Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஒரு வருடத்திற்கு வாடாமல் இருக்கும் வாழை இலை கண்டுபிடிப்புக்காக தமிழக மாணவனுக்கு அமெரிக்க விருது

Posted:

இளம் இந்திய மாணவ விஞ்ஞானிகள் 4 பேருக்கு அவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவின் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகள் கிடைத்துள்ளன.


Read more ...

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்து மேல்முறையீடு!

Posted:

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.


Read more ...

ஆபாச இணையத் தளங்களை முடக்குவது என்பது இயலாத காரியம்!:மத்திய அரசு

Posted:

ஆபாச இணையத் தளங்களை முடக்குவது என்பது இயலாத காரியம் என்றும், அப்படி செய்தால் அதே வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ள நல்ல இலக்கியங்களும் முடக்கப்பட்டுவிடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

கிழக்கு பல்கலைக் கழக துணைவேந்தர் மாணவர்களை பழிவாங்குகிறார்; மாணவர் ஒன்றியம் அறிக்கை!

Posted:

கிழக்கு பல்கலைக் கழக்கத்தின் துணைவேந்தர் கலாநிதி கே. கோபிந்தராஜா தனிப்பட்ட ரீதியில் மாணவர் பிரதிநிதிகளை பழிவாங்குவதாக கிழக்கு பல்கலைக் கழகத்தின் மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 


Read more ...

உலகின் அதிக கொள்ளளவுடன் மைக்ரோ எஸ்டிகாட் SanDisk வெளியிட்டது

Posted:

SanDisk நிறுவனம் 128 ஜிபி கொள்ளளவுடன் மைக்ரோ எஸ்டி ஐ வெளியிட்டுள்ளது.


Read more ...

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

Posted:

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது.


Read more ...

யாழ் பல்கலைக் கழகத்திற்குள் இராணுவம் நுழையாது: உதய பெரேரா

Posted:

மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் யாழ் பல்கலைக் கழகத்திற்குள் இராணுவமோ, பொலிஸாரோ உள்நுழைவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

அது தானா வர்ற கூட்டமா? வீணா வர்ற கூட்டமா?

Posted:

தனுஷ் மீதுதான் சரி கடுப்பில் இருக்கிறார் சந்தானம். தமிழ் சினிமாவில் யாரோடு வேண்டுமானாலும் நடிப்பேன். இனி தனுஷோடு நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம் தனது நெருங்கிய வட்டாரங்களில்.


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்புத் தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையப்பாதுகாப்புத் தொடர்பான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த மனுவை உச்ச நீதிமனறம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

வாரணாசியில் மோடி பேரணி நடத்த அனுமதி மறுப்பு!:வாரணாசித் தேர்தல் ஆணையம்

Posted:

வாரணாசியில் நரேந்திர மோடி பேரணி நடத்த வாரணாசித் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது.வாரணாசியில் பேரணி நடத்தி பின்னர் கங்கையில் பூஜை செய்து புனித நீராடி,


Read more ...

பாரதிய மகிளா வங்கிக்கு தேவைப்பட்டால் கூடுதல் நிதி வழங்கலாம்!:ப.சிதம்பரம்

Posted:

பாரதிய மகிளா வங்கிக்கு தேவைப்பாட்டால் கூடுதல் நிதி வழங்கலாம் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.டெல்லியில் நடைப்பெற்ற பாரதிய மகிளா வங்கியின் செயற்குழுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்றுப் பேசினார்.


Read more ...

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மறுசீராய்வு மனு:கேரள அரசு

Posted:

முல்லைப்பெரியாறு அணைத் தொடர்பான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு புதிய மசோதாவை நிறைவேற்றியது.


Read more ...

சம்பூரிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்களுக்கு 300 மில்லியன் ரூபாய் இழப்பீடு; அரசு அறிவிப்பு!

Posted:

திருகோணமலை சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட காணி அபகரிப்பின் போது, தமது வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாக இலங்கை அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 


Read more ...

வடக்கிற்கு வெளியில் வாழும் யாழ், கிளிநொச்சி வாக்காளர்களுக்கு த.தே.கூ அவசர வேண்டுகோள்!

Posted:

வடக்கு மாகாணத்திற்கு வெளியில் வாழும் யாழ் தேர்தல் மாவட்டத்திற்குள் வரும் வாக்காளர்கள் அனைவரும் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள வாக்காளர் இடாப்பு பதிவில் தங்களது விபரங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது. 


Read more ...

மோடியை 'கழுதை' என்ற மம்தா பானர்ஜி?

Posted:

பாஜக தலைவர் நரேந்திர மோடியை கழுதை என விமர்சித்ததாக மம்தா மீது சர்ச்சை எழுந்துள்ளது.  மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தேர்தல் பிரச்சார யுத்தம் உச்சநிலையை அடைந்துள்ளது.


Read more ...

இந்திய மக்களவைத் தேர்தலில் இன்னமும் எஞ்சியிருப்பது இறுதிக்கட்ட வாக்கெடுப்பு மாத்திரமே!

Posted:

இந்தியாவின் 8 வது கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று 64 தேர்தல் தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது.


Read more ...

வேறெந்த நட்பு நாட்டையும் விட இஸ்ரேல் அமெரிக்காவை அதிக புலனாய்வு!:நியூஸ்வீக்

Posted:

அமெரிக்காவை வேறெந்த நட்பு நாட்டையும் விட இஸ்ரேல் மிக அதிகமாக புலனாய்வு செய்திருப்பதாகவும் இந்நடவடிக்கைகள் எல்லை மீறி அபாய கட்டத்தை எட்டி விட்டதாகவும் செவ்வாய்க்கிழமை நியூஸ்வீக் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


Read more ...

சிரியாவில் சமாதான ஒப்பந்தப் பிரகாரம் மத்திய ஹோம்ஸ் இலிருந்து கிளர்ச்சிப் படை வெளியேற்றம்

Posted:

சிரியாவில் அரசுக்கும் எதிரணியினருக்கும் இடையே கடந்த வாரம் எட்டப் பட்ட சமாதான ஒப்பந்தப் (ceasefire) பிரகாரம் திட்டமிட்டபடி இன்று புதன்கிழமை மத்திய ஹோம்ஸ் பகுதியில் 5 பஸ் வண்டிகள் மூலம் கிளர்ச்சிப் படையினர் அப்புறப் படுத்தப் படவுள்ளனர்.


Read more ...

மெக்ஸ்வெல் வெறியாட்டம்! :சென்னை அணியை இரண்டாவது முறையாக வீழ்த்தியது பஞ்சாப்!

Posted:



சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் அதிரடியாக 231 ஓட்டங்களை குவித்தது.


Read more ...

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்களைப் பின் தொடர்ந்த சாரதி வெள்ளை மாளிகை காவலர்களால் கைது

Posted:

செவ்வாய்க் கிழமை அதிபர் ஒபாமாவின் மகள்கள் பாதுகாப்புடன் பயணித்த கார் பேரணியை பின்பற்றிய கார் சாரதி ஒருவர் secret service எனப்படும் அமெரிக்க அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பாதுகாக்கும் வெள்ளை மாளிகைக் காவலர்களால் கைது செய்யப் பட்டுள்ளார்.


Read more ...

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு:அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் நாளை மறுநாள் முடிவடையும்?

Posted:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரின் இறுதிக்கட்ட வாதம் நாளை மறுநாளுடன் முடிவடையும் என்று தெரிய வருகிறது.


Read more ...

நைஜீரிய கிராமங்களில் மீண்டும் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல்:150 பேர் பலி

Posted:

இன்று புதன்கிழமை நைஜீரியாவின் கிராமப் பகுதி ஒன்றில் மறுபடியும் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதலில் குறைந்தது 150 பேர் பலியானதாக பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது.


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கில் நாளைத் தீர்ப்பு!:உச்ச நீதிமன்றம்

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

சேலம், நாமக்கல் மறு வாக்குப்பதிவு திகதி மாற்றம்!

Posted:

சேலம், நாமக்கல் மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடிகளில் நடக்கவிருந்த வாக்குப்பதிவு 10ம்  திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Read more ...

முனி 3 தாமதம் ஏன்?

Posted:

நடிகர் லாரன்ஸ் முனி பார்ட் 3 படத்தை பல வருடங்களாக இயக்கிக் கொண்டிருக்கிறார்.


Read more ...

சென்னை ரங்கராஜபுரம் மேம்பாலத்தில் மோதி மாநகரப் பேருந்து விபத்து: 15 பேர் காயம்

Posted:

இன்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னையில் உள்ள ரங்கராஜபுரம் மேம்பால சுவற்றில் மோதி, மாநகரப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.


Read more ...

சி.வி.விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் முன்னிறுத்த வேண்டும்: மனோ கணேசன்

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் முன்னிறுத்த வேண்டும் என்ற தொனியிலான கருத்தினை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ளார். 


Read more ...

தாய்லாந்து பிரதமர் யிங்க்லுக் ஷினவத்ரா உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு

Posted:

தாய்லாந்து பிரதமர் யிங்க்லுக் ஷினவத்ரா உடனடியாக தனது பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

வாக்குச்சாவடியில் தாமரைச் சின்னம்: ராகுல்காந்தி புகார்!

Posted:

உத்திரப்பிரதேச மாநிலம் அமேதித் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைச் சின்னம் வரையப்பட்டிருந்ததுக் கண்டு, ராகுல்காந்தி புகார் அளித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™