Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த 11 இலங்கை மீனவர்கள் பிடிபட்டனர்
- திரைப்பட இயக்குநர் மீது தாக்குதல் : ஆணையர் அலுவலகத்தில் புகார்
- பணத் தகராறில் லாரி ஓட்டுநர், கிளீனர் கொலை: ஒருவர் கைது
- களக்காடு மலையடிவாரத்தில் வாழை தோட்டங்களில் கரடிகள் அட்டகாசம்
- பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழா
- நெல்லை புதுமுக நடிகர் கொலை
- தமிழக-இலங்கை மீனவர்கள் நாளை பேச்சு: இன்று கொழும்பு பயணம்
- இந்த வார கலாரசிகன்
- எது காமம்?
- கபிலரின் வானியலறிவு
- சொல் புதிது - 7
- ஒட்டவே... ஒட்டாது!
- புதுகை எஸ்.எப்.எஸ். பள்ளி 100% தேர்ச்சி
- நீதிநெறி விளக்கம்: சாவதற்கு அஞ்சாதவர்
- கைக்குறிச்சி ஏடிஆர் பள்ளி 100% தேர்ச்சி
- புதுகை வெங்கடேஸ்வரா பள்ளி 100% தேர்ச்சி
- அனைத்து தொடக்க வேளாண்மை சங்கங்களிலும் விரைவில் இ-சேவை மையம்
- 2ஜி: ஏமாற்ற நினைத்தால் சிறை செல்ல நேரிடும்: ஷாஹித் பல்வாவுக்கு சிபிஐ நீதிபதி எச்சரிக்கை
- அய்யம்பேட்டையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
- தஞ்சாவூர் மாவட்டத்தில்பொது இடங்களில் புகைபிடித்த 21 பேருக்கு அபராதம்
- விக்ரமம் காந்தி மெட்ரிக் பள்ளி 15-வது ஆண்டாக 100% தேர்ச்சி
- வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்: 58 பார்வையாளர்கள் நியமனம்; செல்போன்-லேப்டாப்புக்கு தடை
- "ஒரு வேட்பாளர் 95 முகவர்களை நியமித்துக் கொள்ளலாம்
- சாய்ராம் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- மதர் இந்தியாமேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி
- தூயஅந்தோனியார் மெட்ரிக் பள்ளி 99% தேர்ச்சி
- பிளஸ் 2: அரசுப் பள்ளிகள் அளவில் புதுச்சேரியை முந்தியது காரைக்கால்!
- போலீஸாருக்கு மிரட்டல் விடுத்து தப்பியோடிய சாராய வியாபாரி
- கால்நடை மருத்துவப் படிப்புகள்: கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும்
- தஞ்சை
- புதுக்கோட்டை
- வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம்: ராமதாஸ் கோரிக்கை
- முல்லைப் பெரியாறு பிரச்னையில் திமுக எடுத்த நடவடிக்கைகள்: கருணாநிதி பட்டியல்
- விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு: கோட்டப்பாளையம் 84.6%, பொன்னம்மாப்பேட்டை 76.81%
- அஸ்ஸாமில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு
- மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க பிறகட்சிகள் தாமாக ஆதரவு தந்தால் ஏற்போம்: வெங்கய்ய நாயுடு
- வேட்பாளரின் வாக்குகளை முகவருக்கு காண்பிக்க வேண்டும்
- "இளம் பொறியாளர்கள் வேலை அளிப்பவர்களாக வேண்டும்'
- ராகுல் பிரதமராக ஆதரவு தருவோம்: சந்திரசேகர ராவ்
- அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
- ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி வீடுகளில் கிராம மக்கள் கறுப்புக் கொடி
- ஆயுதங்களுடன் திரிந்த ரெüடிகள் 10 பேர் கைது
- லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேரோட்டம்
- மீனாட்சியம்மன் திருக் கல்யாணம்
- எனது ஆட்சி கவிழும் என்பது பாஜகவின் பகல்கனவு: நிதீஷ்குமார்
- ஷூக்கூர் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- ஸ்ரீவித்ய விஹார் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- நாராயணி வித்யாலயா பள்ளி 100% தேர்ச்சி
- பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் சாவு
- சிக்ஷா கேந்திரா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி
- மேற்கு வங்கம்: பி.சி.சர்க்காரின் "மேஜிக்' எடுபடுமா?
