயிகளுக்கு ஆலோசனை
- ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலம்
- சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு: காரைக்குடி பள்ளி சாதனை
- மண்டபம் அகதிகள் முகாமில் குழந்தைகளுடன் பெண் உண்ணாவிரதம்
- பூட்டிய வீட்டில் ரூ. 1 லட்சம், 2 பவுன் நகை திருட்டு
- மழைக் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர் சேர்க்கை பிரசாரம்
- "மக்களவையில் அதிமுகவுடன் சேர்ந்து குரல் கொடுக்க பாமக தயங்காது'
- கண்மாயில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்
- அகில இந்திய கூடைப்பந்து போட்டி
- விவசாய நிலங்களில் காட்டெருமைகள் புகுந்து நாசம்
- தேனி மருத்துவக் கல்லூரியில் 528 விண்ணப்பங்கள் விநியோகம்
- அகில இந்திய கூடைப்பந்து போட்டி
- குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு
- மணல் திருட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- வேலைவாய்ப்பு பதிவை பள்ளிகளிலேயே பதிவு செய்ய ஏற்பாடு
- சாத்தூர் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது
- குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகள் கருத்தரங்கு
- மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கலந்தாய்வு கூட்டம்
- சிவகாசி
- 20 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து
- "தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்'
- இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு
- நிலம் விற்பனை செய்வதாக பணம் மோசடி: ஒருவர் கைது
- சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு: ஆறாவயல் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
- வரத்துக் குறைவால் மீன் விலை உயர்வு
- "மோடி ஆட்சியில் இந்தியா வல்லரசாகும்'
- தேவகோட்டை பகுதிகளில் மின் மீட்டர் பற்றாக்குறை
- கோடைகால பயிற்சி நிறைவு விழா
- லாரி மோதி தொழிலாளி சாவு
- சிபிஎஸ்இ தேர்வு முடிவு: அக்ஷயா அகாதெமி நூறு சதம் தேர்ச்சி
- பாஜக கூட்டணிக்கு ஜெகன் ஆதரவு மிகப்பெரிய நகைச்சுவை: தெலுங்கு தேசம்
- மின் கம்பங்களை அகற்றாமல் பேவர் பிளாக் பதிக்கும் பணி:தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை
- ஆண்டிபட்டியில் முருங்கைக்காய் விளைச்சல் அமோகம்: விலை வீழ்ச்சி
- விசைத்தறித் தொழிலாளர்கள் பிரச்னை: பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
- பெண் பொறியாளர் விஷம் குடித்து தற்கொலை
- ஸ்ரீவிலி. அருகே புதரில் கேட்பாரற்று கிடந்த மோட்டார் சைக்கிள்
- இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை
- நவீன் பட்நாயக் இன்று பதவியேற்பு
- புதிய பங்களாவுக்கு மன்மோகன் சிங் குடிபெயர்வதில் தாமதம்!
