4TamilMedia செய்திகள் | |
- பொது பல சேனா, தவ்ஹித் ஜமாத் ஆகிய அமைப்புக்களைத் தடை செய்யக் கோரிக்கை!
- கேரளாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!:நாளை முழு அடைப்பு?
- தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும்!: சென்னை வானிலை ஆய்வுமையம்
- பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் விதிக்கக் கூடாது!:பாரத் ரிசர்வ் வங்கி
- தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை!:உச்ச நீதிமன்றம்
- முல்லைப்பெரியாறு அணைத்தொடர்பான தீர்ப்பில் தமிழகத்துக்கு சாதகம்!
- தேர்தல் அதிகாரிகள் வி.எஸ்.சம்பத் பிரவீன்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
- முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும்; யாரும் தடுக்க முடியாது: சிவாஜிலிங்கம்
- புத்த பகவானை அவமதித்த விவகாரம்; இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளருக்கு பிணை!
- அர்த்தமுள்ள செயற்பாட்டின் பக்கம் இளைஞர்களை திருப்ப வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ
- 'சிறுபான்மைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியை கட்டாயப்படுத்த முடியாது' : உச்சநீதிமன்றம்
- மும்பைக்கு இரண்டாவது வெற்றி : பெங்களூர் போராடித் தோல்வி
- பிரமாண்ட நமீதாவின் பிரமாதமான என்ட்ரி
- சிபிஐக்கு நேரடி அதிகாரம்:உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
- திருகோணமலை கடலோரக் கிராமங்களில் இராணுவம், கடற்படையினர் இணைந்து தேடுதல்!
- முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு!:உச்ச நீதிமன்றம்
- நாமக்கல் சேலம் ஆகிய இரு தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு!
- யாழ் பல்கலைக் கழகம் தற்காலிகமாக மூடப்படுகிறது; இறுதி மோதல்கள் நினைவு நாள் காரணம்(?)
- காஷ்மீர் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு!
- பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி!:வெங்கடாசலம்
- தென்னக விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த விமானப் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை!
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் ருவிட்டரில் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்!
- கடற்கரை மணலில் அசத்தலான 3D ஓவியங்கள் : புகைப்படங்கள்
| பொது பல சேனா, தவ்ஹித் ஜமாத் ஆகிய அமைப்புக்களைத் தடை செய்யக் கோரிக்கை! Posted:
நாட்டில் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயலும் பௌத்த அமைப்பான பொது பல சேனா மற்றும் இஸ்லாமிய அமைப்பான தவ்ஹித் ஜமாத் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று கோரி முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| கேரளாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!:நாளை முழு அடைப்பு? Posted:
Read more ... |
| தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும்!: சென்னை வானிலை ஆய்வுமையம் Posted:
Read more ... |
| பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் விதிக்கக் கூடாது!:பாரத் ரிசர்வ் வங்கி Posted:
Read more ... |
| தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்குத் தடை!:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| முல்லைப்பெரியாறு அணைத்தொடர்பான தீர்ப்பில் தமிழகத்துக்கு சாதகம்! Posted:
Read more ... |
| தேர்தல் அதிகாரிகள் வி.எஸ்.சம்பத் பிரவீன்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! Posted:
Read more ... |
| முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும்; யாரும் தடுக்க முடியாது: சிவாஜிலிங்கம் Posted:
இறுதிமோதல்களின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இம்முறையும் அனுஷ்டிக்கப்படும். அதனை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். Read more ... |
| புத்த பகவானை அவமதித்த விவகாரம்; இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளருக்கு பிணை! Posted: புத்த பகவானை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ரபிக்டீனை, கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| அர்த்தமுள்ள செயற்பாட்டின் பக்கம் இளைஞர்களை திருப்ப வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
அர்த்தமுள்ள செயற்பாட்டுக்காக தமது ஆற்றலையும் சக்தியையும் பயன்படுத்துவது தொடர்பாக சிறந்த புரிந்துணர்வை இளைஞர்களுக்கு வழங்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| 'சிறுபான்மைப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியை கட்டாயப்படுத்த முடியாது' : உச்சநீதிமன்றம் Posted:
சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும், மாநிலத் தாய்மொழி வழியில் மட்டுமே தொடக்க கல்விக்கான பாடத்திட்டத்தை பின்பற்றுவதை கட்டாயப்படுத்தும் கர்நாடக அரசின் உத்தரவை, இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்து இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| மும்பைக்கு இரண்டாவது வெற்றி : பெங்களூர் போராடித் தோல்வி Posted: மும்பை - பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று மும்பையில் இடம்பெற்ற போட்டியில் மும்பை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| பிரமாண்ட நமீதாவின் பிரமாதமான என்ட்ரி Posted:
நமீதாவுக்கு குத்து சண்டை கற்று தருகிறார் துளசி என்ற இளம் பெண். இவர் மிகவும் ஏழ்மை நிலையிலிருப்பவராம். தனது குருவாக இவரை ஏற்றுக் கொண்டாலும், குழந்தை போல பார்த்துக் கொள்கிறார் நமீதா. Read more ... |
| சிபிஐக்கு நேரடி அதிகாரம்:உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! Posted:
உயர்மட்ட அதிகாரிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான வழக்கில் சிபிஐக்கு நேரடி அதிகாரம் வழங்கும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read more ... |
| திருகோணமலை கடலோரக் கிராமங்களில் இராணுவம், கடற்படையினர் இணைந்து தேடுதல்! Posted:
திருகோணமலை ஈச்சிலம்பத்தை பகுதி கடலோர கிராமங்களில் இன்று செவ்வாய்க்கிழமை இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். Read more ... |
| முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு!:உச்ச நீதிமன்றம் Posted: |
| நாமக்கல் சேலம் ஆகிய இரு தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு! Posted:
நாமக்கல் சேலம் ஆகிய இரு தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறு வாக்குப்பதிவு நடைப்பெறும் என்று தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read more ... |
| யாழ் பல்கலைக் கழகம் தற்காலிகமாக மூடப்படுகிறது; இறுதி மோதல்கள் நினைவு நாள் காரணம்(?) Posted:
Read more ... |
| காஷ்மீர் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு! Posted:
Read more ... |
| பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி!:வெங்கடாசலம் Posted:
Read more ... |
| தென்னக விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த விமானப் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை! Posted:
தென்னக விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த விமானப் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் ருவிட்டரில் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்! Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை மறுதினம் வியாழக்கிழமை ருவிட்டர் சமூக வலைத்தளத்தினூடு கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. Read more ... |
| கடற்கரை மணலில் அசத்தலான 3D ஓவியங்கள் : புகைப்படங்கள் Posted:
நியூசிலாந்தை சேர்ந்த நான்கு ஓவியர்கள் கடற்கரை மணலில் 3D வடிவமைப்பில் அசத்தலான ஓவியங்களை வரைந்துள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

கேரளாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைப்பெற்றது என்றும், நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைப்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பான வழக்கில் இன்று தமிழக அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்ற உத்தரவை அமல்ப்படுத்தவில்லை என்று கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் மற்றும் தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.








காஷ்மீரில் வாக்குப்பதிவுக்குத் தயாராக இருந்த வாக்குச்சாவடியில் தீவிரவாதிகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடியாக உள்ளது என்று வங்கிகள் சம்மேளனத் தலைவர் வெங்கடாசலம் கூறியுள்ளார்.