- காவனூர் அரசு பள்ளி 65% தேர்ச்சி
- கோ. வரதராசுலு பள்ளி 100% தேர்ச்சி
- சீமாந்திரத்துக்கு புதிய தலைநகர்: சிவராமகிருஷ்ணன் குழு ரகசிய சுற்றுப்பயணம்
- ஹசனாத்-யே-ஜாரியா பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி
- தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு இல்லை: வி.எஸ்.சம்பத்
- மாவட்ட அளவில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி
- திறந்தநிலை ஆழ்துளைக் கிணறுகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
- ஸ்ரீவிவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
- முதியவர் கண்கள் தானம்
- 302 பேருக்கு ஹோமியோபதி சிகிச்சை
- ஆற்காடு அரசு பெண்கள் பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி
- தன்வந்திரி பீடத்தில் வாசவி ஜெயந்தி விழா
- நாக் மெட்ரிக். பள்ளி 100 சதவீத தேர்ச்சி
- அரசுக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் நாளை தொடக்கம்
- வாணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
- கோயில் திருவிழா நடத்துவதில் மோதல்:ஊராட்சித் தலைவர் உள்பட 7 பேர் கைது
- வெற்றிக்கே போராட்டம்; வெள்ளிப் பதக்கத்துக்கு அல்ல: குலாம் நபி ஆசாத்
- பஸ் நிலைய கால்வாய் பள்ளத்தில் மாட்டிக் கொண்ட முதியவரின் கால்கள்
- ஓடும் ரயிலில் ரூ. 25 ஆயிரம் பறிப்பு
- மழலையர் பள்ளிக்கு 25% இலவச சேர்க்கை: நாளை அவசரக் கூட்டம்
- அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெடிபொருளுடன் பிடிபட்ட அஸ்ஸாம் தீவிரவாதி
- ஜோலார்பேட்டை
- மோடியை விட சாமானிய மனிதர் யாரும் இல்லை: ராஜ்நாத் சிங்
- தேர்தல் பணியின்போது உயிரிழந்த அலுவலரின் மனைவிக்கு அரசு வேலை
- வரைமுறை தாண்டிப் பேசுகிறார் மம்தா: அருண் ஜேட்லி
- பிகாரில் மோடிக்கு முற்றுப்புள்ளி: லாலு
- தேர்தல் ஆணையத்துக்கு பாஜக கண்டனம்
- விரும்பிய படிப்பை தேர்வு செய்தால் ஆர்வமுடன் படிக்கலாம்
- சானார்பாளையம் கங்கையம்மன் கோவில் திருவிழா
- அரவிந்தர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 95 சதவீதம் தேர்ச்சி
- மே 13 மின் தடை
- அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு
- ரோட்டரி சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம்
- கலசப்பாக்கம், லாடவரம் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்
- போளூர் கோட்டைமாரியம்மன் கோவில் திருவிழா
- மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்
- தண்டராம்பட்டில் வளைகோல் பந்து போட்டிகள் துவக்க விழா
- மணல் கடத்தல்: 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் 840 பேர் கண்டுபிடிப்பு
- அரசு பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
- திருவண்ணாமலை
- ஒருநாள் பிரசாரத்துக்காக ஜாமீனில் வெளிவந்த வேட்பாளர்
- ராகுலுக்கு எதிராக வழக்குப் பதிவு இல்லை: தேர்தல் ஆணையம்
- மோடி-ராகுல் இடையே தனிப்பட்ட மோதல் இல்லை: பாஜக
- இந்தியாவின் வலிமையை மோடி புரிந்து கொள்ளவில்லை: ராகுல்
- திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
- பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயில் இயக்கப்படுமா?
- மாணவி தற்கொலை
- நில அபகரிப்பு வழக்கு: கல்லூரி நிர்வாகி கைது
| இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த 11 இலங்கை மீனவர்கள் பிடிபட்டனர் Posted: 10 May 2014 02:11 PM PDT இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்ததாக 11 இலங்கை மீனவர்களை கடலோரக் காவல் படையினர் பிடித்தனர். |
| திரைப்பட இயக்குநர் மீது தாக்குதல் : ஆணையர் அலுவலகத்தில் புகார் Posted: 10 May 2014 02:10 PM PDT தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் மனுக்கண்ணன் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் மனு அளித்தார். |
| பணத் தகராறில் லாரி ஓட்டுநர், கிளீனர் கொலை: ஒருவர் கைது Posted: 10 May 2014 02:07 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே வாடகைப் பணத் தகராறில் லாரி ஓட்டுநரையும், கிளீனரையும் வெள்ளிக்கிழமை இரவு இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த சுமை ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். |
| களக்காடு மலையடிவாரத்தில் வாழை தோட்டங்களில் கரடிகள் அட்டகாசம் Posted: 10 May 2014 02:05 PM PDT திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மலையடிவாரத்தில் உள்ள விவசாயத் தோட்டங்களில் கரடிகள் கூட்டமாகப் புகுந்து வாழை மரங்களைச் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். |
| பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழா Posted: 10 May 2014 02:04 PM PDT தூத்துக்குடி அருகேயுள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜோதி ஏற்றி வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| Posted: 10 May 2014 02:04 PM PDT திருநெல்வேலியைச் சேர்ந்த புதுமுக நடிகர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| தமிழக-இலங்கை மீனவர்கள் நாளை பேச்சு: இன்று கொழும்பு பயணம் Posted: 10 May 2014 02:02 PM PDT மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வுகாண்பதற்காக தமிழக-இலங்கை மீனவர்களிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கை தலைநகர் கொழும்புவில் திங்கள்கிழமை (மே 12) நடைபெறுகிறது. |
| Posted: 10 May 2014 01:59 PM PDT நமது வாசகர்களுக்கும், தமிழ் இலக்கிய அமைப்புகளுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும், தமிழை நேசிக்கும் அன்பர்களுக்கும் ஒரு நல்ல செய்தி விரைவில் காத்திருக்கிறது. |
| Posted: 10 May 2014 01:57 PM PDT சங்க இலக்கியங்களில் காமத்தைப் பற்றி பலவாறு சுவைபட புலவர்கள் பலர் பாடியுள்ளனர். |
| Posted: 10 May 2014 01:56 PM PDT 'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்று சிறப்பிக்கப்பெற்ற கலித்தொகையில் குறிஞ்சிக் கலியில் கார்த்திகை நட்சத்திரத்தின் வடிவம் மிக அழகாகக் குறிக்கப்பெற்றுள்ளது. |
| Posted: 10 May 2014 01:55 PM PDT ஜனநாயகக் கடமை வாக்களிப்பது. முன்பெல்லாம் வாக்குச்சீட்டு இருந்தது. வாக்குச் சீட்டை அவரவர்க்கான வண்ணப் பெட்டியில் போடும் முறை இருந்தது. அதன்பின் சின்னத்தில் முத்திரை குத்திப் பெட்டிக்குள் போட்டோம். அப்போதெல்லாம் வாக்கினைப் போட முடிந்தது. |
| Posted: 10 May 2014 01:54 PM PDT 96-வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று அந்தாதி. அந்தத்தை ஆதியாக உடையது. இது அன்மொழித் தொகை. இவ்வாறு நூலின் ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமையப்பாடுவதை "மண்டலித்தல்' எனக் கூறுவர். |
| புதுகை எஸ்.எப்.எஸ். பள்ளி 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:52 PM PDT புதுக்கோட்டை மருப்பிணி சாலையில் உள்ள எஸ்.எப்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. |
| நீதிநெறி விளக்கம்: சாவதற்கு அஞ்சாதவர் Posted: 10 May 2014 01:52 PM PDT கலனழிந்த கற்புடைப் பெண்டிரும் ஐந்து புலனொருங்கப் பொய்கடிந் தாரும் - கொலைஞாட்பின் மொய்ம்புடை வீரரும் அஞ்சார், முரண்மறலி தும்பை முடிச்சூ டினும். (பாடல்-41) |
| கைக்குறிச்சி ஏடிஆர் பள்ளி 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:31 PM PDT புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியிலுள்ள ஏடிஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| புதுகை வெங்கடேஸ்வரா பள்ளி 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:31 PM PDT புதுக்கோட்டை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. |
| அனைத்து தொடக்க வேளாண்மை சங்கங்களிலும் விரைவில் இ-சேவை மையம் Posted: 10 May 2014 01:31 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்ட அலுவலகங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் அரசுப் பொது இ-சேவை மையங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளன என மாவட்ட |
| 2ஜி: ஏமாற்ற நினைத்தால் சிறை செல்ல நேரிடும்: ஷாஹித் பல்வாவுக்கு சிபிஐ நீதிபதி எச்சரிக்கை Posted: 10 May 2014 01:31 PM PDT "நீதிமன்றம் எழுப்பும் கேள்விகள் "புரியவில்லை' எனக் கூறி ஏமாற்றும் வகையில் நடந்துகொண்டால் சிறை செல்ல நேரிடும்' என்று 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பல்வாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி எச்சரிக்கை விடுத்தார். |
| அய்யம்பேட்டையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு Posted: 10 May 2014 01:31 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள அய்யம்பேட்டை மதகடி பஜாரில் நகர அதிமுக சார்பில், தண்ணீர் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. |
| தஞ்சாவூர் மாவட்டத்தில்பொது இடங்களில் புகைபிடித்த 21 பேருக்கு அபராதம் Posted: 10 May 2014 01:30 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூர், திருக்கருக்காவூர் பகுதிகளில் பொது இடங்களில் அண்மையில் புகைபிடித்த 21 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. |
| விக்ரமம் காந்தி மெட்ரிக் பள்ளி 15-வது ஆண்டாக 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:30 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரை அடுத்த விக்ரமம் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 15-வது ஆண்டாக நிகழாண்டும் பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய 105 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்: 58 பார்வையாளர்கள் நியமனம்; செல்போன்-லேப்டாப்புக்கு தடை Posted: 10 May 2014 01:30 PM PDT மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. |
| "ஒரு வேட்பாளர் 95 முகவர்களை நியமித்துக் கொள்ளலாம் Posted: 10 May 2014 01:30 PM PDT வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு வேட்பாளர் 95 முகவர்களை நியமித்துக் கொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. நடராசன். |
| சாய்ராம் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:29 PM PDT திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் பள்ளி 100 சதம் தேர்ச்சி அடைந்துள்ளது. |
| மதர் இந்தியாமேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:29 PM PDT பிளஸ் 2 தேர்வில் திருவாரூர் அருகேயுள்ள அதங்குடி-வாழச்சேரி மதர் இந்தியா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளது. |
| தூயஅந்தோனியார் மெட்ரிக் பள்ளி 99% தேர்ச்சி Posted: 10 May 2014 01:29 PM PDT திருத்துறைப்பூண்டி தூய அந்தோனியார் மெட்ரிக் பள்ளி 99 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய 62 பேரில் 61 பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும், மாவட்டத்தில் மூன்றாமிடம், மெட்ரிக் பள்ளிகளில் முதலிடத்தையும் இப்பள்ளி பெற்றுள்ளது. |
| பிளஸ் 2: அரசுப் பள்ளிகள் அளவில் புதுச்சேரியை முந்தியது காரைக்கால்! Posted: 10 May 2014 01:29 PM PDT பிளஸ் 2 தேர்வு முடிவில் அரசுப் பள்ளிகள் அளவில் புதுச்சேரியை பின்னுக்கு தள்ளி, முதல் 10 இடங்களை காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள் கைப்பற்றினர். |
| போலீஸாருக்கு மிரட்டல் விடுத்து தப்பியோடிய சாராய வியாபாரி Posted: 10 May 2014 01:28 PM PDT சீர்காழியில் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, தப்பியோடிய சாராய வியாபாரியை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கால்நடை மருத்துவப் படிப்புகள்: கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் Posted: 10 May 2014 01:28 PM PDT எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளைப் போன்று பி.வி.எஸ்சி. உள்ளிட்ட கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் இந்தக் கல்வி ஆண்டில் (2014-15) கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர். |
| Posted: 10 May 2014 01:28 PM PDT |
| Posted: 10 May 2014 01:28 PM PDT |
| வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம்: ராமதாஸ் கோரிக்கை Posted: 10 May 2014 01:27 PM PDT வட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சிக்காவும் அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்தவும் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். |
| முல்லைப் பெரியாறு பிரச்னையில் திமுக எடுத்த நடவடிக்கைகள்: கருணாநிதி பட்டியல் Posted: 10 May 2014 01:26 PM PDT முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பட்டியலிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு பிரச்னையை அரசியலாக்கி ஆதாயம் காண கருணாநிதி முயற்சிப்பதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார். |
| விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு: கோட்டப்பாளையம் 84.6%, பொன்னம்மாப்பேட்டை 76.81% Posted: 10 May 2014 01:25 PM PDT சேலம், நாமக்கல் மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு சனிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. |
| அஸ்ஸாமில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு Posted: 10 May 2014 01:18 PM PDT அஸ்ஸாமில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். |
| மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க பிறகட்சிகள் தாமாக ஆதரவு தந்தால் ஏற்போம்: வெங்கய்ய நாயுடு Posted: 10 May 2014 01:18 PM PDT பாஜக 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு நம்பிக்கை தெரிவித்தார். |
| வேட்பாளரின் வாக்குகளை முகவருக்கு காண்பிக்க வேண்டும் Posted: 10 May 2014 01:17 PM PDT வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும்போது அரசியல் கட்சி முகவர்கள் நன்கு பார்க்கும் வரையில் மின்னணு இயந்திரத்தை காண்பிக்க வேண்டும். அத்துடன் ஒவ்வொரு வேட்பாளருக்கும் |
| "இளம் பொறியாளர்கள் வேலை அளிப்பவர்களாக வேண்டும்' Posted: 10 May 2014 01:17 PM PDT இளம் பொறியாளர்கள் வேலை தேடுபவர்களாக இருப்பவதை விட வேலை அளிப்பவர்களாக உருவாக வேண்டும் என அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற |
| ராகுல் பிரதமராக ஆதரவு தருவோம்: சந்திரசேகர ராவ் Posted: 10 May 2014 01:17 PM PDT காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு தருவோம் என தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்தார். |
| அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு Posted: 10 May 2014 01:17 PM PDT ராணிப்பேட்டை நகர அதிமுக சார்பில் காரை கூட்டு ரோடு சந்திப்பு, நவல்பூர் பேருந்து நிறுத்தம், |
| ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி வீடுகளில் கிராம மக்கள் கறுப்புக் கொடி Posted: 10 May 2014 01:16 PM PDT காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தில் உள்ள வீடுகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதறகு அனுமதி வழங்க வலியுறுத்தி கறுப்புக் கொடியை கட்டினர். |
| ஆயுதங்களுடன் திரிந்த ரெüடிகள் 10 பேர் கைது Posted: 10 May 2014 01:16 PM PDT வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர் கோட்டை |
| லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேரோட்டம் Posted: 10 May 2014 01:16 PM PDT 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சித்திரை பிரம்மோற்ஸவத்தையொட்டி தேரோட்டம் சனிக்கிழமை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| மீனாட்சியம்மன் திருக் கல்யாணம் Posted: 10 May 2014 01:16 PM PDT குடியாத்தத்தை அடுத்த மீனாட்சியம்மன் நகரில் உள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில், சுவாமிகளுக்கு சனிக்கிழமை திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது. |
| எனது ஆட்சி கவிழும் என்பது பாஜகவின் பகல்கனவு: நிதீஷ்குமார் Posted: 10 May 2014 01:15 PM PDT "எனது தலைமையிலான ஆட்சி குறிப்பிட்ட நாளில் கவிழும் என பாஜகவினர் நாள்குறிப்பது வேடிக்கையாக உள்ளது' என்று பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் கூறினார். |
| ஷூக்கூர் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:15 PM PDT பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஆம்பூர் ஷூக்கூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| ஸ்ரீவித்ய விஹார் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:15 PM PDT ஆம்பூர் ஸ்ரீ வித்ய விஹார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ்2 அரசு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| நாராயணி வித்யாலயா பள்ளி 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:15 PM PDT வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். |
| பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் சாவு Posted: 10 May 2014 01:15 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் 300 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 7 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். |
| சிக்ஷா கேந்திரா மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:15 PM PDT பிளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளிகொண்டா சிக் ஷா கேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| மேற்கு வங்கம்: பி.சி.சர்க்காரின் "மேஜிக்' எடுபடுமா? Posted: 10 May 2014 01:14 PM PDT மேற்கு வங்க மாநிலம் பாராசாத் மக்களவைத் தொகுதியில் திங்கள்கிழமை நடைபெறும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் பாஜக சார்பில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் நாட்டின் பிரபல மேஜிக் நிபுணரான பி.சி.சர்க்காருக்கு மக்களின் பெருமளவு வாக்குகள் கிடைக்குமா என்ற ஆவல் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. |
| காவனூர் அரசு பள்ளி 65% தேர்ச்சி Posted: 10 May 2014 01:14 PM PDT ஆற்காடு தாலுகா காவனூர் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 65 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளியில் 109 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 71 பேர் தேர்ச்சிப் பெற்றனர். |
| கோ. வரதராசுலு பள்ளி 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:14 PM PDT பிளஸ் 2 தேர்வில் ஆற்காடு கோ.வரதராசுலு செட்டியார் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| சீமாந்திரத்துக்கு புதிய தலைநகர்: சிவராமகிருஷ்ணன் குழு ரகசிய சுற்றுப்பயணம் Posted: 10 May 2014 01:14 PM PDT சீமாந்திரத்துக்கு புதிய தலைநகரை அடையாளம் காண மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிவராமகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு விசாகப்பட்டினத்தில் ரகசியமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறது. |
| ஹசனாத்-யே-ஜாரியா பெண்கள் பள்ளி 100% தேர்ச்சி Posted: 10 May 2014 01:14 PM PDT பிளஸ் 2 அரசு தேர்வில் ஆம்பூர் ஹசனாத்-யே-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு இல்லை: வி.எஸ்.சம்பத் Posted: 10 May 2014 01:13 PM PDT தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார். |
| மாவட்ட அளவில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி Posted: 10 May 2014 01:13 PM PDT தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| திறந்தநிலை ஆழ்துளைக் கிணறுகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 10 May 2014 01:13 PM PDT வேலூர் மாவட்டத்தில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றியங்கள் தோறும் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஸ்ரீவிவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி Posted: 10 May 2014 01:13 PM PDT ஆம்பூர் ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது. |
| Posted: 10 May 2014 01:12 PM PDT குடியாத்தம் பிச்சனூர் வி.பி. கோயில் தெருவைச் சேர்ந்த பி.என். சுப்பிரமணி (83) இறந்ததையடுத்து அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டன. |
| 302 பேருக்கு ஹோமியோபதி சிகிச்சை Posted: 10 May 2014 01:12 PM PDT குடியாத்தம் ரோட்டரி சங்கம், சுவாமி மெடிக்கல்ஸ், எஸ்பிஎல் ஹோமியோபதி கம்பெனி ஆகியன இணைந்து சனிக்கிழமை நடத்திய இலவச ஹோமியோபதி மருத்துவ முகாமில் 302 பேர் சிகிச்சை |
| ஆற்காடு அரசு பெண்கள் பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி Posted: 10 May 2014 01:12 PM PDT பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய 473 மாணவிகளில் 439 பேர் தேர்ச்சி பெற்றனர். |
| தன்வந்திரி பீடத்தில் வாசவி ஜெயந்தி விழா Posted: 10 May 2014 01:12 PM PDT கர்நாடகத்தில் நிமிஷாபா என்றும், ஆந்திரத்தில் வாசவாம்பா என்றும் ஆர்யவைஸ்ய சமூகத்தினரால் குல தெய்வமாக வணங்கப்படுகிற ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு வாலாஜா தன்வந்திரி பீடத்தில் தனி சன்னிதி உள்ளது. |
| நாக் மெட்ரிக். பள்ளி 100 சதவீத தேர்ச்சி Posted: 10 May 2014 01:11 PM PDT பிளஸ்2 தேர்வில் வாலாஜாவை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக் மெட்ரிக் பள்ளி 4வது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| அரசுக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் நாளை தொடக்கம் Posted: 10 May 2014 01:11 PM PDT குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் வரும் திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என கல்லூரி முதல்வர் க. ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். |
| வாணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை Posted: 10 May 2014 01:11 PM PDT பிளஸ் 2 பொதுத் தேர்வில் வாணியம்பாடி வாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் 30 பேர் பிளஸ் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சிறப்பிடம் பெற்றனர். |
| கோயில் திருவிழா நடத்துவதில் மோதல்:ஊராட்சித் தலைவர் உள்பட 7 பேர் கைது Posted: 10 May 2014 01:11 PM PDT வேலூர் அருகே கோயில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக சலமநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். |
| வெற்றிக்கே போராட்டம்; வெள்ளிப் பதக்கத்துக்கு அல்ல: குலாம் நபி ஆசாத் Posted: 10 May 2014 01:10 PM PDT ""வாராணசி மக்களவைத் தொகுதியில் 100 சதவீதம் வெற்றி பெறுவதற்குத்தான் காங்கிரஸ் போராடுகிறதே தவிர, வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றுவதற்கு அல்ல'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். |
| பஸ் நிலைய கால்வாய் பள்ளத்தில் மாட்டிக் கொண்ட முதியவரின் கால்கள் Posted: 10 May 2014 01:10 PM PDT வேலூர் புதிய பஸ் நிலையத்தினுள் நடந்து சென்ற முதியவர்களின் கால்கள் கால்வாய் பள்ளத்தை மூடும் சிமெண்ட் பலகைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது. |
| ஓடும் ரயிலில் ரூ. 25 ஆயிரம் பறிப்பு Posted: 10 May 2014 01:10 PM PDT ஒடிஸா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் சுஜித்(20). இவர் சேவூரில் உள்ள இந்திய உணவுக் கழகத்தில் வேலை செய்கிறார். |
| மழலையர் பள்ளிக்கு 25% இலவச சேர்க்கை: நாளை அவசரக் கூட்டம் Posted: 10 May 2014 01:10 PM PDT வேலூர் மாவட்டத்தில் இயங்கும் மழலையர் பள்ளிகளுக்கு 2013-14ம் ஆண்டில் 25 விழுக்காடு இலவச சேர்க்கைக்கான பணம் திரும்பப் பெறுதல் மற்றும் 2014-15ம் ஆண்டு விண்ணப்பம் அளித்தல் தொடர்பான அவசரக் கூட்டம் திங்கள்கிழமை (மே 12) நடைபெறுகிறது. |
| அரக்கோணம் ரயில் நிலையத்தில் வெடிபொருளுடன் பிடிபட்ட அஸ்ஸாம் தீவிரவாதி Posted: 10 May 2014 01:10 PM PDT அரக்கோணம் ரயில் நிலையத்தில் இரண்டு கிலோ வெடிபொருள்களுடன் சனிக்கிழமை இரவு அஸ்ஸாம் தீவிரவாதி பிடிபட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் அரக்கோணத்தில் தனி வீடு ஒன்றில் பதுங்கியிருந்த வட இந்திய இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் வேலூர் சரக |
| Posted: 10 May 2014 01:09 PM PDT |
| மோடியை விட சாமானிய மனிதர் யாரும் இல்லை: ராஜ்நாத் சிங் Posted: 10 May 2014 01:09 PM PDT ஆம் ஆத்மி கட்சியை தாக்கும் விதமாக, மோடியை விட சாமானிய மனிதர் யாரும் இல்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். |
| தேர்தல் பணியின்போது உயிரிழந்த அலுவலரின் மனைவிக்கு அரசு வேலை Posted: 10 May 2014 01:08 PM PDT அருணாசலப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணிக்குச் சென்றபோது உயிரிழந்த அலுவலர் மேத்யூ டாபியின் மனைவி பேட்டர் டாபிக்கு கருணை அடிப்படையில் அரசு வேலையும், ரூ. 20 லட்சம் நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. |
| வரைமுறை தாண்டிப் பேசுகிறார் மம்தா: அருண் ஜேட்லி Posted: 10 May 2014 01:07 PM PDT மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தினமும் ஏதேனும் ஒரு வார்த்தையைக் கூறி, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து வரைமுறை தாண்டிப் பேசுவதாக அக்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார். |
| பிகாரில் மோடிக்கு முற்றுப்புள்ளி: லாலு Posted: 10 May 2014 01:04 PM PDT "பிகார் மாநிலத்தில் மோடிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர்' என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கூறினார். |
| தேர்தல் ஆணையத்துக்கு பாஜக கண்டனம் Posted: 10 May 2014 01:03 PM PDT வாராணசியில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட பகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது என பாஜக சனிக்கிழமை தெரிவித்துள்ளது. |
| விரும்பிய படிப்பை தேர்வு செய்தால் ஆர்வமுடன் படிக்கலாம் Posted: 10 May 2014 01:03 PM PDT 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவியர்கள் விரும்பிய உயர் படிப்பைத் தேர்வு செய்தால் ஆர்வமுடன் படிக்கலாம். எனவே, மதிப்பெண்கள், விருப்பத்தின் அடிப்படையில் உயர் கல்வியைத் தேர்வு |
| சானார்பாளையம் கங்கையம்மன் கோவில் திருவிழா Posted: 10 May 2014 01:02 PM PDT ஆரணியை அடுத்த சேவூர் அருகே சானார்பாளையம் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. |
| அரவிந்தர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 95 சதவீதம் தேர்ச்சி Posted: 10 May 2014 01:02 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு அரவிந்தர் மெட்ரிகுலேசன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். |
| Posted: 10 May 2014 01:02 PM PDT செய்யாறை அடுத்த சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் வரும் செவ்வாய்கிழமை (மே 13) அவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் |
| அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு Posted: 10 May 2014 01:02 PM PDT ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தலை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் சனிக்கிழமை திறந்து வைத்தார். |
| ரோட்டரி சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம் Posted: 10 May 2014 01:01 PM PDT ஆரணி கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீசக்தி அம்மா கிளினிக் இணைந்து சனிக்கிழமை சிறப்பு பொது மருத்துவ முகாமினை நடத்தினர். |
| கலசப்பாக்கம், லாடவரம் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் Posted: 10 May 2014 01:01 PM PDT கலசப்பாக்கம் அரசு பெண்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 85 சதவீதம் மாணவிகளும், லாடவரம் அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 67 சதவீதம் மாணவ, மாணவிகளும் |
| போளூர் கோட்டைமாரியம்மன் கோவில் திருவிழா Posted: 10 May 2014 01:01 PM PDT போளூர் கோட்டைமேடு பகுதி கோட்டைமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் மற்றும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் Posted: 10 May 2014 01:01 PM PDT மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என செங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| தண்டராம்பட்டில் வளைகோல் பந்து போட்டிகள் துவக்க விழா Posted: 10 May 2014 01:00 PM PDT தண்டராம்பட்டு தயான் சந்த் ஹாக்கி கிளப் நடத்தும் மாபெரும் முதலாம் ஆண்டுக்கான வளைகோல் பந்து போட்டிகள் சனிக்கிழமை துவங்கியது . |
| மணல் கடத்தல்: 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் Posted: 10 May 2014 01:00 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த விண்ணுவாம்பட்டு செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தி வந்ததாக 7 மாட்டு வண்டிகளை வட்டாட்சியர் பா.கோபால் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். |
| திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் 840 பேர் கண்டுபிடிப்பு Posted: 10 May 2014 01:00 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் 840 சிறுவர்-சிறுவர் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. |
| அரசு பள்ளியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி Posted: 10 May 2014 12:59 PM PDT பள்ளிக் கல்வித் துறை சார்பில் 12, 10 வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேல் படிப்பு தொடர்வதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. |
| Posted: 10 May 2014 12:59 PM PDT |
| ஒருநாள் பிரசாரத்துக்காக ஜாமீனில் வெளிவந்த வேட்பாளர் Posted: 10 May 2014 12:56 PM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குவாமி ஏக்தா தள கட்சித் தலைவரும், வேட்பாளருமான முக்தர் அன்சாரி, ஒருநாள் தேர்தல் பிரசாரத்துக்காக ஆக்ரா சிறையில் இருந்து சனிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்தார். |
| ராகுலுக்கு எதிராக வழக்குப் பதிவு இல்லை: தேர்தல் ஆணையம் Posted: 10 May 2014 12:55 PM PDT வாக்குப்பதிவின் ரகசியத்தை மீறும் வகையில் காங்கிரஸ் துணைத் தலைவரும், அத்தொகுதி வேட்பாளருமான ராகுல் காந்தி நடந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| மோடி-ராகுல் இடையே தனிப்பட்ட மோதல் இல்லை: பாஜக Posted: 10 May 2014 12:52 PM PDT ""மோடி மற்றும் ராகுல் இடையே தனிப்பட்ட மோதல் இல்லை; இருவருக்குமே தங்கள் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்யும் உரிமை உள்ளது'' என்று பாஜக தெரிவித்துள்ளது. |
| இந்தியாவின் வலிமையை மோடி புரிந்து கொள்ளவில்லை: ராகுல் Posted: 10 May 2014 12:51 PM PDT ""இந்தியாவின் வலிமையையும், நாட்டு மக்களையும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி புரிந்து கொள்ளவில்லை'' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறை கூறினார். |
| திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி Posted: 10 May 2014 12:49 PM PDT குமரி மாவட்டத்தில் மழை நின்றதையடுத்து, ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால், திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். |
| பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயில் இயக்கப்படுமா? Posted: 10 May 2014 12:48 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயில், புனலூர் பயணிகள் ரயில் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது. |
| Posted: 10 May 2014 12:48 PM PDT சுசீந்திரம் அருகே பிளஸ் 1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சுசீந்திரம் அருகே உள்ள புத்தளம் மாலை அணிந்தான்குடியிருப்பைச் சேர்ந்தவர் தேங்காய் வியாபாரி |
| நில அபகரிப்பு வழக்கு: கல்லூரி நிர்வாகி கைது Posted: 10 May 2014 12:48 PM PDT குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக எழுந்த புகாரையடுத்து, கல்லூரி நிர்வாகி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |