Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உன்னை ரசித்த unnai rasiththa tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

Posted: 31 May 2014 03:23 PM PDT

" எப்பவும் போல் என்னால் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை
அப்படியே பார்த்தாலும் உன்னை ரசித்த அளவிற்கு யாரையும் ரசிக்க முடியவில்லை !!!
!
" eppavum POL ennaal yaraiyum nimirNthu paarkka mudiyavillai
appadiyee paarththaalum unnai rasiththa alaviRku yaaraiyum rasikka mudiyavillai !!!
!
post % எழுதியவர் %
by manoranjan உளுந்டுர்பெட்
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை[noguest][/noguest]

காயம் பட்ட இதயம் காதல் தோல்வி

Posted: 31 May 2014 03:18 PM PDT

" காயம் பட்ட இதயம் " " காதலால் காயம் பட்ட இதயம் கண்ணீர் விட்டுக்கொண்டே இருக்கும் !! கண்ணீர் துடைத்த கையே இங்கே வேரோரு கையை பற்றிக்கொண்டு செல்கிறது இதை பார்க்கத்தான் முடியும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது துடிக்கின்ற இதயம் எப்பொழுது வேண்டும் என்றாலும் துடிப்பை நிருத்திக்கொள்ளும் என் இதயம் துடிக்கும் வரை நான் உன்னை மறக்க மாட்டேன் !!! நீ எப்படியோ நான் இப்படி தான் உயிர் உள்ள வரை நினைத்துக்கொண்டே இருப்பேன் உண்மையாக !! நீ யாரையே ஏற்றுக்கொண்டது உன் தவறு தான் !! நான் உன் மேல் எவ்வளவு ...

உன்னை நினைத்து tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

Posted: 31 May 2014 03:12 PM PDT

" உன்னை நினைத்து எழுதப்படும் கவிதைகள் யாவும்
என் இதயத்துடன் கலந்தவை !!
" எழுத எழுத கற்பனையும் கறைகிறது
என்னிடம் இருக்கும் உன் நினைவுகள் யாவும்
என் உயிருடன் கலந்தவை
அதை யாராலும் பிரிக்க முடியாது !!!
!
post % எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

Posted: 31 May 2014 03:08 PM PDT

" ஆண் பூவில் இருக்கும் மகரந்தமும் பெண் பூவில் இருக்கும் சூலகமும் தான் நம் காதல் !!
" பூ இருக்கும் இடத்தில் தான் தேன் ஈக்களும் இருக்கும் !!
" அதே போல் தான் நீயும் நானும் !!
" நான் உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
உன் பூ எனும் மெள்ளிய உதட்டில் தேன் எடுக்க !!
" எதற்காகவே உன் பக்கத்தில் வருகிறேன்
உன் இதயம் எனும் சூலகத்தில் விழுகிறேன் நினைவுகளாக !!!
!
post % எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

உன் பெயர் un peyar tamil kathal kavitai தமிழ் காதல் கவிதை

Posted: 31 May 2014 03:04 PM PDT

" இந்த மழையிலும்
இந்த குளிரிலும்
இந்த நடுக்கத்திலும்
உலரலாக வருகிறது உன் பெயர் !!!
!
intha mazaiyilum
intha kuLirilum
intha nadukkaththilum
ularalaaka varukiradhu un peyar !!!
!
post % எழுதியவர் %
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

உன் வெக்கம் un vekkam tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

Posted: 31 May 2014 03:03 PM PDT

" இந்த பார்வையை தாங்காத பூக்கள் த லை சாய்கிறது வெக்கத்தில் !!! ! " intha paarvaiyei thaankaatha பூக்கள் thalai saaykiRathu vekkaththil !!! ! " நீ வராத காரணத்தாலே இந்த பூக்களும் பேசுகிறது வெக்கம் இன்றி !! பூக்களின் மொழியை இப்பத்தான் புரிந்துக்கொண்டேன் !!! ! nee varaatha karanaththaalee intha pookkalum peesukirathu vekkam inRi pookkalin moziyai ippaththaan purinthukkondean !!! ! post % எழுதியவர் % by manoranjan உளுந்டுர்பெட் மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

நேபாள மன்னர் பிரேந்திரா படுகொலை செய்யப்பட்ட நாள்: ஜுன் 1- 2001

Posted: 31 May 2014 02:40 PM PDT

பிரேந்திரா பீர் விக்ரம் சா தேவ் (டிசம்பர் 28, 1945 – ஜூன் 1, 2001) என்பவர் 1972 முதல் 2001-ல் இறக்கும் வரை நேபாளத்தின் மன்னராக இருந்தவர். இவருக்கு முதல் இவரது தந்தையார் மகேந்திரா மன்னராக இருந்தார். உலக நாடுகள் அனைத்திலும் பெயர் பெற்றிருந்த நேபாள மன்னராக பிரேந்திரா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 1, 2001-ல் மன்னர் மாளிகையில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் மன்னர் பிரேந்திரா, அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் சில குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பேரை இளவரசர் தீபேந்திரா ...

விடை தெரியுமா?

Posted: 31 May 2014 01:42 PM PDT

அம்மா..அம்மா...நீயே அம்மா...

Posted: 31 May 2014 01:04 PM PDT

வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கிறது,வெயிலின் கொடுமை காரணமாக வாகன நடமாட்டமின்றி ரோடானது வெறிச்சோடிக் கிடக்கிறது. முகத்தில் ஏழ்மையையும், உடையில் எளிமையையும் கொண்ட ஐம்பது வயதைத்தாண்டிய பெண் ஒருவர் அந்த வெயிலில் சைக்கிள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார், அவரது சைக்கிளின் பின்னால் ஒரு இளம் பெண். அந்த இளம் பெண்ணிற்கு இரண்டு கால்கள் இருந்தாலும் நடக்கவராது, இதன் காரணமாக இந்த பெண்ணை தனது சைக்கிளில் வைத்து எங்கே போனாலும் ஓட்டிக் கொண்டு செல்கிறார் தாய் ஜெயா. ஜெயாவிற்கு சொந்த ஊர் வேலுார் மாவட்டத்தில் உள்ள ...

மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Posted: 31 May 2014 12:46 PM PDT

நண்பர்களே... என் மனைவி இப்போது அவரது சொந்த ஊருக்கு விடுமுறைக்காகப் போயிருக்கிறார்... கொண்டவள் ஊரில் இல்லை என்றால் நம் கொண்டாட்டத்திற்கு அளவும் உண்டோ?... சும்மா...ஒரே கூத்தும் கும்மாலமும்னு ஏகப்பட்ட திட்டம் கைவசம்... அத்துணைத் திட்டங்களோடும் நேற்று இரவு முன்னோட்டம் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு காரியத்தில் இறங்கினேன்... யாருக்கும் அக்கம்பக்கத்தில் தெரிந்துவிடக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் அனைத்து ஜன்னல்களையும் அடைத்து விட்டேன்... குறிப்பாக என் திட்டம் எங்கள் ஹவுஸ் ஓனருக்குத் தெரிந்தால் ...

பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.

Posted: 31 May 2014 12:10 PM PDT

எல்லோர் வீட்டிலும் தமிழே இருக்கட்டும்-நம்
இருதய வால்வுகளில் ரோஜாக்கள் பூக்கட்டும்!


என் எண்ணங்களை எண்ணம்போல் வண்ணமயமாகக் கிறுக்கவே இந்தத் திரி...
விமர்சனங்கள் வழக்கம்போல விமரிசையாக வரவேற்கப்படுகின்றன...நன்றி...

தமிழ் பசங்க...

Posted: 31 May 2014 11:29 AM PDT

நாங்கெல்லாம் தான் தமிழ் பசங்க! 1.சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்.. 2.ஆயாவா , ஆண்ட்டியா ன்னெல்லாம் பார்க்காம எத்தின பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்.. 3.பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்.. 4.மனைவி எம்புட்டு அடிச்சாலும் எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல.. 5.கைக்குழந்தையுடன் ஏறும் பெண்களுக்கு இடம் கொடுப்போம். 6.எல்லா ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாளோ தெரியாது ...

சீசெல்சு - புகைப்படம் மற்றும் வீடியோ

Posted: 31 May 2014 11:17 AM PDT

சீசெல்சுல் உள்ள 60 கிலோமீட்டர் இடைவெளியில் உள்ள தீவை சிறிய விமானத்தின் மூலம் 15 நிமிடத்தில் சென்று அடையும் காட்சி .
(குறிப்பு : இவையெல்லாம் என்னால் எடுக்க பட்டவை இல்லை )


75 மணிநேர தொடர் சாதனைக் கவியரங்கம் !

Posted: 31 May 2014 11:11 AM PDT

ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள். தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம் மற்றும் தென்றல் சமூகநல அறக்கட்டளை இணைந்து உலக சாதனைக்கான 75 மணிநேரத் தொடர் கவியரங்கம் மே மாதம் 22, 23, 24, 25 திகதிகளில் சென்னையில், அண்ணாநகரில்(மேற்கு) அமைந்துள்ள மீனாட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கவியரங்க அமைப்பாளர் கவிஞர் கா சா கலையரசன் அவர்கள் என்னையும் அழைத்திருந்தார். ஆயினும் நான் திருவனந்தபுரம், நாக்பூர், புது தில்லி என்று வேலை நிமித்தமாக அலைந்துகொண்டு இருந்ததால் இதில் கலந்துகொள்வது கேள்விக்குறியாக ...

தாய்ப்பாலுக்கு இணையான தானியம்

Posted: 31 May 2014 10:07 AM PDT

நாடு முழுவதும் கேழ்வரகு, கேப்பை, ராகி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த உறுதிமிக்க தானியம் அதிக சக்தி தரும் உணவு. அதனால், கடுமையாக உழைப்பவர்கள் கேழ்வரகு சார்ந்த உணவை விரும்புகிறார்கள். ஏனென்றால், உடலுக்குத் தேவைப்படும் சக்தியைக் கேழ்வரகு உடனடியாகத் தரும். அதிக ஊட்டச் சத்தையும், அதற்கு இணையாக நீண்ட நேரத்துக்குத் தாக்குப்பிடித்து நிற்கும் உணவாகவும் திகழ்கிறது கேழ்வரகு. அதன் காரணமாக நிச்சயமாக, இதை அற்புத உணவு எனலாம். அமோக விளைச்சல் தக்காணப் பீடபூமி, ஜார்க்கண்ட் சமவெளிப் பகுதி, ...

இயற்கை அழகு குறிப்புகள்

Posted: 31 May 2014 10:06 AM PDT

முகம் பளபளக்க: கால் தேக்கரண்டி வெள்ளரிவிதை தூள் கால் தேக்கரண்டி ஜாதிக்காய் தூள் கால் தேக்கரண்டி சர்க்கரை தூள் கால் தேக்கரண்டி வெண்ணெய் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும். தோல் சுருக்கம் நீங்க: ( பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் வரும் வயிறு தோல் சுருக்கத்திற்கு) ஒரு தேக்கரண்டி வெள்ளரிவிதை தூள் அரை தேக்கரண்டி கஸ்தூரிமஞ்சள் தூள் கால் தேக்கரண்டி பால் அனைத்தும் கலந்து சுருக்கத்தின் மேல் ஒரு மாதம் தடவி வர சுருக்கம் குறையும். ரோஜா நிற ...

தேன் மகிமை

Posted: 31 May 2014 10:03 AM PDT

* உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும். * அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். * அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத்தளர்ச்சியும் நீங்கி விடும். * என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்த வேண்டும். * உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (33)

Posted: 31 May 2014 09:56 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

EEGARAI FLASH NEWS

Posted: 31 May 2014 09:35 AM PDT

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி



13-வது உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி 2014

Posted: 31 May 2014 09:32 AM PDT

உலகக் கோப்பை ஹாக்கி போட்டித் தொடர், நெதர்லாந்தில் நடைபெறுகிறது. 12-வது உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி நடப்புச் சாம்பியனாக உள்ளது. 13-வது உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டித் தொடரில், தகுதி சுற்றுகள் மூலம் வெற்றி பெற்ற 12 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர், ஜூன் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள இத்தொடரில், 'A' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், இந்தியா, ஸ்பெயின், மலேசியா ஆகிய அணிகளும், 'B' பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ...

முல்லைவாசன் கவிதைகள்

Posted: 31 May 2014 08:36 AM PDT

வேர்கள் பாகுபாடுகள் பார்க்காமல் பரவி விடுகின்றன வேர்கள் வேர் பற்றை நம்மால் பின்பற்ற முடியவில்லை அடையாளங்களை விரும்பாமலேயே வேர்கள் வியாபித்து வியாபித்து காற்றையும் நிழலையும் வாரி வழங்குகின்றன. திசைகளை பிரிக்காமல் வேர்கள் திண்மையோடு இருக்கின்றன விதவிதமான பிரிவினைகளால் நமது வானத்திலும் பூமியிலும் விரிசல்கள். மண் பிடிக்கும் வேராய் மலர் பிடிக்கும் கிளையாய் பூச்சுக்கள் அற்று இருப்போம் மெருகுகள் எப்போதும் கருகும்.

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 31 May 2014 07:50 AM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே ...

வருமான வரி மற்றும் அது தொடர்பான கேள்விகளும் பதில்களும்

Posted: 31 May 2014 07:35 AM PDT

வருமான வரி என்றால் என்ன ? (What is meant by Income Tax) இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு (Indian Laws) உட்பட்டு, வருமானம் (Income) பெறுகின்ற ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக செலுத்த வேண்டும். இவ்வரி Income tax Act எனும் சட்டத்தின் கீழ் இந்திய பாரளமன்றத்தால் (Parliament of India) கொண்டுவரப்பட்டது. வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட வருமான வரி துறையிடம் (Department of Income Tax) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறை ...

ஆக்ரா கோட்டை

Posted: 31 May 2014 05:28 AM PDT

காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் #தாஜ்மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, #யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை. தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் #யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் உறுதியான சுவர்களுடன் திகழும் இக்கோட்டை, ஓராயிரம் ஆண்டுக் கால வரலாற்றுச் சுவடாக விளங்குகிறது. முகலாயப் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (239)

Posted: 31 May 2014 05:19 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பிடாரனின் பெரு வாழ்வு

Posted: 31 May 2014 04:16 AM PDT

செவி வழியாக வரும் கதைகளில் ஜீவக்கிறான் அவன். அவன் குறித்து அறியா அவர்கள் பரிகசிப்பின் ஊடே முகம் மறைக்கும் வீசிடும் ஐம்பது காசுகள். மதிப்பற்றுப் போன மதிப்பீட்டில் மனம் உழலும். தோள் காய்ப்பு சொல்லும் கூடை தொங்கும் மூங்கில் சுமக்கும் காலம். குடிகொள்ளும் கூடைக்குள் பிடாரன். மயங்க வாசிக்கும் அவன் மயக்கம் தெளியாது தொடர… உச்சி மீறும் ஒருநாள் விஷம். திசைவெளியெங்கும் திரியும் பிடாரன்கள் வெறிகொண்டு அலையும் படமெடுத்து. பேசுவரோ அப்போதேனும் பிடாரனின் பெரு ...

மரம்...

Posted: 31 May 2014 03:44 AM PDT

யாரேனும்
நல்ல கவிதை
கேட்டால் சொல்வேன்
மரம்.

நீண்டு வளர்ந்து
இருள் பரப்பி
நிற்கும்
மரம்போல்
நீள் கவிதை
வேறெது.

யாரால்
எழுத இயலும்
மரம் போல்
ஓர்
நல்ல கவிதை
இயற்கைத் தவிர.

நண்பர்கள்

Posted: 31 May 2014 01:40 AM PDT

எவ்வாறு நான்
நபர்களை ஆக்க முடியும்?
தயவு செய்து யாராவது சொல்லுங்கள்

கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Posted: 31 May 2014 12:09 AM PDT

*
பெருந்தன்மை….!!
*
அம்மாவை மீறி
அப்பா எதையும் செய்வதில்லை
அப்படியே செய்தாலும்,
அம்மாவிடம்
பக்குவமாய்ச் சொல்லிச்
சமாளித்துக் கொள்வார்.
சமாளிப்பது
அப்பாவின் சாதுர்யம்.
விட்டுக் கொடுத்துப் போவது
அம்மாவின் பெருந்தன்மை.
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™