- பெரிய கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
- இளையான்குடி அருகே சடலம் கண்டெடுப்பு
- தில்லியில் மீண்டும் ஆட்சி? மக்கள் கருத்தை அறிய ஆம்ஆத்மி முடிவு
- பரமக்குடி நகராட்சி பகுதியில் குடம் தண்ணீர் ரூ.5-க்கு விற்பனை
- வரும் நிதியாண்டில் ரூ.2477 கோடி வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும்: ஆட்சியர்
- இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு: 2009-ஆம் ஆண்டு பணி மூப்பு பட்டியல் ரத்து
- மேகாலயத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு பதவி விலக வலியுறுத்தல்
- லோக் ஆயுக்த மசோதா: அருணாசல முதல்வர் ஒப்புதல்
- சாரதா நிதிநிறுவன மோசடி: முன்னாள் மத்திய அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்குத் தடை கோரும் மனு தள்ளுபடி
| நாகர்கோவில்-காச்சிகுடா புதிய ரயில் சேவை தொடக்கம் Posted: 20 May 2014 01:31 PM PDT நாகர்கோவில்-காச்சிகுடா இடையே வாராந்திர ரயில் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| பள்ளி மாணவர்களுக்கு 4.2 கோடி புத்தகங்கள் Posted: 20 May 2014 01:31 PM PDT தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக 4.2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. |
| தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் திரண்ட ஆசிரியர்கள் Posted: 20 May 2014 01:31 PM PDT குமரி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலருடன் பேச்சுவார்த்தை |
| இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் Posted: 20 May 2014 01:31 PM PDT தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை (மே 21) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. |
| திருவண்ணாமலை அருகே விபத்தில் சிக்கிய கார் சிதம்பரத்தில் திருடப்பட்டது Posted: 20 May 2014 01:30 PM PDT சிதம்பரம் அருகே திருடப்பட்ட கார், திருவண்ணாமலை அருகே விபத்தில் சிக்கியது தெரியவந்தது. |
| செய்தித் துறை இயக்குநராக குமரகுருபரன் மீண்டும் நியமனம் Posted: 20 May 2014 01:30 PM PDT செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக ஜெ.குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குநராக இருந்த மகேசன் காசிராஜன், சர்க்கரைத் துறை நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். |
| திருவண்ணாமலை அருகே விபத்தில் சிக்கிய கார் சிதம்பரத்தில் திருடப்பட்டது Posted: 20 May 2014 01:30 PM PDT சிதம்பரம் அருகே திருடப்பட்ட கார், திருவண்ணாமலை அருகே விபத்தில் சிக்கியது தெரியவந்தது. |
| குடும்பத் தகராறு: மனைவியின் காதை கடித்து துப்பிய கணவர் Posted: 20 May 2014 01:29 PM PDT சிதம்பரம் அருகே குடும்பத் தகராறில் மனைவியின் காதை கடித்து துப்பிவிட்டு தப்பிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| விருத்தாசலம் கோயிலில் ஸ்ரீஜயேந்திரர் வழிபாடு Posted: 20 May 2014 01:29 PM PDT விருத்தாசலத்தில் உள்ள பழமலைநாதர் கோயிலில் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை வழிபட்டார். |
| தேர்தல் வழக்கு: ஜி.கே.வாசன் உள்பட 180 நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிகை Posted: 20 May 2014 01:28 PM PDT தேர்தல் விதிமீறல் தொடர்பாக மதுரை மாநகரில் காங்கிரஸ் கட்சியின் மீது பதிவான வழக்குகளில் முன்னாள் |
| இந்திய கடல் பகுதியில் அத்துமீறிய இலங்கை மீனவர்கள் 15 பேர் கைது Posted: 20 May 2014 01:28 PM PDT இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக, இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேரை |
| Posted: 20 May 2014 01:27 PM PDT 1952: சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல். 489 மக்களவைத் தொகுதியில் 364 இடங்களில் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. |
| Posted: 20 May 2014 01:24 PM PDT பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டு புள்ளிவிவரத்தைப் பார்க்கும்போது அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையும் மாணவர் சேர்க்கையும் குறைந்து கொண்டே வருவதும் சி.பி.எஸ்.இ. முறையிலான தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை மேலதிகமாக அதிகரித்து வருவதும் தெரியவருகிறது. |
| விலையில்லாத கறவைப் பசுக்கள் திட்டம்: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! Posted: 20 May 2014 01:19 PM PDT கிராமப்புறங்களின் பொருளாதாரத்தையும் நகர்ப்புறங்களில் பால் உற்பத்திக்கான தேவையையும் ஒருசேர பூர்த்தி செய்திருக்கிறது ஒரு திட்டம். |
| எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் 25 ஆயிரத்தை தாண்டியது Posted: 20 May 2014 01:14 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர கடந்த 6 நாள்களில் மொத்தம் 25,474 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். |
| தோல்விக்கான காரணத்தை ஆராய ஜூன் 2-இல் திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் Posted: 20 May 2014 01:14 PM PDT மக்களவைத் தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் ஜூன் 2-ஆம் தேதி கூட உள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: |
| பி.இ. கலந்தாய்வு: 2 லட்சத்து 7 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 20 May 2014 01:12 PM PDT கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர செவ்வாய்க்கிழமை (மே 20) வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 112 பேர் விண்ணப்பித்துள்ளனர். பி.இ. விண்ணப்ப விநியோகம், இருக்கும் படிப்பு இடங்களை விட அதிகரித்துள்ளது. |
| சென்னையில் 18 பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவுக்கே முதலிடம் Posted: 20 May 2014 01:11 PM PDT மக்களவைத் தேர்தலில் சென்னையில் உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது. |
| புதுச்சேரியில் விரைவில் பாஸ்போர்ட் உதவி மையம் Posted: 20 May 2014 01:10 PM PDT புதுச்சேரியில் பாஸ்போர்ட் உதவி மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேர் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்பு Posted: 20 May 2014 01:09 PM PDT அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்பட மூன்று பேர் மீண்டும் அமைச்சர்களாக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். |
| மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற கடைசி வரை பாடுபடுவேன்: நரேந்திர மோடி உறுதி Posted: 20 May 2014 01:07 PM PDT "நாட்டின் பிரதமராக என்னைத் தேர்வு செய்துள்ள மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், கடைசி வரை பாடுபடுவேன்' என்று நாட்டின் 15-ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி உறுதியளித்தார். |
| அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு Posted: 20 May 2014 01:05 PM PDT தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை எதிர்த்து, தேனி மாவட்டம் |
| கொடைக்கானல் படகு குழாம் சார்பில் 124ஆவது படகுப் போட்டி Posted: 20 May 2014 01:04 PM PDT கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் படகு குழாம் சார்பில் படகுப் போட்டி நடைபெறுகிறது. |
| உத்தமபாளையத்தில் வழிப்பறி செய்த இருவர் கைது Posted: 20 May 2014 01:04 PM PDT உத்தமபாளையம் அருகே கோம்பை செல்லும் சாலையில், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை மறித்து வழிபறி செய்துவிட்டு |
| செம்பட்டி அருகே இரு சக்கர வாகன டயர் வெடித்த விபத்தில் ஒருவர் சாவு Posted: 20 May 2014 01:03 PM PDT செம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தின் டயர் வெடித்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். |
| தேர்தல் வழக்கு: ஜி.கே.வாசன் உள்பட 180 நிர்வாகிகள் மீது குற்றப்பத்திரிகை Posted: 20 May 2014 01:03 PM PDT மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் விதிமீறியதாக தெப்பக்குளம், ஜெய்ஹிந்த்புரம், புதூர், அண்ணாநகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. |
| பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் 16 பேர் ஆஜர் Posted: 20 May 2014 01:03 PM PDT பசுபதி பாண்டியன் கொலை வழக்கில், சுபாஷ் பண்ணையார் உள்பட 16 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராயினர். |
| கோச்சடையான் ஜோதி குழுவினருக்கு வரவேற்பு Posted: 20 May 2014 01:02 PM PDT ரஜினிகாந்த் நடித்து மே 23-இல் வெளிவர உள்ள கோச்சடையான் திரைப்படம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் |
| மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை: ரூ.33 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவு Posted: 20 May 2014 01:02 PM PDT மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை வழங்குவதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
