Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அமலாக்கப் பிரிவு சம்மனை எதிர்த்து அஃப்ரோஸ் பஃட்டா மனு
- கருப்புப் பணம்: சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றியமைத்தது உச்ச நீதிமன்றம்
- அவதூறு வழக்கில் பாஜக தலைவர் நக்விக்கு சம்மன்
- அஸ்ஸாமில் தீவிரவாதிகள் சுட்டதில் 3 பேர் சாவு
- பிரதமராகி விட்டது போல் மோடி நினைக்கிறார்: சோனியா
- இருசக்கர வாகனம் மோதி சிறுவன் காயம்
- கல்லூரி மாணவி தீóக்குளிப்பு
- இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் மே தின பேரணி
- தொழிற்கல்வி நிறுவனத்தில் மே தின விழா
- தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
- லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது
- கீழப்பழூவூர் அருகே இருசக்கர வாகனம் மோதி சிறுவன் காயம்
- பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
- மண்டல ரோலர் ஸ்கேட்டிங் போட்டி: பெரம்பலூர் மாணவர்கள் சிறப்பிடம்
- தீக்குளித்து தம்பதி தற்கொலை முயற்சி
- கல்லூரி மாணவி தீக்குளிப்பு
- வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- நின்ற லாரி மீது கார் மோதல்: தனியார் நிறுவன ஊழியர் சாவு
- இரும்பு கம்பிகளை திருடியவர் கைது
- "வாதவூரடிகள் வரலாறை இளம் தலைமுறையினர் புரிந்துகொள்வது அவசியம்'
- மவுன்ட்சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவருக்கு அமெரிக்கப் பல்கலை. விருது
- பூண்டியில் பழைமையான சிவலிங்கம் கண்டெடுப்பு
- மே தின விழா
- குடந்தை அருகே மாணவி தற்கொலை
- லாரி மோதி அர்ச்சகர் சாவு
- மனைவியுடன் தகராறு: பொருட்காட்சி அரங்கில் கணவர் தூக்கிட்டு தற்கொலை
- தஞ்சையில் மே தின கொண்டாட்டங்கள்
- தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை
- குடந்தை வழக்குரைஞர் சங்க புதிய நிர்வாகிகள்
- உறவினர்களிடையே தகராறு:இளைஞர் வெட்டிக் கொலை
- காரைக்காலுக்கு நாளை ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் வருகை
- காலமானார் கோ. ஆறுமுகதேவர் (80)
- வேதாரண்யம் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீரேற்று நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
- பல்வேறு கட்சி தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்றம்திருவாரூர்,
- அனுமதியின்றி மது விற்ற 16 பேர் கைது
- சீனாவில் உலகின் மிக உயரமான ரயில் சுரங்கப்பாதை திறப்பு
- ஆகாஷ் ஏவுகணை வெற்றிகர சோதனை
- திருவாலி ஏரியில் மண் எடுப்பதைக் கண்டித்து சாலை மறியல்
- கரூர் நீதிமன்றத்துக்குமே 1 முதல் கோடை விடுமுறை அறிவிப்பு
- கரூர் அருகே இரும்பு கம்பிகளை திருடியவர் கைது
- "மோடி ஒரு காகிதப் புலி': மம்தா
- கரூர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு
- கரூரில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- தொழிலாளர் தினம்: குளித்தலையில் அன்னதானம்
- அமலாக்கத் துறையை நவீனப்படுத்த வேண்டும்: பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்
- இலவச கல்விக்கு நாளை முதல் விண்ணப்பம்
- மே தின கொடியேற்று விழா
- வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாட்டு பணிகள் நிறைவு
- ஆலோசனை கூட்டம்
- கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம்
- ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயப் பெருவிழா நாளை தொடக்கம்
- ஜயங்கொண்டத்தில் மொபெட் திருடிய பெண் கைது
- குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
- தோல்வியிலிருந்து மீள்வோம்: யுவராஜ் சிங்
- தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
- புதுகையில் குடிநீர்த் தேவையை சமாளிக்க ரூ. 2.80 கோடி
- வறட்சி: கிராமப்புறங்களில் குடிநீரைத் தேடி அலையும் மக்கள்
- பொன்னமராவதியில்கோடை வெப்பத்தை சற்றே தணித்த சாரல்
- சாலைகள் சேதம்: லாரிகள் சிறைபிடிப்பு
- நிலத் தகராறு: பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
- அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
- அறந்தாங்கியில் பச்சைகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா
- பெட்ரோல் பங்கில்திருட்டு: திருச்சி இளைஞர் கைது
- மனைவியை துன்புறுத்தியதாக கணவர் கைது
- மீத்தேன் திட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 442 பேர் கைது
- பூண்டியில் பழைமையான சிவலிங்கம் கண்டெடுப்பு
- விவாதம் தொடங்கட்டும்!
- இணையதளத்தில் பெண்ணின் செல்போன் எண்: போலீஸில் வழக்குப் பதிவு
- தஞ்சாவூரில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு
- ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் பலத்த பாதுகாப்பு
- நாகையில் 7 கூரை வீடுகள் தீக்கிரை
- பேச்சு என்னுமொரு ஆயுதம்
- ஆலங்குடி குருபகவான் கோயிலில்இன்று சித்திரைப் பெருவிழா தொடக்கம்
- வேரறுப்பது எப்போது?
- வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு:சந்தை வாய்ப்பு, விலை குறைவு
- தகராறில் ஈடுபட்டதாக 4 பேர் கைது
- கொலை வழக்கில் 4பேர் கைது
- மே தின விழா கொண்டாட்டம்
- இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பிரச்னை: வன அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 190 பேர் கைது
- குண்டுவெடிப்பு சம்பவம்:தலைவர்கள் கண்டனம்
- வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்
- பெண் தற்கொலை
- பதவியேற்பு
- சென்னை ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு
- விபத்தில் முதியவர் சாவு
- நிலையான அரசு அமைந்தால் புதிய உயர்கல்விக் கொள்கை உருவாகும்
- அருணாசலேஸ்வரர் கோவிலில்தங்கத் தேர் இழுத்த அதிமுகவினர்
- பெண், குழந்தைகள் மாயம்: கணவர் போலீஸில் புகார்
- 7 மரங்களை வேரோடு வெட்டி சாய்த்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
- பணிநிறைவு பாராட்டு விழா
- திருவண்ணாமலை
- தஞ்சாவூர்
- ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: "அமலாக்கத் துறை அதிகாரியை மாற்றக் கூடாது'
- மோடி பிரசாரத்தை சீர்குலைக்க திட்டமா? சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை
- சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் போலீஸார்
- சொகுசு கார் இறக்குமதியில் முறைகேடு: தொழிலதிபர் மீது சிபிஐ 2 குற்றப்பத்திரிகை தாக்கல்
- தில்லி நிபுணர் குழு விசாரிக்கும்: மல்லிகார்ஜுன கார்கே
- சீமாந்திரத்துக்கு வைக்கப்பட்ட குறி? மத்திய உள்துறை சந்தேகம்
- குமரி மாவட்டத்தில் மே தின விழா கொண்டாட்டம்
- காங்கிரஸைக் கண்டு அஞ்சுகிறார் லாலு: ராஜ்நாத் சிங் விமர்சனம்
| அமலாக்கப் பிரிவு சம்மனை எதிர்த்து அஃப்ரோஸ் பஃட்டா மனு Posted: 01 May 2014 01:43 PM PDT ஹவாலா மோசடி வழக்கில் கைதான அஃப்ரோஸ் ஃபட்டா, அந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கப் பிரிவு தனக்கு அனுப்பிய சம்மன்களை ரத்து செய்து உத்தரவிடக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். |
| கருப்புப் பணம்: சிறப்பு விசாரணைக் குழுவை மாற்றியமைத்தது உச்ச நீதிமன்றம் Posted: 01 May 2014 01:43 PM PDT வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வழிகாட்ட அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மாற்றியமைத்து உத்தரவிட்டது. |
| அவதூறு வழக்கில் பாஜக தலைவர் நக்விக்கு சம்மன் Posted: 01 May 2014 01:42 PM PDT ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சபீர் அலி தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வியை குற்றம்சாட்டப்பட்டவர் என்று அறிவித்து, அவருக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. |
| அஸ்ஸாமில் தீவிரவாதிகள் சுட்டதில் 3 பேர் சாவு Posted: 01 May 2014 01:42 PM PDT அஸ்ஸாம் மாநிலம் பக்ஸா மாவட்டத்தில் தீவிரவாதிகள் சுட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் குழந்தை ஒன்று குண்டு பாய்ந்ததால் படுகாயமடைந்தது. இது தொடர்பாக போலீஸார் தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது: |
| பிரதமராகி விட்டது போல் மோடி நினைக்கிறார்: சோனியா Posted: 01 May 2014 01:41 PM PDT அதிகாரப் பசி நிறைந்த நரேந்திர மோடி தாம் ஏற்கெனவே பிரதமராகி விட்டதைப் போல் நினைக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். |
| இருசக்கர வாகனம் மோதி சிறுவன் காயம் Posted: 01 May 2014 01:20 PM PDT கீழப்பழூவூர் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்தான். அரியலூர், அருகே உள்ள கீழப்பழூவூரைச் சேர்ந்த சிவனேசன் மகன் சிவசக்தி (9). |
| Posted: 01 May 2014 01:20 PM PDT அரியலூர் அருகே தங்கை திட்டியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் மே தின பேரணி Posted: 01 May 2014 01:20 PM PDT கரூரில் இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் சங்கத்தினர் சார்பில் வியாழக்கிழமை மே தின பேரணி நடைபெற்றது. |
| தொழிற்கல்வி நிறுவனத்தில் மே தின விழா Posted: 01 May 2014 01:19 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சத்தியமங்கலத்தில் உள்ள, ஸ்ரீ துரைசாமி நினைவு தொழிற்கல்வி நிறுவனத்தில் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு Posted: 01 May 2014 01:19 PM PDT கரூரில் வியாழக்கிழமை தேமுதிக சார்பில் கோடை கால தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டது. |
| லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது Posted: 01 May 2014 01:19 PM PDT கரூரில் லாட்டரி டிக்கெட் விற்றவரை புதன்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர். |
| கீழப்பழூவூர் அருகே இருசக்கர வாகனம் மோதி சிறுவன் காயம் Posted: 01 May 2014 01:18 PM PDT கீழப்பழூவூர் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்தான். |
| பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி Posted: 01 May 2014 01:18 PM PDT பெரம்பலூரில், கல்வி மேம்பாட்டு மையம் மற்றும் அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக் |
| மண்டல ரோலர் ஸ்கேட்டிங் போட்டி: பெரம்பலூர் மாணவர்கள் சிறப்பிடம் Posted: 01 May 2014 01:18 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் மண்டல அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சிறப்பிடம் பெற்றனர். |
| தீக்குளித்து தம்பதி தற்கொலை முயற்சி Posted: 01 May 2014 01:17 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (30). இவரது மனைவி சுதா (28). தம்பதியினருக்கு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி பிரக |
| Posted: 01 May 2014 01:17 PM PDT அரியலூர் அருகே தங்கை திட்டியதால் மனம் உடைந்த கல்லூரி மாணவி புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 01 May 2014 01:17 PM PDT சிதம்பரம் தொகுதியில் மக்களவை தேர்தல் பணி செய்த கிராம ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியர்கள் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| நின்ற லாரி மீது கார் மோதல்: தனியார் நிறுவன ஊழியர் சாவு Posted: 01 May 2014 01:16 PM PDT கரூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வியாழக்கிழமை கார் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். |
| இரும்பு கம்பிகளை திருடியவர் கைது Posted: 01 May 2014 01:16 PM PDT கரூரில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளை புதன்கிழமை இரவு ஒருவர் திருடிக்கொண்டிருந்தார். அவரை தேசிய நெடுஞ்சாலையின் பாதுகாப்பு அலுவலர் |
| "வாதவூரடிகள் வரலாறை இளம் தலைமுறையினர் புரிந்துகொள்வது அவசியம்' Posted: 01 May 2014 01:16 PM PDT வாதவூரடிகள் போன்றோரின் வரலாறுகளை பெற்றோர்கள் தெரிந்துகொண்டு இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு புரியவைப்பது அவசியம் என்றார் சிவ.ச. ராஜாமணி. |
| மவுன்ட்சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவருக்கு அமெரிக்கப் பல்கலை. விருது Posted: 01 May 2014 01:15 PM PDT புதுக்கோட்டை மவுன்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவருக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெüரவித்துள்ளது. |
| பூண்டியில் பழைமையான சிவலிங்கம் கண்டெடுப்பு Posted: 01 May 2014 01:15 PM PDT திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகேயுள்ள பூண்டி கிராமத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. |
| Posted: 01 May 2014 01:15 PM PDT உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பொன்னமராவதி மனித உரிமைகள் கழகம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. |
| Posted: 01 May 2014 01:15 PM PDT : கும்பகோணம் அருகே தாய் கண்டித்ததால், பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 01 May 2014 01:14 PM PDT நீலத்தநல்லூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற அர்ச்சகர் உயிரிழந்தார். |
| மனைவியுடன் தகராறு: பொருட்காட்சி அரங்கில் கணவர் தூக்கிட்டு தற்கொலை Posted: 01 May 2014 01:14 PM PDT கும்பகோணத்தில் நடைபெற்று வரும் பொருட்காட்சி அரங்கில் வேலை செய்து வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
| தஞ்சையில் மே தின கொண்டாட்டங்கள் Posted: 01 May 2014 01:14 PM PDT தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மே தின விழாக் கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. |
| தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை Posted: 01 May 2014 01:13 PM PDT தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 3) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறிய |
| குடந்தை வழக்குரைஞர் சங்க புதிய நிர்வாகிகள் Posted: 01 May 2014 01:13 PM PDT பழைமையான கும்பகோணம் வழக்குரைஞர் சங்கத்துக்கான 2014-15-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் புதன்கிழமை நடைபெற்று, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
| உறவினர்களிடையே தகராறு:இளைஞர் வெட்டிக் கொலை Posted: 01 May 2014 01:13 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வியாழக்கிழமை இரவு உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| காரைக்காலுக்கு நாளை ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் வருகை Posted: 01 May 2014 01:12 PM PDT காரைக்காலுக்கு சனிக்கிழமை (மே 3) புதுச்சேரி ஜிப்மர் சிறப்பு மருத்துவக் குழுவினர் வருகை தரவுள்ளனர். |
| காலமானார் கோ. ஆறுமுகதேவர் (80) Posted: 01 May 2014 01:12 PM PDT திருத்துறைப்பூண்டி பண்டிதர் தெருவைச் சேர்ந்த தமிழரசு கட்சியின் முன்னாள் மாவட்ட நிர்வாகியும், ம.பொ. சிவஞானத்தின் நெருங்கிய நண்பரும், தினமணி நாளிதழின் நீண்டகால வாசகருமான பழக்கடை கோ. ஆறுமுகதேவர் (80), மே 1-ம் தேதி அவரது இல்லத்தில் காலமானார். |
| வேதாரண்யம் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீரேற்று நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 01 May 2014 01:12 PM PDT வேதாரண்யம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு சுவாமிமலை அருகே எடக்குடியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் ஆய்வு மேற்கொண்டார். |
| பல்வேறு கட்சி தொழிற்சங்கம் சார்பில் மே தின கொடியேற்றம்திருவாரூர், Posted: 01 May 2014 01:11 PM PDT மே தினத்தையொட்டி, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழக்கிழமை கொடியேற்றப்பட்டது. |
| அனுமதியின்றி மது விற்ற 16 பேர் கைது Posted: 01 May 2014 01:11 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி மது விற்பனை செய்த 16 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். |
| சீனாவில் உலகின் மிக உயரமான ரயில் சுரங்கப்பாதை திறப்பு Posted: 01 May 2014 01:10 PM PDT உலகின் மிக உயரமான ரயில் சுரங்கப்பாதை சீனாவில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. |
| Posted: 01 May 2014 01:10 PM PDT உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஆகாஷ் ரக ஏவுகணையை இந்திய விமானப் படை வியாழக்கிழமை வெற்றிகரமாக பரிசோதித்தது. |
| திருவாலி ஏரியில் மண் எடுப்பதைக் கண்டித்து சாலை மறியல் Posted: 01 May 2014 01:09 PM PDT சீர்காழியை அடுத்த திருவாலி ஏரியில் அரசு விதிமுறைகளை மீறி அதிகளவு மண் எடுப்பதைக் கண்டித்து பொதுமக்கள், விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| கரூர் நீதிமன்றத்துக்குமே 1 முதல் கோடை விடுமுறை அறிவிப்பு Posted: 01 May 2014 01:09 PM PDT கரூர் நீதிமன்றத்துக்கு மே 1-ம் தேதி முதல் வரும் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கரூர் அருகே இரும்பு கம்பிகளை திருடியவர் கைது Posted: 01 May 2014 01:08 PM PDT கரூர் அருகே சாலை அமைக்க வைத்திருந்த இரும்பு கம்பிகளை புதன்கிழமை இரவு திருடியவரை போலீஸார் கைது செய்தனர். |
| "மோடி ஒரு காகிதப் புலி': மம்தா Posted: 01 May 2014 01:08 PM PDT பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை "காகிதப் புலி' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வர்ணித்துள்ளார். |
| கரூர் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு Posted: 01 May 2014 01:08 PM PDT சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் வியாழக்கிழமை காலையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் இளம்பெண் பலியானதையொட்டி கரூர் ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். |
| கரூரில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல் Posted: 01 May 2014 01:08 PM PDT கரூரில் தண்ணீர் கேட்டு வியாழக்கிழமை காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கரூர் - ஈசநத்தம் சாலையில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| தொழிலாளர் தினம்: குளித்தலையில் அன்னதானம் Posted: 01 May 2014 01:08 PM PDT குளித்தலையில் தொழிலாளர் தினத்தையொட்டி வியாழக்கிழமை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. |
| அமலாக்கத் துறையை நவீனப்படுத்த வேண்டும்: பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல் Posted: 01 May 2014 01:08 PM PDT "எல்லை தாண்டி சர்வ சாதாரணமாக நடைபெறும் பண மோசடி குற்றங்களைத் தடுக்கும் வகையில் மத்திய அமலாக்கத் துறையை தொழில்நுட்ப ரீதியாக நவீனப்படுத்த வேண்டியது அவசியம்' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார். |
| இலவச கல்விக்கு நாளை முதல் விண்ணப்பம் Posted: 01 May 2014 01:07 PM PDT பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச கல்விக்கு விண்ணப்பங்கள் வரும் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை விநியோகிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி |
| Posted: 01 May 2014 01:06 PM PDT பெரம்பலூரில், அரியலூரில் தொழிலாளர் தினத்தையொட்டி கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாட்டு பணிகள் நிறைவு Posted: 01 May 2014 01:06 PM PDT பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் மற்றும் செவிலியர் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்துள்ளன. |
| Posted: 01 May 2014 01:05 PM PDT பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பதை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| கோடைகால பயிற்சி முகாம் தொடக்கம் Posted: 01 May 2014 01:05 PM PDT பெரம்பலூர் ஸ்ரீ ராம்ஜி பவுண்டேஷன் மற்றும் அரசு ஊழியர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. |
| ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயப் பெருவிழா நாளை தொடக்கம் Posted: 01 May 2014 01:05 PM PDT ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயப் பெருவிழா சனிக்கிழமை (மே 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| ஜயங்கொண்டத்தில் மொபெட் திருடிய பெண் கைது Posted: 01 May 2014 01:04 PM PDT ஜயங்கொண்டத்தில் மொபெட் திருடிய பெண் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். ஜயங்கொண்டம் மலங்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (46). இவர் கடந்த ஏப். 28-ம் தே |
| குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது Posted: 01 May 2014 01:04 PM PDT அரியலூர் மாவட்டத்தில், திருட்டு மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்ட ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் வியாழக்கிழமை உத்தரவிட்டார். |
| தோல்வியிலிருந்து மீள்வோம்: யுவராஜ் சிங் Posted: 01 May 2014 01:04 PM PDT தோல்விப் பாதையிலிருந்து எங்கள் அணி மீளும் என்று பெங்களூரு ராயல் சேலஞர்ஸ் அணி வீரர் யுவராஜ் சிங் கூறினார். |
| தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 01 May 2014 01:04 PM PDT அரியலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க உரிய முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| புதுகையில் குடிநீர்த் தேவையை சமாளிக்க ரூ. 2.80 கோடி Posted: 01 May 2014 01:03 PM PDT புதுக்கோட்டை நகரில் குடிநீர்த் தேவையை சமாளிக்க சுமார் ரூ. 2.80 கோடியில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது நகராட்சி நிர்வாகம். |
| வறட்சி: கிராமப்புறங்களில் குடிநீரைத் தேடி அலையும் மக்கள் Posted: 01 May 2014 01:03 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் வறட்சியின் காரணமாக பொதுமக்கள் குடிநீரைத் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. |
| பொன்னமராவதியில்கோடை வெப்பத்தை சற்றே தணித்த சாரல் Posted: 01 May 2014 01:03 PM PDT பொன்னமராவதியில் கோடையின் தாக்கத்தை சற்றே தணிக்கும் வகையில் கடந்த இரு நாள்களாக பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். |
| சாலைகள் சேதம்: லாரிகள் சிறைபிடிப்பு Posted: 01 May 2014 01:02 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பரம்பூரில் கிரானைட் ஏற்றி வந்த 2 லாரிகளை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைபிடித்தனர். |
| நிலத் தகராறு: பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு Posted: 01 May 2014 01:02 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே நிலப்பிரச்னை தொடர்பாக பெண்ணை தாக்கியவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் Posted: 01 May 2014 01:02 PM PDT ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் இமயவரம்பன் தலைமையிலான போலீஸார் மானியவயல் பகுதியில் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது |
| அறந்தாங்கியில் பச்சைகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா Posted: 01 May 2014 01:02 PM PDT அறந்தாங்கி அகரம் அருள்மிகு பிள்ளைதாச்சி அம்மன், அருள்மிகு பச்சைகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 2-ம் நாள் விழா புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. |
| பெட்ரோல் பங்கில்திருட்டு: திருச்சி இளைஞர் கைது Posted: 01 May 2014 01:01 PM PDT தஞ்சாவூரில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ. 13,210 ரொக்கத்தைத் திருடியதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| மனைவியை துன்புறுத்தியதாக கணவர் கைது Posted: 01 May 2014 01:01 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள திருப்பழனம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (29). இவரது மனைவி மாதவி (23). |
| மீத்தேன் திட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 442 பேர் கைது Posted: 01 May 2014 01:01 PM PDT தஞ்சாவூரில் மீத்தேன் வாயு திட்ட அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட முயன்றதாக 442 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பூண்டியில் பழைமையான சிவலிங்கம் கண்டெடுப்பு Posted: 01 May 2014 01:00 PM PDT திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகேயுள்ள பூண்டி கிராமத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. |
| Posted: 01 May 2014 12:59 PM PDT பதினாறாவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு ஏப்ரல் 24ஆம் தேதி முடிவுற்றது. நாட்டில் கடைசி கட்ட வாக்குப் பதிவு மே 12ஆம் தேதி முடிவுறும். தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16 வரை நீண்ட இடைவெளி உள்ளது. |
| இணையதளத்தில் பெண்ணின் செல்போன் எண்: போலீஸில் வழக்குப் பதிவு Posted: 01 May 2014 12:59 PM PDT இணையதளத்தில் பெண்ணின் கைப்பேசி எண்ணை வெளியிட்ட நபரை போலீஸார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் அண்மையில் புகார் அளித்தார். அதில், |
| தஞ்சாவூரில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு Posted: 01 May 2014 12:58 PM PDT சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தஞ்சாவூரில் பிரதான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. |
| ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் பலத்த பாதுகாப்பு Posted: 01 May 2014 12:58 PM PDT சென்னை மத்திய ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை குண்டு வெடிப்பு நேரிட்டதைத் தொடர்ந்து, நாகை மாவட்டத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு |
| நாகையில் 7 கூரை வீடுகள் தீக்கிரை Posted: 01 May 2014 12:57 PM PDT நாகை வெளிப்பாளையத்தில் வியாழக்கிழமை நேரிட்ட திடீர் தீ விபத்தில் 7 கூரை வீடுகள் தீக்கிரையாகின. |
| Posted: 01 May 2014 12:57 PM PDT பதினாறாவது மக்களவைத் தேர்தலின்போது அரசியல் கட்சித் தலைவர்கள் விமானத்திலும், ஹெலிகாப்டரிலும் பறந்து பறந்து சென்று மக்களிடம் பேசினார்கள். வேட்பாளர்கள் வேனில் ஏறி நின்று கொண்டு தொகுதியைச் சுற்றிச் சுற்றி வந்து பேசினார்கள். |
| ஆலங்குடி குருபகவான் கோயிலில்இன்று சித்திரைப் பெருவிழா தொடக்கம் Posted: 01 May 2014 12:57 PM PDT நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் சித்திரைப் பெருவிழா வெள்ளிக்கிழமை (மே 2) ய |
| Posted: 01 May 2014 12:56 PM PDT சத்தீஸ்கர் மாநிலம் பீஜாப்பூரிலும், தர்பா என்கிற இடத்திலும் கடந்த 12ஆம் தேதி நடந்த வெவ்வேறு தாக்குதல்களில், ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் என்று 14 பேர் பலியாகி இருக்கிறார்கள். |
| வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி அதிகரிப்பு:சந்தை வாய்ப்பு, விலை குறைவு Posted: 01 May 2014 12:56 PM PDT நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் நிலவும் கடும் வெயில் காரணமாக இங்கு மேற்கொள்ளப்படும் உப்பு உற்பத்தி வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. |
| தகராறில் ஈடுபட்டதாக 4 பேர் கைது Posted: 01 May 2014 12:55 PM PDT வந்தவாசியில் தகராறில் ஈடுபட்டதாக 4 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் (32), அன்பரசு (38). கடந்த |
| Posted: 01 May 2014 12:54 PM PDT போளூரில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| Posted: 01 May 2014 12:54 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| இரும்புத் தாது வெட்டி எடுக்கும் பிரச்னை: வன அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 190 பேர் கைது Posted: 01 May 2014 12:54 PM PDT திருவண்ணாமலை அருகே இரும்புத் தாது வெட்டி எடுக்க வனத் துறை மூலம் தடையில்லா சான்று வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வனத்துறை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட |
| குண்டுவெடிப்பு சம்பவம்:தலைவர்கள் கண்டனம் Posted: 01 May 2014 12:54 PM PDT சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் Posted: 01 May 2014 12:54 PM PDT செங்கம் நகர வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கச் செயலாளர் தாவூத் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் பாபு முன்னிலை |
| Posted: 01 May 2014 12:53 PM PDT திருவண்ணாமலை அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 01 May 2014 12:53 PM PDT செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் எம்.தேவதாஸ் சென்னை உயர்கல்வி |
| சென்னை ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு அதிகரிப்பு Posted: 01 May 2014 12:53 PM PDT : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 01 May 2014 12:53 PM PDT திருவண்ணாமலை அருகே அடையாளம் தெரியாத பைக் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த முதியவர் இறந்தார். |
| நிலையான அரசு அமைந்தால் புதிய உயர்கல்விக் கொள்கை உருவாகும் Posted: 01 May 2014 12:53 PM PDT இந்தியாவில் நிலையான மத்திய அரசு ஏற்படுமேயானால், புதிய உயர் கல்விக் கொள்கை உருவாகும் என்று வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார். |
| அருணாசலேஸ்வரர் கோவிலில்தங்கத் தேர் இழுத்த அதிமுகவினர் Posted: 01 May 2014 12:52 PM PDT நாற்பது மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரதப் பிரதமராக வேண்டி, வியாழக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிமுகவினர் தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர். |
| பெண், குழந்தைகள் மாயம்: கணவர் போலீஸில் புகார் Posted: 01 May 2014 12:52 PM PDT தனது மனைவி, 2 குழந்தைகள் காணாமல் போனதாக வியாபாரி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். புதுச்சேரி சுப்பையா நகரைச் சேர்ந்தவர் வியாபாரி பூங்குன்றன் (43). திருவண்ணாமலையைச் |
| 7 மரங்களை வேரோடு வெட்டி சாய்த்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் Posted: 01 May 2014 12:52 PM PDT போளூரை அடுத்த வசூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் வருவாய்த் துறைக்கு சொந்தமான 7 வேப்ப மரங்களை வேரோடு வெட்டி சாய்த்ததால் வருவாய்க் கோட்டாட்சியர் முத்துக்குமாரசாமி ஆய் |
| Posted: 01 May 2014 12:52 PM PDT போளூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற 2 தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 01 May 2014 12:51 PM PDT |
| Posted: 01 May 2014 12:50 PM PDT |
| ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: "அமலாக்கத் துறை அதிகாரியை மாற்றக் கூடாது' Posted: 01 May 2014 12:42 PM PDT "ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் விற்பனை விவகாரத்தை விசாரிக்கும் மத்திய அமலாக்கத் துறை தலைமை விசாரணை அதிகாரி ராஜேஸ்வர் சிங்கை அவ் வழக்கு விசாரணை முடிவடையும்வரை வேறு எங்கும் மாற்றக் கூடாது' என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டது. |
| மோடி பிரசாரத்தை சீர்குலைக்க திட்டமா? சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை Posted: 01 May 2014 12:39 PM PDT சென்னை சென்ட்ரலில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மூலம் மோடியின் பிரசாரத்தை சீர்குலைக்க திட்டமிட்டனரா என சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் போலீஸார் Posted: 01 May 2014 12:39 PM PDT சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். |
| சொகுசு கார் இறக்குமதியில் முறைகேடு: தொழிலதிபர் மீது சிபிஐ 2 குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 01 May 2014 12:35 PM PDT சுங்க வரி செலுத்தாமல் வெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்வதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக ஹைதராபாதைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அலெக்ஸ் ஜோசப்புக்கு எதிராக 2 குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. |
| தில்லி நிபுணர் குழு விசாரிக்கும்: மல்லிகார்ஜுன கார்கே Posted: 01 May 2014 12:34 PM PDT சென்னை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தில்லி நிபுணர் குழு விசாரிக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். |
| சீமாந்திரத்துக்கு வைக்கப்பட்ட குறி? மத்திய உள்துறை சந்தேகம் Posted: 01 May 2014 12:31 PM PDT "சென்னை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 2 வெடிகுண்டுகளும், சீமாந்திரத்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் பகுதிகளைக் குறிவைத்து அனுப்பப்பட்டிருக்கலாம்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் சந்தேகம் எழுப்பியுள்ளது. |
| குமரி மாவட்டத்தில் மே தின விழா கொண்டாட்டம் Posted: 01 May 2014 12:27 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் மே தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நாகர்கோவில் வடசேரியில் மின்வாரிய தொமுச சார்பில் கொடியேற்றப்பட்டது. தொமுச செயலர் |
| காங்கிரஸைக் கண்டு அஞ்சுகிறார் லாலு: ராஜ்நாத் சிங் விமர்சனம் Posted: 01 May 2014 12:27 PM PDT ""காங்கிரஸ் கட்சியின் ஊழல்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும், அக்கட்சிக்கு பயந்து ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆதரவு கொடுத்து வருகிறார்'' என்று பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் விமர்சித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |