Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ராஜபாளையத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
- காலமானார் வ.நஞ்சுண்டன்
- ஒரு வயது குழந்தை விழுங்கிய "கிளிப்' அகற்றம்: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
- கோடையில் நிரம்பிய குண்டாறு அணை:விவசாயிகள் மகிழ்ச்சி
- ரூ. 10,000 லஞ்சம்: திருவாரூர் நகர அமைப்பு ஆய்வாளர் கைது
- உச்ச நீதிமன்றத் தடை எதிரொலி: சந்தைக்கு வந்த ஜல்லிக்கட்டு காளைகள்
- மதுரை: ஒரு வயதுக் குழந்தை விழுங்கிய கிளிப்பை அகற்றி அரசு மருத்துவர் சாதனை
- டீசல் விலையேற்றத்துக்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம்
- முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 5 கிலோ வெள்ளி திருட்டு
- கண்ணகி கோயில் சித்திரை பௌர்ணமி விழா: பாதுகாப்பு பணியில் 400 போலீஸார்
- கோபி அமலா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
- பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.39 அடி
- வேலை வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி: ரயில்வே ஊழியர் கைது
- சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் நிவாரணம் பெற காலக்கெடு நீட்டிப்பு
- பவானி: பாரில் பணம் பறிக்க முயன்றவர் கைது
- பவானி: பாரில் பணம் பறிக்க முயன்றவர் கைது
- கோபி: பாரியூரில் இன்று தேரோட்டம்
- தேவாலா வாளவயலில் மாநில கபடிப் போட்டி
- மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்
- நம்பாலக்கோட்டை சிவன்மலையில் இன்று சித்ரா பவுர்ணமி கிரிவலம்
- மண்டபம் கடலோர காவல் படைக்கு புதிய ரோந்துக் கப்பல்
- லஞ்சம்: நகர அமைப்பு ஆய்வாளர் கைது
- அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை
- கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்
- நிலம் வாங்கித் தருவதாக ரூ. 4 கோடி மோசடி: கல்லூரி ஆசிரியர்கள் புகார்
- பிளஸ் 2 தேர்வு: நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி வட்டார அளவில் முதலிடம்
- வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற இரவு 8 மணியாகும்: மாவட்ட ஆட்சியர் மதுமதி பேட்டின
- குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
- குன்னூர் மலைப் பாதையில் வாகனம் பழுது பார்க்கும் இலவச முகாம்
- உதகையில் சுற்றுலாப் பயணிகளை கவராத வண்ண மீன் அருங்காட்சியகம்
- டீசல் விலை உயர்வு: லாரி உரிமையாளர்கள் கண்டனம்
- அதிகரட்டியில் மாநில கைப்பந்து போட்டிகள் 19-இல் தொடக்கம்
- பட்ஜெட் விமானங்கள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்க அனுமதி
- ஆலமரம் விழுந்து உயிரிழந்த பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி
- மதுரை: இன்று வைகையாற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
- விரைவில் 3-ஆவது குடிநீர் திட்டப் பணிகள் நிறைவேற்றம்
- திருவண்ணாமலையில் இன்று சித்ரா பௌர்ணமி திருவிழா
- மழை எதிரொலி: தேயிலை மகசூல் அமோகம்
- வேலூரில் 105 டிகிரி வெயில்: அனல் காற்றால் அவதி
- மரண வாக்கு மூலம் - சாட்சிகளின் ஆதாரங்களில் முரண்: குற்றம் சாட்டப்பட்டவரின் தண்டனை ரத்து
- உயர்ந்தது வைகை அணையின் நீர்மட்டம்
- இளம்படுகர் நலச் சங்க விவகாரம்: உதகையில் போலீஸ் குவிப்பு
- தேவாலா வாளவயலில் மாநில கபடிப் போட்டி
- முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 5 கிலோ வெள்ளி திருட்டு
- சேலத்தில் புற்று நோயால் பலர் மரணம்?