| கழிவு நீர் தேங்கும் குளமாக மாறி வரும் குல்லூர் சந்தை அணை Posted: 20 May 2014 01:02 PM PDT விருதுநகர் அருகே கழிவு நீர் குளமாக மாறிவரும் குல்லூர் சந்தை அணையை தூர்வாரி சீரமைக்க வேண்டும் |
| ஒசூரில் டிப்பர் லாரி மோதி பெண் சாவு: 50 டிப்பர்களின் கண்ணாடிகள் உடைப்பு Posted: 20 May 2014 01:02 PM PDT ஒசூரில் டிப்பர் லாரி மோதியதில் பெண் உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்குச் சென்ற 50 டிப்பர் லாரிகளின் கண்ணாடிகள் செவ்வாய்க்கிழமை அடித்து நொறுக்கப்பட்டன. |
| கல்லூரி பேருந்து மோதி முதியவர் சாவு Posted: 20 May 2014 01:01 PM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனியார் மகளிர் |
| மோடியின் வரவேற்பால் திக்குமுக்காடிய விஜயகாந்த்! Posted: 20 May 2014 01:01 PM PDT நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, தன்னை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை வரவேற்ற விதத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் திக்குமுக்காடி மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். |
| சுட்டெரிக்கும் கோடை வெயில்: தர்ப்பூசணி, பனை நுங்கு விற்பனை அமோகம் Posted: 20 May 2014 01:01 PM PDT கோடை வெயிலுக்கு இந்த ஆண்டு பெங்களூரு தர்ப்பூசணி ராஜபாளையம் பகுதிக்கு அதிகளவில் விற்பனைக்கு |
| பேரூராட்சி பணியாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கக் கோரிக்கை Posted: 20 May 2014 01:00 PM PDT தமிழ்நாடு அளவில் பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காசோலை மூலம் சம்பளம் வழங்காமல் கருவூலம் |
| பழனியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு Posted: 20 May 2014 12:58 PM PDT பழனியில் பள்ளி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன. |
| Posted: 20 May 2014 12:58 PM PDT மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளினால் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்கள் குறைதீர் |
| மனைவியுடன் தகராறு: கணவர் தற்கொலை Posted: 20 May 2014 12:57 PM PDT சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| கமுதி- கோட்டைமேடு சாலையில் விபத்து தடுப்பு சுவர் கட்டப்படுமா? Posted: 20 May 2014 12:57 PM PDT கமுதி- கோட்டைமேடு சாலை வளைவில், விபத்தைத் தடுக்க தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| மீன் வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம், 9 பவுன் நகை கொள்ளை Posted: 20 May 2014 12:56 PM PDT திருப்பத்தூர் மீன்வியாபாரி வீட்டில் செவ்வாய்க்கிழமை ரூ.3 லட்சம் பணம் மற்றும் 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. |
| ஸ்ரீ கொப்புடைய நாயகி அம்மன் கோயில் தேரோட்டம் Posted: 20 May 2014 12:56 PM PDT காரைக்குடி அருள்மிகு ஸ்ரீ கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் செவ்வாய்ப்பெருந்திருவிழாவையொட்டி, |
| கமுதி அருகே ஊராட்சித் தலைவர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை:உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 20 May 2014 12:55 PM PDT கமுதி அருகே ஊராட்சித் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. |
| பைக் மீது கார் மோதி இளைஞர் சாவு Posted: 20 May 2014 12:55 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கடுகுசந்தையைச் சேர்ந்தவர் கோட்டைகிழவன்(22). உப்பு வியாபாரம் |
| கோடை விழா மலர்க் கண்காட்சிக்கு தயாராகி வரும் பிரையண்ட் பூங்கா Posted: 20 May 2014 12:54 PM PDT கோடை விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மலர்க் கண்காட்சிக்காக தயாராகிறது. |
| நில மோசடி புகார்:10 பேர் மீது வழக்கு Posted: 20 May 2014 12:54 PM PDT நில மோசடி செய்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 10 பேர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் |
| திண்டுக்கல் மேயர் மருதராஜின் மனைவி காலமானார் Posted: 20 May 2014 12:53 PM PDT திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வி. மருதராஜின் மனைவி ம. பத்மாவதி (60) செவ்வாய்க்கிழமை காலமானார். |
| சிபிஎஸ்இ தேர்வில் மதுரை மாணவர்கள் சாதனை Posted: 20 May 2014 12:53 PM PDT சிபிஎஸ்இ தேர்வில் மதுரை பள்ளிகளில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். |
| மகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தை, சித்தி கைது Posted: 20 May 2014 12:53 PM PDT கப்பன் உசிலம்பட்டி அருகே கொப்பிலிபட்டியை சேர்ந்த சுப்பிரமணி (50) என்பவர் தனது மகளை பாலியல் பலாத்காரம் |
| பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது Posted: 20 May 2014 12:52 PM PDT மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மணிப்பட்டி மந்தைகளத்தை சேர்ந்த ஜெயகணேஷ் மனைவி நாகஜோதி |
| விதை பரிசோதனை: விவசாயிகளுக்கு ஆலோசனை Posted: 20 May 2014 12:52 PM PDT விவசாயிகள் இருப்பு வைத்துள்ள விதைகள் தரமானவையா என்பதை பரிசோதனை செய்து பயன்படுத்துமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. |
| ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலம் Posted: 20 May 2014 12:51 PM PDT உசிலம்பட்டியில், தேனி ரோட்டில் உள்ள அரசு குடியிருப்பிலிருந்து தேவர் சிலை வரை கருப்புக் கொடி கட்டிய |
| சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புத் தேர்வு: காரைக்குடி பள்ளி சாதனை Posted: 20 May 2014 12:50 PM PDT சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வில் மண்டல அளவில் மாவட்ட அளவில் காரைக்குடி செல்லப்பன் வித்யா |
| மண்டபம் அகதிகள் முகாமில் குழந்தைகளுடன் பெண் உண்ணாவிரதம் Posted: 20 May 2014 12:49 PM PDT சிறையிலுள்ள கணவரை ஜாமீனில் விடுவிக்கக்கோரி மண்டபம் அகதிகள் முகாமில் குழந்தைகளுடன் உண்ணாவிரதம் |
| பூட்டிய வீட்டில் ரூ. 1 லட்சம், 2 பவுன் நகை திருட்டு Posted: 20 May 2014 12:49 PM PDT முதுகுளத்தூர் அருகே பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து ஒரு லட்சம் பணம் மற்றும் 2 பவுன் நகை திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது. |
| மழைக் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் Posted: 20 May 2014 12:48 PM PDT தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த |
| தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர் சேர்க்கை பிரசாரம் Posted: 20 May 2014 12:47 PM PDT தேனியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி பிரசார இயக்கம் நடைபெற்றது. |
| "மக்களவையில் அதிமுகவுடன் சேர்ந்து குரல் கொடுக்க பாமக தயங்காது' Posted: 20 May 2014 12:47 PM PDT தமிழக நலன் தொடர்புடைய விவகாரங்களில் அதிமுக உறுப்பினர்களுடன் சேர்ந்து குரல் கொடுக்க பாமக தயங்காது என்று அக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி மக்களவத் தொகுதி உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். |
| கண்மாயில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் Posted: 20 May 2014 12:46 PM PDT போடி அருகே கண்மாயில் காலாவதியான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால், சுகாதாரக் கேடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. |
| அகில இந்திய கூடைப்பந்து போட்டி Posted: 20 May 2014 12:46 PM PDT பெரியகுளத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் லீக் சுற்று, திங்கள்கிழமை மாலை தொடங்கியது. |
| விவசாய நிலங்களில் காட்டெருமைகள் புகுந்து நாசம் Posted: 20 May 2014 12:46 PM PDT பெரியகுளம் பகுதியில் விவசாய நிலங்களுக்குள் காட்டெருமைகள் புகுந்து நாசம் செய்வதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். |
| தேனி மருத்துவக் கல்லூரியில் 528 விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 20 May 2014 12:45 PM PDT தேனி அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் |
| அகில இந்திய கூடைப்பந்து போட்டி Posted: 20 May 2014 12:45 PM PDT பெரியகுளத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் லீக் சுற்று, திங்கள்கிழமை மாலை தொடங்கியது. |
| குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு Posted: 20 May 2014 12:44 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிதிகள்மூலம் செயல்பட்டு வரும் குடிநீர்த் திட்டப்பணிகளை விரைந்து முடித்து |
| மணல் திருட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை Posted: 20 May 2014 12:44 PM PDT காரியாபட்டி பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மணல் திருட்டைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் |
