மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மோடி பதவி ஏற்பு விழா: ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் தயார்
- ஆந்திராவை பிரிக்கும் பணி 26–ந்தேதி முதல் தொடங்குகிறது
- எதிர்க்கட்சி தலைவர் பதவி: ராகுல் காந்தி ஏற்க தயக்கம்
- தேர்தலில் ரோஜா வெற்றி: டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்
- டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி
- 15-வது பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு
- மோடி அவசர அழைப்பு: அன்புமணி ராமதாஸ் டெல்லி பயணம்
- வெள்ளி கொலுசுக்காக மூதாட்டியின் காலை துண்டித்த திருடர்கள்
- குஜராத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்
- மோடியின் பதவியேற்பு விழாவுக்கான சிறப்பு உடை: மும்பையில் தயாராகிறது
- தேர்தல் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் காரிய கமிட்டியில் இன்று முக்கிய ஆலோசனை
- பா.ஜனதா அரசின் செயல்பாட்டில் தலையிட மாட்டோம்: ஆர்.எஸ்.எஸ். அறிவிப்பு
- டெல்லியில் புத்தத் துறவி தூக்கிட்டு தற்கொலை
- வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பாபா ராம்தேவுக்கு பா.ஜ.க. நன்றி
- அமோக வெற்றி: ஜெயலலிதாவுக்கு ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வாழ்த்து
- மோடி ராஜினாமா: குஜராத்தின் புதிய முதல் மந்திரி 21-ம் தேதி தேர்வு
- வெற்றிகரமாக தேர்தலை நடத்திய தேர்தல் கமிஷனுக்கு ஜனாதிபதி பாராட்டு
- அருணாசலப் பிரதேச முதல் மந்திரியாக நபாம் டுக்கி பதவியேற்றார்
- மோடி அமோக வெற்றி பெறுவதற்கு காரணம் இளைஞர்கள்
- தேர்தல் தோல்வி: அசாம், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் ஆட்சிகளுக்கு ஆபத்து
| மோடி பதவி ஏற்பு விழா: ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடுகள் தயார் Posted: 18 May 2014 10:44 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து மோடி தலைமையில் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மோடி தலைமையிலான அமைச்சரவையில் யார், யாரை மந்திரிகளாக சேர்ப்பது என்பது தொடர்பான ஆலோசனை நேற்று நடந்தது. பிரதமர் பதவியை ஏற்க போகும் மோடி நேற்று பா.ஜ.க. |
| ஆந்திராவை பிரிக்கும் பணி 26–ந்தேதி முதல் தொடங்குகிறது Posted: 18 May 2014 10:11 PM PDT ஆந்திராவை பிரித்து தெலுங்கானா, சீமாந்திரா என 2 மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 2 மாநில சட்டசபைக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டது. சீமாந்திராவில் தெலுங்கு தேசமும், தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சியும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. சீமாந்திரா முதல்–மந்திரியாக சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா முதல்– |
| எதிர்க்கட்சி தலைவர் பதவி: ராகுல் காந்தி ஏற்க தயக்கம் Posted: 18 May 2014 10:11 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்கிறது. பாராளுமன்ற சட்ட விதிகளின்படி மொத்த உறுப்பினர்களில் 10 சதவீத இடங்களைப் பெற்றால்தான் ஒரு கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். அந்த வகையில் பார்த்தால், 54 இடங்களில் |
| தேர்தலில் ரோஜா வெற்றி: டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார் Posted: 18 May 2014 10:03 PM PDT ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். இதில் 858 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்கனவே 2004 மற்றும் 2009ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரோஜா போட்டியிட்டு தோல்வி கண்டார். மூன்றாவது தடவை அவருக்கு வெற்றி கிட்டியுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார். |
| டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி Posted: 18 May 2014 05:30 PM PDT பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன |
| 15-வது பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு Posted: 18 May 2014 04:45 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் அதிக இடங்களை கைப்பற்றி, வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்கவுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, நேற்று முன்தினம் மத்திய மந்திரி சபையின் கூட்டத்தை |
| மோடி அவசர அழைப்பு: அன்புமணி ராமதாஸ் டெல்லி பயணம் Posted: 18 May 2014 03:54 PM PDT விரைவில் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடியின் அவசர அழைப்பையேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். தமிழ்நாட்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. இளைஞரணித் |
| வெள்ளி கொலுசுக்காக மூதாட்டியின் காலை துண்டித்த திருடர்கள் Posted: 18 May 2014 02:57 PM PDT மத்தியப் பிரதேசத்தின் மேற்கு பகுதியில் வசிக்கும் பெண்கள் கால்களில் 'தண்டை' போன்ற கனமான வெள்ளி கொலுசுகளை அணிவது வழக்கம். இவ்வகையிலான கனத்த தண்டை கொலுசை அணிந்து தார் மாவட்டத்தில் உள்ள பகாடியா காட்டுப் பகுதியில் கஸ்தூரி பாய்(70) |
| குஜராத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் Posted: 18 May 2014 02:34 PM PDT குஜராத் முதல்-மந்திரியும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர், வதோதரா தொகுதி |
| மோடியின் பதவியேற்பு விழாவுக்கான சிறப்பு உடை: மும்பையில் தயாராகிறது Posted: 18 May 2014 02:20 PM PDT 16-வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கவுள்ளார். அவரது பதவியேற்பு விழாவுக்கான சிறப்பு உடையை மும்பையை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான சாய் சுமன் என்ற பெண் தயாரித்துள்ளார் |
| தேர்தல் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் காரிய கமிட்டியில் இன்று முக்கிய ஆலோசனை Posted: 18 May 2014 01:56 PM PDT பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 206 இடங்களில் இருந்து 44 இடங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று (திங்கட்கிழமை) |
| பா.ஜனதா அரசின் செயல்பாட்டில் தலையிட மாட்டோம்: ஆர்.எஸ்.எஸ். அறிவிப்பு Posted: 18 May 2014 01:11 PM PDT பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி மத்தியில் நரேந்திரமோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி அமைய உள்ளது. இந்த நிலையில், புதிய அரசின் செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வழக்கம்போல் தலையிடும் என்றும் இதனால் குழப்பங்கள் ஏற்பட்டு, காலப்போக்கில் |
| டெல்லியில் புத்தத் துறவி தூக்கிட்டு தற்கொலை Posted: 18 May 2014 12:33 PM PDT அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த புத்தத் துறவி ஒருவர் டெல்லியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலாய் லாமாவுக்கு அறிமுகமான நபர் என்று கூறப்படும் ரிம்போச்சே என்ற பெயருள்ள இந்த துறவி |
| வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பாபா ராம்தேவுக்கு பா.ஜ.க. நன்றி Posted: 18 May 2014 11:54 AM PDT நடந்து முடிந்த 16-வது பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்திய பாபா ராம்தேவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். 'ஊழலில் மூழ்கித் திளைக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி |
| அமோக வெற்றி: ஜெயலலிதாவுக்கு ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வாழ்த்து Posted: 18 May 2014 11:26 AM PDT 16-வது பாராளுமன்ற தேர்தலில் நாடு தழுவிய அளவில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தகுதி பெற்றிருந்த போதிலும், தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் 39 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க., தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. |
| மோடி ராஜினாமா: குஜராத்தின் புதிய முதல் மந்திரி 21-ம் தேதி தேர்வு Posted: 18 May 2014 10:51 AM PDT பாராளுமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் அமோக வெற்றிப் பெற்ற நரேந்திர மோடி, விரைவில் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். இதற்கிடையில், குஜராத் முதல் மந்திரி பதவியையும், தனது குஜராத் சட்டசபை |
| வெற்றிகரமாக தேர்தலை நடத்திய தேர்தல் கமிஷனுக்கு ஜனாதிபதி பாராட்டு Posted: 18 May 2014 10:28 AM PDT நாடு முழுவதும் 16-வது பாராளுமன்ற தேர்தலை தேர்தல் கமிஷன் 9 கட்டமாக நடத்தி முடித்தது. சத்தீஷ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த ஒரு சில வன்முறை சம்பவங்கள் தவிர பொதுவாக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது |
| அருணாசலப் பிரதேச முதல் மந்திரியாக நபாம் டுக்கி பதவியேற்றார் Posted: 18 May 2014 10:19 AM PDT பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்த காயத்துக்கு மருந்திடும் வகையில் அருணாசலப் பிரதேசம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் பதிவான வாக்குகளில் 49.5 சதவீதத்தை அக்கட்சி வேட்பாளர்கள் |
| மோடி அமோக வெற்றி பெறுவதற்கு காரணம் இளைஞர்கள் Posted: 18 May 2014 08:13 AM PDT சமீபத்தில் நடந்து முடிந்த 2014-ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பிரம்மாண்ட வெற்றி பெறுவதற்கு பெரும்பாலும் முதல்முறை வாக்காளர்கள் பா.ஜ.க.விற்கு ஆதரவாக வாக்களித்ததே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. |
| தேர்தல் தோல்வி: அசாம், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் ஆட்சிகளுக்கு ஆபத்து Posted: 18 May 2014 04:08 AM PDT தேர்தல் தோல்வி எதிரொலியாக அசாம் மற்றும் ஜார்க்கண்ட் ஆட்சிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பீகாரில் 40 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா– லோக் ஜனசக்தி கூட்டணி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |