Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நெட்பால் விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா
- இளைஞருக்கு கத்திகுத்து: 2 பேர் கைது
- சிவபுரம் செவிலியர் கல்லூரியில் நவீன இயன்முறை பயிற்சி
- பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்
- வாழ்வியல் பயிற்சி முகாம் நிறைவு விழா
- குடும்பத்தகராறில் சகோதரன் அடித்துக் கொலை: தந்தை, மகன் கைது
- பிஎஸ்என்எல் நிறுவனத்தில்மே தின விழா
- பணி நிறைவு பாராட்டு விழா
- வணிகர் தினத்தை கொண்டாட வேண்டுகோள்
- ராணுவ மேஜர் முகுந்துக்கு அஞ்சலி
- கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களை "சுவிஸ்' அரசு பாதுகாக்கிறது: ப. சிதம்பரம்
- திருக்குறள் விளக்கத் தொடர் வகுப்பு நிறைவு
- ஆதனூரில் தேவாலய திருவிழா
- பாரதிதாசன் பிறந்த நாள் விழா
- 108 ஆம்புலன்ஸ் மோதி தம்பதி காயம்
- இஜிஎஸ் பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்
- ஐசக் நியூட்டன் கல்லூரியில் உறைவிட பயிற்சி முகாம்
- ரயிலில் அடிபட்டு இறந்தவர் அடையாளம் தெரிந்தது
- "தொழிலாளர் நலனில் அக்கறைகொண்டது அதிமுக'
- லிப்ட் அறுந்துவிழுந்ததில் கட்டுமானபெண் தொழிலாளி சாவு
- "மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்க பணியாற்ற வேண்டும்'
- தோகைமலை அருகே அனுமதியின்றி குளத்து மண் வெட்டி எடுப்பு
- பரதக்கலை பயணத்தில் பதினெண்கீழ் சித்தர் ஆலயம் புத்தகம் வெளியீடு
- விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு
- வேலாயுதம்பாளையம் அருகே கார் மோதி விவசாயி சாவு
- பட்ஜெட்டில் பொய் தகவல் அளித்தவர் சிதம்பரம்: யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு
- குடும்பத் தகராறில் தம்பதி தீக்குளிப்பு: மனைவி சாவு
- டெட்லிப்ட் போட்டி: மெளண்ட்கிரீஸ் மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம்
- பள்ளி மாணவியுடன் திருமணம்: இளைஞர் கைது
- காங்கிரஸ் சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம்
- பெரம்பலூர், அரியலூரில் அதிமுக சார்பில் மே தினப் பொதுக்கூட்டம்
- கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்புகளை சீர் செய்ய வலியுறுத்தல்
- கம்யூனிஸ்ட் கட்சிகள் பேரணி
- "மகனை பதவியில் அமர்த்தவே பாடுபடுகிறார்'
- தேமுதிக பொதுக்கூட்டம்
- பாதுகாப்பற்ற ஆழ்குழாய் கிணறுகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்
- 8-ம் வகுப்பு தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
- குடும்பத் தகராறில்தம்பதி தீக்குளிப்பு: மனைவி சாவு
- வரதட்சிணை கொடுமை:கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு
- கோடைகால இலவச கலைப் பயிற்சி தொடக்கம்
- கந்தர்வகோட்டை புனித சூசையப்பர் ஆலய திருவிழா
- "மே தினம் கொண்டாட கூடுதல் தகுதி அதிமுகவுக்குத்தான் உள்ளது
- கிராமப்புற இளைஞர்களுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
- "தொழிலாளர்களின் உரிமைக்காக போராடுபவர்கள் இடதுசாரிகள்தான்'
- பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு தேவை: நீதிபதி பேச்சு
- ஏரி, குளங்களை தூர்வாரி கரைகளில் மரக்கன்று நட வலியுறுத்தல்
- திருவரங்குளத்தில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்படுமா?
- மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் சாவு
- "தொழிலாளர் நலனுக்காக அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள்
- குடந்தையில் தியாகபிரும்ம இசை விழா தொடக்கம்
- மருங்குளத்தில் குடிநீர் வராததால் மறியல்
- கேஷுபாய் படேலின் உறவினர் சாவில் மர்மம்
- பாலத்துக்கான பள்ளத்தைச் சுற்றிதடுப்புவேலி அமைக்கக் கோரிக்கை
- ஐயாறப்பர் கோயிலில் சித்திரைப் பெருவிழா இன்று தொடக்கம்
- சிறார்களுக்கான கோடைகால கலைப் பயிற்சி நாளை தொடக்கம்
- மே தினத்தில் மதுபானம் விற்ற இளைஞர் கைது
- தலைஞாயிறு அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி தம்பதி காயம்
- வேளாங்கண்ணி சூசையப்பர் ஆலய தேர் பவனி
- "தொழிலாளர்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது அதிமுக அரசு மட்டுமே
- பரேக்கிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை
- நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு
- சமூக விரோதிகளின் கூடாரமான கழிவறை கட்டடம்
- கோடைகால கலைப் பயிற்சி முகாம் நாளை தொடக்கம்
- காரைக்கால் பகுதிக்கு கோலா மீன்கள் வரத்து குறைவு
- தஞ்சை
- புதுக்கோட்டை
- பாகிஸ்தான் யாத்ரிகர்களுக்கு விசா ரத்து: மத்திய அரசு விளக்கம்
- ஒபாமா - மெர்க்கெல் சந்திப்பு
- ஆப்கனில் நிலச்சரிவு: 350 பேர் சாவு
- மெக்கல்லம், ஜடேஜா அபாரம்: சென்னைக்கு 5-வது வெற்றி
- நூலகப் புரவலர்களாக இணைந்த கல்வித் துறையினர்
- பள்ளியில் முப்பெரும் விழா
- தபால் வாக்குகளை விரைந்து அனுப்புங்கள்: ஆட்சியர்
- ஆரணியில் மே தின விழா பொதுக் கூட்டம்
- வறட்சியிலிருந்து கரும்பைக் காப்பாற்றும் வழிமுறைகள்
- தேர்தல் பணியும் பெண்கள் நிலையும்
- முத்தனாத்தூர் பள்ளி ஆண்டு விழா
- கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பணி நிறைவு பாராட்டு விழா
- இளைஞரைக் குத்தியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியல்
- குடிநீர் தேடி சாலையைக் கடக்கும் மான்கள்
- கிணற்றில் விழுந்து தொழிலாளி சாவு
- மே தின ஊர்வலம்
- மே 3 மின் தடை
- சாலை விபத்துகளில் மூவர் சாவு
- மே 14-ல் சித்ரா பௌர்ணமி "அன்னதானம் வழங்க, கடைகள் வைக்க அனுமதி பெற வேண்டும்'
- வரவிருக்கும் புதிய வங்கிகள்
- இளம்பெண்கள் தற்கொலை
- அண்ணா தொழிற்சங்க மே தின பொதுக் கூட்டம்
- பணி நிறைவு பாராட்டு விழா
- வீர அபிமன்யு தெருக் கூத்து அரங்கேற்றம்
- வேலைக்கு வாய்ப்பில்லை!