| வேலைவாய்ப்பு பதிவை பள்ளிகளிலேயே பதிவு செய்ய ஏற்பாடு Posted: 20 May 2014 12:43 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மாணவ, மாணவிகள் படித்த பள்ளிகளிலேயே |
| சாத்தூர் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது Posted: 20 May 2014 12:43 PM PDT சாத்தூர் அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தது தொடர்பாக, ஏழாயிரம்பண்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். |
| குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகள் கருத்தரங்கு Posted: 20 May 2014 12:43 PM PDT விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் |
| மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு கலந்தாய்வு கூட்டம் Posted: 20 May 2014 12:42 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிக்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துதல் தொடர்பாக |
| Posted: 20 May 2014 12:41 PM PDT |
| 20 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து Posted: 20 May 2014 12:41 PM PDT அரசு விதிமுறைகளின்படி இல்லாத 20 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி |
| "தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும்' Posted: 20 May 2014 12:40 PM PDT தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான |
| இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு Posted: 20 May 2014 12:40 PM PDT தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றோருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு புதன்கிழமை(மே 21) தேர்வு நடைபெற உள்ளது. |
| நிலம் விற்பனை செய்வதாக பணம் மோசடி: ஒருவர் கைது Posted: 20 May 2014 12:39 PM PDT நிலம் விற்பனை செய்வதாகக்கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ஒருவரை கைது செய்தனர். |
| சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு: ஆறாவயல் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை Posted: 20 May 2014 12:39 PM PDT சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளி மாணவி எஸ். நறுமுகை சிஜிபிஏ கிரேடு பாயிண்டில் 10-க்கு |
| வரத்துக் குறைவால் மீன் விலை உயர்வு Posted: 20 May 2014 12:39 PM PDT திருவாடானை தாலுகாவில் வரத்து குறைவால் மீன விலை உயர்ந்துள்ளது. |
| "மோடி ஆட்சியில் இந்தியா வல்லரசாகும்' Posted: 20 May 2014 12:38 PM PDT பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில் உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டினார். |
| தேவகோட்டை பகுதிகளில் மின் மீட்டர் பற்றாக்குறை Posted: 20 May 2014 12:38 PM PDT தேவகோட்டை தாலுகாப் பகுதிகளில் புதிய இணைப்புக்கான பணம் கட்டியும் மின்மீட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். |
| Posted: 20 May 2014 12:38 PM PDT சிவகங்கை பாரதி இசை, நாட்டிய பயிற்சி மையத்தின் சார்பில் இலவச கோடைகால பயிற்சி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 20 May 2014 12:37 PM PDT கொடைக்கானலில் லாரி மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். |
| சிபிஎஸ்இ தேர்வு முடிவு: அக்ஷயா அகாதெமி நூறு சதம் தேர்ச்சி Posted: 20 May 2014 12:37 PM PDT பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில், பழனி அக்ஷயா அகாதெமி பள்ளி நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| பாஜக கூட்டணிக்கு ஜெகன் ஆதரவு மிகப்பெரிய நகைச்சுவை: தெலுங்கு தேசம் Posted: 20 May 2014 12:37 PM PDT |
| மின் கம்பங்களை அகற்றாமல் பேவர் பிளாக் பதிக்கும் பணி:தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை Posted: 20 May 2014 12:36 PM PDT பழனியில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணியில், சாலையின் நடுவே இடையூறாக |
| ஆண்டிபட்டியில் முருங்கைக்காய் விளைச்சல் அமோகம்: விலை வீழ்ச்சி Posted: 20 May 2014 12:36 PM PDT முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். |
| விசைத்தறித் தொழிலாளர்கள் பிரச்னை: பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி Posted: 20 May 2014 12:35 PM PDT சங்கரன்கோவில் விசைத்தறித் தொழிலாளர்களது ஊதிய உயர்வு பிரச்னைதொடர்பாக, திருநெல்வேலி கோட்டாட்சியர் |
| பெண் பொறியாளர் விஷம் குடித்து தற்கொலை Posted: 20 May 2014 12:35 PM PDT சிவகாசி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மின் பொறியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது |
| ஸ்ரீவிலி. அருகே புதரில் கேட்பாரற்று கிடந்த மோட்டார் சைக்கிள் Posted: 20 May 2014 12:34 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கேட்பாரற்று முட்புதரில் கிடந்த மோட்டார் சைக்கிள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து |
| Posted: 20 May 2014 12:34 PM PDT மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7மணி முதல் ஒரு மணிநேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. |
| நவீன் பட்நாயக் இன்று பதவியேற்பு Posted: 20 May 2014 12:33 PM PDT ஒடிஸா முதல்வராக தொடர்ந்து 4-வது முறையாக பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் புதன்கிழமை (மே 21) பதவியேற்கவிருப்பதை முன்னிட்டு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
| புதிய பங்களாவுக்கு மன்மோகன் சிங் குடிபெயர்வதில் தாமதம்! Posted: 20 May 2014 12:32 PM PDT பிரதமர் பதவிக் காலம் முடிந்துள்ள நிலையில், மன்மோகன் சிங்குக்கு மோதிலால் நேரு மார்கில் அரசு ஒதுக்கீடு செய்துள்ள 3-ஆம் எண் பங்களாவில் புனரமைப்புப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. |
| பெரிய கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு Posted: 20 May 2014 12:31 PM PDT கோடை விடுமுறையின் காரணமாக, தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், |
| இளையான்குடி அருகே சடலம் கண்டெடுப்பு Posted: 20 May 2014 12:30 PM PDT சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி போலீசார் |
| தில்லியில் மீண்டும் ஆட்சி? மக்கள் கருத்தை அறிய ஆம்ஆத்மி முடிவு Posted: 20 May 2014 12:30 PM PDT தில்லி சட்டப்பேரவைக்கு புதிதாகத் தேர்தல் நடத்துவதா? அல்லது ஆம்ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கலாமா? என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்க ஆம்ஆத்மி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. |
| பரமக்குடி நகராட்சி பகுதியில் குடம் தண்ணீர் ரூ.5-க்கு விற்பனை Posted: 20 May 2014 12:30 PM PDT பரமக்குடி நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர் முறையாக விநியோகம் செய்யாததால், லாரிகளில் ஒரு குடம் தண்ணீர் |
| வரும் நிதியாண்டில் ரூ.2477 கோடி வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும்: ஆட்சியர் Posted: 20 May 2014 12:30 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டில் வங்கிகள் மூலம் கடனுதவிகள் ரூ.2477.83 கோடி வழங்கப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார். |
| இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு: 2009-ஆம் ஆண்டு பணி மூப்பு பட்டியல் ரத்து Posted: 20 May 2014 12:29 PM PDT போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு தொடர்பான 2009-ஆம் ஆண்டு பணி மூப்பு பட்டியலை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது. |
| மேகாலயத்தில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 20 May 2014 12:26 PM PDT மேகாலய மாநிலத்தில் 5 தீவிரவாதிகளை மத்திய துணை ராணுவப் படையினர் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனர். |
| உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு பதவி விலக வலியுறுத்தல் Posted: 20 May 2014 12:25 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஹரீஷ்ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி வலியுறுத்தியுள்ளார். |
| லோக் ஆயுக்த மசோதா: அருணாசல முதல்வர் ஒப்புதல் Posted: 20 May 2014 12:25 PM PDT அருணாசலப் பிரதேசத்தில் லோக் ஆயுக்த மசோதாவில் மாநில முதல்வர் நபம் துகி கையெழுத்திட்டார். |
| சாரதா நிதிநிறுவன மோசடி: முன்னாள் மத்திய அமைச்சரிடம் அமலாக்கத்துறை விசாரணை Posted: 20 May 2014 12:25 PM PDT சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மாதங்க் சிங்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். |
| ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்குத் தடை கோரும் மனு தள்ளுபடி Posted: 20 May 2014 12:24 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை கோரும் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |