Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அழகிரி ஆதரவாளர் போஸ்டரால் மதுரையில் பரபரப்பு

Posted: 17 May 2014 01:22 PM PDT

மக்களவைத் தேர்தலில் திமுக படுதோல்வியடைந்த நிலையில், அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் அக் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மே 23-இல் தில்லி தமிழ்ச் சங்கத்தில் தமிழறிஞர் கால்டுவெல் பிறந்த நாள் விழா

Posted: 17 May 2014 01:20 PM PDT

தில்லி தமிழ்ச் சங்கத்தில் வரும் மே 23-ஆம் தேதி, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல், தமிழுக்கு அளப்பறிய பங்களிப்பு நல்கியிருக்கும் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோரது 200-ஆவது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.

எம்.பி.பி.எஸ்.: 4 நாள்களில் 22,267 விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 17 May 2014 01:19 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர கடந்த 4 நாள்களில் மொத்தம் 22,267 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

பி.இ. கலந்தாய்வு: 2 லட்சத்து 2806  விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 17 May 2014 01:18 PM PDT

ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாள்களில் உள்ள நிலையில், சனிக்கிழமை (மே 17) வரை 2 லட்சத்து 2806 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஐ.எஸ்.சி. பிளஸ் 2 தேர்வு: தமிழகத்தில் 99.46% தேர்ச்சி

Posted: 17 May 2014 01:18 PM PDT

ஐ.எஸ்.சி. (இந்தியன் ஸ்கூல் சர்ட்டிஃபிகேட்) பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் 99.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: இறுதிக் கட்டப் பணிகள் தீவிரம்

Posted: 17 May 2014 01:17 PM PDT

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை (மே 23) வெளியிடப்பட உள்ளன.

அடுத்த வாரத்தில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு

Posted: 17 May 2014 01:16 PM PDT

சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பெரும்பாலும் அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார கலாரசிகன்

Posted: 17 May 2014 01:12 PM PDT

கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி ஆகிய இருவருடைய கவியரங்கங்கள் பலவற்றைக் கேட்டு ரசித்த அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன்.

"தமிழர்' இதழும் மு.சி.பூர்ணலிங்கமும்!

Posted: 17 May 2014 01:10 PM PDT

தமிழ் நூல்கள் அனைத்தும் அச்சிடப்பெற்று ஆழ்நிலை வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான்.

விலங்குகளைப் போற்றும் தமிழர் மரபு

Posted: 17 May 2014 01:09 PM PDT

நாம் ஒவ்வோராண்டும் ஜனவரித் திங்களில் தேசிய அளவில் விலங்குகள் நல இருவார விழா கொண்டாடி விலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி வருகிறோம்.

இலக்கியப் பொன்மொழிகள்

Posted: 17 May 2014 01:08 PM PDT

இருவர் நண்பராகப் பழகும்போது ஒருவனிடம் பொருந்தா ஒழுக்கம் இருப்பதை அறிந்தால், கூடுமானவரை அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

சொல் புதிது - 8

Posted: 17 May 2014 01:07 PM PDT

எதற்கும் ள்ர்ன்ழ்ஸ்ரீங் கேட்கிறார்கள்; சொல்லவேண்டி இருக்கிறது. வீடு வாங்கினால், வங்கியில் பணம் போட்டால் ஆதாரம் சொல்ல வேண்டி இருக்கிறது.

வையாபுரிப் பிள்ளை தாள் வாழ்க!

Posted: 17 May 2014 01:05 PM PDT

பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையை, திராவிட இயக்கத்தினரும் தனித்தமிழ் ஆர்வலர்களும் விமர்சிப்பதும் குற்றப்படுத்துவதும் வேதனையளிக்கிறது.

நீதிநெறி விளக்கம்: எது அறப்பயன்?

Posted: 17 May 2014 01:04 PM PDT

புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறும் கழிமுடை நாற்றத்த வேனும் - விழலர் விளிவுள்ளி வெய்துயிர்ப்பர், மெய்ப்பயன் கொண்டார் சுளியார் சுமையோடு தற்கு. (பாடல்-42)

இடதுசாரிகள், ஆம் ஆத்மியை பின்னுக்குத் தள்ளிய நோட்டா!

Posted: 17 May 2014 12:46 PM PDT

தமிழகத்தில் ஆம் ஆத்மி, இடதுசாரி கட்சிகளைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

தேர்தல் தோல்வி: கருணாநிதியை சந்திக்க வராத திமுக மாவட்டச் செயலாளர்கள்

Posted: 17 May 2014 12:45 PM PDT

மக்களவைத் தேர்தலில் 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட திமுக வெற்றி பெறவில்லை. இதனால் திமுகவினர் துவண்டு போய் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: அதிமுக - திமுக இடையே வரலாறு காணாத வித்தியாசம்

Posted: 17 May 2014 12:43 PM PDT

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக - திமுக இடையே வரலாறு காணாத அளவு வாக்கு வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

4.3 சதவீத வாக்கு வங்கி: காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி

Posted: 17 May 2014 12:43 PM PDT

தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 41.10 சதவீதமாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி, 2014 மக்களவைத் தேர்தலில் 4.3 சதவீதமாக குறைந்திருப்பது அக்கட்சித் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் 3-ஆவது கட்சியாக உருவெடுத்த பாஜக

Posted: 17 May 2014 12:42 PM PDT

தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்த 3-ஆவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.

18 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்த இடதுசாரிகள்

Posted: 17 May 2014 12:40 PM PDT

நடந்து முடிந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு 1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

7 தொகுதிகளில் 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது திமுக

Posted: 17 May 2014 12:39 PM PDT

மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் 3-ஆவது இடத்துக்கும், 2 தொகுதிகளில் 4-ஆவது இடத்துக்கும் திமுக தள்ளப்பட்டுள்ளது.

அதிமுக எம்.பி.க்கள் இன்று முதல்வருடன் சந்திப்பு

Posted: 17 May 2014 12:36 PM PDT

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.பி.க்களின் கூட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனில் ஞாயிற்றுக்கிழமை (மே 18) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: மார்க்சிஸ்ட்

Posted: 17 May 2014 12:35 PM PDT

மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் இருந்து மக்களவைக்கு செல்லும் 29 புதுமுகங்கள்

Posted: 17 May 2014 12:27 PM PDT

மாநிலங்களவை உறுப்பினரான பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி, பாஜகவின் மறைந்த மூத்த தலைவரான பிரமோத் மஹாஜனின் மகள் பூனம், முன்னாள் துணை முதல்வர் விஜய்சிங் மோஹிதே பாட்டீல் உள்ளிட்ட 29 புதுமுகங்கள் உள்பட 48 எம்.பி.க்கள் மகாராஷ்டிரத்தில் இருந்து மக்களவைக்கு செல்ல உள்ளனர்.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்

Posted: 17 May 2014 12:27 PM PDT

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 8ஆவது முறையாக இந்திய எல்லையில் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நிகழ்த்தியது.

3 முறை வென்ற பல்லம் ராஜுவுக்கு மூன்றாம் இடம்

Posted: 17 May 2014 12:26 PM PDT

ஆந்திரத்தில் காக்கிநாடா மக்களவைத் தொகுதியில் இருந்து 3 முறை தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜு இம்முறை 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

அமைச்சர் பதவி குறித்து கட்சி முடிவெடுக்கும்: எடியூரப்பா

Posted: 17 May 2014 12:25 PM PDT

புதிதாக அமையவிருக்கும் மத்திய அமைச்சரவையில் தன்னைச் சேர்ப்பது குறித்து நரேந்திர மோடியும், பாஜக தலைவர்களும் முடிவெடுப்பார்கள் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கூறினார்.

நோட்டாவுக்கு 60 லட்சம் பேர் வாக்களிப்பு: தேர்தல் ஆணையம்

Posted: 17 May 2014 12:24 PM PDT

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு 60 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து இருப்பதாகவும், 21 அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளைவிட இது அதிகம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாகாலாந்து முதல்வராக ஜேலியாங் தேர்வு

Posted: 17 May 2014 12:23 PM PDT

நாகாலாந்து மாநிலத்தின் புதிய முதல்வராக மாநில அமைச்சர் டி.ஆர். ஜேலியாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து

Posted: 17 May 2014 12:22 PM PDT

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடிக்கு தலாய் லாமா வாழ்த்து

Posted: 17 May 2014 12:20 PM PDT

பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் மோடியின் வெற்றிக்கு திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்ததால் தேர்தலில் தோற்றோம்: மாயாவதி

Posted: 17 May 2014 12:17 PM PDT

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்த காரணத்தால் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைய நேரிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

குமரியில் பாஜகவினர் கொண்டாட்டம்

Posted: 17 May 2014 12:16 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சியினர் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

குமரியில் அதிமுக தோல்வி: கட்சி நிர்வாகிகள் கலக்கம்

Posted: 17 May 2014 12:16 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அதிமுக தோல்வி  அடைந்ததையடுத்து, கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.

சாலையோரம் மயங்கிக் கிடந்தவரிடம் போலீஸார் விசாரணை

Posted: 17 May 2014 12:15 PM PDT

நித்திரவிளை அருகே சாலையோரம் மயங்கி கிடந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குமரி மக்களவைத் தொகுதியில் 22 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

Posted: 17 May 2014 12:15 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

கேரளத்துக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற மண்ணெண்ணெய் பறிமுதல்

Posted: 17 May 2014 12:15 PM PDT

நித்திரவிளை அருகே ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்தவிருந்த 245 லிட்டர் மண்ணெண்ணெயை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

தக்கலையில் சமய நல்லிணக்கப் பிரார்த்தனை

Posted: 17 May 2014 12:14 PM PDT

தக்கலை மெய்ஞ்ஞான மாமேதை ஷெய்கு பீர்முஹம்மது சாகிபு ஒலியுல்லா தர்ஹாவில் திருவருள்பேரவையினர் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கருங்கல் அருகே விபத்து: பெண் சாவு

Posted: 17 May 2014 12:14 PM PDT

கருங்கல் அருகே உள்ள பாலூர் பகுதியில் சனிக்கிழமை  அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறி பெண் இறந்தார்.

அன்புமணிக்கு வரவேற்பு

Posted: 17 May 2014 12:14 PM PDT

தர்மபுரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று, முதல் முறையாக திண்டிவனம் வந்த பாமக இளைஞர் அணி மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு, சனிக்கிழமை அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிடக்கோரி போராட்டம் நடத்த முடிவு

Posted: 17 May 2014 12:14 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கண்டித்து திங்கள்கிழமை (மே 19) தொடர் போராட்டம் நடத்த ஆசிரியர் இயக்கங்கள் முடிவு செய்துள்ளன.

லாரி மீது மின்கம்பி உரசியதால் வைக்கோல் எரிந்து சேதம்

Posted: 17 May 2014 12:13 PM PDT

களக்காடு அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி, மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட தீவிபத்தில் வைக்கோல் எரிந்து சேதமானது.

விளாத்திகுளம் அருகே தேவாலயத்தில் பூட்டை உடைத்து திருட்டு

Posted: 17 May 2014 12:13 PM PDT

விளாத்திகுளம் அருகே சோழபுரத்தில் சி.எஸ்.ஐ. பரிசுத்த யெகோவா தேவாலயத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மின்னணுச் சாதனங்களை திருடிச் சென்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் வெற்றி: அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 17 May 2014 12:13 PM PDT

 தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றது மற்றும் தமிழகத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், கோவில்பட்டியில் அதிமுகவினர் சனிக்கிழமை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

லாரி உரசியதில் பேருந்தில் பயணித்த நகைத் தொழிலாளியின் கை துண்டிப்பு

Posted: 17 May 2014 12:12 PM PDT

சாத்தான்குளம் அருகே பேருந்து ஜன்னலின் வெளியே கையை தொங்கவிட்டுச் சென்ற நகைத் தொழிலாளியின் கை லாரி உரசியதில் துண்டானது.

தச்சமொழி கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 17 May 2014 12:12 PM PDT

சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீமுத்தும

இலங்கைக்கான இந்தியாவின் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்

Posted: 17 May 2014 12:12 PM PDT

இலங்கைக்கான இந்தியாவின் கொள்கையை மத்தியில் அமைய உள்ள பாஜக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

Posted: 17 May 2014 12:12 PM PDT

தூத்துக்குடி அருகே மீன்பிடிக்கச் சென்றபோது படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை, கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

திருச்செந்தூரில் பொன். ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்

Posted: 17 May 2014 12:11 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்தார்.

எட்டயபுரத்தில் பலத்த பாதுகாப்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Posted: 17 May 2014 12:11 PM PDT

எட்டயபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கோவில்பட்டியில் சித்ரா பெüர்ணமி நூல் வலம்

Posted: 17 May 2014 12:11 PM PDT

கோவில்பட்டியில் இலக்கிய உலா சார்பில் சித்ரா பெüர்ணமி நூல் வலம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் பதவிக்கு அதிமுக, திமுக போட்டி

Posted: 17 May 2014 12:11 PM PDT

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மற்றும் மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 18) தேர்தல் நடைபெறுகிறது.

திருச்செந்தூரில் நரசிம்ம அவதார விழா

Posted: 17 May 2014 12:10 PM PDT

திருச்செந்தூரில்  நரசிம்ம அவதார விழாவை முன்னிட்டு பக்த பிரகலாதன் நாடகம் நடைபெற்றது. திருச்செந்தூர் ஸ்ரீ ருக்மினி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் நரசிம்ம அவதார விழாவை முன்னிட்டு, புதன்கிழமை அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு, நரசிம்ம யாகம் நடைபெற்றது. மாலை சாயரட்சை தீபாராதனையும், நரசிம்மருக்கு அபிஷேகம், புஷ்பாஞ்சலி மற்றும்

தாமதமின்றி சான்றிதழ் வழங்கக் கோரி வட்டாட்சியர் இல்லத்தில் திரண்ட பொதுமக்கள்

Posted: 17 May 2014 12:10 PM PDT

கோவில்பட்டி பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,  மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர் சனிக்கிழமை வட்டாட்சியர் இல்லம் முன்பு திரண்டு, காலதாமதமின்றி சான்றிதழ்களை வழங்க வலியுறுத்தினர்.

காயல்பட்டினத்தில் பாஜகவினர் கொண்டாட்டம்

Posted: 17 May 2014 12:10 PM PDT

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை காயல்பட்டினத்தில் அக்கட்சியினர் கொண்டாடினர்.

2,29,385 வாக்குகள் வித்தியாசத்தில் சிவகங்கை அதிமுக வேட்பாளர் வெற்றி

Posted: 17 May 2014 12:10 PM PDT

சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்.செந்தில்நாதன் 2,29,385 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் போட்டியிட தயங்கியவர் அதிக வாக்குகள் பெற்றார்

Posted: 17 May 2014 12:10 PM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டிய ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி வேட்பாளரான ம. புஷ்பராயன், அதிக வாக்குகளை பெற்று கட்சியினர் மத்தியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் தருவதாக மோசடி: இளைஞர் கைது

Posted: 17 May 2014 12:09 PM PDT

தூத்துக்குடி பகுதிகளில் பலரிடம் புதிய மோட்டார் சைக்கிள் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தேவாலயத்தில் பூட்டை உடைத்து திருட்டு

Posted: 17 May 2014 12:09 PM PDT

விளாத்திகுளம் அருகே சோழபுரத்தில் சி.எஸ்.ஐ. பரிசுத்த யெகோவா தேவாலயத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மின்னணுச் சாதனங்களை திருடிச் சென்றுள்ளனர்.

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் தருவதாக மோசடி: இளைஞர் கைது

Posted: 17 May 2014 12:09 PM PDT

தூத்துக்குடி பகுதிகளில் பலரிடம் புதிய மோட்டார் சைக்கிள் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தேர்தலில் போட்டியிட தயங்கியவர் அதிக வாக்குகள் பெற்றார்

Posted: 17 May 2014 12:08 PM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டிய ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி வேட்பாளரான ம. புஷ்பராயன், அதிக வாக்குகளை பெற்று கட்சியினர் மத்தியில் முதலிடத்

காங்கிரஸ், திமுக மீதான மக்கள் கோபம் தணியவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 17 May 2014 12:08 PM PDT

ஊழல் மற்றும் இலங்கைத் தமிழர் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ், அதற்கு துணைநின்ற திமுக மீது தமிழக மக்களின் கோபம் தணியவில்லை என்பதையே அக் கட்சிகளின் படுதோல்வி காட்டுகிறது என பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்

Posted: 17 May 2014 12:07 PM PDT

சஹாரா வழக்கு: 2 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு நியமனம்

Posted: 17 May 2014 12:02 PM PDT

சஹாரா குழுமத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபகளைக் கொண்ட புதிய அமர்வை நியமித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது

Posted: 17 May 2014 12:02 PM PDT

மக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை அதன் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை கூட்டியுள்ளார்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை

Posted: 17 May 2014 12:01 PM PDT

தலைநகர் தில்லியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிப்பதாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 மக்களவைத் தொகுதி உறுப்பினர்களும் தெரிவித்தனர். ஏழு

வரலாறு காணாத வீழ்ச்சி: 3 சுயேச்சைகள் மட்டுமே வெற்றி

Posted: 17 May 2014 12:01 PM PDT

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 3 சுயேச்சைகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

தில்லி கல்லூரிகளில் பாஜக வெற்றிக் கொண்டாட்டம்

Posted: 17 May 2014 12:01 PM PDT

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதையொட்டி அக் கட்சியின் மாணவர்கள் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினர் தில்லி பல்கலைக்கழகம்,

23இல் கிழக்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தேர்தல்

Posted: 17 May 2014 12:01 PM PDT

கிழக்கு தில்லி மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர், துணைத் தலைவர், கல்விக்குழுத் தலைவர், கிராமப்புறக் குழுத் தலைவர் ஆகியவற்றுக்கான தேர்தல் மே 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாண்டேக் சிங் அலுவாலியா ராஜிநாமா

Posted: 17 May 2014 12:01 PM PDT

மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியா (படம்) தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். அவரையடுத்து குழுவின் இதர உறுப்பினர்களும் ராஜிநாமா செய்வார்கள் என்று தெரிகிறது.

விமானப் பயணியின் மடிக்கணினி திருட்டு: துப்புரவு ஊழியர் கைது

Posted: 17 May 2014 12:00 PM PDT

வெளிநாட்டு விமானத்தில் வந்த பயணி விட்டுச் சென்ற மடிக்கணினியைத் திருடியதாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமான துப்புரவு ஊழியர் ஒருவரை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) கைது செய்தனர். அவர் விசாரணைக்காக தில்லி காவல் துறையினரிடம்

மக்களவைக்கு 61 பெண் உறுப்பினர்கள் தேர்வு

Posted: 17 May 2014 12:00 PM PDT

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 61 பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 2009 தேர்தலுடன் (59 பெண் உறுப்பினர்கள்) ஒப்பிடுகையில் 2 உறுப்பினர்கள் அதிகம்.

மேற்கு தில்லி வாக்காளர்கள் மத்தியில் குழப்பம்

Posted: 17 May 2014 12:00 PM PDT

"மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் எனது பெயர் கொண்ட இருவர் போட்டியிட்டதால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதனால், வாக்குகள் பிரிய காரணமாகிவிட்டது' என்று அத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் ஜர்னைல் சிங் புகார் தெரிவித்துள்ளார்.

2 புதிய பஸ் வழித் தடங்கள் அறிமுகம்

Posted: 17 May 2014 12:00 PM PDT

தலைநகர் தில்லியில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கும் நோக்கில் இரண்டு புதிய வழித் தடங்கள் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து கார்ப்பரேஷன் (டி

தலைநகரில் "நோட்டா'வுக்கு 39,968 வாக்குகள்!

Posted: 17 May 2014 11:59 AM PDT

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், மக்களவைத் தேர்தலில் "நோட்டா' பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மறுதேர்தல் நடத்தினால் எதிர்கொள்ள பாஜக தயார்: ஹர்ஷ் வர்தன்

Posted: 17 May 2014 11:59 AM PDT

தில்லி சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்தல் நடத்தினால் அதை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது என்று சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

16ஆவது மக்களவைக்கு 20 முஸ்லிம் எம்.பி.க்கள் தேர்வு

Posted: 17 May 2014 11:59 AM PDT

நடந்து முடிந்துள்ள 16ஆவது மக்களவைத் தேர்தலில் குறைந்த அளவாக 20 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் திருடிய கும்பல் கைது

Posted: 17 May 2014 11:59 AM PDT

வடகிழக்கு தில்லியில் வங்கி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி நூதன முறையில் பணத்தைத் திருடி வந்த 4 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

Posted: 17 May 2014 11:58 AM PDT

மாற்றுத் திறனுடன்கூடிய குழந்தைகளுக்கு நர்சரி பள்ளிகளில் இடம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உத்தரவிட்டும் 15 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டியது தொடர்பாக தில்லி

உத்தரகண்ட் முதல்வர் பதவி விலக பாஜக வலியுறுத்தல்

Posted: 17 May 2014 11:58 AM PDT

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள 5 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளதால், காங்கிரஸின் தோல்விக்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் ஹரீஷ் ராவத் (படம்) பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

மாணவி தூக்கிட்டு தற்கொலை: பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது புகார்

Posted: 17 May 2014 11:58 AM PDT

தில்லியில் 19 வயது மாணவி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பக்கத்து வீட்டுக்காரர்கள் தொடர்ந்து கொடுத்த வந்த தொந்தரவு காரணமாக இந்த விபரீத முடிவுக்கு அவர்

தில்லியில் இதமான வானிலை

Posted: 17 May 2014 11:58 AM PDT

தலைநகர் தில்லியில் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. வெப்ப நிலை இயல்பைவிட குறைவாக உள்ளதால் நகரில் இதமான வானிலை நிலவியது.

அதிமுக வெற்றி: முடிகாணிக்கை செலுத்திய ஊராட்சி தலைவர்

Posted: 17 May 2014 11:57 AM PDT

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியதற்காக, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அதிமுகவினர் முடிகாணிக்கை செலுத்திய நிகழ்ச்சி சனிக்கிழமை ஆனைக்குன்றம் கிராமம் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் திருட்டு

Posted: 17 May 2014 11:57 AM PDT

சோழவரம் அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரத்தை சனிக்கிழமை மர்மநபர்கள் திருடிக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

பாஜக வெற்றி கொண்டாட்டம்

Posted: 17 May 2014 11:57 AM PDT

செங்குன்றத்தை அடுத்த கொளத்தூரில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜக மாநில வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் வி.எஸ்.ஜெ.சீனிவாசன் தலைமையில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவினர் ஆரவாரம்

Posted: 17 May 2014 11:56 AM PDT

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆரவாரமாக பல்வேறு இட

ஜார்க்கண்ட், உ.பி.யில் சாலை விபத்து: 22 பேர் சாவு

Posted: 17 May 2014 11:56 AM PDT

ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துக்களில் 22 பேர் உயிரிழந்தனர்.

மதிமுக வேட்பாளர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது ஏன்?

Posted: 17 May 2014 11:56 AM PDT

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது ஏன் என்ற கேள்வி அக்கட்சியினரிடையே எழுந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்ற சாதப்

Posted: 17 May 2014 11:56 AM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் மகாராஷ்டிரம் சந்த்ரபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வும், விவசாயிகள் தலைவருமான வாமனராவ் சாதப் அதிகபட்சமாக 2,04,192 வாக்குகள் பெற்றுள்ளார்.

1998-க்குப் பிறகு காஞ்சிபுரத்தை கைப்பற்றியது அதிமுக

Posted: 17 May 2014 11:56 AM PDT

கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியை அதிமுக கைப்பற்றி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

அத்தியூரில் பல்நோக்கு மருத்துவ முகாம்

Posted: 17 May 2014 11:56 AM PDT

உத்தரமேரூர் தாலுக்கா, அத்தியூரில் அண்மையில் பல்நோக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

அதிமுக வெற்றி: எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு

Posted: 17 May 2014 11:55 AM PDT

காஞ்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து மதுராந்தகம் பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு, எம்.எல்.ஏ. கணிதாசம்பத் சனிக்கிழமை மாலை அணிவித்தார்.

ஒரு வாரத்தில் ராஜிநாமா: தருண் கோகோய் அறிவிப்பு

Posted: 17 May 2014 11:55 AM PDT

அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகோய் இன்னும் ஒரு வார காலத்திற்குள் தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இன்று ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல்

Posted: 17 May 2014 11:55 AM PDT

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் ஞாயிற்றுக்கிழமை காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மர்ம பெட்டியால் ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு

Posted: 17 May 2014 11:55 AM PDT

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் கிடந்த மர்ம பெட்டியால் சனிக்கிழமை காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நிலத்தடி நீரை சேமிக்க கட்டப்பட்ட தடுப்பணை சேதம்

Posted: 17 May 2014 11:54 AM PDT

கிராமப்புற விவசாயிகளுக்காக நிலத்தடி நீர்மட்டத்தை சேமிக்கும் வகையில் ரூ. 9 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணையை தங்களது வசதிக்காக சமூக விரோதிகள் உடைத்துள்ளனர்.

அரசு ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 17 May 2014 11:54 AM PDT

பூந்தமல்லியில் அரசு ஊழியர் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார்.

லக்னௌ தொகுதியில் வாஜ்பாயின் சாதனையை முறியடித்த ராஜ்நாத் சிங்

Posted: 17 May 2014 11:54 AM PDT

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌ மக்களவைத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சாதனையை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் முறியடித்துள்ளார்.

வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம்

Posted: 17 May 2014 11:54 AM PDT

மர்மமான முறையில் குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணத்தை வருவாய் கோட்டாட்சியர் பாண்டியன் சனிக்கிழமை வழங்கினார்.

ஊத்துக்கோட்டை அதிமுகவினர் மகிழ்ச்சி

Posted: 17 May 2014 11:54 AM PDT

திருவள்ளூர் தனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. வேணுகோபால் வெற்றி பெற்றதை ஒட்டி கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™