Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உடல் நலத்துக்கு உணவே அடிப்படை!

Posted: 11 May 2014 01:30 PM PDT

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நோய்கள் நம்மை தாக்காமல் இருப்பதற்கும் அடிப்படையாக அமைவது உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வெள்ளம் வருமுன்பே அணை கட்டுவது போல, நோய் வருமுன்பே உடற்பயிற்சி செய்வது சிறந்த அரணாக அமையும்.

மக்கள் மாற்றமே சமூக மாற்றம்!

Posted: 11 May 2014 01:28 PM PDT

சட்டத்தின் ஆட்சி என்பது, "சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதுடன், சட்ட வழிமுறைகளின்படி மக்கள் அனைவருக்கும் சமநீதி கிடைப்பதையும் செயல்படுத்திட வேண்டும்'.

போராட்டம் தேவைதான். ஆனால்...

Posted: 11 May 2014 01:27 PM PDT

பால் விலையைக் கூட்டவேண்டும் என்பதற்காகச் சிலநாள்களுக்கு முன்னர் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் அவர்கள் பாலை விற்பனைக்கு அனுப்பாமல் சாலையில் கொட்டினர்.

தேர்ச்சி பெறுமா பள்ளிக் கல்வித்துறை?

Posted: 11 May 2014 01:25 PM PDT

துத்திப்பட்டு பிந்து மாதவர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

Posted: 11 May 2014 01:25 PM PDT

ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பிந்து மாதவர் கோவிலின் புதிய தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இ.பி.எப். அலுவலக வளாகத்தில் கேண்டீன் அமைக்க அழைப்பு

Posted: 11 May 2014 01:25 PM PDT

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள ஊழியர் சேமநல நிதி நிறுவனத்தின் உதவி மண்டல அலுவலக வளாகத்தில் கேண்டீன் நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அதன் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

நூல் வெளியீட்டு விழா

Posted: 11 May 2014 01:24 PM PDT

எழுத்தாளர் யாழன் ஆதி எழுதிய யாருமற்ற சொல் எனும் நூல் வெளியீட்டு விழா ஆம்பூர் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புறம்போக்கு இடத்தில் சடலத்தைப் புதைக்க வருவாய்த் துறை எதிர்ப்பு: போலீஸில் புகார்

Posted: 11 May 2014 01:24 PM PDT

ஆம்பூரில் புறம்போக்கு இடத்தில் இறந்தவரின் சடலத்தை புதைக்க வருவாய்த் துறையினர் ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு தெரிவித்து போலீஸில் புகார் அளித்தது.

மனைவியைக் கொன்றதாக கணவர் கைது

Posted: 11 May 2014 01:24 PM PDT

குடியாத்தத்தை அடுத்த சேத்துவண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மகள் சுகன்யா (26). இவரும், கோபலாபுரத்தைச் சேர்ந்த கம்பி கட்டும் தொழிலாளி கண்ணன் (30) என்பவரும்

ராமநாயக்கன்பேட்டை அரசுப் பள்ளி 97.5% தேர்ச்சி

Posted: 11 May 2014 01:23 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் வாணியம்பாடியை அடுத்த ராமநாயக்கன்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி 97.5 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

சரஸ்வதி வித்யாலயா 98% தேர்ச்சி

Posted: 11 May 2014 01:23 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குடியாத்தம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சாலைப் பணியாளர் சங்க கிளை நிர்வாகிகள் தேர்வு

Posted: 11 May 2014 01:23 PM PDT

தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்க குடியாத்தம் கிளை அண்மையில் துவக்கப்பட்டது.

நகரவை மேல்நிலைப் பள்ளி 90% தேர்ச்சி

Posted: 11 May 2014 01:23 PM PDT

வேலூர் சைதாப்பேட்டை கே.ஏ.கே.எம். நகரவை மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் 88 பேரில் 78 பேர் தேர்ச்சி பெற்றனர்.

வாக்கு எண்ணிக்கை மைய நுண் பார்வையாளர்களுக்குப் பயிற்சி

Posted: 11 May 2014 01:23 PM PDT

வேலூர், அரக்கோணம் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணிக்கான மைய நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி முகாம் வாலாஜாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரியில் அதிருத்ர யாகம் நிறைவு

Posted: 11 May 2014 01:22 PM PDT

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற அதிருத்ர யாகம்  ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. உலக நன்மைக்காகவும், மழை வளம் பெருக வேண்டியும் வேலூர் யாக கமிட்டி சார்பில் ரத்தினகிரி

தன்வந்திரி பீடத்தில் அன்னையர் தின சிறப்பு பூஜை

Posted: 11 May 2014 01:22 PM PDT

வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக அன்னையர் தினம் மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாடு அடைய வேண்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் 3ம் இடம் பிடித்த மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு

Posted: 11 May 2014 01:21 PM PDT

பிளஸ்2 பொதுத் தேர்வில் பள்ளியில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஆற்காடு மகாலட்சுமி பள்ளி 100% தேர்ச்சி

Posted: 11 May 2014 01:21 PM PDT

ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில்  செயல்பட்டு வரும் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.

மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 11 May 2014 01:21 PM PDT

சிறப்பு விதிமுறைகளின்படி பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்தி மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாதனூர் அரசு பள்ளி  மாணவி பரமேஸ்வரி சிறப்பிடம்

Posted: 11 May 2014 01:21 PM PDT

மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்2 அரசு தேர்வில் 89 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவி ஆர். பரமேஸ்வரி 1110 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடமும், ஏ. பேபி ஷாலினி 1076

குடிநீர் பிரச்னைக்காக அரசு பஸ் சிறைப்பிடிப்பு

Posted: 11 May 2014 01:21 PM PDT

வேலூர் அருகே குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி அரசு பஸ்ûஸ பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

அரக்கோணத்தில் பிடிபட்டது தீவிரவாதிகள் அல்ல; திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள்

Posted: 11 May 2014 01:20 PM PDT

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தீவிரவாதி என சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபர் தீவிரவாதி அல்ல; திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவருடன் சேர்ந்து பிடிபட்ட இருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இன்று மாலைக்குப் பிறகு வாக்கு கணிப்புகளை வெளியிடலாம்

Posted: 11 May 2014 01:20 PM PDT

தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பை திங்கள்கிழமை (மே 12) மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 11 May 2014 01:20 PM PDT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வளத்தி அருகில் உள்ள கிழவன்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (37). இவர் அரக்கோணத்தை அடுத்த மாங்காட்டுச்சேரியில் உள்ள பாலு என்பவருக்கு

என்ஜின் பழுது: பெங்களூரு எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்

Posted: 11 May 2014 01:20 PM PDT

சென்னையிலிருந்து பெங்களூருக்கு தினசரி செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டு வழக்கம்போல் ஜோலார்பேட்டைக்கு மாலை 5.15 மணியளவில் வந்தடைந்தது.

துப்பாக்கியுடன் இளைஞர் கைது

Posted: 11 May 2014 01:20 PM PDT

பெரியாங்குப்பம் கிராமத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞரை ஆம்பூர் தாலுகா போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பைக் விபத்தில் தொழிலாளி சாவு

Posted: 11 May 2014 01:19 PM PDT

காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் முத்து(35). இவரும் இவரது மனைவி அம்சா(28), மகள் பாரதி(4) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் சனிக்கிழமை திருத்தணியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மின்சாரம் பாய்ந்து மாணவர் சாவு

Posted: 11 May 2014 01:19 PM PDT

அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் ஆன்டர்ஸன்பேட்டையை சேர்ந்த லோகநாதனின் மகன் விகாஷ் (14). இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு முடித்து 10ம் வகுப்பு சேர உள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் செல்போன்களுக்கு தடை

Posted: 11 May 2014 01:19 PM PDT

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கையின்போது செல்போன்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்

Posted: 11 May 2014 01:18 PM PDT

புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

செங்கம் அருகே பெண் கொலை: போலீஸார் விசாரணை

Posted: 11 May 2014 01:18 PM PDT

செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை பெண்ணை கொலை செய்ததாக அவரது கணவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

ராணுவத் தலைமைத் தளபதியை நியமிக்க அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி?

Posted: 11 May 2014 01:18 PM PDT

ராணுவத்துக்கு புதிய தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான நடவடிக்கையைத் தொடங்க மத்திய அரசுக்கு அனுமதி அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து: போக்குவரத்து பாதிப்பு

Posted: 11 May 2014 01:18 PM PDT

திருவண்ணாமலை அருகே சாலையோர பள்ளத்தில் அரசுப் பேருந்து இறங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நகராட்சி மகளிர் பள்ளி 93.14% தேர்ச்சி

Posted: 11 May 2014 01:18 PM PDT

பிளஸ் 2 தேர்வில், திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி 93.14 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

சீமாந்திரம்: தலைநகரை தேர்ந்தெடுக்கும் குழு ஆகஸ்ட் 31-க்குள் அறிக்கை தாக்கல்

Posted: 11 May 2014 01:17 PM PDT

சீமாந்திரத்துக்கு தலைநகரைத் தேர்ந்தெடுக்கும் மத்திய நிபுணர் குழு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக அக்குழுவின் உறுப்பினர் ரத்தன் ரே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்

Posted: 11 May 2014 01:17 PM PDT

செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் அண்மையில் தொடங்கப்பட்டன.

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இடமாறுதலை மே மாதத்துக்குள் நடத்தி முடிக்கக் கோரிக்கை

Posted: 11 May 2014 01:17 PM PDT

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மாறுதலை தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.

இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 11 May 2014 01:17 PM PDT

ஆரணி சைதாப்பேட்டையில் கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் திருவண்ணாமலை ரமண மகரிஷி கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: ஜூனில் இந்திய-இலங்கை உயர்நிலைக் குழு பேச்சு

Posted: 11 May 2014 01:17 PM PDT

இந்திய, இலங்கை நாட்டு மீனவர்களிடையேயான பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து இருதரப்பு உயர்நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம், வரும் ஜூன் மாதத்தில் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று இலங்கை மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு

Posted: 11 May 2014 01:17 PM PDT

: கலசப்பாக்கம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மகன் பழனி (33) என்பவர் அந்த பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நேரத்தில் மின் கம்பத்தில் ஏறினாராம். அப்போது

இளம்பெண் மாயம்

Posted: 11 May 2014 01:17 PM PDT

வந்தவாசி அருகே இளம்பெண் காணவில்லை என்று போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, பணம் திருட்டு

Posted: 11 May 2014 01:16 PM PDT

செய்யாறில், வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகையுடன், ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அஸ்ஸாம்: குண்டுபாய்ந்த நிலையில் 6 மாதக் குழந்தையின் சடலம்

Posted: 11 May 2014 01:16 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் குண்டுகளால் துளைக்கப்பட்ட 6 மாத கைக்குழந்தை மற்றும் 8 வயது சிறுவனின் சடலங்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதைத் தொடர்ந்து போடோலாந்து தீவிரவாதிகள் அண்மையில் நடத்தியத் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

Posted: 11 May 2014 01:16 PM PDT

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி கலசப்பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 ரத்த தான முகாம்

Posted: 11 May 2014 01:16 PM PDT

பெரணமல்லூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டவர்கள்: நினைவு தினத்துக்கு இலங்கை கட்டுப்பாடு

Posted: 11 May 2014 01:12 PM PDT

இலங்கையின் வடக்குப்பகுதியில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களின் நினைவு தினத்தை பொது இடத்தில் அனுசரிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பெங்களூருவுக்கு அதிர்ச்சி அளித்த ஸ்மித், ஃபாக்னர்!

Posted: 11 May 2014 01:10 PM PDT

பெங்களூருவின் யுவராஜ் சிங் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டத்தை, தங்கள் பக்கம் அதிரடியாகத் திருப்பிய ஸ்டீவ் ஸ்மித்தும், ஃபாக்னரும் ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

கல்லூரியில் மாணவர்களின் திட்ட மாதிரி கண்காட்சி

Posted: 11 May 2014 01:09 PM PDT

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல் துறை மாணவர்களின் திட்ட மாதிரி கண்காட்சி கல்லூரியில் நடைபெற்றது.

என்ஜின் பழுது: பெங்களூரு எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்

Posted: 11 May 2014 01:09 PM PDT

சென்னையிலிருந்து பெங்களூருக்கு தினசரி செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டு வழக்கம்போல் ஜோலார்பேட்டைக்கு மாலை 5.15 மணியளவில் வந்தடைந்தது. பின்னர் 3

செம்பூர் கிராமத்தில் இலவச கணினி பயிற்சி

Posted: 11 May 2014 01:08 PM PDT

யுரேகா கல்வி இயக்கம் சார்பில் கோடைக்கால இலவச கணினி பயிற்சி தொடக்க விழா வந்தவாசியை அடுத்த செம்பூர் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.    

மே 13 மின் தடை

Posted: 11 May 2014 01:08 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர்

Posted: 11 May 2014 01:08 PM PDT

புதுக்கோட்டை அருகே சனிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி காயமுற்ற 2 இளைஞர்களை அவ்வழியே சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீட்டு தனது காரில் தஞ்சை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.

கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசி உத்சவம் தொடக்கம்

Posted: 11 May 2014 01:07 PM PDT

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உத்சவம் ஞாயிற்றுக்கிழமை கம்பம் நடுதலுடன் தொடங்கியது. முன்னதாக கரூர் மாரியம்மனுக்கு பரம்பரை மூப்பன்கள் பாலம்பாள்புரத்தில் கம்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆறுமுகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 11 May 2014 01:07 PM PDT

பிளஸ் 2 தேர்வில் சராசரி மதிப்பெண் அடிப்படையில் அரவக்குறிச்சி ஆறுமுகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

டிஎன்பிஎல் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

Posted: 11 May 2014 01:07 PM PDT

கரூர் டிஎன்பிஎல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஜயங்கொண்டம் அருகே பெண் தற்கொலை

Posted: 11 May 2014 01:06 PM PDT

ஜயங்கொண்டம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர்

குன்னம் அருகே டிராக்டர் திருட்டு

Posted: 11 May 2014 01:06 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே  டிராக்டர் திருட்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

அரியலூரில் 4 இடங்களில் தண்ணீர்ப் பந்தல்

Posted: 11 May 2014 01:06 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் அதிமுக சார்பில் தண்ணீர்ப் பந்தலை அமைச்சர் வைத்திலிங்கம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டு 

Posted: 11 May 2014 01:05 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தில் 3 கோயில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

பாளையம் புனித சூசையப்பர் கோயிலில் சப்பர பவனி

Posted: 11 May 2014 01:05 PM PDT

பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் புனித சூசையப்பர் கோயில் ஆடம்பர சப்பர பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

நமையூரில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

Posted: 11 May 2014 01:05 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள நமையூரில்  மகாமாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலுப்பூர் சேந்தமங்கலம் பொன்னழகி அம்மன் கோயில் குடமுழுக்கு

Posted: 11 May 2014 01:05 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பொன்னழகி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலவச பல் சிகிச்சை முகாம்

Posted: 11 May 2014 01:04 PM PDT

புதுக்கோட்டை அருகே சிவபுரம் ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் இலவச பல் சிகிச்சை முகாம் மே 9,10,11}ம் தேதிகளில் நடைபெற்றது.

நம்பிக்கையூட்டும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ஆர். மோகன்ராம்

Posted: 11 May 2014 01:04 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 2012-ல் தேர்ச்சி விகிதம் 83.56 சதமாகவும், 2013-ல் 86.95 சதமாகவும் இருந்தது. தற்போது தேர்ச்சி 89.77 சதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது.  

துப்புரவு பணியாளர் தலை நசுங்கிச் சாவு

Posted: 11 May 2014 01:04 PM PDT

கும்பகோணம் அருகே துப்புரவு பணியாளர் தலைநசுங்கி உயிரிழந்தார்.

சுதந்திரத்தை உணர்த்திய கோல்கட்கர்

Posted: 11 May 2014 01:03 PM PDT

நீர் மேல் நடக்கலாம், நெருப்பில் குளிக்கலாம், முள் மேல் படுக்கலாம். அன்றைய அடிமை நாட்டில் தேசிய பத்திரிகை தொடங்கி நடத்துவதென்பது கடினமாகும். அப்படிப்பட்ட காலகட்டத்தில், பாரத நாட்டில், வங்கத்திலிருந்து இராமானந்த சாட்டர்ஜி "மாடர்ன் ரிவ்யூ' பத்திரிகையையும், தமிழகத்திலிருந்து ஜி.ஏ. நடேசன் "இந்தியன் ரிவ்யூ' பத்திரிகையையும் துணிவுடன் தொடங்கினர்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்க முன் நிபந்தனை இல்லை

Posted: 11 May 2014 01:03 PM PDT

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர்த்தேக்க எந்தவித முன் நிபந்தனையும் இல்லை என தமிழக உழவர் முன்னணி தெரிவித்துள்ளது.

கலப்பு மணம் புரிந்தோருக்கு அரசு வேலை தேவை

Posted: 11 May 2014 01:03 PM PDT

கலப்பு மணம் புரிந்த தம்பதியரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஜாதி மதமற்றோர் கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை

Posted: 11 May 2014 01:03 PM PDT

கும்பகோணம் நகராட்சியில்  சட்டத்திற்கு புறம்பாக நேரடியாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆராவமுதன் ஆண்டு உற்சவ காலண்டர் வெளியீடு 

Posted: 11 May 2014 01:03 PM PDT

: கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோயிலில் ஸ்ரீஆராவமுதன் ஆண்டு உற்சவ காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அரிவாள் வெட்டில் காயமடைந்த கூட்டுறவு சங்க ஊழியர் சாவு

Posted: 11 May 2014 01:02 PM PDT

பட்டுக்கோட்டை அருகே உறவினர் உள்பட 2 பேர் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த கூட்டுறவு சங்க ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

தமிழர்களைக் காவு கொடுக்கும் இந்திய அரசு

Posted: 11 May 2014 01:02 PM PDT

இலங்கையில் நிகழ்ந்த இனப் படுகொலைகள், போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சர்வதேசப் பொது விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடந்தை கடையில் தீ

Posted: 11 May 2014 01:02 PM PDT

கும்பகோணத்தில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்து வரும் கடையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. கும்பகோணம் பருத்திக்காரத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (62). இவர் காசிவிஸ்வநாதர் கோவில்

வேதாரண்யம் பகுதியில் குடிநீர் விநியோகப் பணிகள் ஆய்வு

Posted: 11 May 2014 01:02 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் விநியோகப் பணிகளை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

காணாமல் போன லாரி மீட்பு

Posted: 11 May 2014 01:01 PM PDT

திருவாரூரில் வெள்ளிக்கிழமை காணாமல் போன லாரியை போலீஸார் மீட்டனர்.

முடிவல்ல, பாடம்!

Posted: 11 May 2014 01:01 PM PDT

மேனிலைப் பள்ளித் தேர்வு முடிவுகளில் வழக்கம்போல மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதும், சென்ற ஆண்டைக் காட்டிலும் 2.5% தேர்ச்சி அதிகரித்து இருப்பதும் வெளிப்படையாகத் தெரிபவை.

"பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 11 May 2014 01:01 PM PDT

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி தெரிவித்துள்ளார்.

மின் கம்பம் விழுந்ததில் கூலித் தொழிலாளி சாவு

Posted: 11 May 2014 01:01 PM PDT

கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில் காயமடைந்த கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலே இறந்தார். கரூர் அருகேயுள்ள பள்ளாபாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (42).

அய்யர்மலையில் சித்திரைத் தேரோட்டம்

Posted: 11 May 2014 01:00 PM PDT

குளித்தலை அடுத்த அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கரூருக்கு மே 14-ல் ஸ்டாலின் வருகை

Posted: 11 May 2014 01:00 PM PDT

கரூருக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் மே 14-ம் தேதி வருகிறார். கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரனின் தந்தையும், முன்னாள் கரூர் வட்ட

திருக்குறளின் 133 அதிகாரங்களின் பெயர்களை 2.23 நிமிடத்தில் சொன்ன சிறுமி

Posted: 11 May 2014 01:00 PM PDT

கரூரில் திருக்குறளின் 133 அதிகாரங்களின் பெயர்களை 2.23 நிமிடத்தில் சொல்லி 6 வயது சிறுமி இந்தியா புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்தார்.

ஜெய்ராம் வித்யாபவன் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

Posted: 11 May 2014 01:00 PM PDT

பிளஸ் -2 தேர்வில் கரூர் ஜெய்ராம் வித்யாபவன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் கரூர் ஜெய்ராம் வித்யாபவன் மெட்ரிக்

கரூரில் மாணவனை காணவில்லையென புகார்

Posted: 11 May 2014 12:59 PM PDT

கரூரில் பிளஸ் 2 மாணவனை காணவில்லையென  சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகார்  அளிக்கப்பட்டது.

ரயில்வே காலனியில் தகராறு: டிஎஸ்பி விசாரணை

Posted: 11 May 2014 12:59 PM PDT

கரூர் ரயில்வே காலனியில் ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக ரயில்வே ஊழியர் மகன் மற்றும் பணி செய்யவிடாமல் தடுத்ததாக ரயில்வே ஊழியர் அளித்த புகார்களின்பேரில் நகர காவல் துணைக்

செந்துறை அருகே மின் மோட்டார்கள் பறிமுதல்

Posted: 11 May 2014 12:58 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் சில இடங்களில் ஊராட்சிக் குழாயில் இருந்து மின் மோட்டார் மூலம் முறைகேடாக தண்ணீர் உறிஞ்சுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அனைத்து ஊராட்சிகளிலும் சோதனை நடத்த அவர் உத்தரவிட்டார்.

இலுப்பூர் பொன்வாசிநாதர் கோயிலில் தேரோட்டம்

Posted: 11 May 2014 12:58 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது .

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர கண்காணிப்பு தீவிரம்

Posted: 11 May 2014 12:58 PM PDT

கடல் வழியே சமூக விரோதிகள் ஊடுருவுவதைத் தடுக்க சென்னை கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பைப் பலப்படுத்தியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குடந்தையில் அதிமுக நீர்மோர் பந்தல்

Posted: 11 May 2014 12:58 PM PDT

கும்பகோணம் நகர, ஒன்றிய அதிமுக சார்பில் கோடைக்கால நீர்மோர் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

அரியலூர் மகாமாரியம்மன் கோயிலின் பால்குட விழா

Posted: 11 May 2014 12:58 PM PDT

கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் உள்ள அரியலூர் மகாமாரியம்மன் கோயிலின் பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுந்தர மகாகாளியம்மன்  கோயிலில்  படுகளக் காட்சி

Posted: 11 May 2014 12:57 PM PDT

கும்பகோணம் ஸ்ரீசுந்தரமகாகாளியம்மன் கோவிலில்  122 வது ஆண்டு பிரமோத்சவத்தை முன்னிட்டு படுகளகாட்சி ஞாயிற்றுக்கிழமை   நடைபெற்றது.

வீட்டில் இருந்த நகைகள் திருட்டு

Posted: 11 May 2014 12:57 PM PDT

தஞ்சாவூரில் வீட்டில் இருந்த நகைகளைத் திருடியதாக வேலைக்கு நியமிக்கப்பட்ட தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

அண்ணாமலைப் பல்கலை. மருத்துவ மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும்: பாமக

Posted: 11 May 2014 12:57 PM PDT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசே நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

எட்டுக்குடி முருகன் கோயிலில் நாளை தேரோட்டம்

Posted: 11 May 2014 12:57 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (மே 13) நடைபெறுகிறது.

"வாக்கு எண்ணிக்கை விவரம் முகவர்களுக்கு பிரதியாக வழங்கப்படும்'

Posted: 11 May 2014 12:56 PM PDT

வாக்குப்பதிவு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்று முடிவுகளின் விவரங்களின் பிரதி அரசியல் கட்சி முகவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என்றார் ஆட்சியரும், நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. நடராசன்.

எம்.பி.பி.எஸ்.: 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிப்பு

Posted: 11 May 2014 12:56 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க 40 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சடிக்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

நிர்வாகிகள் தேர்வு

Posted: 11 May 2014 12:56 PM PDT

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்ட நிர்வாகிகள் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் செடில் உற்சவம்

Posted: 11 May 2014 12:56 PM PDT

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பிரமோத்சவ விழா தேரோட்டம் மற்றும் செடில் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்காவிட்டால் காவி கொடி கட்டப்படும்

Posted: 11 May 2014 12:56 PM PDT

நாகை மாவட்டத்தில் இந்து கோயில்களின் சொத்துகளை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்காவிட்டால், தொடர்புடைய இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பில் காவி கொடி கட்டப்படும் என்றார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத். நாகையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

தஞ்சாவூர்

Posted: 11 May 2014 12:55 PM PDT

புதுக்கோட்டை

Posted: 11 May 2014 12:54 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™