- பயனாளியிடம் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்றத் தலைவர் கைது
- கள்ளத்தனமாக மது விற்றதாக 4 பேர் கைது
- என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு: ஷிண்டே
- பி.இ. கலந்தாய்வு: இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்
- மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவரை தேர்வு செய்ய அரசு முடிவு
- கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களை "சுவிஸ்' அரசு பாதுகாக்கிறது: ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
- குமரியில் தொடரும் மீனவர் சிறைப்பிடிப்புச் சம்பவங்கள்
- அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு
| நெட்பால் விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா Posted: 02 May 2014 01:29 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளியில் 10-வது ஆண்டு நெட்பால் விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| இளைஞருக்கு கத்திகுத்து: 2 பேர் கைது Posted: 02 May 2014 01:28 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திய 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| சிவபுரம் செவிலியர் கல்லூரியில் நவீன இயன்முறை பயிற்சி Posted: 02 May 2014 01:28 PM PDT புதுக்கோட்டை அருகே சிவபுரம் கற்பக விநாயகா செவிலியர் மற்றும் ஜெஜெ செவிலியர் பயிற்சி பள்ளி ஆகியன சார்பில் நவீன இயன்முறைப் பயிற்சி, கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. |
| பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம் Posted: 02 May 2014 01:28 PM PDT பொன்னமராவதி பட்டமரத்தான் கோயில் பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| வாழ்வியல் பயிற்சி முகாம் நிறைவு விழா Posted: 02 May 2014 01:27 PM PDT புதுக்கோட்டை மாவட்ட நாட்டு நலப்பணித் திட்டம், மாவட்ட தேக்வாண்டோ கழகம் மற்றும் புத்தாஸ் வீரக்கலைக்கழகம் இணைந்து நடத்திய வாழ்வியல் பயிற்சி முகாம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| குடும்பத்தகராறில் சகோதரன் அடித்துக் கொலை: தந்தை, மகன் கைது Posted: 02 May 2014 01:27 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே குடும்பத்தகராறில் சகோதரனை அடித்துக் கொலை செய்த தம்பி, தந்தையை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| பிஎஸ்என்எல் நிறுவனத்தில்மே தின விழா Posted: 02 May 2014 01:27 PM PDT புதுக்கோட்டை மேலராஜவீதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தொலைபேசி ஊழியர்கள் மே தினத்தை கொடியேற்றிக் கொண்டாடினர். |
| Posted: 02 May 2014 01:26 PM PDT பட்டுக்கோட்டை வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் கணக்காளர் அதம்பை சி. ராமசாமி பணி ஓய்வு பெற்றதையொட்டி அவருக்கு சங்க அலுவலகத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| வணிகர் தினத்தை கொண்டாட வேண்டுகோள் Posted: 02 May 2014 01:26 PM PDT வணிகர் தினமான மே 5-ம் தேதியை வணிகர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என கும்பகோணம் சேம்பர் ஆப் காமர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| ராணுவ மேஜர் முகுந்துக்கு அஞ்சலி Posted: 02 May 2014 01:25 PM PDT பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் உயிரிழந்த ராணுவ மேஜர் முகுந்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களை "சுவிஸ்' அரசு பாதுகாக்கிறது: ப. சிதம்பரம் Posted: 02 May 2014 01:25 PM PDT சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை அளிக்க அந்நாட்டு அரசு தேவையற்ற நிபந்தனைகளை விதித்து வருகிறது. |
| திருக்குறள் விளக்கத் தொடர் வகுப்பு நிறைவு Posted: 02 May 2014 01:25 PM PDT தஞ்சாவூர் டி.கே.ஆர். நடுநிலைப் பள்ளியில் திருக்குறள் கல்வி மையம் சார்பில், திருக்குறள் விளக்கத் தொடர் வகுப்பு நிறைவு விழா, பாராட்டு விழா, பரிசளிப்பு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன. |
| Posted: 02 May 2014 01:25 PM PDT பேராவூரணியை அடுத்த ஆதனூர் புனிதவனத்து சின்னப்பர் தேவாலய திருவிழாவில் வியாழக்கிழமை கிடா வெட்டி சமத்துவப் பொங்கலிடப்பட்டது. |
| Posted: 02 May 2014 01:24 PM PDT தஞ்சையில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா, புலவர் லியோ ராமலிங்கம் நினைவு நாள் நிகழ்ச்சி ஆகியன புதன்கிழமை நடைபெற்றது. |
| 108 ஆம்புலன்ஸ் மோதி தம்பதி காயம் Posted: 02 May 2014 01:24 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மணக்குடியில் வெள்ளிக்கிழமை 108 ஆம்புலன்ஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி காயமடைந்தனர். |
| இஜிஎஸ் பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் Posted: 02 May 2014 01:24 PM PDT நாகை இஜிஎஸ் பொறியியல் கல்லூரி மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் அமைப்பு சார்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| ஐசக் நியூட்டன் கல்லூரியில் உறைவிட பயிற்சி முகாம் Posted: 02 May 2014 01:23 PM PDT நாகையை அடுத்த பாப்பாக்கோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரியில் உறைவிட பயிற்சி முகாம் அண்மையில் 2 நாட்கள் நடைபெற்றன. |
| ரயிலில் அடிபட்டு இறந்தவர் அடையாளம் தெரிந்தது Posted: 02 May 2014 01:23 PM PDT காரைக்காலில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் பயணிகள் ரயிலில் வியாழக்கிழமை மாலை அடிபட்ட ஒருவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இ |
| "தொழிலாளர் நலனில் அக்கறைகொண்டது அதிமுக' Posted: 02 May 2014 01:23 PM PDT தொழிலாளர் நலனில் அக்கறைகொண்ட கட்சியாக அதிமுக உள்ளது என்றார் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி. |
| லிப்ட் அறுந்துவிழுந்ததில் கட்டுமானபெண் தொழிலாளி சாவு Posted: 02 May 2014 01:22 PM PDT கரூர் அருகே வெள்ளிக்கிழமை லிப்ட் அறுந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்ட பெண் உயிரிழந்தார். கரூர் அருகே மண்மங்கலம் அருமைகாரன்புதூரைச் சேர்ந்த முருகேஷ் மனைவி காளியம்மாள் (33). |
| "மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்க பணியாற்ற வேண்டும்' Posted: 02 May 2014 01:22 PM PDT பொதுமக்களுக்கு குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் போர்க்கால அடிப்படையில் பணியாற்றிட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் அலுவலர்கள் மற்றும் |
| தோகைமலை அருகே அனுமதியின்றி குளத்து மண் வெட்டி எடுப்பு Posted: 02 May 2014 01:22 PM PDT கரூர் மாவட்டம், தோகைமலை அருகே அரசு அனுமதியின்றி குளத்து மண்ணை வெட்டியெடுத்த நபர்கள் குறித்து வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை இரவு விசாரணை மேற்கொண்டனர். |
| பரதக்கலை பயணத்தில் பதினெண்கீழ் சித்தர் ஆலயம் புத்தகம் வெளியீடு Posted: 02 May 2014 01:21 PM PDT கரூரில் பரதக்கலையின் பயணத்தில் பதினெண்கீழ் சித்தர் ஆலயம் புத்தக வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு Posted: 02 May 2014 01:21 PM PDT கரூர் அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| வேலாயுதம்பாளையம் அருகே கார் மோதி விவசாயி சாவு Posted: 02 May 2014 01:21 PM PDT வேலாயுதம்பாளையம் அருகே வெள்ளிக்கிழமை கார் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். கரூர் மாவட்டம், மண்மங்கலம் தோட்டக்குறிச்சி அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (65). இவர் |
| பட்ஜெட்டில் பொய் தகவல் அளித்தவர் சிதம்பரம்: யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு Posted: 02 May 2014 01:20 PM PDT ""மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், பட்ஜெட்டில் எப்போதுமே பொய் தகவல் அளித்தவர்'' என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார். |
| குடும்பத் தகராறில் தம்பதி தீக்குளிப்பு: மனைவி சாவு Posted: 02 May 2014 01:20 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே குடும்பத் தகராறில் தம்பதி தீக்குளித்ததில், மனைவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| டெட்லிப்ட் போட்டி: மெளண்ட்கிரீஸ் மெட்ரிக் பள்ளி மாணவி முதலிடம் Posted: 02 May 2014 01:20 PM PDT மாநில அளவில் நடைபெற்ற டெட்லிப்ட் போட்டியில், கலந்துகொண்ட அய்யர்மலை மெüண்ட்கிரீஸ் பள்ளி மாணவி முதலிடம் பெற்று தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார். |
| பள்ளி மாணவியுடன் திருமணம்: இளைஞர் கைது Posted: 02 May 2014 01:19 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 10-ம் வகுப்பு செல்லவிருக்கும் மாணவியை திருமணம் செய்ததாக இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| காங்கிரஸ் சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் Posted: 02 May 2014 01:19 PM PDT மே தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. |
| பெரம்பலூர், அரியலூரில் அதிமுக சார்பில் மே தினப் பொதுக்கூட்டம் Posted: 02 May 2014 01:19 PM PDT பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில், மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் எம். வீரபாண்டியன் தலைமையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. |
| கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்புகளை சீர் செய்ய வலியுறுத்தல் Posted: 02 May 2014 01:18 PM PDT கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குழாய் உடைப்புகளை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 02 May 2014 01:18 PM PDT மே தினத்தை முன்னிட்டு, அரியலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை மாலை பேரணி நடைபெற்றது. |
| "மகனை பதவியில் அமர்த்தவே பாடுபடுகிறார்' Posted: 02 May 2014 01:17 PM PDT "காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் மதக்கலவரங்கள் கையாளப்பட்ட விதங்கள் குறித்து பின்னோக்கி அலசிப் பார்த்தால், ஹிந்துக்கள் மீதோ, முஸ்லிம்கள் மீதோ சோனியா காந்தி பரிவு காட்டியதில்லை என்பது புரியும். அப்படிப்பட்டவரின் மதச்சார்பின்மையை என்னவென்று சொல்வது? தனது மகனை (ராகுல் காந்தி) பதவியில் அமர்த்துவதே அவரது குறிக்கோளாகும்' என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். |
| Posted: 02 May 2014 01:17 PM PDT மே தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பாதுகாப்பற்ற ஆழ்குழாய் கிணறுகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் Posted: 02 May 2014 01:17 PM PDT பயன்படுத்தப்படாத, திறந்த நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் என்றார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| 8-ம் வகுப்பு தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 02 May 2014 01:16 PM PDT தனித்தேர்வர்களில், 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றார் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம். |
| குடும்பத் தகராறில்தம்பதி தீக்குளிப்பு: மனைவி சாவு Posted: 02 May 2014 01:16 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே குடும்பத் தகராறில் தம்பதி தீக்குளித்ததில், மனைவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| வரதட்சிணை கொடுமை:கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு Posted: 02 May 2014 01:16 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் உள்ளிட்ட 5 பேர் மீது அனைத்து மகளிர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். |
| கோடைகால இலவச கலைப் பயிற்சி தொடக்கம் Posted: 02 May 2014 01:15 PM PDT பெரம்பலூரில், கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் கோடைகால இலவச கலைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| கந்தர்வகோட்டை புனித சூசையப்பர் ஆலய திருவிழா Posted: 02 May 2014 01:15 PM PDT கந்தர்வகோட்டை புனித சூசையப்பர் ஆலய 38-ம் ஆண்டு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| "மே தினம் கொண்டாட கூடுதல் தகுதி அதிமுகவுக்குத்தான் உள்ளது Posted: 02 May 2014 01:14 PM PDT மே தினம் கொண்டாட கூடுதல் தகுதி அதிமுகவுக்குத்தான் உள்ளது என்றார் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். |
| கிராமப்புற இளைஞர்களுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி Posted: 02 May 2014 01:14 PM PDT புதுக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு கறவை மாடு வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. |
| "தொழிலாளர்களின் உரிமைக்காக போராடுபவர்கள் இடதுசாரிகள்தான்' Posted: 02 May 2014 01:14 PM PDT தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் இடதுசாரிகள்தான் என்றார் சிஐடியு மாநில துணைத் தலைவர் எம். அசோகன். |
| பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு தேவை: நீதிபதி பேச்சு Posted: 02 May 2014 01:13 PM PDT சட்டம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் போதுமான அளவு இல்லை என்றார் மாவட்ட உரிமையியல் நீதிபதியும், வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமானஎம். மணிகண்டன். |
| ஏரி, குளங்களை தூர்வாரி கரைகளில் மரக்கன்று நட வலியுறுத்தல் Posted: 02 May 2014 01:13 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி அதன் கரைகளில் மரக்கன்றுகளை நட வேண்டுமென அகில இந்திய மகாத்மாகாந்தி சமூகநலப் பேரவை வலியுறுத்தியுள்ளது. |
| திருவரங்குளத்தில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்படுமா? Posted: 02 May 2014 01:13 PM PDT புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் ஊராட்சியில் பொதுக்கழிப்பிடம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். |
| மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் சாவு Posted: 02 May 2014 01:13 PM PDT புதுக்கோட்டை அருகே வீட்டில் பெயிண்ட் அடிக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| "தொழிலாளர் நலனுக்காக அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் Posted: 02 May 2014 01:12 PM PDT தொழிலாளர்களுக்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்றார் அதிமுக தெற்கு மாவட்டச் செயலரும், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம். |
| குடந்தையில் தியாகபிரும்ம இசை விழா தொடக்கம் Posted: 02 May 2014 01:12 PM PDT கும்பகோணத்தில் 29-வது ஆண்டு சத்குரு தியாக பிரும்ம இசை விழா வியாழக்கிழமை மாலை தொடங்கியது. வளரும் இசைக் கலைஞர் மன்றத்தின் சார்பில் நடைபெறும் இந்த விழா மே 4-ம் தேதி வரை நடைபெறவுள்ள |
| மருங்குளத்தில் குடிநீர் வராததால் மறியல் Posted: 02 May 2014 01:12 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளத்தில் குடிநீர் வராததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கேஷுபாய் படேலின் உறவினர் சாவில் மர்மம் Posted: 02 May 2014 01:12 PM PDT குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேஷுபாய் படேலின் மைத்துனர் மகன் பிரகாஷ், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டின் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். |
| பாலத்துக்கான பள்ளத்தைச் சுற்றிதடுப்புவேலி அமைக்கக் கோரிக்கை Posted: 02 May 2014 01:11 PM PDT பூதலூர் அருகே பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| ஐயாறப்பர் கோயிலில் சித்திரைப் பெருவிழா இன்று தொடக்கம் Posted: 02 May 2014 01:11 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா சனிக்கிழமை தொடங்குகிறது. |
| சிறார்களுக்கான கோடைகால கலைப் பயிற்சி நாளை தொடக்கம் Posted: 02 May 2014 01:11 PM PDT தமிழக அரசின் சார்பில் தஞ்சாவூரில் சிறுவர்களுக்கான கோடைகாலக் கலைப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) தொடங்கப்படவுள்ளது. |
| மே தினத்தில் மதுபானம் விற்ற இளைஞர் கைது Posted: 02 May 2014 01:11 PM PDT தஞ்சாவூரில் மே தினத்தில் மதுபானம் விற்றதாக இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தன |
| தலைஞாயிறு அருகே 108 ஆம்புலன்ஸ் மோதி தம்பதி காயம் Posted: 02 May 2014 01:10 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மணக்குடியில் வெள்ளிக்கிழமை 108 ஆம்புலன்ஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி காயமடைந்தனர். |
| வேளாங்கண்ணி சூசையப்பர் ஆலய தேர் பவனி Posted: 02 May 2014 01:10 PM PDT நாகை மாவட்டம், வேளாங்கண்ணி செபஸ்தியார் நகர் புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா தேர் பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. |
| "தொழிலாளர்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது அதிமுக அரசு மட்டுமே Posted: 02 May 2014 01:09 PM PDT நாட்டிலேயே தொழிளாளர்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது அதிமுக அரசு மட்டுமே என்றார் திரைப்பட நடிகர் ராமராஜன். நாகை அவுரித் திடலில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது: |
| பரேக்கிடம் சிபிஐ தொடர்ந்து விசாரணை Posted: 02 May 2014 01:09 PM PDT மத்திய நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக்கிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர். |
| நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு Posted: 02 May 2014 01:09 PM PDT நீடாமங்கலம் ஸ்ரீ சந்தானராமர் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. |
| சமூக விரோதிகளின் கூடாரமான கழிவறை கட்டடம் Posted: 02 May 2014 01:09 PM PDT சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பயன்படுத்தப்படாத பாழடைந்த கழிவறை கட்டடத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதால், அதை இடித்து தள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். |
| கோடைகால கலைப் பயிற்சி முகாம் நாளை தொடக்கம் Posted: 02 May 2014 01:08 PM PDT திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் கோடைகால கலைப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து தஞ்சை மண்டல கலைப்பண்பாட்டுத் துறை மண்டல உதவி இயக்குநர் பா. ஹேமநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| காரைக்கால் பகுதிக்கு கோலா மீன்கள் வரத்து குறைவு Posted: 02 May 2014 01:07 PM PDT நிகழாண்டில் காரைக்கால் பகுதிக்கு கோலா மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். |
| Posted: 02 May 2014 01:07 PM PDT |
| Posted: 02 May 2014 01:07 PM PDT |
| பாகிஸ்தான் யாத்ரிகர்களுக்கு விசா ரத்து: மத்திய அரசு விளக்கம் Posted: 02 May 2014 01:06 PM PDT பாகிஸ்தான் யாத்ரிகர்களின் பாதுகாப்பைக் கருதியே அவர்களுக்கு விசா ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| Posted: 02 May 2014 01:01 PM PDT பல்வேறு ரஷிய அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சமீபத்தில் தடை விதித்துள்ள நிலையில், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். |
| ஆப்கனில் நிலச்சரிவு: 350 பேர் சாவு Posted: 02 May 2014 01:00 PM PDT ஆப்கனின் வடக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350 பேருக்கும் மேலானோர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது. |
| மெக்கல்லம், ஜடேஜா அபாரம்: சென்னைக்கு 5-வது வெற்றி Posted: 02 May 2014 12:57 PM PDT ஏழாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. |
| நூலகப் புரவலர்களாக இணைந்த கல்வித் துறையினர் Posted: 02 May 2014 12:46 PM PDT திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வித் துறையினர் நூலகப் புரவலர்களாக இணைந்தனர். |
| Posted: 02 May 2014 12:46 PM PDT வந்தவாசியை அடுத்த இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| தபால் வாக்குகளை விரைந்து அனுப்புங்கள்: ஆட்சியர் Posted: 02 May 2014 12:46 PM PDT திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் தங்களது தபால் வாக்குகளை விரைந்து அனுப்பி வைக்குமாறு ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அ.ஞானசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார். |
| ஆரணியில் மே தின விழா பொதுக் கூட்டம் Posted: 02 May 2014 12:46 PM PDT ஆரணியில் அண்ணா சிலை அருகில் மே தினவிழா பொதுக்கூட்டம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது. மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலர் எம்.முருகன் தலைமை தாங்கினார். |
| வறட்சியிலிருந்து கரும்பைக் காப்பாற்றும் வழிமுறைகள் Posted: 02 May 2014 12:45 PM PDT கரும்புப் பயிருக்கு வறட்சி மேலாண்மை முறைகள் குறித்து ஆரணியை அடுத்த சேவூர், சிறுமூர், அக்ராபாளையம் கிராமங்களில் செயல்விளக்க வயல் விழா அண்மையில் நடைபெற்றது. |
| தேர்தல் பணியும் பெண்கள் நிலையும் Posted: 02 May 2014 12:45 PM PDT தேர்தல் திருவிழாவில் பங்கேற்பதும் உழைப்பை நல்குவதும் இருபால் அரசு ஊழியர்களின் கடமைதான். |
| முத்தனாத்தூர் பள்ளி ஆண்டு விழா Posted: 02 May 2014 12:45 PM PDT ஜமுனாமரத்தூரை அடுத்த நம்மியம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த முத்தனாத்தூர் நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா ஒன்றியக் குழுத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் |
| கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 02 May 2014 12:45 PM PDT தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க போளூர் கிளை சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் பணிபுரிந்த கிராம உதவியாளர்களுக்கு உரிய |
| Posted: 02 May 2014 12:45 PM PDT தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் எ.ஞானசாமி பணி நிறைவு பெற்றதையொட்டி, அவருக்கு ஆசிரிய, ஆசிரியைகளின் சார்பில் பள்ளி வளாகத்தில் பணிநிறைவு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது . |
| இளைஞரைக் குத்தியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியல் Posted: 02 May 2014 12:44 PM PDT திருவண்ணாமலையில் இளைஞரை கத்தியால் குத்தியவர்களை கைது செய்யக் கோரி, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| குடிநீர் தேடி சாலையைக் கடக்கும் மான்கள் Posted: 02 May 2014 12:44 PM PDT தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் அணை வனப்பகுதியில் மான்கள் அதிக அளவில் உள்ளன. அணைப்பகுதியின் வெளிப்புறம் சாத்தனூர் அணை காவல் நிலையம் எதிரே வனப்பகுதியில் உள்ள மான்கள் |
| கிணற்றில் விழுந்து தொழிலாளி சாவு Posted: 02 May 2014 12:43 PM PDT செங்கத்தை அடுத்த முன்னூர்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (52), விவசாயி. இவரது |
| Posted: 02 May 2014 12:43 PM PDT தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 02 May 2014 12:43 PM PDT செங்கத்தில் 110 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சனிக்கிழமை (மே 3) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்நிறுத்தம் |
| Posted: 02 May 2014 12:42 PM PDT செய்யாறு அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் புது மாப்பிள்ளை உள்ளிட்ட மூவர் இறந்தனர். |
| மே 14-ல் சித்ரா பௌர்ணமி "அன்னதானம் வழங்க, கடைகள் வைக்க அனுமதி பெற வேண்டும்' Posted: 02 May 2014 12:42 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி திருவிழாவன்று கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கவும், கடைகள் வைக்கவும் மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 02 May 2014 12:42 PM PDT இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 2ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ஐ.டி.எஃப்.சி. லிமிடெட் மற்றும் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டுள்ள பந்தன் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு புதிதாக வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி கொள்கை அடிப்படையில் அனுமதி வழங்கி இருக்கிறது என்பதுதான் அது. |
| Posted: 02 May 2014 12:41 PM PDT வேட்டவலத்தை அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சவுந்தரராஜன் (30). இவரது மனைவி சுமதி (28). கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லையாம். |
| அண்ணா தொழிற்சங்க மே தின பொதுக் கூட்டம் Posted: 02 May 2014 12:41 PM PDT திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 02 May 2014 12:41 PM PDT தெள்ளூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அசோக்குமாருக்கு பணிநிறைவு பாராட்டு விழா வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. |
| வீர அபிமன்யு தெருக் கூத்து அரங்கேற்றம் Posted: 02 May 2014 12:41 PM PDT செய்யாறை அடுத்த புரிசை கிராமத்தில் தெருக் கூத்துப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் நடித்த வீர அபிமன்யு தெருக்கூத்து நாடகம் அரங்கேற்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 02 May 2014 12:40 PM PDT உலகளாகவிய அளவில் வேலை வாய்ப்பின்மை விஸ்வரூபமெடுக்கத் தொடங்கி இருக்கிறது. எப்போதெல்லாம், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியும் அதிகரித்து, சட்ட ஒழுங்குப் பிரச்னையும் ஏற்பட்டிருப்பதாக சரித்திரம் உணர்த்துகிறது. |
| பயனாளியிடம் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்றத் தலைவர் கைது Posted: 02 May 2014 12:40 PM PDT குடியாத்தத்தை அடுத்த செம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ரமேஷ். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் ஏறும் தொழிலாளி தாண்டவன் (40). |
| கள்ளத்தனமாக மது விற்றதாக 4 பேர் கைது Posted: 02 May 2014 12:40 PM PDT வந்தவாசியில் கள்ளத்தனமாக மது விற்றதாக 4 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு: ஷிண்டே Posted: 02 May 2014 12:37 PM PDT "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் ஆய்வு நடத்த தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு (என்ஐஏ) உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| பி.இ. கலந்தாய்வு: இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம் Posted: 02 May 2014 12:36 PM PDT பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் சனிக்கிழமை முதல் (மே 3) தமிழகம் முழுவதும் 60 மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகம் செய்யப்பட உள்ளன. |
| மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவரை தேர்வு செய்ய அரசு முடிவு Posted: 02 May 2014 12:33 PM PDT கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காலியாகவுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவியைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எரிசக்தி துறை கோரியுள்ளது. |
| கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களை "சுவிஸ்' அரசு பாதுகாக்கிறது: ப. சிதம்பரம் குற்றச்சாட்டு Posted: 02 May 2014 12:32 PM PDT சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை அளிக்க அந்நாட்டு அரசு தேவையற்ற நிபந்தனைகளை விதித்து வருகிறது. |
| குமரியில் தொடரும் மீனவர் சிறைப்பிடிப்புச் சம்பவங்கள் Posted: 02 May 2014 12:32 PM PDT கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அண்மைக்காலமாக திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளி, இடிந்தகரை, கூத்தங்குழி மீனவர்களால் தொடர்ந்து சிறைப்பிடித்துச் செல்லப்படும் சம்பவங்கள் மீனவக் கிராமங்களில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. |
| அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு Posted: 02 May 2014 12:32 PM PDT நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார். நாகர்கோவில், பறக்கை அருகே சி.டி.எம். புரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமணி (32). எலக்ட்ரீஷியன். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |