Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- டெல்லிக்கு 6-வது தொடர் தோல்வி
- திட்டமிட்டபடி நடைபெறும் மெட்ரோ சுரங்க ரயில் நிலையப் பணிகள்
- ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழா
- சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம்
- புதுச்சேரியில் இந்திய கடலோரக் காவல்படை தலைமையகம் திறப்பு
- கருங்குளம் ஸ்ரீ வெங்கடாசலபதி கோயில் சித்ரா பெளர்ணமி விழா: உற்சவர் ஸ்ரீநிவாசர் ஆற்றில் இறங்கும் வைபவம்
- வேகமாக பரவும் "மெட்ராஸ் ஐ'
- செஞ்சி பகுதியில் சூறைக்காற்று: 4 மின் கோபுரங்கள் சாய்ந்தன
- சென்னையில் 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- அணு உலை பாதுகாப்பு அதிகாரிகள் குழு விசாரணை
- கூடங்குளம் அணு உலை விபத்து: வைகோ கண்டனம்
- தனியார் பள்ளிகளுக்கு சவால்: 2013-ல் எம்பிபிஎஸ் சேர்ந்த 1250 அரசுப் பள்ளி மாணவர்கள்!
- தருமபுரி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை கொள்ளை
- மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தள்ளிவைப்பு
- உதகை அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்: முதல்வர் ஜெயலலிதா
- விவசாயத்துக்கு முன்னுரிமை அவசியம்
- வறுமைக் குறைப்பில் குறுநிதிகளின் பங்கு!
- பிரமிப்பும் பெருமிதமும்!
- நிதி அமைச்சகத்திலிருந்து பிரியாவிடை பெற்றார் ப.சிதம்பரம்
- விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு: மத்திய உள்துறை உத்தரவு
- சர்வதேச கடல் எல்லை தாண்டுவதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும்
- தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிப்பு
- பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்
- க.வடுகப்பட்டி வாக்குச் சாவடியில் 90.15% வாக்குகள் பதிவு
- எம்.பி.பி.எஸ்.: 2 நாளில் 17,665 விண்ணப்பங்கள் விநியோகம்
- மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 42 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை
- கேரளத்தில் தமிழர்களுக்கு தொழில் சுதந்திரம் இல்லை: தமிழ்ச் சங்கத்தினர் புகார்
- பம்பா- அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுமா?
- சிதம்பரம் நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா: பொதுதீட்சிதர்களே நடத்த முடிவு
- பேராசிரியர் தற்கொலை: 2 மாணவர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி
- வன ஊழியர்களைத் தாக்கி செம்மரங்கள் வெட்டிக் கடத்தல்
- செந்தமிழ் அருள்நெறிப் பேரவை முப்பெரும் விழா
- ராஜாக்கமங்கலம் அருகே ஆட்டோவுக்கு தீவைப்பு
- செஞ்சி அருகே மின்னல் தாக்கி 2 பசுக்கள் சாவு: 2 வீடுகள் எரிந்து சேதம்
- நல்லூர் இசக்கி அம்மன் கோயில் திருவிழா: இன்று தொடக்கம்
- கொண்டாட்டத்துக்கு தயாராகும் கட்சித் தொண்டர்கள்
- கோஷ்டி மோதலுக்காக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்: சிதம்பரம் குண்டுவெடிப்பு சம்பவ விசாரணையில் தகவல்
- நாகர்கோவில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு
- இன்று வாக்கு எண்ணிக்கை: போக்குவரத்தில் மாற்றம்
- திருவட்டாறில் கலைக்கப்பட்ட தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்
- ஆலஞ்சோலையில் அறிவியல் விழிப்புணர்வு முகாம்
- கோட்டாறு பாவாகாசிம் வலியுல்லாஹ் ஆண்டு பெருவிழா
- கொலை முயற்சி: 6 பேர் மீது வழக்கு
- எட்டயபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- கோவில்பட்டி அருகே வீடு புகுந்து தாக்குதல்: 6 பேர் கைது
- கொட்டங்காடு ஆலய பிரதிஷ்டை விழா தொடக்கம்
- ஆறுமுகனேரி கோயிலில் வருஷாபிஷேகம்
- ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய சகோதரர் கைது
- தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் 2-ம் நாளில் 80 விண்ணப்பங்கள் விநியோகம்
- இறந்து கிடந்த மாடு மீது பைக் மோதியதில் இளைஞர் சாவு
- கட்டாரிமங்கலம் கோயிலில் சப்பர பவனி
- மொபெட்-வேன் மோதல்: நிலத்தரகர் சாவு
- தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
- அனுமதியின்றி மது விற்பனை: இருவர் கைது
- தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை
- கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
- திருச்செந்தூரில் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம்
- கந்தபுரம் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா
- கருங்குளம் ஸ்ரீ வெங்கடாசலபதி கோயில் சித்ரா பெüர்ணமி விழா: உற்சவர் ஸ்ரீநிவாசர் ஆற்றில் இறங்கும் வைபவம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
- நாகர்கோவில்
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: இன்றும் தொடர்ந்து விசாரணை
- உ.பி.யில் கோடீஸ்வர வேட்பாளர்கள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு
- 3 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ வைப்பு
- இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர்: அமித் ஷாவுக்கு எதிரான மனு தள்ளுபடி
- பாஜகவுக்கு வடகிழக்கு அரசியல் முன்னணி ஆதரவு
- நடத்தை நெறிகளை மீறவில்லை: ராகுல் காந்தி விளக்கம்
- காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு: டிஆர்எஸ்
- சாலை விபத்தில் காங்கிரஸ் மூத்த பிரமுகர் சாவு
- 9 மாநிலங்களில் நக்ஸல் தாக்குதல் அபாயம்
- இலங்கை தமிழர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி மேல் முறையீடு
- பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை
- புரி இனி "ஜகந்நாத் புரி': குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- ஆர்எஸ்எஸ் தலைவர்கள்- ராஜ்நாத் சிங் ஆலோசனை
- ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
- காவிரி நடுவர்மன்றத் தலைவராக நீதிபதி பி.எஸ்.சௌஹான் நியமனம்
- பிரதமரை அவமதித்துவிட்டார் ராகுல்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
- இன்று வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தயார்
- அரசு அதிகாரிகள் பணிமாற்றத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும்
- கோபமூட்டும் எஸ்எம்எஸ்: போலீஸில் பாஜக புகார்
- தலைநகரில் "நிர்பயா' கண்காட்சி
- சஹாராவுக்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி விலகல்
- வெறுப்புணர்வு பிரசாரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
- பாஜக அலுவலகத்தில் 2,500 கிலோ லட்டு தயார்!
- கிழக்கு தில்லி மாநகராட்சியின் 2 மண்டல வார்டு குழு தலைவர் தேர்வு
- வாக்கு எண்ணிக்கை நேரடி ஓளிபரப்பு
- மின் திருட்டைத் தடுக்க வீடுதோறும் சோதனை!
- இன்று வாக்கு எண்ணிக்கை: போக்குவரத்தில் மாற்றம்
- பாஜகவுக்கு வடகிழக்கு அரசியல் முன்னணி ஆதரவு
- வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி
- இருங்காட்டுக்கோட்டை தாமரைக்குளம் தூர்வாரும் பணிகள் தொடக்கம்
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பாமக நிர்வாகி சாவு
- தபால் ஓட்டு: காஞ்சிபுரத்தில் 1664; ஸ்ரீபெரும்புதூரில் 548 வாக்குகளே பதிவு
- பத்மநாப சுவாமி கோவில் தந்திரிகளுக்கு ரூ. 5 லட்சம் ஊதியம்
- ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழா
- ஏ.டி.எம். மையத்தை வெடிகுண்டு மூலம் தகர்த்து கொள்ளை முயற்சி
- 10-ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு நிதியுதவி
- வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.75 லட்சம் கொள்ளை: 3 பேர் கைது
- மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக விளங்கும் வரதராஜப்பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்
| Posted: 15 May 2014 01:51 PM PDT கோடிகளில் விலைக்கு எடுக்கப்பட்ட டெல்லி வீரர்களின் சொதப்பல் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் தொடர்ந்ததால், 62 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியைத் தழுவியது. இது, டெல்லி அணி பெற்ற 6-வது தொடர் தோல்வியாகும். |
| திட்டமிட்டபடி நடைபெறும் மெட்ரோ சுரங்க ரயில் நிலையப் பணிகள் Posted: 15 May 2014 01:28 PM PDT சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மெட்ரோ சுரங்க ரயில் நிலையப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் மெட்ரோ ரயில் அதிகாரிகள் திருப்தியடைந்துள்ளனர். |
| ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழா Posted: 15 May 2014 01:26 PM PDT மதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. |
| சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் Posted: 15 May 2014 01:25 PM PDT பெரம்பலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| புதுச்சேரியில் இந்திய கடலோரக் காவல்படை தலைமையகம் திறப்பு Posted: 15 May 2014 01:22 PM PDT இந்திய கடலோரக் காவல்படையின் 13-வது மாவட்டத் தலைமையகத்தை அதன் இயக்குநர் ஜெனரல் அனுராக் தப்லியால் வியாழக்கிழமை திறந்து வைத்தார். |
| Posted: 15 May 2014 01:21 PM PDT தென்திருப்பதி என அழைக்கப்படும் கருங்குளம் ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலில் சித்ரா பெளர்ணமியையொட்டி வியாழக்கிழமை, உற்சவர் ஸ்ரீநிவாசர் தாமிரவருணி ஆற்றில் இறங்கினார். |
| Posted: 15 May 2014 01:16 PM PDT கடுமையான வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் சென்னையில் மெட்ராஸ் ஐ என்று அழைக்கப்படும் கண் நோய் வேகமாகப் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். |
| செஞ்சி பகுதியில் சூறைக்காற்று: 4 மின் கோபுரங்கள் சாய்ந்தன Posted: 15 May 2014 01:16 PM PDT செஞ்சி பகுதியில் பலத்த சூறைக்காற்றினால் 4 மின் கோபுரங்கள், பல மின் கம்பங்கள் புதன்கிழமை சாய்ந்தன. |
| சென்னையில் 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 15 May 2014 01:15 PM PDT சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் உள்பட 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. |
| அணு உலை பாதுகாப்பு அதிகாரிகள் குழு விசாரணை Posted: 15 May 2014 01:15 PM PDT கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கொதிகலனில் வெளியேறிய நீராவியால் 6 ஊழியர்கள் காயமடைந்தது தொடர்பாக, அணு உலைப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. |
| கூடங்குளம் அணு உலை விபத்து: வைகோ கண்டனம் Posted: 15 May 2014 01:14 PM PDT கூடங்குளம் அணு உலை விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ள சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். |
| தனியார் பள்ளிகளுக்கு சவால்: 2013-ல் எம்பிபிஎஸ் சேர்ந்த 1250 அரசுப் பள்ளி மாணவர்கள்! Posted: 15 May 2014 01:14 PM PDT தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், கடந்த 2013-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1,250 என்ற புள்ளிவிவரம் பிற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக உள்ளது. |
| தருமபுரி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் நகை கொள்ளை Posted: 15 May 2014 01:12 PM PDT தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தூத்துக்குடி- மைசூர் விரைவு ரயிலில் பெண் பயணியிடம் 7 பவுன் நகையை மர்ம நபர் கொள்ளையடித்து தப்பிச் சென்றார். |
| மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தள்ளிவைப்பு Posted: 15 May 2014 01:09 PM PDT மே 18-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக மதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. |
| உதகை அரசு மருத்துவமனையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்: முதல்வர் ஜெயலலிதா Posted: 15 May 2014 01:09 PM PDT நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திலுள்ள அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| விவசாயத்துக்கு முன்னுரிமை அவசியம் Posted: 15 May 2014 01:07 PM PDT இந்தியா ஒரு விவசாய நாடு. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். ஒரு நாடு தன்னுடைய உணவுத்தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்து கொள்ளும் வல்லமை இருந்தால் எப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொள்ள முடியும். |
| வறுமைக் குறைப்பில் குறுநிதிகளின் பங்கு! Posted: 15 May 2014 01:06 PM PDT |
| Posted: 15 May 2014 01:02 PM PDT ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தொடங்கி மே மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டமாக நடந்து முடிந்த 16ஆவது மக்களவைக்கான தேர்தலின் வாக்கெடுப்பின் முடிவு இன்று தெரிந்துவிடும். |
| நிதி அமைச்சகத்திலிருந்து பிரியாவிடை பெற்றார் ப.சிதம்பரம் Posted: 15 May 2014 01:00 PM PDT மத்திய அரசில் 3 முறை நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த ப.சிதம்பரம் உணர்ச்சிப்பூர்வமாக, அந்த அமைச்சகத்திலிருந்து வியாழக்கிழமை பிரியா விடைபெற்றார். |
| விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு: மத்திய உள்துறை உத்தரவு Posted: 15 May 2014 12:58 PM PDT விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| சர்வதேச கடல் எல்லை தாண்டுவதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் Posted: 15 May 2014 12:54 PM PDT சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிப்பதை தமிழக மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என இந்திய கடலோரக் காவல்படை இயக்குநர் ஜெனரல் அனுராக் தப்லியால் கேட்டுக்கொண்டார். |
| தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிப்பு Posted: 15 May 2014 12:53 PM PDT தனியார் பள்ளிகளில் ஏழை, நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. |
| பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 80 ஆயிரம் பேர் விண்ணப்பம் Posted: 15 May 2014 12:53 PM PDT பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 79,953 மாணவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். மறுகூட்டல் கோரி 3,346 பேர் விண்ணப்பித்துள்ளனர். |
| க.வடுகப்பட்டி வாக்குச் சாவடியில் 90.15% வாக்குகள் பதிவு Posted: 15 May 2014 12:52 PM PDT சேலம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி க.வடுகப்பட்டி வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை அமைதியான முறையில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. |
| எம்.பி.பி.எஸ்.: 2 நாளில் 17,665 விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 15 May 2014 12:50 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர கடந்த இரண்டு நாள்களில் மொத்தம் 17,665 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். |
| மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 42 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை Posted: 15 May 2014 12:49 PM PDT தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், 42 மையங்களில் வைத்து வெள்ளிக்கிழமை (மே 16) எண்ணப்படவுள்ளன. |
| கேரளத்தில் தமிழர்களுக்கு தொழில் சுதந்திரம் இல்லை: தமிழ்ச் சங்கத்தினர் புகார் Posted: 15 May 2014 12:37 PM PDT கேரளத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு தொழில் சுதந்திரம் வழங்கப்படுவது இல்லை என்று, கேரள தமிழ்ச் சங்கத்தினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. |
| பம்பா- அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுமா? Posted: 15 May 2014 12:37 PM PDT திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் தீட்டப்பட்டுள்ள பம்பா- அச்சன்கோயில்- வைப்பாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| சிதம்பரம் நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா: பொதுதீட்சிதர்களே நடத்த முடிவு Posted: 15 May 2014 12:36 PM PDT சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவை, வருகிற 2015ம் ஆண்டு முதல் பொதுதீட்சிதர்களே நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளனர். |
| பேராசிரியர் தற்கொலை: 2 மாணவர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி Posted: 15 May 2014 12:34 PM PDT நெல்லை பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 மாணவர்களின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. ஆசிரியரை தாக்கியவர்கள் மீது இரக்கம் காட்டமுடியாது என நீதிபதி குறிப்பிட்டார். |
| வன ஊழியர்களைத் தாக்கி செம்மரங்கள் வெட்டிக் கடத்தல் Posted: 15 May 2014 12:34 PM PDT ஆற்காடு அருகே உள்ள கத்தியவாடி காப்புக் காட்டில் காவல் இருந்த வன ஊழியர்கள் இரண்டு பேரை 40 பேர் கொண்ட கும்பல் வியாழக்கிழமை தாக்கி கட்டிப்போட்டு விட்டு செம்மரங்களை வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். |
| செந்தமிழ் அருள்நெறிப் பேரவை முப்பெரும் விழா Posted: 15 May 2014 12:32 PM PDT நாகர்கோவிலில் செந்தமிழ் அருள்நெறிப் பேரவை சார்பில் வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. |
| ராஜாக்கமங்கலம் அருகே ஆட்டோவுக்கு தீவைப்பு Posted: 15 May 2014 12:32 PM PDT நாகர்கோவில் அருகே வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| செஞ்சி அருகே மின்னல் தாக்கி 2 பசுக்கள் சாவு: 2 வீடுகள் எரிந்து சேதம் Posted: 15 May 2014 12:32 PM PDT செஞ்சி அருகே புதன்கிழமை இரவு இடி, மின்னலுடன் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி 2 பசுக்கள் இறந்தன. மேலும் 2 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. |
| நல்லூர் இசக்கி அம்மன் கோயில் திருவிழா: இன்று தொடக்கம் Posted: 15 May 2014 12:32 PM PDT மார்த்தாண்டம் அருகேயுள்ள நல்லூர் செண்பகத்து இசக்கி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 16) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. |
| கொண்டாட்டத்துக்கு தயாராகும் கட்சித் தொண்டர்கள் Posted: 15 May 2014 12:31 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் பட்டாசுகளுடன் தயாராகியுள்ளனர். |
| கோஷ்டி மோதலுக்காக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்: சிதம்பரம் குண்டுவெடிப்பு சம்பவ விசாரணையில் தகவல் Posted: 15 May 2014 12:31 PM PDT ரௌடி கோஷ்டிகளுக்குள் மோதிக் கொள்வதற்காக வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாக, சிதம்பரத்தில் வீட்டில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. |
| நாகர்கோவில் வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு Posted: 15 May 2014 12:31 PM PDT கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுவதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு |
| இன்று வாக்கு எண்ணிக்கை: போக்குவரத்தில் மாற்றம் Posted: 15 May 2014 12:31 PM PDT நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (மே 16) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையடுத்து அவ்வழியே வாகனங்கள் செல்வது தடை செய்யப்படுகிறது. |
| திருவட்டாறில் கலைக்கப்பட்ட தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் Posted: 15 May 2014 12:30 PM PDT திருவட்டாறில் கலைக்கப்பட்ட தேன் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தேன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். |
| ஆலஞ்சோலையில் அறிவியல் விழிப்புணர்வு முகாம் Posted: 15 May 2014 12:30 PM PDT ஆலஞ்சோலையில், குமரி அறிவியல் பேரவை மற்றும் புனித தோமையார் சமூக நல மையம் ஆகியன சார்பில், கிராமப்புற மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| கோட்டாறு பாவாகாசிம் வலியுல்லாஹ் ஆண்டு பெருவிழா Posted: 15 May 2014 12:30 PM PDT நாகர்கோவில் கோட்டாறு பாவாகாசிம் வலியுல்லாஹ் ஆண்டு பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி 10 நாள்கள் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன. |
| கொலை முயற்சி: 6 பேர் மீது வழக்கு Posted: 15 May 2014 12:30 PM PDT கன்னியாகுமரியில் அரசு குத்தகைதாரரை கொலை செய்ய முயற்சித்ததாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| எட்டயபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 15 May 2014 12:29 PM PDT மேற்குவங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தலின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை கண்டித்து எட்டயபுரம் பேருந்து நிலையம் முன் இடதுசாரிக் கூட்டணிக் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கோவில்பட்டி அருகே வீடு புகுந்து தாக்குதல்: 6 பேர் கைது Posted: 15 May 2014 12:29 PM PDT கோவில்பட்டி அருகே வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். முடுக்குமீண்டான்பட்டியில் |
| கொட்டங்காடு ஆலய பிரதிஷ்டை விழா தொடக்கம் Posted: 15 May 2014 12:29 PM PDT உடன்குடி அருகே கொட்டங்காடு திருத்துவ ஆலய 4-வது பிரதிஷ்டை விழா மற்றும் அசனப் பண்டிகை வியாழக்கிழமை தொடங்கியது. |
| ஆறுமுகனேரி கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 15 May 2014 12:28 PM PDT ஆறுமுகனேரி சண்முகபுரம் கீழத்தெரு கமலா நேரு காலனி ஸ்ரீவலம்புரி விநாயகர் கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. |
| ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய சகோதரர் கைது Posted: 15 May 2014 12:28 PM PDT கோவில்பட்டி அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கிய சகோதரரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் 2-ம் நாளில் 80 விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 15 May 2014 12:28 PM PDT தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாவது நாளான வியாழக்கிழமை 80 விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன. |
| இறந்து கிடந்த மாடு மீது பைக் மோதியதில் இளைஞர் சாவு Posted: 15 May 2014 12:28 PM PDT தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு சாலையில் இறந்து கிடந்த மாடு மீது மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் இறந்தார். |
| கட்டாரிமங்கலம் கோயிலில் சப்பர பவனி Posted: 15 May 2014 12:27 PM PDT கட்டாரிமங்கலம் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகிய கூத்தர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு புதன்கிழமை இரவு சப்பர பவனி நடைபெற்றது. |
| மொபெட்-வேன் மோதல்: நிலத்தரகர் சாவு Posted: 15 May 2014 12:27 PM PDT விளாத்திகுளம் அருகே வியாழக்கிழமை மொபெட் மீது வேன் மோதிய விபத்தில் நிலத்தரகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| Posted: 15 May 2014 12:27 PM PDT விளாத்திகுளம் அருகே கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| அனுமதியின்றி மது விற்பனை: இருவர் கைது Posted: 15 May 2014 12:27 PM PDT கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் மது விற்பனையில் ஈடுபட்டதாக கட்டடத் தொழிலாளி உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்கு எண்ணிக்கை Posted: 15 May 2014 12:26 PM PDT தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை (மே 16) எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி சுமார் 800 போலீஸா |
| கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு Posted: 15 May 2014 12:26 PM PDT கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் சார் ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த கன்றுக் குட்டியை தீயணைப்புப் படையினர் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனர். |
| திருச்செந்தூரில் கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் Posted: 15 May 2014 12:26 PM PDT திருச்செந்தூரில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| கந்தபுரம் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா Posted: 15 May 2014 12:26 PM PDT உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. |
| Posted: 15 May 2014 12:25 PM PDT தென்திருப்பதி என அழைக்கப்படும் கருங்குளம் ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலில் சித்ரா பெüர்ணமியையொட்டி வியாழக்கிழமை, உற்சவர் ஸ்ரீநிவாசர் தாமிரவருணி ஆற்றில் இறங்கினார். இந்த வைபவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் Posted: 15 May 2014 12:25 PM PDT கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 15 May 2014 12:24 PM PDT |
| ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: இன்றும் தொடர்ந்து விசாரணை Posted: 15 May 2014 12:20 PM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்த விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (மே 16) ஒத்திவைத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| உ.பி.யில் கோடீஸ்வர வேட்பாளர்கள் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு Posted: 15 May 2014 12:19 PM PDT உத்தரப் பிரதேசத்தில் 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைவிட 2014 மக்களவைத் தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இரு மடங்காகியுள்ளது. |
| 3 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ வைப்பு Posted: 15 May 2014 12:19 PM PDT பிகாரில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 3 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ வைத்தனர். |
| இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர்: அமித் ஷாவுக்கு எதிரான மனு தள்ளுபடி Posted: 15 May 2014 12:18 PM PDT இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் காவல்துறை ஆணையர் கே.ஆர். கௌஷிக் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்ட்ட மனுவை ஆமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| பாஜகவுக்கு வடகிழக்கு அரசியல் முன்னணி ஆதரவு Posted: 15 May 2014 12:18 PM PDT மத்தியில் ஆட்சி அமைக்க, பாஜகவுக்கு 10 கட்சிகளைக் கொண்ட வடகிழக்கு பிராந்திய அரசியல் முன்னணி (என்இஆர்பிஎஃப்) ஆதரவு தெரிவித்துள்ளது. |
| நடத்தை நெறிகளை மீறவில்லை: ராகுல் காந்தி விளக்கம் Posted: 15 May 2014 12:17 PM PDT தேர்தல் நடத்தை நெறிகளை தாம் மீறவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளார். |
| காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு: டிஆர்எஸ் Posted: 15 May 2014 12:16 PM PDT மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கே ஆதரவு அளிப்போம் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அறிவித்துள்ளது. |
| சாலை விபத்தில் காங்கிரஸ் மூத்த பிரமுகர் சாவு Posted: 15 May 2014 12:16 PM PDT கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த பிரமுகரும், சமூக ஆர்வலருமான கங்காதர் பாங்கலா சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தார். |
| 9 மாநிலங்களில் நக்ஸல் தாக்குதல் அபாயம் Posted: 15 May 2014 12:15 PM PDT நக்ஸல் அமைப்புகளோடு தொடர்புள்ளதாக தில்லி பல்கலைக்கழக பேராசியர் ஜி.என். சாய்பாபா கைது செய்யப்பட்டுள்ளதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று 9 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளது. |
| இலங்கை தமிழர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் Posted: 15 May 2014 12:15 PM PDT இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மறு குடியேற்றம் பெற்ற தமிழர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க கர்நாடக அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. |
| ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி மேல் முறையீடு Posted: 15 May 2014 12:14 PM PDT தனது தோழியைக் கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் கடற்படை அதிகாரி மணீஷ் தாக்குர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். |
| பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை Posted: 15 May 2014 12:14 PM PDT ஆசிட் வீச்சு மற்றும் பாலியல் பலாத்காரத்தால் ஆளாக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. |
| புரி இனி "ஜகந்நாத் புரி': குடியரசுத் தலைவர் ஒப்புதல் Posted: 15 May 2014 12:13 PM PDT ஒடிஸாவின் புனித நகரமான புரியை இனி ஜகந்நாத் புரி என பெயர் மாற்றம் செய்யும் யோசனைக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். |
| ஆர்எஸ்எஸ் தலைவர்கள்- ராஜ்நாத் சிங் ஆலோசனை Posted: 15 May 2014 12:11 PM PDT தில்லியில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்கள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். |
| ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை Posted: 15 May 2014 12:11 PM PDT தில்லியில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்கள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். இதையொட்டி, பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சுரேஷ் சோனி, ராம்லால் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். |
| காவிரி நடுவர்மன்றத் தலைவராக நீதிபதி பி.எஸ்.சௌஹான் நியமனம் Posted: 15 May 2014 12:11 PM PDT காவிரி நடுவமன்றத் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சௌஹானை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான அரசாணை மத்திய அரசிதழில் கடந்த 13-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. |
| பிரதமரை அவமதித்துவிட்டார் ராகுல்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு Posted: 15 May 2014 12:11 PM PDT பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த பிரிவு உபசார விருந்தில் பங்கேற்காமல் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை அவமதித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. |
| இன்று வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தயார் Posted: 15 May 2014 12:11 PM PDT தலைநகர் தில்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் |
| அரசு அதிகாரிகள் பணிமாற்றத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் Posted: 15 May 2014 12:10 PM PDT அரசு அதிகாரிகள் பணி நியமனக் கொள்கையிலும் பணிமாற்றத்திலும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மாக்கன் வலியுறுத்தியுள்ளார். |
| கோபமூட்டும் எஸ்எம்எஸ்: போலீஸில் பாஜக புகார் Posted: 15 May 2014 12:10 PM PDT கட்சியின் மதிப்பை பாதிக்கச் செய்யும் ஆத்திரமூட்டும் வகையிலான குறுந்தகவல் அனுப்பப்பட்டதாக பாஜக தில்லி பிரதேச மூத்த தலைவர் விஜேந்தர் குப்தா போலீஸில் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளார். |
| Posted: 15 May 2014 12:10 PM PDT தில்லியில் 2012, டிசம்பர் 16-இல் ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த துணை மருத்துவ மாணவியின் நினைவாக "நிர்பயா' ஓவிய கண்காட்சி கனாட் பிளேஸில் உள்ள தூமிலால் ஆர்ட் கேலரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. |
| சஹாராவுக்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி விலகல் Posted: 15 May 2014 12:10 PM PDT உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சஹாரா குழும நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி கேஹர் திடீரென விலகியுள்ளார். நீதிபதியின் விலகலால், இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. |
| வெறுப்புணர்வு பிரசாரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி Posted: 15 May 2014 12:10 PM PDT மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக சில தலைவர்களுக்கு எதிராகவும் அவர்கள் சார்ந்த கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. |
| பாஜக அலுவலகத்தில் 2,500 கிலோ லட்டு தயார்! Posted: 15 May 2014 12:09 PM PDT மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வெள்ளிக்கிழமை (மே 16) வெற்றியைக் கொண்டாட பாஜக தலைவர்களும் அக் கட்சியின் தொண்டர்களும் தயாராகிவருகின்றனர். இதற்காக தில்லி |
| கிழக்கு தில்லி மாநகராட்சியின் 2 மண்டல வார்டு குழு தலைவர் தேர்வு Posted: 15 May 2014 12:09 PM PDT கிழக்கு தில்லி மாநகராட்சியின் இரு மண்டல வார்டு குழுக்களின் தலைவர், துணைத் தலைவர் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டனர். |
| வாக்கு எண்ணிக்கை நேரடி ஓளிபரப்பு Posted: 15 May 2014 12:09 PM PDT மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நேரடியாக பொதுமக்கள் காணும் வகையில் அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் குஜராத்தி கிளப் ஆகியன விரிவான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன. |
| மின் திருட்டைத் தடுக்க வீடுதோறும் சோதனை! Posted: 15 May 2014 12:09 PM PDT தலைநகர் தில்லியில் மின் திருட்டைத் தடுக்க வீடுதோறும் சோதனை நடத்தப்படும் என்று மின் விநியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன. |
| இன்று வாக்கு எண்ணிக்கை: போக்குவரத்தில் மாற்றம் Posted: 15 May 2014 12:08 PM PDT தில்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (மே16) நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போக்குவரத்தி |
| பாஜகவுக்கு வடகிழக்கு அரசியல் முன்னணி ஆதரவு Posted: 15 May 2014 12:08 PM PDT மத்தியில் ஆட்சி அமைக்க, பாஜகவுக்கு 10 கட்சிகளைக் கொண்ட வடகிழக்கு பிராந்திய அரசியல் முன்னணி (என்இஆர்பிஎஃப்) ஆதரவு தெரிவித்துள்ளது. |
| வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி Posted: 15 May 2014 12:07 PM PDT காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| இருங்காட்டுக்கோட்டை தாமரைக்குளம் தூர்வாரும் பணிகள் தொடக்கம் Posted: 15 May 2014 12:07 PM PDT இருங்காட்டுக்கோட்டை பகுதியில் உள்ள தாமைரைக்குளத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தாமரைக்குளம் உள்ளது. |
| மோட்டார் சைக்கிள்கள் மோதல்: பாமக நிர்வாகி சாவு Posted: 15 May 2014 12:06 PM PDT மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பாமக நிர்வாகி உயிரிழந்தார். |
| தபால் ஓட்டு: காஞ்சிபுரத்தில் 1664; ஸ்ரீபெரும்புதூரில் 548 வாக்குகளே பதிவு Posted: 15 May 2014 12:06 PM PDT காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிகளில் தபால் ஓட்டுகள் மிக சொற்பான அளவே பதிவாகியுள்ளன. |
| பத்மநாப சுவாமி கோவில் தந்திரிகளுக்கு ரூ. 5 லட்சம் ஊதியம் Posted: 15 May 2014 12:06 PM PDT கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பிரபல வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் பரிந்துரைத்துள்ளார். |
| ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழா Posted: 15 May 2014 12:06 PM PDT மதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் ஸ்ரீ ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. |
| ஏ.டி.எம். மையத்தை வெடிகுண்டு மூலம் தகர்த்து கொள்ளை முயற்சி Posted: 15 May 2014 12:06 PM PDT கூடுவாஞ்சேரியில் ஏ.டி.எம். மையத்தை குண்டு வைத்து தகர்த்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். |
| 10-ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு நிதியுதவி Posted: 15 May 2014 12:05 PM PDT அரசு பள்ளிகளில் படித்து 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு தனியார் |
| வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.75 லட்சம் கொள்ளை: 3 பேர் கைது Posted: 15 May 2014 12:05 PM PDT ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.75 லட்சத்தை திருடிய உறவினர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக விளங்கும் வரதராஜப்பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் Posted: 15 May 2014 12:05 PM PDT வரதராஜப்பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக விளங்கி வருகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |