Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தமிழகத்தில் இருந்து 2 மத்திய அமைச்சர்கள்?

Posted: 16 May 2014 01:45 PM PDT

மத்தியில் பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் நிலையில் தமிழகத்தில் இருந்து அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் புகார்கள் ஏதுமில்லை: பிரவீண்குமார் தகவல்

Posted: 16 May 2014 01:45 PM PDT

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது புகார்கள் எதுவும் வரவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

அதிமுகவுடன் கூட்டணியா?

Posted: 16 May 2014 01:45 PM PDT

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவைச் சேர்ப்பது குறித்து பேச்சு நடத்துவது பற்றி கட்சி மேலிடமும், கூட்டணித் தலைவர்களும் ஆலோசித்து முடிவு செய்வர் என்று பாஜக தெரிவித்துள்ளது.

38 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் கட்சி!

Posted: 16 May 2014 01:31 PM PDT

தமிழகத்தில் கன்னியாகுமரி தவிர மற்ற 38 தொகுதிகளில் டெபாசிட் தொகையை காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது.

மீண்டும் "பூஜ்யத்துக்கு' வந்துள்ள திமுக

Posted: 16 May 2014 01:30 PM PDT

தமிழக மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மீண்டும் பூஜ்யத்துக்கு வந்துள்ளது.

ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளரின் மனைவி காலமானார்

Posted: 16 May 2014 01:27 PM PDT

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் எஸ்.முகம்மது ஜலீல். இவரது மனைவி சம்சுனிஷா பேகம் (60) வெள்ளிக்கிழமை அதிகாலையில் திடீரென மாரடைப்பால் காலமானார்.

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு சரியான பாடம்: சரத்குமார்

Posted: 16 May 2014 01:26 PM PDT

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனர் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கூறினார்.

பாஜகவின் பிரசார வியூகத்துக்கு கிடைத்த வெற்றி: ஞானதேசிகன்

Posted: 16 May 2014 01:25 PM PDT

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்கு அதன் பிரசார வியூகமே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.

திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் படுதோல்வி

Posted: 16 May 2014 01:24 PM PDT

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் படுதோல்வி அடைந்துள்ளனர்.

பரிதாப நிலையில் தேமுதிக

Posted: 16 May 2014 01:24 PM PDT

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சிந்திக்க வேண்டிய தருணம்

Posted: 16 May 2014 01:19 PM PDT

ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாண்டின் தொடக்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கேட்கும் ஒரு பொதுவான கேள்வி "நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்?' என்பது. இதற்கு ஒவ்வொரு மாணவனும் மருத்துவர், ஆட்சியர், போலீஸ், ஆசிரியர், விஞ்ஞானி என விதவிதமாக பதில் கூறுவார்கள்.

விண்வெளிப் புதிர்கள்

Posted: 16 May 2014 01:19 PM PDT

இந்திய இயற்பியல் வல்லுநர்கள் இந்திய நியூட்ரினோ ஆய்வகம் என்ற ஆய்வு நிலையத்தைத் தேனி மாவட்டத்தின் மலைப் பகுதியில் 2020 ஆண்டுக்குள் நிறுவி முடிக்க வேண்டும் என 1990களின் இறுதிப் பகுதியில் இந்திய அரசிடம் ஒரு திட்ட அறிக்கையை அளித்தனர்.

சரித்திர நிகழ்வு!

Posted: 16 May 2014 01:18 PM PDT

நேற்றைய தலையங்கத்தில், "16ஆவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள், ஒரு நிலையான ஆட்சிக்கு வழிகோலுமானால், கடந்த கால் நூற்றாண்டு கால அரசியல் நிலையின்மைக்கு அது முற்றுப்புள்ளி வைக்க உதவும்.

மக்கள் முடிவை தலை வணங்கி ஏற்கிறேன்: கருணாநிதி

Posted: 16 May 2014 01:15 PM PDT

நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் முடிவை திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்கி ஏற்கிறது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து

Posted: 16 May 2014 01:14 PM PDT

மக்களைவத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முக்கியப் பிரமுகர்களும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளையும் தங்களது கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பின்னடைவுதான்; தோல்வி அல்ல: தமிழிசை செளந்தரராஜன்

Posted: 16 May 2014 01:14 PM PDT

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக சந்தித்தது பின்னடைவுதானே தவிர தோல்வி அல்ல என பாஜகவின் தேசியச் செயலாளர் தமிழிசை சௌந்தர ராஜன் கூறினார்.

தமிழக மக்களுக்கு இதயம் கனிந்த நன்றி: முதல்வர் ஜெயலலிதா

Posted: 16 May 2014 01:12 PM PDT

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அதிமுகவுக்கு வழங்கியதற்காக தமிழக மக்களுக்கு இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தேர்தல் வரலாற்றில் அதிமுக சாதனை

Posted: 16 May 2014 01:10 PM PDT

அதிமுக கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அதிக இடங்களில் வெற்றி பெற்ற தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது.

"மக்கள் தீர்ப்பை முழு மனதோடு ஏற்கிறோம்'

Posted: 16 May 2014 01:08 PM PDT

நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பை தேமுதிக முழு மனதோடு ஏற்கிறது என அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வெற்றியுமில்லை; தோல்வியுமில்லை

Posted: 16 May 2014 01:07 PM PDT

மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை என்று மு.க.அழகிரி கூறினார்.

கூடங்குளம் அணு உலை விபத்து: கண்டித்து இடிந்தகரையில் ஆர்ப்பாட்டம்

Posted: 16 May 2014 01:04 PM PDT

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தைக் கண்டித்தும், அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தியும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் இடிந்தகரையில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவையில் பாஜக தோற்றது ஏன்? வானதி சீனிவாசன் விளக்கம்

Posted: 16 May 2014 01:03 PM PDT

உள்கட்சிப் பூசலை ஆரம்பத்தில் சரி செய்யாமல் விட்டதே கோவையில் பாஜக தோல்வியடைய முக்கியக் காரணம் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

முக்கிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளிய "நோட்டா'

Posted: 16 May 2014 01:01 PM PDT

தமிழகத்தில் இடதுசாரிகள், புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகளின் வாக்குகளை விட நோட்டாவுக்கு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் வகையில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.

2 லட்சத்தைத் தாண்டியது பி.இ. கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம்

Posted: 16 May 2014 01:00 PM PDT

ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர வெள்ளிக்கிழமை (மே 16) வரை 2 லட்சத்து 275 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

குமரியை கைப்பற்றியது பாஜக

Posted: 16 May 2014 12:59 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பாஜக கைப்பற்றியது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பழுது: முடிவு அறிவிப்பதில் தாமதம்

Posted: 16 May 2014 12:56 PM PDT

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட முசிறி தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

Posted: 16 May 2014 12:56 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு அருகே ஸ்டியரிங் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிக்குள் சென்று வெள்ளிக்கிழமை விபத்திற்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக 11 பயணிகள் உயிர் தப்பினர்.

முதல்வருக்கு தென் மாவட்ட மக்கள் வழங்கிய பரிசு: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

Posted: 16 May 2014 12:54 PM PDT

மதுரை மக்களவைத் தொகுதியில் முதல்முறையாக அதிமுகவுக்கு மகத்தான வெற்றியை அளித்ததன் மூலம் முதல்வருக்கு தென் மாவட்ட மக்கள் பரிசு வழங்கியிருப்பதாக, தொகுதி பொறுப்புக் குழுத் தலைவரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை: நோட்டாவுக்கு குவிந்த வாக்குகள்

Posted: 16 May 2014 12:52 PM PDT

யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் வாக்களிக்க இந்த தேர்தலில் மின்னணு இயந்திரத்தில் நோட்டா என்ற தனி பட்டன் ஒதுக்கப்பட்டிருந்தது.

கிருஷ்ணகிரி: 92 தபால் வாக்குகள் செல்லாதவை

Posted: 16 May 2014 12:51 PM PDT

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் 92 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

கரூர்: டெபாசிட் இழந்த 23 வேட்பாளர்கள்

Posted: 16 May 2014 12:50 PM PDT

கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 23 பேர் டெபாசிட்டை இழந்தனர்.

தேர்தல் தோல்வி: காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை

Posted: 16 May 2014 12:50 PM PDT

அரியலூர் அருகே தேர்தல் தோல்வியால் மனமுடைந்த காங்கிரஸ் பிரமுகர் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயலலிதா சாதனை விளக்க கண்காட்சி: அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடக்கம்

Posted: 16 May 2014 12:49 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாண்டு ஆட்சி சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (மே 18) தொடங்குகிறது.

மக்களவை தேர்தல் முடிவுகள் (வெற்றி+முன்னிலை)

Posted: 16 May 2014 12:46 PM PDT

மாநிலங்கள் மொத்த தொகுதிகள் பாஜக கூட்டணி காங்கிரஸ் கூட்டணி மற்றவை

ஷிமோகா தொகுதியில் எடியூரப்பா வெற்றி

Posted: 16 May 2014 12:44 PM PDT

கர்நாடக மாநிலம், ஷிமோகா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா 6,06,216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கர்நாடகத்தில் 17 தொகுதிகளில் பாஜக வெற்றி

Posted: 16 May 2014 12:43 PM PDT

மக்களவைத் தேர்தலில், கர்நாடகத்தில் 17 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 9 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி படுதோல்வி

Posted: 16 May 2014 12:41 PM PDT

ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸூடன் இணைந்து போட்டியிட்ட ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாமல், படுதோல்வியடைந்துள்ளது.

கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகளை வரவேற்கிறோம்: கட்கரி

Posted: 16 May 2014 12:39 PM PDT

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விரும்பும் கட்சிகளை வரவேற்க பாஜக தயாராக உள்ளதாக பாஜகவின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

15ஆவது மக்களவை கலைப்பு: அமைச்சரவையில் இன்று தீர்மானம்

Posted: 16 May 2014 12:38 PM PDT

புதிய அரசு அமைப்பதற்கு ஏதுவாக, மத்திய அமைச்சரவைக் குழு சனிக்கிழமை கூடி, 15ஆவது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸை சோனியா தொடர்ந்து வழி நடத்த வேண்டும்

Posted: 16 May 2014 12:37 PM PDT

""காங்கிரஸ் கட்சியை மேலும் சில காலங்களுக்கு சோனியா காந்தி வழி நடத்திச் செல்ல வேண்டும்'' என்று அமிருதசரஸ் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றவரும், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான மக்களின் கோபம் பாஜகவை வெற்றி பெறச் செய்துள்ளது

Posted: 16 May 2014 12:35 PM PDT

காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களால் கோபமடைந்த நாட்டு மக்கள், பாஜகவை வெற்றியடையச் செய்துள்ளனர் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

கோவா: 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி

Posted: 16 May 2014 12:34 PM PDT

கோவா மாநிலத்தில் உள்ள 2 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தேநீர் விற்றவர் தேசப் பிரதமராகிறார்

Posted: 16 May 2014 12:32 PM PDT

சமூகத்தின் கீழ்த்தட்டு நிலையில் பிறந்து வளர்ந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தற்போது நாட்டின் பிரதமராகும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள்

Posted: 16 May 2014 12:26 PM PDT

மக்களவைத் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த மத்திய அமைச்சர்கள் பலர் தோல்வியை சந்தித்தனர்.

தோல்விக்கு சோனியா, ராகுல் பொறுப்பேற்பு

Posted: 16 May 2014 12:25 PM PDT

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு தார்மிகப் பொறுப்பேற்பதாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், துணைத்தலைவர் ராகுல் காந்தியும் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

தலைநகரில் 7 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக!

Posted: 16 May 2014 12:22 PM PDT

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் தில்லியில் காங்கிரஸ் வசம் இருந்த ஏழு மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

பஞ்சாபில் 4 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி

Posted: 16 May 2014 12:19 PM PDT

தில்லியில் படுதோல்வியைத் தழுவினாலும், பஞ்சாபில் உள்ள ஃபரீத்கோட், ஃபதேகர் சாஹிப், பாட்டியாலா, சாங்கூர் ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

நரேந்திர மோடி இன்று தில்லி வருகை

Posted: 16 May 2014 12:19 PM PDT

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி புது தில்லி வரவுள்ளார்.

குமரி மக்களவைத் தொகுதியில் பாஜக-காங்கிரஸ் இடையே கடைசி வரை நீடித்த போட்டி

Posted: 16 May 2014 12:17 PM PDT

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 29 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

குமரியில் மீண்டும் நிரூபணமான சென்டிமென்ட்

Posted: 16 May 2014 12:17 PM PDT

தமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் சென்டிமென்ட் தொகுதியான கன்னியாகுமரியில் பாஜக பெற்றுள்ள வெற்றி அக்கட்சி தொண்டர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் ஒருமுறை கன்னியாகுமரி சென்டிமென்ட்

கோதையாறு அருகேவிபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

Posted: 16 May 2014 12:16 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து ஸ்டியரிங் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து, பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்புப்

கிள்ளியூர் கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

Posted: 16 May 2014 12:16 PM PDT

கிள்ளியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

Posted: 16 May 2014 12:16 PM PDT

மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதை குமரி மாவட்ட பாஜகவினர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் 

நித்திரவிளை பெண் காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்

Posted: 16 May 2014 12:16 PM PDT

நித்திரவிளை காவல் நிலைய பெண் ஆய்வாளருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தேர்தல் வெற்றி: அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 16 May 2014 12:15 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதிமுகவினர் வெள்ளிக்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும்

பத்திரகாளியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

Posted: 16 May 2014 12:15 PM PDT

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வதோதரா: 5.70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மோடி வெற்றி

Posted: 16 May 2014 12:14 PM PDT

குஜராத் மாநிலம் வதோதராவில் போட்டியிட்ட பாஜக பிரதமர் பதவி வேட்பாளரும், அந்த மாநில முதல்வருமான நரேந்திர மோடி, 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரியை தோற்கடித்தார்.

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள்

Posted: 16 May 2014 12:14 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தொகுதிக்குள்பட்ட 6 பேரவைத் தொகுதிகளிலும், 50 ஆயிரத்துக்கும் குறையாமல்

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி சாவு

Posted: 16 May 2014 12:14 PM PDT

விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் வீட்டின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்ததில் காயமடைந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

செவிலியருக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

Posted: 16 May 2014 12:14 PM PDT

விளாத்திகுளம் அருகே செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் சுயேச்சைகளை பின்னுக்குத் தள்ளிய நோட்டா

Posted: 16 May 2014 12:13 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சையாக போட்டியிட்ட 7 பேரை விட நோட்டாவுக்குத்தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

மது விற்பனை: 2 பேர் கைது

Posted: 16 May 2014 12:13 PM PDT

புளியங்குடியில் மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட இருவர் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.

செவிலியருக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

Posted: 16 May 2014 12:13 PM PDT

விளாத்திகுளம் அருகே செவிலியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி

Posted: 16 May 2014 12:13 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி: கட்சியினர் கொண்டாட்டம்

Posted: 16 May 2014 12:12 PM PDT

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை கோவில்பட்டி மற்றும் கழுகுமலையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பணம் மோசடியில் ஈடுபட்டவர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

Posted: 16 May 2014 12:12 PM PDT

கோவில்பட்டியில் வெளிநாட்டுக்கு அனுப்புவாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்படும்  மேலும் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

எட்டயபுரம் அருகே இரு தரப்பினர் மோதல்: 2 பேர் கைது

Posted: 16 May 2014 12:12 PM PDT

எட்டயபுரம் அருகே பொன்னையாபுரம் கிராமத்தில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் சுயேச்சைகளை பின்னுக்குத் தள்ளிய நோட்டா

Posted: 16 May 2014 12:12 PM PDT

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மற்றும் சுயேச்சையாக போட்டியிட்ட 7 பேரை விட நோட்டாவுக்குத்தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.

காங்கிரஸை "கை' கழுவிய மாநிலங்கள்

Posted: 16 May 2014 12:11 PM PDT

சுதந்திரம் அடைந்தது முதல் இந்தியாவில் நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எவ்வளவோ ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தாலும், இந்தத் தேர்தலில் அக்கட்சி இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மது விற்பனை: ஒருவர் கைது

Posted: 16 May 2014 12:11 PM PDT

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரைப் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி மே 20-ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 16 May 2014 12:11 PM PDT

வறட்சி நிவாரணம் வழங்கக் கோரி மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன் மே 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இலவச ஹாக்கி பயிற்சி முகாம் தொடக்கம்

Posted: 16 May 2014 12:11 PM PDT

கோவில்பட்டியில் யங் சேலஞ்சர்ஸ் எஜுகேஷனல் அன்ட் ஸ்போர்ட்ஸ் அகாதெமி நடத்தும் கோடைக் கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

திறனாய்வுத் தேர்வு: சாத்தான்குளம் பள்ளி சிறப்பிடம்

Posted: 16 May 2014 12:11 PM PDT

தேசிய திறனாய்வுத் தேர்வில் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்  மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் கடந்த பிப்ரவரி

ராஜஸ்தானில் 25 தொகுதிகளிலும் பாஜக வெற்றி: காங்கிரஸிடமிருந்து இந்தியா விடுதலை: வசுந்தரா ராஜே

Posted: 16 May 2014 12:10 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.

மது விற்பனை: ஒருவர் கைது

Posted: 16 May 2014 12:10 PM PDT

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரைப் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

கன்னியாகுமரி

Posted: 16 May 2014 12:10 PM PDT

மோடியின் உழைப்பே வெற்றிக்கு காரணம்: ராஜ்நாத் சிங் பெருமிதம்

Posted: 16 May 2014 12:08 PM PDT

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்கு குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியின் அயராத உழைப்பே காரணம் என்று அக் கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தலைநகரில் 7 தொதிகளையும் கைப்பற்றியது பாஜக!

Posted: 16 May 2014 12:03 PM PDT

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் தில்லியில் காங்கிரஸ் வசம் இருந்த ஏழு மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது.

தில்லியில் பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

Posted: 16 May 2014 12:02 PM PDT

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற பெரும் வெற்றியை, அக் கட்சித் தொண்டர்கள் தில்லியில் உள்ள தலைமை அலுவலக வளாகத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

கைது செய்யப்பட்ட பேராசிரியர் சாய்பாபா பணியிடை நீக்கம்

Posted: 16 May 2014 12:02 PM PDT

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி மகாராஷ்டிர போலீஸôரால் கைது செய்யப்பட்ட தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜி.என். சாய்பாபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

காங்கிரஸ் மீதான மக்கள் கோபமே பாஜக வெற்றிக்கு காரணம்: டி.ராஜா

Posted: 16 May 2014 12:02 PM PDT

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது மக்களுக்கு இருந்த கோபமே பாஜக தலைமையிலான அணிக்கு மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது தேசிய அரசியலுக்கு நல்ல தொடக்கம்

Posted: 16 May 2014 12:02 PM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது, ஆம்ஆத்மி கட்சிக்கு தேசிய அரசியலில் நுழைவதற்கு நல்லதொரு தொடக்கமாக அமைந்துள்ளது என்று அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்

"தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுகிறேன்'

Posted: 16 May 2014 12:01 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்வர் தருண் கோகோய் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

கார் - பைக் மோதல்:கணவர் பலி; மனைவி காயம்

Posted: 16 May 2014 12:01 PM PDT

தில்லி காவல் துறையின் காவலர் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் மோட்டார்சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார். அவரது மனைவி பலத்த காயமடைந்தார்.

"தோல்வியை ஏற்கிறோம்' தில்லி காங்கிரஸ் வேட்பாளர்கள் கருத்து

Posted: 16 May 2014 12:01 PM PDT

தலைநகர் தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் சந்தித்த படுதோல்வியை ஏற்றுக் கொள்கிறோம் என்று அக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

அரசு பள்ளிகளில் இலவசமாக கோடை கால பயிற்சி முகாம்

Posted: 16 May 2014 12:01 PM PDT

மாணவர்களின் திறன்களை அதிகரிக்க தில்லி அரசு பள்ளிகளில் "கோடை கால இலவசப் பயிற்சி முகாமை நடத்த தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.

காஞ்சிபுரம் தொகுதி: 1.46 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் வெற்றி

Posted: 16 May 2014 12:00 PM PDT

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் திமுக வேட்பாளர் செல்வத்தைவிட 1,46,866 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்

ஒடிஸாவில் பிஜேடி அமோக வெற்றி: தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி

Posted: 16 May 2014 12:00 PM PDT

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதாதளம் அமோக வெற்றி பெற்று, மாநிலத்தில் தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி அமைக்கவிருக்கிறது.

"டெபாசிட்' இழந்தார் தற்போதைய எம்.பி. விஸ்வநாதன்

Posted: 16 May 2014 12:00 PM PDT

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் தற்போதைய எம்.பி.யுமான விஸ்வநாதன் டெபாசிட் இழந்தார்.

பாஜக வெற்றி: காமாட்சியம்மன் கோயிலில் தங்கத் தேர்

Posted: 16 May 2014 11:59 AM PDT

மத்தியில் பாஜக அமோக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியினர் காமாட்சியம்மன் கோயிலில் தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் ராமச்சந்திரன் 1.02 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Posted: 16 May 2014 11:59 AM PDT

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.என். ராமச்சந்திரன் 1,02,646 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 16 May 2014 11:59 AM PDT

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலின் வெற்றியைக் கொண்டும் வகையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஸ்ரீபெரும்புதூர்: தபால் ஓட்டில் திமுக முன்னிலை

Posted: 16 May 2014 11:59 AM PDT

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்றது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அ

ராசியான காஞ்சிபுரம்: அதிமுகவினர் பெருமிதம்

Posted: 16 May 2014 11:58 AM PDT

முதல் தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கியதால் பெருவாரியாக வெற்றி பெற்றோம். எனவே காஞ்சிபுரம் ராசியான நகரம்' என அதிமுகவினர் பெருமிதம் கொள்கின்றனர்.

தபால் வாக்கு: காஞ்சிபுரத்தில் திமுக முன்னிலை

Posted: 16 May 2014 11:58 AM PDT

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் திமுகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்தன.

உத்தரமேரூரில் இடி, மின்னலுடன் மழை

Posted: 16 May 2014 11:58 AM PDT

உத்தரமேரூர் தாலுக்காவில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த காற்று வீசியதில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்தது.

மாமல்லபுரம் அருகே குழந்தையுடன் தாயை காணவில்லை

Posted: 16 May 2014 11:58 AM PDT

மாமல்லபுரத்தை அடுத்த பையனூர் கிராமத்தில் குழந்தையுடன், தாயும் காணாமல் போனார்.

சிக்கிமில் தொடர்ந்து 5ஆவது முறை ஆட்சியமைக்கிறது ஜனநாயக முன்னணி

Posted: 16 May 2014 11:58 AM PDT

சிக்கிம் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎஃப்) வெற்றி பெற்று, அந்த மாநிலத்தில் தொடர்ந்து 5ஆவது முறையாக ஆட்சியமைக்கிறது.

வேணுகோபால் வெற்றி:அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்

Posted: 16 May 2014 11:57 AM PDT

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால் வெற்றிபெற்றதையடுத்து அக்கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

அரக்கோணம் தொகுதியின் வெற்றி கொண்டாட்டம்

Posted: 16 May 2014 11:57 AM PDT

அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் திருத்தணி கோ.அரி வெற்றிபெற்றதை அடுத்து கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™