- டீசல் விலையேற்றத்துக்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம்
- ஆசிரியை கடத்தப்பட்ட வழக்கில் உறவினர் உள்பட 5 பேர் கைது
- முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்: 142 அடியாக உயர்த்த நடவடிக்கை
- பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்த நடவடிக்கை
- மாணவர்களுக்கு வழிகாட்டும் டீக்கடைக்காரர்!
- ராஜபாளையம் அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை
- ஆரியங்காவு பகுதியில் லாரி கவிழ்ந்தது: 8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- ஜாகீர் உசேனுக்கு மே 27 வரை காவல் நீட்டிப்பு
- வாக்குச் சாவடிகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் மேஜைகள்
- மண்டபம் கடலோர காவல் படைக்கு புதிய ரோந்து கப்பல்
- வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
- "குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன'
- கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம்
- திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 8, 9ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநாடு
- தண்ணீர்ப் பந்தல் திறப்பு
- மும்பையில் இன்று மகாராஷ்டிர பாஜக செயற்குழு கூட்டம்
- வேன் கவிழ்ந்து பெண் சாவு; 3 பேர் காயம்
- பெண்ணிடம் தகராறு: இளைஞர் கைது
- ஆந்திர உள்ளாட்சி தேர்தல்: சீமாந்திரத்தில் கிராம அமைப்புகளிலும் தெலுங்கு தேசம் முன்னிலை
- மது கடத்தல்: 2 பேர் கைது
- முழுமையான தகவல்களை அளிக்காத வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்
- மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு
- சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் எ.வ.வேலு ஆஜர்
- மேற்கு வங்கத்தில் மறு வாக்குப்பதிவுக்கு வலியுறுத்தல்: இடதுசாரிகள் இன்று போராட்டம்
- திருவண்ணாமலையில் இன்று சித்ரா பௌர்ணமி திருவிழா
- ஓ.பி.சி. பட்டியலில் அரவாணிகளை சேர்க்க வேண்டும்: பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை
- பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு
- மோடியுடன் பாஜக மூத்த தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை
- பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு
- குடிநீர்த் தொட்டி ஆய்வு
- எஸ்.வி.நகரம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆற்றுத் திருவிழா
- வடமாதிமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா
- இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதா சட்டமானது
- யானைக்கால் நோயாளிகளுக்கு உதவி உபகரணங்கள்
- ஊழல் வழக்கு: இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 6 ஆண்டு சிறை
- யுவராஜ் விளாசல்; பெங்களூரு வெற்றி
- "கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் தேவையில்லை. சுயேச்சைகளைப்போல புதிய சின்னங்களையே கொடுக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'
- தேவையற்ற தடை!
- கணிப்புகள் மீண்டும் பொய்யாகும்: நாராயணசாமி
- பி.இ. கலந்தாய்வு: 1.90 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்
- மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. சேர்க்கை: 3,000 பேருக்கு அனுமதி
- வருவாய்த் துறை உதவியாளர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- கொடைக்கானல் புனித தாமஸ் மெட்ரிக். பள்ளி 100 சதம் தேர்ச்சி
- பள்ளி வாகனச் சோதனை: மே 31-க்குள் முடிக்க உத்தரவு
- கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அலங்காரச் செடிகள்
- கண்ணகி கோயில் சித்திரை பெளர்ணமி திருவிழா: இறுதிக் கட்ட ஆலோசனை
- லாரியில் இருந்த மின்கம்பம் இடித்து சத்துணவு ஊழியர் சாவு
- தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை மாற்றக் கோரிக்கை
- தமிழைப் பயிற்று மொழியாக்க சட்டம்: ராமதாஸ் கோரிக்கை
- வீட்டில் நகை திருடிய பெண் கைது
- பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலர் வேண்டுகோள்
- பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்: பொன். ராதாகிருஷ்ணன்
- அருங்காட்சியகத்தில் ஓவியப் பயிற்சி முகாம்
| ராஜபாளையத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை Posted: 13 May 2014 02:00 PM PDT ராஜபாளையத்தில் அ.தி.மு.க. நகர்மன்றக் கவுன்சிலர் செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| Posted: 13 May 2014 01:59 PM PDT நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வ.நஞ்சுண்டன் (84) மே 13-ஆம் தேதி காலமானார். |
| ஒரு வயது குழந்தை விழுங்கிய "கிளிப்' அகற்றம்: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை Posted: 13 May 2014 01:59 PM PDT ஒரு வயது குழந்தை விழுங்கிய இரும்பு கிளிப்பை குடலில் இருந்து அகற்றி, உயிரைக் காப்பாற்றி மதுரை அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். |
| கோடையில் நிரம்பிய குண்டாறு அணை:விவசாயிகள் மகிழ்ச்சி Posted: 13 May 2014 01:57 PM PDT நீர்ப்பிடிப்புப் பகுதியில் அண்மையில் பெய்த பலத்த மழையால், 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை திங்கள்கிழமை நிரம்பியது. |
| ரூ. 10,000 லஞ்சம்: திருவாரூர் நகர அமைப்பு ஆய்வாளர் கைது Posted: 13 May 2014 01:56 PM PDT ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக திருவாரூர் நகர அமைப்பு ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| உச்ச நீதிமன்றத் தடை எதிரொலி: சந்தைக்கு வந்த ஜல்லிக்கட்டு காளைகள் Posted: 13 May 2014 01:55 PM PDT மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி சந்தை மாடுகள் விற்பனைக்கு பெயர் பெற்றது. |
| மதுரை: ஒரு வயதுக் குழந்தை விழுங்கிய கிளிப்பை அகற்றி அரசு மருத்துவர் சாதனை Posted: 13 May 2014 01:55 PM PDT ஒரு வயது குழந்தை விழுங்கிய இரும்பு கிளிப்பை குடலில் இருந்து அகற்றி, குழந்தையின் உயிரைக் காப்பாற்றி மதுரை அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். |
| டீசல் விலையேற்றத்துக்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம் Posted: 13 May 2014 01:54 PM PDT மத்திய எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியதற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 5 கிலோ வெள்ளி திருட்டு Posted: 13 May 2014 01:54 PM PDT விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீட்டின் பூட்டை உடைத்து 5 கிலோ வெள்ளிப் |
| கண்ணகி கோயில் சித்திரை பௌர்ணமி விழா: பாதுகாப்பு பணியில் 400 போலீஸார் Posted: 13 May 2014 01:53 PM PDT தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் புதன்கிழமை சித்திரை பௌர்ணமி விழா நடைபெறுவதை |
| கோபி அமலா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி Posted: 13 May 2014 01:52 PM PDT பிளஸ் 2 தேர்வில் கோபி அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.39 அடி Posted: 13 May 2014 01:52 PM PDT பவானிசாகர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 44.39 அடியாக இருந்தது. |
| வேலை வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி: ரயில்வே ஊழியர் கைது Posted: 13 May 2014 01:51 PM PDT வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 7 லட்சம் மோசடி செய்த ரயில்வே ஊழியரை புன்செய் புளியம்பட்டி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் நிவாரணம் பெற காலக்கெடு நீட்டிப்பு Posted: 13 May 2014 01:50 PM PDT உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இழப்பீடு கோரி வரும் ஜூன் 26-ஆம் |
| பவானி: பாரில் பணம் பறிக்க முயன்றவர் கைது Posted: 13 May 2014 01:50 PM PDT பவானியில் டாஸ்மாக் பாரில் பாட்டிலால் குத்துவதாகக் கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞரைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| பவானி: பாரில் பணம் பறிக்க முயன்றவர் கைது Posted: 13 May 2014 01:49 PM PDT பவானியில் டாஸ்மாக் பாரில் பாட்டிலால் குத்துவதாகக் கூறி பணம் பறிக்க முயன்ற இளைஞரைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| கோபி: பாரியூரில் இன்று தேரோட்டம் Posted: 13 May 2014 01:48 PM PDT கோபி வட்டம், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் வகையறா, அமரபணீஸ்வரர் திருக்கோவில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை (மே 14)நடைபெறுகிறது. |
| தேவாலா வாளவயலில் மாநில கபடிப் போட்டி Posted: 13 May 2014 01:48 PM PDT கூடலூரை அடுத்துள்ள தேவாலா வாளவயல் கிராமத்தில் மாநில அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது. |
| மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் Posted: 13 May 2014 01:47 PM PDT மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதால் குன்னூர் ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. |
| நம்பாலக்கோட்டை சிவன்மலையில் இன்று சித்ரா பவுர்ணமி கிரிவலம் Posted: 13 May 2014 01:47 PM PDT கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை சிவன் மலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது. |
| மண்டபம் கடலோர காவல் படைக்கு புதிய ரோந்துக் கப்பல் Posted: 13 May 2014 01:47 PM PDT மண்டபம் கடலோர காவல் படைக்கு தொலை தொடர்பு வசதியுடன் கூடிய அதிநவீன ஹோவர் கிராப்ட் ரோந்துக் கப்பலை இந்திய கடலோர காவல் படை துணைத் தளபதி வழங்கி, செயல்பாட்டை துவக்கி வைத்தார். |
| லஞ்சம்: நகர அமைப்பு ஆய்வாளர் கைது Posted: 13 May 2014 01:47 PM PDT ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக திருவாரூர் நகர அமைப்பு ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை Posted: 13 May 2014 01:47 PM PDT ராஜபாளையத்தில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் Posted: 13 May 2014 01:47 PM PDT விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவில், திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் |
| நிலம் வாங்கித் தருவதாக ரூ. 4 கோடி மோசடி: கல்லூரி ஆசிரியர்கள் புகார் Posted: 13 May 2014 01:47 PM PDT நிலம் வாங்கித் தருவதாக ரூ. 4 கோடி மோசடி செய்த கல்லூரி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேளாளர் கல்லூரி |
| பிளஸ் 2 தேர்வு: நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி வட்டார அளவில் முதலிடம் Posted: 13 May 2014 01:47 PM PDT பிளஸ் 2 பொதுத்தேர்வில் நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வட்டார அளவில் முதலிடம் பெற்றுள்ளது. |
| வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற இரவு 8 மணியாகும்: மாவட்ட ஆட்சியர் மதுமதி பேட்டின Posted: 13 May 2014 01:46 PM PDT வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற இரவு 8 மணி வரை ஆகும் என்று ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், |
| குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Posted: 13 May 2014 01:46 PM PDT கோடை சீசன் துவங்கியதையடுத்து, குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. |
| குன்னூர் மலைப் பாதையில் வாகனம் பழுது பார்க்கும் இலவச முகாம் Posted: 13 May 2014 01:46 PM PDT குன்னூர், மேட்டுப்பாளையம் இடையேயான மலைப் பாதையில் சீசனுக்காக வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் |
| உதகையில் சுற்றுலாப் பயணிகளை கவராத வண்ண மீன் அருங்காட்சியகம் Posted: 13 May 2014 01:46 PM PDT உதகையில் கோடை சீசன் தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துவரும் நிலையில், |
| டீசல் விலை உயர்வு: லாரி உரிமையாளர்கள் கண்டனம் Posted: 13 May 2014 01:46 PM PDT மத்திய எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியதற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| அதிகரட்டியில் மாநில கைப்பந்து போட்டிகள் 19-இல் தொடக்கம் Posted: 13 May 2014 01:46 PM PDT அதிகரட்டியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. |
| பட்ஜெட் விமானங்கள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறங்க அனுமதி Posted: 13 May 2014 01:46 PM PDT தமிழகத்திலிருந்து மலேசியா செல்லும் விமானங்கள் அனைத்தும் மே 9-ஆம் தேதி முதல் கோலாலம்பூர் முதன்மை முனையத்துக்கு இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகளுக்கு பணம், காலம், அலைச்சல் ஆகியன மிச்சமாவதுடன், நவீன வசதிகள் பலவற்றையும் பெற முடிகிறது. |
| ஆலமரம் விழுந்து உயிரிழந்த பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி Posted: 13 May 2014 01:46 PM PDT ஆலமரம் விழுந்து உயிரிழந்த பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. |
| மதுரை: இன்று வைகையாற்றில் இறங்குகிறார் கள்ளழகர் Posted: 13 May 2014 01:45 PM PDT மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் புதன்கிழமை (மே 14) காலை நடைபெறுகிறது. |
| விரைவில் 3-ஆவது குடிநீர் திட்டப் பணிகள் நிறைவேற்றம் Posted: 13 May 2014 01:45 PM PDT உதகையில் 3-ஆவது குடிநீர்த் திட்டப் பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| திருவண்ணாமலையில் இன்று சித்ரா பௌர்ணமி திருவிழா Posted: 13 May 2014 01:45 PM PDT திருவண்ணாமலையில் புதன்கிழமை கொண்டாடப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| மழை எதிரொலி: தேயிலை மகசூல் அமோகம் Posted: 13 May 2014 01:44 PM PDT குன்னூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த வாரம் பெய்த பலத்த மழைக் காரணமாக தேயிலைத் |
| வேலூரில் 105 டிகிரி வெயில்: அனல் காற்றால் அவதி Posted: 13 May 2014 01:44 PM PDT தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி வெயில் செவ்வாய்க்கிழமை பதிவானது. |
| மரண வாக்கு மூலம் - சாட்சிகளின் ஆதாரங்களில் முரண்: குற்றம் சாட்டப்பட்டவரின் தண்டனை ரத்து Posted: 13 May 2014 01:44 PM PDT கொலை முயற்சி வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. |
| உயர்ந்தது வைகை அணையின் நீர்மட்டம் Posted: 13 May 2014 01:44 PM PDT பெரியாறிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வரத்து இருப்பதால், வைகையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் 2 அடி அதிகரித்துள்ளது. |
| இளம்படுகர் நலச் சங்க விவகாரம்: உதகையில் போலீஸ் குவிப்பு Posted: 13 May 2014 01:44 PM PDT இளம் படுகர் நலச் சங்க விவகாரம் தொடர்பாக இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதையடுத்து செவ்வாய்க்கிழமை உதகையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். |
| தேவாலா வாளவயலில் மாநில கபடிப் போட்டி Posted: 13 May 2014 01:39 PM PDT கூடலூரை அடுத்துள்ள தேவாலா வாளவயல் கிராமத்தில் மாநில அளவிலான கபடிப் போட்டி நடைபெற்றது. |
| முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 5 கிலோ வெள்ளி திருட்டு Posted: 13 May 2014 01:32 PM PDT விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீட்டின் பூட்டை உடைத்து 5 கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் திருடிச் சென்றனர். |
| சேலத்தில் புற்று நோயால் பலர் மரணம்? Posted: 13 May 2014 01:31 PM PDT சேலம் மாநகரில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, தொடர் உயிரிழப்பு நேரிடுவதாக எழுந்த புகாரை அடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர். |
| டீசல் விலையேற்றத்துக்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம் Posted: 13 May 2014 01:31 PM PDT மத்திய எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியதற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. |
| ஆசிரியை கடத்தப்பட்ட வழக்கில் உறவினர் உள்பட 5 பேர் கைது Posted: 13 May 2014 01:30 PM PDT தஞ்சாவூரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை கடத்தப்பட்ட வழக்கில், உறவினர் உள்பட 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். |
| முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்: 142 அடியாக உயர்த்த நடவடிக்கை Posted: 13 May 2014 01:30 PM PDT உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 13 ஷட்டர்களை இறக்குவதற்கான ஆயத்த பணிகளை, தமிழக பொதுப்பணித் துறையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர். |
| பெரியாறு அணையில் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்த நடவடிக்கை Posted: 13 May 2014 01:27 PM PDT முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 13 ஷட்டர்களை இறக்குவதற்கான ஆயத்த பணிகளை, |
| மாணவர்களுக்கு வழிகாட்டும் டீக்கடைக்காரர்! Posted: 13 May 2014 01:27 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான 4 சவரன் தங்கச் சங்கிலியை பரிசாக அளிக்கவுள்ளார் டீக்கடைக்காரர் மகேஸ்வரன். |
| ராஜபாளையம் அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொலை Posted: 13 May 2014 01:26 PM PDT ராஜபாளையத்தில் அதிமுக கவுன்சிலர் செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| ஆரியங்காவு பகுதியில் லாரி கவிழ்ந்தது: 8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு Posted: 13 May 2014 01:25 PM PDT கேரள மாநிலம் ஆரியங்காவு பாலப் பகுதியில் செவ்வாய்க்கிழமை, கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதனால் கேரள - தமிழக எல்லைப் |
| ஜாகீர் உசேனுக்கு மே 27 வரை காவல் நீட்டிப்பு Posted: 13 May 2014 01:24 PM PDT சென்னையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி முகம்மது ஜாகீர் உசேனுக்கு, மே 27 வரை காவலை நீட்டித்து எழும்பூர் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டது. |
| வாக்குச் சாவடிகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் மேஜைகள் Posted: 13 May 2014 01:24 PM PDT வாக்குச் சாவடிகள் அதிகமுள்ள தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்காக கூடுதல் மேஜைகளை பயன்படுத்திக்கொள்வதற்கு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. |
| மண்டபம் கடலோர காவல் படைக்கு புதிய ரோந்து கப்பல் Posted: 13 May 2014 01:24 PM PDT மண்டபம் கடலோர காவல் படைக்கு தொலை தொடர்பு வசதியுடன் கூடிய அதிநவீன ஹோவர் கிராப்ட் ரோந்துக் கப்பலை |
| வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் Posted: 13 May 2014 01:23 PM PDT வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிப்புகளுக்கேற்றவாறு நிவாரணம் வழங்க வேண்டும் என்று |
| "குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன' Posted: 13 May 2014 01:22 PM PDT குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. கணவன்-மனைவி இருவரும் மனம்விட்டுப் பேசினால் பல்வேறு |
| Posted: 13 May 2014 01:21 PM PDT கோடைக்கால கிரிக்கெட் போட்டிகள் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது. |
| திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 8, 9ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநாடு Posted: 13 May 2014 01:21 PM PDT தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 7-வது மாநில மாநாடு திருவண்ணாமலையில் வரும் ஆகஸ்ட் 8 |
| Posted: 13 May 2014 01:21 PM PDT திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், நகராட்சி டவுன் ஹால் பள்ளியில் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. |
| மும்பையில் இன்று மகாராஷ்டிர பாஜக செயற்குழு கூட்டம் Posted: 13 May 2014 01:20 PM PDT மகாராஷ்டிர மாநில பாஜக செயற்குழு கூட்டம் மும்பையில் புதன்கிழமை நடைபெறுகிறது. |
| வேன் கவிழ்ந்து பெண் சாவு; 3 பேர் காயம் Posted: 13 May 2014 01:20 PM PDT திருவண்ணாமலை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் இறந்தார். மேலும், மூவர் காயம் அடைந்தனர். |
| Posted: 13 May 2014 01:19 PM PDT செங்கம் அருகே பெண்ணிடம் தகராறு செய்ததாக, இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| ஆந்திர உள்ளாட்சி தேர்தல்: சீமாந்திரத்தில் கிராம அமைப்புகளிலும் தெலுங்கு தேசம் முன்னிலை Posted: 13 May 2014 01:19 PM PDT ஆந்திர உள்ளாட்சித் தேர்தலில், சீமாந்திரத்தில் கிராம அமைப்புகளிலும் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. |
| Posted: 13 May 2014 01:19 PM PDT வந்தவாசி அருகே மது கடத்தியதாக 2 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| முழுமையான தகவல்களை அளிக்காத வேட்புமனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் Posted: 13 May 2014 01:19 PM PDT தனது மனைவி, அல்லது கணவர் மற்றும் குழந்தைகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத வேட்பாளர்களின் வேட்புமனுக்களை பரிசீலனையின் போதே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| மின்சாரம் பாய்ந்து டிரைவர் சாவு Posted: 13 May 2014 01:18 PM PDT செங்கம் அருகே மின்சாரம் பாய்ந்து டிராக்டர் டிரைவர் இறந்தார். |
| சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் எ.வ.வேலு ஆஜர் Posted: 13 May 2014 01:18 PM PDT வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் |
| மேற்கு வங்கத்தில் மறு வாக்குப்பதிவுக்கு வலியுறுத்தல்: இடதுசாரிகள் இன்று போராட்டம் Posted: 13 May 2014 01:18 PM PDT மேற்குவங்க மாநிலத்தில் வாக்குப்பதிவின்போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்த வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வலியுறுத்தி, புதன்கிழமை நாடு தழுவிய போராட்டத்துக்கு இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. |
| திருவண்ணாமலையில் இன்று சித்ரா பௌர்ணமி திருவிழா Posted: 13 May 2014 01:17 PM PDT திருவண்ணாமலையில் புதன்கிழமை கொண்டாடப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி, |
| ஓ.பி.சி. பட்டியலில் அரவாணிகளை சேர்க்க வேண்டும்: பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை Posted: 13 May 2014 01:17 PM PDT இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை அரவாணிகள் பெறும் வகையில், அவர்களை மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி.) சேர்க்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்துள்ளது. |
| பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 13 May 2014 01:17 PM PDT பிளஸ் 2 பொதுத்தேர்வில், செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மோடியுடன் பாஜக மூத்த தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை Posted: 13 May 2014 01:17 PM PDT மக்களவைத் தேர்தல் முடிவடைந்து, வரும் 16ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியுடன் அக் கட்சியின் மூத்த தலைவர்கள் காந்திநகரில் புதன்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். |
| பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 13 May 2014 01:16 PM PDT பிளஸ் 2 பொதுத்தேர்வில், செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 13 May 2014 01:16 PM PDT மாநில நிதிக் குழுவின் மானியத் திட்டத்தில் போளூர் ஒன்றியத்துக்குள்பட்ட நாரணமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட ஆதவன் நகரில் |
| எஸ்.வி.நகரம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆற்றுத் திருவிழா Posted: 13 May 2014 01:15 PM PDT ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆற்றுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| வடமாதிமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா Posted: 13 May 2014 01:15 PM PDT ஆரணியை அடுத்த வடமாதிமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் |
| இடித்துரைப்பாளர் பாதுகாப்பு மசோதா சட்டமானது Posted: 13 May 2014 01:15 PM PDT ஊழல்களை வெளிக்கொண்டு வரும் இடித்துரைப்பாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். |
| யானைக்கால் நோயாளிகளுக்கு உதவி உபகரணங்கள் Posted: 13 May 2014 01:15 PM PDT செய்யாறை அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், யானைக்கால் நோயால் |
| ஊழல் வழக்கு: இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு 6 ஆண்டு சிறை Posted: 13 May 2014 01:11 PM PDT இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுத் ஒல்மெர்ட்டுக்கு (68) ஊழல் வழக்கில் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. |
| யுவராஜ் விளாசல்; பெங்களூரு வெற்றி Posted: 13 May 2014 01:05 PM PDT டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் சிக்ஸர்களாக விளாசிய யுவராஜ் சிங் 29 பந்துகளில் 68 ரன்கள் அடித்து கை கொடுக்க பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| Posted: 13 May 2014 12:59 PM PDT அரசியல் கட்சிகளுக்கு நிரந்தரமாக ஒரு தேர்தல் சின்னம் அளித்திருப்பது சரியானதே. அதை மாற்றவேண்டிய அவசியமில்லை. |
| Posted: 13 May 2014 12:53 PM PDT கடந்த 2010-11 நிதியாண்டில் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி 1.9 மில்லியன் டாலர். அது 2012-13 நிதியாண்டில் 3.2 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதாவது மாட்டிறைச்சி ஏற்றுமதி மேலும் மேலும் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. |
| கணிப்புகள் மீண்டும் பொய்யாகும்: நாராயணசாமி Posted: 13 May 2014 12:49 PM PDT தேர்தல் முடிவுகள் குறித்த ஊடகங்களின் கணிப்புகள் மீண்டும் பொய்யாகும் என்று மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி கூறினார். |
| பி.இ. கலந்தாய்வு: 1.90 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 13 May 2014 12:47 PM PDT ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 9 நாள்களில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 19 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. |
| மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் Posted: 13 May 2014 12:46 PM PDT தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்பில் சேர விரும்புவோர் புதன்கிழமை (மே 14) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் தெரிவித்தார். |
| அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. சேர்க்கை: 3,000 பேருக்கு அனுமதி Posted: 13 May 2014 12:45 PM PDT அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2014-2015ஆம் கல்வியாண்டில் பி.இ. படிப்புக்கு 3 ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கு ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புக்கு 75 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார். |
| வருவாய்த் துறை உதவியாளர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 13 May 2014 12:44 PM PDT வருவாய்த்துறையில் நேரடியாக உதவியாளர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. |
| கொடைக்கானல் புனித தாமஸ் மெட்ரிக். பள்ளி 100 சதம் தேர்ச்சி Posted: 13 May 2014 12:43 PM PDT பிளஸ் 2 தேர்வி,திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் புனித தாமஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| பள்ளி வாகனச் சோதனை: மே 31-க்குள் முடிக்க உத்தரவு Posted: 13 May 2014 12:43 PM PDT பள்ளி வாகனங்கள் மீதான சோதனையை மே 31-ஆம் தேதிக்குள் முடிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. |
| கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 13 May 2014 12:43 PM PDT பெரியகுளத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில்,வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. |
| கால்நடைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அலங்காரச் செடிகள் Posted: 13 May 2014 12:42 PM PDT அலங்காரச் செடிகளை உண்ணும் கால்நடைகளுக்கு உயிரிழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கண்ணகி கோயில் சித்திரை பெளர்ணமி திருவிழா: இறுதிக் கட்ட ஆலோசனை Posted: 13 May 2014 12:42 PM PDT உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெறும் கண்ணகி கோயில் சித்திரை பெளர்ணமி திருவிழாவை |
| லாரியில் இருந்த மின்கம்பம் இடித்து சத்துணவு ஊழியர் சாவு Posted: 13 May 2014 12:41 PM PDT சிவகாசி அருகே தாழைப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(54). இவர் கோபாலன்பட்டியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி |
| தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை மாற்றக் கோரிக்கை Posted: 13 May 2014 12:40 PM PDT நரிக்குடி பகுதி கிராம பொதுமக்கள் சார்பில் சிறுவியாபாரிகள் சங்க தலைவர் விசுவாசம் மாவட்ட ஆட்சியருக்கு |
| தமிழைப் பயிற்று மொழியாக்க சட்டம்: ராமதாஸ் கோரிக்கை Posted: 13 May 2014 12:40 PM PDT தமிழைப் பயிற்று மொழியாக்க சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். |
| வீட்டில் நகை திருடிய பெண் கைது Posted: 13 May 2014 12:40 PM PDT சிவகாசி அருகே விஸ்வநத்தம் புதூர் நடுவைத் தெருவைச் சேர்ந்த லெக்ரெட்டியார் மனைவி மல்லிகா(67). திங்கள்கிழமை |
| பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலர் வேண்டுகோள் Posted: 13 May 2014 12:39 PM PDT சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி வளாகங்களில் அதிகமான மரக்கன்றுகளை வைத்து, தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என |
| பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்: பொன். ராதாகிருஷ்ணன் Posted: 13 May 2014 12:39 PM PDT மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| அருங்காட்சியகத்தில் ஓவியப் பயிற்சி முகாம் Posted: 13 May 2014 12:39 PM PDT விருதுநகர் அருங்காட்சியகத்தில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |