Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அநுராதபுரத்தில் இந்தியப் புலனாய்வு நிறுவனத்தின் முகவர் கைது(?)

Posted:

இந்தியப் புலனாய்வு முகவர் நிறுவனத்தின் அதிகாரி என சந்தேகிக்கப்படும் ஒருவரை அநுராதபுரத்தில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது. 


Read more ...

டெல்லி சட்டப்பேரவையில் இனி ஆம் ஆத்மிக்கு ஆதரவில்லை : ராகுல்காந்தி

Posted:

டெல்லி சட்டப்பேரவையில் இனி ஆம் ஆத்மிக்கு ஆதரவில்லை என்றும், டெல்லிக்கு மறு தேர்தல் நடத்துவதையே காங்கிரஸ் விரும்புகிறது என்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.


Read more ...

கமல்நாத் அல்லது வீரப்பமொய்லி எதிர்கட்சித் தலைவர் ?

Posted:

கமல்நாத் அல்லது வீரப்பமொய்லி நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் பொறுப்பு வகிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

தமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது?

Posted:

இக் கட்டுரையின் கருத்துக்கள் வாசிப்புக்கும், வாதத்திற்குமுரியவை. கட்டுரையாளர் நிலாந்தனுக்குரிய நன்றிகளுடன் அவரது தளத்தில் வெளியான இக் கட்டுரையினை மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team


Read more ...

அதிமுக ,நாடாளுமன்ற, குழுத் தலைவராக ,தம்பிதுரை ,தேர்வு, ஜெயலலிதா

Posted:

அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Read more ...

பாஜகவின் ஆட்சியில் யார் யார் அமைச்சர்கள்?

Posted:

பாரதிய ஜனதா கட்சியும், ராஷ்டிரிய ஷ்வயம்சேவாக் சங்கமும் இணைந்து பாஜகவின் புதிய அரசில் இடம்பெறப் போகும் அமைச்சர்கள் யார் என கலந்தாலோசித்து வருகின்றன.


Read more ...

ஸ்டாலின் வீட்டின் முன் ஊடகவியலாளர்களை தாக்கியதாக 11 திமுக உறுப்பினர்கள் கைது

Posted:

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததாக வெளிவந்த தகவல்கள் பொய்யானது அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.


Read more ...

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்:ராணுவ வீரர் பலி

Posted:

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.


Read more ...

இந்தியப் பங்குச்சந்தைகள் இந்தாண்டு இறுதிக்குள் ஏற்றம் காணும்: எடல்வீஸ்

Posted:

இந்தியப் பங்குச்சந்தைகள் இந்தாண்டு இறுதிக்குள் ஏற்றம் காணும் என்று பிரபல பங்குத்தரகு நிறுவனமான எடல்வீஸ் தெரிவித்துள்ளது.


Read more ...

'RajiniLang' மென்பொருள் நிரலாக்கத்தில் (Programming) கால் பதிக்கும் ரஜினிகாந்த் பஞ்ச் வசனங்கள்

Posted:

நீங்கள் ஓர் தமிழ் சினிமாத் திரைப்பட ரசிகராக இருந்து கொண்டு அதே நேரம் மென்பொருள் நிரலாக்கப் பிரிவில் (Software programming) வல்லுனராகவும் உள்ளீர்களா?


Read more ...

தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டன: பிரவீன்குமார்

Posted:

இதுவரை அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று மாலை முதல் திரும்பப் பெறப்பட்டன என்று தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஜெயலலிதாவுக்கு ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி வாழ்த்து!

Posted:

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி இருவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.


Read more ...

சமந்தாவுக்கு மாமனார்தான் கைடு?

Posted:

தமிழ்சினிமா மீது திடீர் காதல் வந்திருக்கிறது சமந்தாவுக்கு.


Read more ...

இறந்தவர்களுக்கு பிதிர்கடனை செய்வதைக் கூட அரசாங்கம் அனுமதிக்கவில்லை: த.தே.கூ குற்றச்சாட்டு

Posted:

இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடனைச் செய்வதற்கு யாழ்ப்பாணம் கீரிமலை ஆலயத்துக்கு செல்லும் வழிகள் அனைத்தும் அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய இராணுவத்தினால் மூடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

பெங்களூரிடம் தோற்றது சென்னை

Posted:

நேற்று சென்னை - பெங்களூர் அணிகளுக்கு இடையில் ராஞ்சியில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் கனவைத் தக்கவைத்துள்ளது.


Read more ...

15ஆவது மக்களவை கலைப்பு: குடியரசுத் தலைவர் உத்தரவு!

Posted:

நாட்டின் 15 வது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.


Read more ...

நிதீஷ் குமார் ராஜினாமாவுக்கு எதிர்ப்பு!

Posted:

பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தமது பதவியை ராஜினாமா செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


Read more ...

அழகிரியை மறந்து நாளாகிவிட்டது, ஸ்டாலின் விலகுவதில் உண்மையில்லை! கருணாநிதி

Posted:

நானும் திமுகவும் அழகிரியை மறந்து எவ்வளவோ நாட்களாகிவிட்டன என்று, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் முன்னெடுப்பு!

Posted:

இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வொன்று இராணுவ அடக்குமுறைகளையும் தாண்டி வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


Read more ...

உலகில் தனிநபருக்கான மிக உயர்ந்த குறைந்த பட்ச ஊதியத் திட்டத்தை நிராகரித்த சுவிஸ் வாக்காளர்கள்

Posted:

ஒரு மாதத்துக்கு 3000 சுவிஸ் ஃப்ராங்க் ($4500 டாலர்) பெறுமதியான தனிநபருக்கான குறைந்த பட்ச ஊதியத் திட்ட மும்மொழிவு சம்பந்தமான வாக்கெடுப்பு இன்று ஞாயிற்றுக் கிழமை நடத்தப் பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.


Read more ...

வியட்நாமில் வலுக்கும் சீன எதிர்ப்பு:தனது மக்கள் 3000 பேரை மீட்டது சீனா!

Posted:

வியட்நாம் எல்லைக் கடற் பகுதியில் அத்துமீறி சீனா எண்ணெய் அகழ்ந்தெடுக்கும் தகராறு தொடர்பில் கடந்த வாரம் அங்கு தொடங்கிய சீனாவுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று தீவிர வன்முறையாகியது.


Read more ...

100 டன் எடையுடைய உலகின் மிகப் பெரிய டைனோசரின் எலும்புச் சுவடுகள் ஆர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு

Posted:

ஆர்ஜென்டினாவில் சமீபத்தில் 14 ஆப்பிரிக்க யானைகளின் நிறைக்குச் சமனான 100 டன் எடையுடையதாகக் கணிக்கப் படுவதும் உலகில் இதுவரை பூமியின் தரையில் நடமாடிய விலங்குகளிலேயே மிகப் பெரியதுமான டைனோசரின் எலும்புச் சுவடுகள் நல்ல நிலையில் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன.


Read more ...

ரஜினியால் வந்த டென்ஷன் ரஜினியாலேயே போச்சு

Posted:

வர்ற மாசம் ஆறாம் தேதிக்குள் உங்க படத்தை ரிலீஸ் செய்யலேன்னா அதற்கப்புறம் எங்க சப்போர்ட் இல்ல என்று கூறிவிட்டார்களாம் விநியோகஸ்தர்கள். இந்த சப்போர்ட் சறுக்கலில் அப்பீட் ஆகி நிற்கும் கோச்சடையான்,


Read more ...

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவைத் தாக்கிய 6.2 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:பலத்த சேதம் இல்லை

Posted:

இந்தோனேசிய நேரப்படி இன்று ஞாயிறு காலை 7 மணிக்கு இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவு கடலோரமாக 6.2 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருப்பதாக USGS அறிவித்துள்ளது.


Read more ...

'இது' - குறும்படம்

Posted:

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48மணி நேர குறும்படப்போட்டியில், வழங்கப்பட்ட கருவிற்கமைவாக 


Read more ...

ஸ்டாலின் திமுகவின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் ராஜினாமா?

Posted:

திமுகவின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் ஸ்டாலின் விலகவுள்ளதகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சின்னத் தலைவராக ஸ்டாலின் செயல்படுகிறார்!:முக.அழகிரி

Posted:

சின்னத் தலைவராக ஸ்டாலின் செயல்படுகிறார் என்று முக.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.


Read more ...

வா..வா! 113

Posted:

முகிழ்ந்திருக்கும் நம்பிக்கையை அது முறித்துவிடுமோ ? அஞ்சினாள்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™