Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நல்லகண்ணுவுக்கு அம்பேத்கர் விருது

Posted: 14 May 2014 01:30 PM PDT

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சுடர் விருது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவுக்கு வழங்கப்பட உள்ளது.

தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் 4 பேர் சாவு

Posted: 14 May 2014 01:30 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே புதன்கிழமை மது போதையில் சரக்குப் பெட்டக லாரியை ஓட்டுநர் ஓட்டிச் சென்று அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 25 வாகனங்கள் சேதமடைந்தன.

குழந்தைகள் மனதை அறிவோம்

Posted: 14 May 2014 01:25 PM PDT

அண்மையில் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த நண்பரின் நான்கு வயது குழந்தை என்னைப் பார்த்ததும், "வாங்க அங்கிள்.. வாங்க' என்று வரவேற்றது.

குப்பைகளல்ல, செல்வம்

Posted: 14 May 2014 01:23 PM PDT

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு, கனரகத் தொழில்களைப் பொதுத் துறையின் ஏகபோகமாக ஒதுக்கி அவை வளர்ந்தபோது "பொதுத் துறை நிறுவனங்களே புனிதமான இந்தியக் கோயில்கள்' என்று வர்ணித்தார்.

எடைமேடையில் மன்மோகன் சிங்!

Posted: 14 May 2014 01:21 PM PDT

பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் பதவிப் போட்டியில் இல்லை என்பது அறிவிக்கப்பட்ட முடிவுதான் என்றாலும், பத்தாண்டு கால ஆட்சிக்குத் தலைமை வகித்தவர் தேர்தலில் விவாதப் பொருளாகவே இருக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேடிக்கை.

எம்.பி.பி.எஸ்.: முதல் நாளில் 12,138 விண்ணப்பம் விநியோகம்

Posted: 14 May 2014 01:02 PM PDT

தமிழகம் முழுவதும் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர முதல் நாளான புதன்கிழமை மொத்தம் 12,138 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

மறுவாக்குப் பதிவு தேவையற்றது: விஜயகாந்த்

Posted: 14 May 2014 12:59 PM PDT

சேலம் மக்களவை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்துவது தேவையற்றது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சேலம் மக்களவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு

Posted: 14 May 2014 12:55 PM PDT

சேலம் மக்களவைத் தொகுதியில் எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒரு வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை (மே 15) காலை மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்

Posted: 14 May 2014 12:49 PM PDT

மக்களவைத் தேர்தல் முடிவுகள் காலை 10 மணியில் இருந்து வெளியாகத் தொடங்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை

Posted: 14 May 2014 12:45 PM PDT

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (மே 16) எண்ணப்பட உள்ளன. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இலங்கையின் சதிக்கு இந்தியா துணை போகக் கூடாது: ராமதாஸ்

Posted: 14 May 2014 12:42 PM PDT

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இலங்கையின் சதிக்கு இந்தியா துணை போகக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகள்: இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

Posted: 14 May 2014 12:41 PM PDT

அரசுத் தொழில்நுட்பத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வியாழக்கிழமை (மே 15) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

திமுக தொண்டர்கள் கருத்துக் கணிப்பை ஏற்க மாட்டார்கள்: ஸ்டாலின்

Posted: 14 May 2014 12:40 PM PDT

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை திமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

மனைவி எரித்து கொலை: உளவுத்துறை அதிகாரிக்கு சிறை

Posted: 14 May 2014 12:35 PM PDT

வரதட்சணை கேட்டு மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் "ரா' பிரிவு உளவுத்துறை அதிகாரிக்கு பாட்னா மாவட்ட நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சாலை விபத்து: கர்நாடக நீதிபதி சாவு

Posted: 14 May 2014 12:35 PM PDT

திருமலையில் சாலையை கடக்க முயன்ற கர்நாடக நீதிபதி மீது, ஆர்.டி.சி. பஸ் மோதியதில், புதன்கிழமை அவர் உயிரிழந்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒருபோதும் ஆதரவு கிடையாது: லாலு

Posted: 14 May 2014 12:33 PM PDT

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் 3,200 சாவடிகளில் மறுவாக்குப்பதிவு: இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்

Posted: 14 May 2014 12:32 PM PDT

மக்களவைத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 3,200 வாக்குச் சாவடிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், எனவே அந்த வாக்குச் சாவடிகளில் தேர்தல் ஆணையம் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் 4 இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அஸ்ஸாமில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 14 May 2014 12:32 PM PDT

அஸ்ஸாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற மோதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேற்கு வங்கம், நாகாலாந்து: 10 இடங்களில் இன்று மறுவாக்குப்பதிவு

Posted: 14 May 2014 12:31 PM PDT

மேற்கு வங்கம், நாகாலாந்து மாநிலங்களில் 10 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை (மே 15) மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் அரசு எடுத்த சில முடிவுகளை மறுபரிசீலனை செய்வோம்: வெங்கய்ய நாயுடு

Posted: 14 May 2014 12:30 PM PDT

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த முடிவுகளை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மறுபரிசீலனை செய்யும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

மார்த்தாண்டம் அருகே வியாபாரி மாயம்

Posted: 14 May 2014 12:29 PM PDT

மார்த்தாண்டம் அருகே மாயமான வியாபாரி குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பவ்டா நிறுவன நிர்வாகிகள் கூட்டம்

Posted: 14 May 2014 12:29 PM PDT

பவ்டா நிறுவன நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அதன் நிறுவனர் சி. ஜாஸ்லின் தம்பி பேசியதாவது:

பேருந்தில் பெண்ணிடம் திருட்டு: 4 இளம் பெண்கள் கைது

Posted: 14 May 2014 12:29 PM PDT

கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை சென்ற அரசுப் பேருந்தில், பெண்ணிடம் பணம் திருடிய 4 இளம்பெண்களை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர்.

மீனவர் தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 14 May 2014 12:29 PM PDT

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறையில் புதன்கிழமை மீன்பிடி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் சாவு

Posted: 14 May 2014 12:28 PM PDT

களியக்காவிளை அருகே வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார்.

29-ல் குமரி மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

Posted: 14 May 2014 12:28 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி மே 29-ஆம் தேதி தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

தனியார் காடுகள், பட்டா நிலங்களில் தேக்கு மரம் வெட்ட அனுமதி அளிக்க வன அலுவலருக்கு அதிகாரம்

Posted: 14 May 2014 12:28 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் மற்றும் பட்டா நிலங்களில் உள்ள தேக்கு மரங்களை வெட்டுவதற்கு அனுமதியளிக்க மாவட்ட வன அலுவலருக்கு அதிகாரம் வழங்கி அரசு ஆணை

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம்

Posted: 14 May 2014 12:27 PM PDT

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பப்படிவம் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.

சீரமைக்கப்பட்ட சில நாளிலேயே சேதமடைந்த சாலை

Posted: 14 May 2014 12:27 PM PDT

குமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சியில் சீரமைக்கப்பட்ட சில நாளிலேயே சாலை சேதமடைந்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற போலீஸ்காரரிடம் நகைப் பறிப்பு

Posted: 14 May 2014 12:27 PM PDT

கொல்லங்கோடு அருகே ஓய்வுபெற்ற போலீஸ்காரரிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட இளைஞரின் பெற்றோருக்கு ரூ.4 லட்சம்

Posted: 14 May 2014 12:27 PM PDT

குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தின்போது வதோதரா ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட இளைஞரின் பெற்றோருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று மேற்கு ரயில்வேக்கு ரயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் கத்திரி வெயில்: மனிதர்களைப் போல கால்நடைகளும் அவதி

Posted: 14 May 2014 12:26 PM PDT

திருச்செந்தூர் பகுதியில் மீண்டும் தலைதூக்க தொடங்கிய கத்திரி வெயிலால் மனிதர்களைப் போல கால்நடைகளும் சாலையில் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றன.

4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய வானரமுட்டி ஊருணி

Posted: 14 May 2014 12:26 PM PDT

கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால் கோவில்பட்டியையடுத்த வானரமுட்டி ஊருணி நிரம்பி வழிகின்றது.

பாஜக தலைமையிலான கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: தேசியவாத காங்கிரஸ்

Posted: 14 May 2014 12:26 PM PDT

"பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைய நாங்கள் முயற்சிப்பதாகக் கூறப்படுவது அபத்தமானது' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் டி.பி.திரிபாதி தெரிவித்தார்.

கோவில்பட்டியில் இன்று உயர்கல்வி பயில வழிகாட்டுதல் கருத்தரங்கு

Posted: 14 May 2014 12:26 PM PDT

கோவில்பட்டி கம்மவார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை, பள்ளி கல்வித் துறை சார்பில் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டுதல் கருத்தரங்கு நடைபெறுகிறது.

6 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தேர்வுக் குழு பரிந்துரை

Posted: 14 May 2014 12:26 PM PDT

மூத்த வழக்குரைஞர்கள் ரோஹிங்டன் நாரிமன், கோபால் சுப்பிரமணியம், கொல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கலாம் என்று தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 200 விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 14 May 2014 12:26 PM PDT

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நாளான புதன்கிழமை 200 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

சேதமடைந்த தடுப்புச் சுவர்களால் விபத்து அபாயம்

Posted: 14 May 2014 12:25 PM PDT

வேம்பார்-பருவக்குடி மாநில நெடுஞ்சாலையில் சிறுபாலங்கள் மற்றும் தரைப்பாலங்களின் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதால் இரவு நேரங்களில் வாகனங்கள் பாலங்களை கடந்து

ஆஸாத் கால்பந்து: கேரள போலீஸ் அணி அரையிறுதிக்கு தகுதி

Posted: 14 May 2014 12:25 PM PDT

காயல்பட்டினத்தில் புன்கிழமை நடைபெற்ற அகில இந்திய கால்பந்து போட்டியில் மலப்பபுரம் கேரள போலீஸ் அணி தூத்துக்குடி பிரசிடென்ட் லெவன்  அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

உ.பி.: தேர்தல் வெற்றி பேரணிக்குத் தடை

Posted: 14 May 2014 12:25 PM PDT

மக்களவைத் தேர்தல் வெற்றிப் பேரணிக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு தடை விதித்திருப்பதாக அந்த மாநில தலைமைச் செயலாளர் ஜாவேத் உஸ்மானி தெரிவித்தார்.

கால்பந்து போட்டி: காமராஜ் மெட்ரிக் பள்ளி சாதனை

Posted: 14 May 2014 12:25 PM PDT

கோவில்பட்டி கால்பந்து கழகம் நடத்தும் 26ஆவது ஆண்டு ஆர்.பி.சண்முகையா நினைவு சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி செவன்த் டே அட்வன்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத

தூத்துக்குடி சிவன் கோயிலில் 504 மாவிளக்கு பூஜை

Posted: 14 May 2014 12:25 PM PDT

தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்ரா பெüர்ணமியை முன்னிட்டு புதன்கிழமை 504 மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

2 இந்திய பத்திரிகையாளர்கள் வெளியேற பாகிஸ்தான் உத்தரவு

Posted: 14 May 2014 12:24 PM PDT

பாகிஸ்தானில் இருந்து 2 இந்திய பத்திரிகையாளர்களை ஒரு வாரத்திற்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

நங்கைமொழி கோயிலில் பௌர்ணமி பூஜை வழிபாடு

Posted: 14 May 2014 12:24 PM PDT

மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசுன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

Posted: 14 May 2014 12:24 PM PDT

குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

விளாத்திகுளத்தில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 14 May 2014 12:24 PM PDT

மக்களவைத் தேர்தலின் போது, மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை கண்டித்து, விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி

Posted: 14 May 2014 12:23 PM PDT

விளாத்திகுளம் வாதிரியார் விளையாட்டுக் கழகம் சார்பில் வாதிரியார் நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான 27ஆம் ஆண்டு மின்னொளி தொடர் கபடி போட்டி சிதம்பரநகர் விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேர்தல் முடிவு: 18-ல் இடதுசாரிகள் ஆலோசனை

Posted: 14 May 2014 12:23 PM PDT

மக்களவைத் தேர்தல் முடிவு அறிவிப்புக்குப்பின், அரசியல் சூழ்நிலை குறித்தும், அடுத்த கட்ட நிலைப்பாடு குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியே ஆலோசனை நடத்த உள்ளனர்.

விளாத்திகுளத்தில் தொழிலாளி தற்கொலை

Posted: 14 May 2014 12:23 PM PDT

விளாத்திகுளம் அருகே தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.

சித்ரா பெளர்ணமி: கோவில்பட்டி கோயிலில் சிறப்பு பூஜை

Posted: 14 May 2014 12:23 PM PDT

சித்ரா பெüர்ணமியை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில், கதிர்வேல் முருகன் கோயில் மற்றும் வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஹைதராபாதில் மதக்கலவரம்: துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சாவு

Posted: 14 May 2014 12:23 PM PDT

ஹைதராபாதில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் கொடி எரிக்கப்பட்ட சம்பவத்தால் கிஷன்பாக் பகுதியில் புதன்கிழமை மதக்கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 14 May 2014 12:23 PM PDT

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

டாஸ்மாக் அலுவலக உதவி மேலாளர் பணிநீக்கம்

Posted: 14 May 2014 12:22 PM PDT

முறைகேடு புகார் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலக உதவி மேலாளர் புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டார்.

செல்போன் திருடியவர் கைது

Posted: 14 May 2014 12:22 PM PDT

திருச்செந்தூர் பகுதியில் செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

எட்டயபுரத்தில் அனுமதியின்றி மது விற்றவர் கைது

Posted: 14 May 2014 12:22 PM PDT

எட்டயபுரத்தில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து 29 மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கயத்தாறில் தொழிலாளி தற்கொலை

Posted: 14 May 2014 12:22 PM PDT

கயத்தாறில் தொழிலாளி விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துக்கொண்டார்.

நாகர்கோவில்

Posted: 14 May 2014 12:21 PM PDT

தீவிரவாதிகள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கிரிராஜ் சிங்

Posted: 14 May 2014 12:20 PM PDT

""தீவிரவாதிகள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மதச்சார்பற்ற தலைவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் அரசியல் தலைவர்கள் வாக்கு வங்கிக்காக அவர்களை ஆதரித்து வருவது நாட்டிற்கு ஆபத்தானது'' என்று கூறி பிகார் மாநில பாஜக தலைவர் கிரிராஜ் சிங் மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

முக்கிய முடிவுகளை எடுக்க பாஜகவில் நால்வர் அணி

Posted: 14 May 2014 12:14 PM PDT

பாஜகவில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் அடங்கிய நால்வர் அணி உருவாகியுள்ளது.

பாஜகவை ராஜ்நாத் சிங்கே வழிநடத்துவார்

Posted: 14 May 2014 12:14 PM PDT

"பாஜகவை ராஜ்நாத் சிங்கே வழி நடத்துவார் என்று நிதின் கட்காரி தெரிவித்தார். பாஜக தலைமையை மீண்டும் கைப்பற்ற நிதின் கட்கரி முயன்று வருகிறார் என்ற தில்லி உள்பட பல்வேறு இடங்களில் புதன்கிழமை தகவல் பரவின. இச்செய்தியை மறுக்கும் வகையில் தில்லியில்

இன்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் கூட்டம்பு

Posted: 14 May 2014 12:13 PM PDT

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகவிருப்பதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களின் கூட்டத்தை அக்கட்சி இன்று (வியாழக்கிழமை) கூட்டுகிறது.

சாய் பாபாவை விடுதலை செய்ய வேண்டும்

Posted: 14 May 2014 12:13 PM PDT

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி மகாராஷ்டிர காவல்துறையால் தில்லி பல்கலைக்கழக வளாகத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜி.என். சாய்பாபாவை விடுவிக்க வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாகிஸ்தான்: மத நிந்தனை செய்ததாக 6 பேர் மீது குற்றச்சாட்டு

Posted: 14 May 2014 12:13 PM PDT

பாகிஸ்தானில், மத நாள்காட்டியைக் கிழித்து மத நிந்தனையில் ஈடுபட்டதாக அஹமதி என்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

"ரேபீஸ்' நோயால் பெண் சாவு: விசாரணைக்கு தில்லி மருத்துவக் கவுன்சிலை அணுக உத்தரவு

Posted: 14 May 2014 12:13 PM PDT

நாய் கடித்து ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் இறந்த சம்பவத்தில் விசாரணைக்கு தில்லி மருத்துவக் கவுன்சிலிடம் புகார் அளிக்குமாறு அப் பெண்ணின் குடும்பத்தினருக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாமியா பல்கலை.யில் பன்னாட்டு மொழிகள்: படிக்க மாணவர்களிடையே அதிக ஆர்வம்

Posted: 14 May 2014 12:12 PM PDT

தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் மொழிகளை கற்றுக் கொள்ள மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறையால் தில்லி தொழில்நுட்ப பல்கலை. திணறல்

Posted: 14 May 2014 12:12 PM PDT

தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, கட்டமைப்பு குறைபாடுகளால் திணறி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"மோடி பிரதமரானால் வர்த்தகத்தில் தாராளமாக நடந்துகொள்வார்'

Posted: 14 May 2014 12:12 PM PDT

"மோடி இந்தியாவின் பிரதமரானால், சீனாவுடனான வர்த்தகத்தில் கூடுதல் தாராளத்துடன் நடந்து கொள்வார்' என்று சீன அரசு நாளிதழான "குளோபல் டைம்ஸ்' கருத்து தெரிவித்துள்ளது.

தில்லி இளைஞர் ஈரானில் சாவு: தனியார் நிறுவனம் மீது புகார்

Posted: 14 May 2014 12:12 PM PDT

தில்லியை சேர்ந்த இளைஞர் ஈரானில் உடல் நலக் குறைவு காரணமாக இறந்தார். ஆனால், நல்ல வேலையில் சேர்த்து விடுவதாக அழைத்துச் சென்று தொழிலாளராக ஈடுபடுத்தியதால்தான் அவர்

பிறழ்சாட்சியம்: பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை

Posted: 14 May 2014 12:12 PM PDT

பாலியல் வழக்கில் புகார் அளித்த பெண் பிறழ்சாட்சியத்தால் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் அதிகாலை மழை

Posted: 14 May 2014 12:11 PM PDT

தலைநகரில் சில தினங்களாக அதிகாலை வேளையில் பெய்து வரும் மழை காரணமாக நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.

மாணவிகள் கடத்தல் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்குத் தயார்

Posted: 14 May 2014 12:11 PM PDT

நைஜீரியாவில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளைக் கடத்தி வைத்துள்ள போகோ ஹராம் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

நாளை வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தீவிரம்

Posted: 14 May 2014 12:11 PM PDT

தலைநகர் தில்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (மே16) எண்ணப்படுகின்றன.

"சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு பணிய மறுத்தார் ராஜபட்ச'

Posted: 14 May 2014 12:11 PM PDT

"இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட போரை முடிவுக்கு கொண்டு வருமாறு, சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடிக்கு அதிபர் ராஜபட்ச பணிய மறுத்து விட்டார்' என்று அந்நாட்டு அமைச்சர் அமைச்சர் கேஹலியா ரம்புக்வெல கூறியுள்ளார்.

இந்தியா, இலங்கையை புத்த மதம் இணைக்கிறது: இலங்கை தூதர்

Posted: 14 May 2014 12:11 PM PDT

நல்லுறவு, சகிப்புத் தன்மை, சமத்துவம் உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தும் புத்த மதம் இந்தியாவையும், இலங்கையையும் இணைக்கிறது என்று தில்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் தெரிவித்தார்.

குழந்தை கடத்தல்: 2 பெண்கள் கைது

Posted: 14 May 2014 12:10 PM PDT

தலைநகர் தில்லியில் குழந்தைகளைக் கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

சித்ரா பெüர்ணமி: சித்ரகுப்தன் கோயிலில் சிறப்பு வழிபாடு

Posted: 14 May 2014 12:10 PM PDT

காஞ்சிபுரம் சித்ரகுப்தன் கோயிலில் சித்ரா பெüர்ணமியான புதன்கிழமை சித்ரகுப்தன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் பொதுக்கூட்டம்

Posted: 14 May 2014 12:10 PM PDT

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் பஸ் நிலையம் அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கர்ப்பிணி மர்மச் சாவு

Posted: 14 May 2014 12:09 PM PDT

கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியில் 3 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்துள்ளதாக வந்த தகவலின்பேரில் அவரது கணவரை போலீஸார் பிடித்து விசாரணை

கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மைய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள்

Posted: 14 May 2014 12:09 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த கல்பாக்கம் நகரியத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரவாதத்தைத் தடுக்கவும், குற்ற செயல்களை கண்டுபிடிக்கவும் 17 இடங்களில் கண்காணிப்பு

நல்லாமூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரடைப்பால் சாவு

Posted: 14 May 2014 12:09 PM PDT

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், நல்லாமூர் ஊராட்சி மன்றத் தலைவர் பொன்சிங்காரம் (63) மாரடைப்பால் புதன்கிழமை காலை இறந்தார்.

வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

Posted: 14 May 2014 12:09 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் சம்பத்குமார் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அகரம்தூளியில் 108 பால்குட அபிஷேகம்

Posted: 14 May 2014 12:08 PM PDT

உத்தரமேரூர் தாலுக்கா, அகரம்தூளி நாயுடு சமூக உறுப்பினர்கள் 5-ஆம் ஆண்டு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

சாலை விபத்து: இளைஞர் சாவு

Posted: 14 May 2014 12:08 PM PDT

சாலைத் தடுப்பு மீது மோதி எதிரே வந்த கார் மீதும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் உயிரிழந்தார்.

வாக்கு எண்ணிக்கை மையம்: செய்தியாளர்களுக்கு மடிக்கணினி வசதியுடன் தனி அறை

Posted: 14 May 2014 12:08 PM PDT

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்தியாளர்களுக்கென மடிக்கணினி வசதியுடன் கூடிய செய்தியாளர்கள் அறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கீர்த்திமதி அன்னை சக்தி பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா

Posted: 14 May 2014 12:08 PM PDT

உத்தரமேரூர் தாலுக்கா, கருவேப்பம்பூண்டியில் ஓம்சக்தி ஸ்ரீ கீர்த்திமதி அன்னை சக்தி பீடத்தில் புதன்கிழமை சித்ரா பௌர்ணமி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா நிறைவு

Posted: 14 May 2014 12:07 PM PDT

திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் கோயிலில் நடைபெற்று வந்த சித்திரை மாத பிரம்மோற்சவ விழா செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

Posted: 14 May 2014 12:07 PM PDT

திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேன்கூடு

Posted: 14 May 2014 12:06 PM PDT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள தேன்கூட்டால் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் புகார் மனு அளிக்க வரும் மக்கள் அச்சமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

புழல் சிறையில் விசாரணைக் கைதி சாவு

Posted: 14 May 2014 12:06 PM PDT

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார்.

தொடர் வழிப்பறி: இளைஞர் கைது; 35 பவுன் பறிமுதல்

Posted: 14 May 2014 12:06 PM PDT

செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

வாக்கு எண்ணிக்கை: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

Posted: 14 May 2014 12:06 PM PDT

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

சோழவரம் அருகே டிரைவரை தாக்கி லாரியைக் கடத்த முயற்சி

Posted: 14 May 2014 12:05 PM PDT

சோழவரம் அருகே டிரைவரைத் தாக்கிவிட்டு லாரியைக் கடத்திச் செல்ல முயன்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோயில் குடில்களில் தங்கியிருந்த பக்தர்களிடம் 6 பவுன் திருட்டு

Posted: 14 May 2014 12:05 PM PDT

திருத்தணி முருகன் கோயிலுக்கு சொந்தமான அறையில் தங்கியிருந்த ஆந்திர பக்தர்களிடமிருந்து 6 பவுன் நகைகள் மற்றும் செல்போன்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி

சித்ரா பௌர்ணமி: அம்மன் கோயில்களில் பால்குட அபிஷேகம்

Posted: 14 May 2014 12:05 PM PDT

சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு புதன்கிழமை திருவள்ளூரைச் சுற்றியுள்ள அம்மன் கோயில்களில் 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி மையத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

Posted: 14 May 2014 12:05 PM PDT

ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மையத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

புத்த பூர்ணிமா விழா:ஏராளமானோர் பங்கேற்பு

Posted: 14 May 2014 12:04 PM PDT

திருத்தணியில் புத்தரின் பிறந்தநாளையொட்டபுத்த புத்த பூர்ணிமா விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

Posted: 14 May 2014 12:04 PM PDT

திருச்சி பெரிய மிளகுபாறை அருகே கறிக்கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

மணப்பாறை மாட்டுச் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது ஜல்லிக்கட்டு காளைகள்

Posted: 14 May 2014 12:03 PM PDT

ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்ற தடை விதித்தையடுத்து திருச்சி மணப்பாறை மாட்டுச் சந்தைக்கு புதன்கிழமை விற்பனைக்கு வந்தது ஜல்லிக்கட்டு காளைகள்.

நாட்டின் தலைவர்கள் ஏ1-விசா பெற தகுதி படைத்தவர்கள்: அமெரிக்கா

Posted: 14 May 2014 12:03 PM PDT

""அயல் நாட்டுத் தலைவர்கள் அமெரிக்காவின் ஏ1-விசா பெறுவதற்கு தகுதி படைத்தவர்கள்'' என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

திருச்சி வட்டாட்சியர் அலுவலத்தில் ரூ.2.3 லட்சம் மதிப்பிலான இலவச வேட்டி சேலைகள் திருட்டு

Posted: 14 May 2014 12:03 PM PDT

திருச்சி கண்டோன்மென்ட் அருகேயுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த 2.3 லட்சம் மதிப்பிலான இலவச வேட்டி சேலைகள் திருடு போயிருப்பது புதன்கிழமை தெரியவந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™