மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை ஆதரித்து பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்
- தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கைவரிசை: கொள்ளை கும்பல் கைது
- குஜராத் முதல்-மந்திரி பதவியை ஏற்க தயார்: நிதின் படேல்
- மின் உற்பத்தி குறைந்தது: கர்நாடகத்தில் 6 மணி நேரம் மின்வெட்டு
- நடிகை ரோஜா இறுதிகட்ட ஓட்டு வேட்டை: நெசவாளர்களிடம் ஆதரவு திரட்டினார்
- வாரணாசி தொகுதியில் பிரியங்கா பிரசாரம்?
- திருப்பதி லட்டு கவரில் ஏழுமலையான் படம் அகற்றம்
- கேரளாவில் கனமழை: திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்தது
- நெருப்போடு விளையாட வேண்டாம்: மோடிக்கு மம்தா எச்சரிக்கை
- சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மனு மீது நாளை தீர்ப்பு
- எனது கூஜா தயாராக இருக்கிறது-தோற்றால் டீ விற்க கிளம்பி விடுவேன்: மோடி
- தெலுங்கானா விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுப்பு
- ராம்தேவ் தலைக்கு ஒரு கோடி: பி.எஸ்.பி கட்சி தலைவர் அறிவிப்பு
- மராட்டியத்தில் நடந்த ரெயில் விபத்தில் சாவு எண்ணிக்கை 21 ஆக உயர்வு
- சுப்ரதா ராய் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
- நரேந்திர மோடி பேட்டி ஒளிபரப்பு: பிரசார் பார்தி விசாரணைக்கு தயார்
- நாட்டுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லையா?: மோடிக்கு சோனியா பதிலடி
- 8-வது கட்ட தேர்தல்: ராகுல்காந்தி உள்பட 64 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
- அமேதியின் அவலத்தை வீடியோவாக வெளியிட்ட பா.ஜனதா
- மோடி பிரதமராவதை தடுக்க மம்தா கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்: பரதன்
| வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை ஆதரித்து பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம் Posted: 05 May 2014 11:00 PM PDT பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள வதோரா, உ.பி.யில் இருக்கும் வாரணாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். வதோரா தொகுதியில் மோடிக்கு ஆதரவாக எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரசாரம் செய்தனர். இந்த தொகுதியில் கடந்த 30–ந் தேதி தேர்தல் நடந்தது. |
| தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கைவரிசை: கொள்ளை கும்பல் கைது Posted: 05 May 2014 10:45 PM PDT கேரள மாநிலம் ஆற்றிங்கல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 4 வாலிபர்களை தனிப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை ஆற்றிங்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தங்கள் பாணியில் விசாரணையை தொடர்ந்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் பாங்கோடை சேர்ந்த நவ்சாத் (வயது 39) |
| குஜராத் முதல்-மந்திரி பதவியை ஏற்க தயார்: நிதின் படேல் Posted: 05 May 2014 10:40 PM PDT பாராளுமன்ற தேர்தலில் இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் மீதம் உள்ளன. வருகிற 12–ந் தேதியுடன் தேர்தல் முடிவடைகிறது. 16–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. மோடி பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றால் தற்போது அவர் வகிக்கும் குஜராத் முதல்–மந்திரி பதவி காலியாகும். இந்த பதவியை கைப்பற்றுவதற்காக அந்த மாநில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏக்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. |
| மின் உற்பத்தி குறைந்தது: கர்நாடகத்தில் 6 மணி நேரம் மின்வெட்டு Posted: 05 May 2014 10:31 PM PDT கர்நாடக மாநிலத்தில் மின்உற்பத்தி குறைந்ததாலும், கடுமையான கோடை வெப்பத்தால் மின்சார தேவை அதிகரித்து இருப்பதாலும் அங்கு மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. மாநிலத்தின் மொத்த மின் உற்பத்தி 8,522 மெகாவாட்டில் இருந்து 7,572 ஆக குறைந்தது. மேலும் தனியாரிடம் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவும் 650 மெகாவாட் குறைந்து விட்டது. இதனால் மொத்த மின் தட்டுப்பாடு 1,650 |
| நடிகை ரோஜா இறுதிகட்ட ஓட்டு வேட்டை: நெசவாளர்களிடம் ஆதரவு திரட்டினார் Posted: 05 May 2014 10:28 PM PDT ஆந்திர மாநிலம் சீமாந்திராவில் உள்ள 25 பாராளுமன்றம் மற்றும் 175 சட்ட சபை தொகுதியில் நாளை (7–ந்தேதி) தேர்தல் நடக்கிறது. இங்கு நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிடுகிறார் |
| வாரணாசி தொகுதியில் பிரியங்கா பிரசாரம்? Posted: 05 May 2014 10:24 PM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வரும் 12–ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தொகுதியில் மோடியை எதிர்த்து ஆம்ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் போட்டியிடுகிறார்கள். வாரணாசியில் தேர்தல் பிரசாரம் ஓய இன்னும் 4 தினங்களே உள்ளன. இதனால் வாக்காளர்களை கவர பா.ஜ.க.வினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். |
| திருப்பதி லட்டு கவரில் ஏழுமலையான் படம் அகற்றம் Posted: 05 May 2014 10:15 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசித்தி பெற்றது லட்டு பிரசாதம். இங்கு தினம் தினம் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி லட்டு விநியோகிக்கப்படுகிறது. லட்டு வழங்கும் கவரில் ஏழுமலையான் உருவப்படம் மற்றும் ஆனந்த நிலைய கருவறை கோபுரம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. லட்டை உபயோகித்த பின் பக்தர்கள் கவரை குப்பை தொட்டியில் வீசி செல்கிறார்கள். ஏழுமலையான் உருவம் பொறித்த அந்த கவர் பக்தர்களின் காலடியில் |
| கேரளாவில் கனமழை: திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்தது Posted: 05 May 2014 09:49 PM PDT கேரளாவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கோடைமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மழை தொடர் மழையாக நீடிப்பதால் திருவனந்தபுரம் நகரமே ஸ்தம்பித்து உள்ளது. நேற்று திருவனந்தபுரத்தில் கனமழை கொட்டியது. இதனால் தம்பானூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களில் |
| நெருப்போடு விளையாட வேண்டாம்: மோடிக்கு மம்தா எச்சரிக்கை Posted: 05 May 2014 09:46 PM PDT மேற்கு வங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், அம்மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி விமர்சித்தார். அந்த கூட்டங்களில் மம்தா பேசியதாவது:- நமது மக்களை அகதிகள் என்று கூறி மோடி அவமானப்படுத்துகிறார். சிலரை |
| சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மனு மீது நாளை தீர்ப்பு Posted: 05 May 2014 09:13 PM PDT தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதி வாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் வாதிட்டு வருகிறார். கடந்த வாரம் விசாரணை நடைபெற்றபோது இந்த வழக்கு 5-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் |
| எனது கூஜா தயாராக இருக்கிறது-தோற்றால் டீ விற்க கிளம்பி விடுவேன்: மோடி Posted: 05 May 2014 08:27 PM PDT அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ஸ்மிர்தி ராணியை ஆதரித்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- நான் வளமான ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியாக நான்காவது முறை பதவி வகித்து வருகிறேன். ஆனால், எனது தாயார் சமீபத்தில் |
| தெலுங்கானா விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு தடை விதிக்க மறுப்பு Posted: 05 May 2014 08:12 PM PDT மத்திய அரசு, ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைத்து அறிவிக்கை வெளியிட்டதற்கு தடைவிதிக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக இடைக்கால தடை எதையும் விதிக்க முடியாது என |
| ராம்தேவ் தலைக்கு ஒரு கோடி: பி.எஸ்.பி கட்சி தலைவர் அறிவிப்பு Posted: 05 May 2014 04:36 PM PDT தலித் மக்களின் வீடுகளுக்கு ராகுல் செல்வது, ராகுல் ஹனிமூன் செல்வது போல் உள்ளதாக ராம்தேவ் தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் உள்ள தலித் மக்களிடம் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர் மீது தீண்டாமை வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள |
| மராட்டியத்தில் நடந்த ரெயில் விபத்தில் சாவு எண்ணிக்கை 21 ஆக உயர்வு Posted: 05 May 2014 04:26 PM PDT மராட்டிய மாநிலம் திவா-சாவந்த்வாடி பாசஞ்சர் ரெயில் நேற்று முன்தினம் காலை ராய்காட் மாவட்டம் நாகோதானே- ரோகா ரெயில் நிலையங்களுக்கு இடையே தடம்புரண்டு கவிழ்ந்தது. ரெயில் என்ஜின் மற்றும் அதனை அடுத்த 4 பெட்டிகள் கவிழ்ந்த பயங்கர விபத்தில் 19 பேர் பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த ஏராளமானோர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். |
| சுப்ரதா ராய் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு Posted: 05 May 2014 04:14 PM PDT பொதுமக்களிடம் 20000 கோடி ரூபாய் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி சகாரா நிறுவன தலைவரான சுப்ரதா ராய் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து தன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் ராய் மனு தாக்கல் செய்தார். இதற்காக 10000 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் பிணையாக செலுத்த தயாராக உள்ளதாகவும் ராய் |
| நரேந்திர மோடி பேட்டி ஒளிபரப்பு: பிரசார் பார்தி விசாரணைக்கு தயார் Posted: 05 May 2014 03:49 PM PDT பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான மோடியின் பேட்டி தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. அப்போது சில பகுதிகளில் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில் இன்று இது குறித்து விசாரிக்க தயார் என பிரசார் பார்தி அறிவித்தது. ஆனால் ஒரு நிபந்தனை, விசாரணையின் போது தெரியவரும் விவரங்களுக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்பத் துறை நடந்துகொள்ள வேண்டும் என அது கேட்டுக்கொண்டது. |
| நாட்டுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லையா?: மோடிக்கு சோனியா பதிலடி Posted: 05 May 2014 03:32 PM PDT நாட்டுக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லையா? முதலில் வரலாற்றை படித்துப் பாருங்கள் என்று நரேந்திரமோடிக்கு சோனியாகாந்தி பதிலடி கொடுத்தார். பீகார் மாநிலம் முசாபர்பூரில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- நரேந்திரமோடி தற்போது பரிசுத்தமானவர் போல பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சி இதுவரை நாட்டுக்கு ஏதும் செய்யாதது போலவும் பேசுகிறார். அவர் மீண்டும் வரலாற்றை படித்துப் பார்த்தால், அவருக்கு உண்மை புரியும். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, கடந்த 67 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி, தேசத்தின் ஒருமைப்பாட்டுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. |
| 8-வது கட்ட தேர்தல்: ராகுல்காந்தி உள்பட 64 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு Posted: 05 May 2014 02:24 PM PDT 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. கடந்த ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதி வரை 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த 7 கட்டத்திலும் 437 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 8-வது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 64 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நாளை(புதன்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. நாளை எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்ற விவரம் வருமாறு:- ஆந்திரா -25, உத்தரபிரதேசம் -15, பீகார்-7, மேற்கு வங்காளம் -6, |
| அமேதியின் அவலத்தை வீடியோவாக வெளியிட்ட பா.ஜனதா Posted: 05 May 2014 01:20 PM PDT அமேதியில் தொகுதியின் நிலைமை என்ன என்று பா.ஜனதா ஒரு வீடியோ தயாரித்துள்ளது. இதை நேற்று டெல்லியில் வெளியிட்டது. இதில் கலந்து கொண்ட யஷ்வந்த் சின்கா, ராகுல் காந்தி எம்.பி.ஆக இருந்த 10 வருடங்களில் இத்தொகுதிக்கு ஒன்றும்கூட செய்யவில்லை என்று கூறினார். இதுகுறித்து யஷ்வந்த் சின்கா கூறியதாவது:- சராசரியாக ஒரு எம்.பி. தனது தொகுதிக்கு செய்யும் வளர்ச்சியைக் கூட ராகுல் அமேதி தொகுதிக்கு செய்யவில்லை. அமேதி தொகுதி மக்கள் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு |
| மோடி பிரதமராவதை தடுக்க மம்தா கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்: பரதன் Posted: 05 May 2014 01:09 PM PDT சி.பி.ஐ கட்சியின் மூத்த தலைவரான ஏ.பி.பரதன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில், மோடி பிரதமர் ஆவதை தடுக்கும் நோக்கில் மம்தாவை கூட்டணியில் சேர்த்துகொள்ள தயார் என்று கூறியுள்ளார். வாய்ப்பு கிடைத்தால் மோடியை வெளியே நிறுத்துவோம் என கூறிய பரதன், அவர்களுக்கு அருதிப்பெரும்பாண்மை கிடைக்காது என நாங்கள் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |