Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 9

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதனால் குறிவைக்கப்படுகிறேன்! - மோடி

Posted:

நான் தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பதனால் குறிவைக்கப்படுவதாக நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.


Read more ...

லலித் மோடி நியமன எதிரொலி : ராஜஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இடைக்காலத் தடை விதித்தது பிசிசிஐ

Posted:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) இன்று செவ்வாய்க்கிழமை, ராஜஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.


Read more ...

வீதிகள்

Posted:

ஒவ்வொரு மனிதனுக்கும், வாழ்வின் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஏதோ ஒரு வீதி மனதிற்கு நெருக்கமாக இருக்கும். வாழ்வோடு கலந்திருக்கும். அதில் அன்றாடம் எதிர்கொள்ளும் தெரிந்தவர்கள், பார்வையில் மட்டும் அறிமுகமானவர்கள், மனதிற்குப் பிடித்தவர்கள், பிடித்த வீடுகள், மரங்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்திலும், அனுபவங்களிலும் கூடவே ஒரு மௌன சாட்சியாக இருக்கின்றன வீதிகள்.


Read more ...

முல்லைப்பெரியாறு அணைக்கு நீரின் வரத்து அதிகரிப்பு!

Posted:

கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீரின் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


Read more ...

தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும்!:வானிலை ஆய்வு மையம்

Posted:

தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

கே.எஸ்.ரவிகுமார் அவர்களே... உங்களிடமிருந்து அவசர தேவை ஒரு பிரஸ் ரிலீஸ் !

Posted:

கோச்சடையான் ரிலீஸ் நேரம் நெருங்க நெருங்க ரஜினிக்கும் ரசிகர்களுக்குமான இடைவெளி குறைந்து கொண்டேயிருக்கிறது. யெஸ்... ட்விட்டருக்குள் என்ட்ரியாகிவிட்டார் ரஜினி. இதை ரஜினியே கையாள்வாரா? அல்லது அவர் சார்பில் வேறு யாரும் கையாள்வார்களா? என்பதெல்லாம் விடுங்கள்.


Read more ...

ரகுராம் ராஜனின் நியமனம் நீடிக்க வேண்டும்:ப.சிதம்பரம் வேண்டுகோள்

Posted:

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் நியமனம் நீடிக்க வேண்டும் என்று, ப.சிதம்பரம் வேண்டுகோள் வைத்துள்ளார்.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ரிசர்வ் வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள ரகுராம் ராஜனின் பதவி பறிபோகலாம் என்று தகவல் வெளியானது.


Read more ...

பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கும் குண்டுவெடிப்புக்கும் தொடர்பா?:விசாரணை!

Posted:

சென்னையில் கைது செய்யப்பட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்புக்கும் தொடர்புள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாயை, சிறுமி விபூசிகா சந்தித்தார்!

Posted:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி பாலேந்திரனை, அவரது மகள் விபூசிகா பாலேந்திரன் நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிகிறது. 


Read more ...

வேலூரில் வெடிக்குண்டு கண்டெடுப்பு!

Posted:

வேலூரில் வெடிக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வேலூரில் உள்ள BHEL நிறுவனத்தின் வணிக வளாகம் அருகே வெடிக்குண்டு இருந்ததாக வந்த தகவலை அடுத்து, அங்கு போலீசார் விரைந்தனர்.


Read more ...

இன்று உலக ஆஸ்த்மா தினம்!

Posted:

இன்று உலக ஆஸ்த்மா தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


Read more ...

சர்வதேசத்தின் சதித் திட்டங்களுக்கு இணங்கிப் போவது தேசத்துரோகமாகும்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

சர்வதேசத்தின் சதித் திட்டங்களுக்கு இணங்கிப் போவதும், நாட்டுக்கு எதிராகச் செயற்படுவோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் செயற்படுவதும் தேசத்துரோகமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

புனித குரான் அவமதிப்பு வழக்கு; பொது பல சேனாவின் 6 பிக்குகளிற்கு பிணை!

Posted:

ஜாதிக பல சேனா அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நுழைந்து குழப்பம் விளைவித்தமை மற்றும் புனித குரானுக்கு அவமதிப்பு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட ஆறு பிக்குகளை பிணை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

சென்னைக்கு 6வது வெற்றி : புள்ளிப் பட்டியலில் முதலிடம்!

Posted:

நேற்று  சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தனது 6வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


Read more ...

கடத்தப் பட்ட 200 பள்ளி மாணவிகள் விடயத்தில் சர்வதேசம் ஏன் மௌனம்?:நைஜீரிய மக்கள் கடும் அதிருப்தி

Posted:

230 பள்ளி மாணவிகள் கடத்தப் பட்டு இரு வாரங்களாக எந்தப் பதிலும் இல்லை என்ற விடயம் உலகில் வேறெங்கும் நடந்திருந்தால் அது எவ்வளவு பெரிய ஊடகக் கவனம் பெற்று சர்வதேச விமரிசனங்களும் பதில் நடவடிக்கைகளும் குவிந்து இருக்கும்.


Read more ...

அடுத்த கப்பல் விபத்து!:ஹாங்கொக் கடலில் இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதல்!:11 பேர் மாயம்

Posted:

இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 இற்கு ஹொங்கொங் கடல் பகுதியில் இரு சரக்குக் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.


Read more ...

ஜப்பான் மற்றும் தாய்லாந்தைத் தாக்கிய 6 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கங்கள்

Posted:

இன்று திங்கட்கிழமை ஜப்பான் மற்றும் தாய்லாந்தை 6 ரிக்டர் அளவுடைய மிதமான இரு நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன.


Read more ...

மோடியின் உத்தரப் பிரதேச பிரச்சாரக் கூட்டத்தில் ராமர் படம் ஏன்?:தேர்தல் கமிஷன் கேள்வி

Posted:

உத்தரப் பிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி உரை நிகழ்த்திய மேடைக்கு பின்னால் ராமர் படமும், ராமர் கோயிலின் வரை படமும் வைக்கப் பட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான், சென்னைக்கு எதிராக டெல்லி பலமான ஆரம்பத் துடுப்பாட்டம்

Posted:

ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

2ஜி வழக்கில் ஆ.ராசா வாக்குமூலம்; 1718 கேள்விகளுக்கு பதில்

Posted:

2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறை கேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னால் மத்திய அமைச்சர் ஆ.ராசா திங்கட் கிழமையன்று தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.


Read more ...

ஸ்ரீனிவாசன் விஷயத்தில் ஐசிசி அமைதியாக இருப்பது ஏன்?:பீஹார் கிரிக்கெட் சங்க செயலர்

Posted:

ஸ்ரீனிவாசன் விஷயத்தில் ஐசிசி எப்போதும் அமைதியாக இருப்பது ஏன் என்று பீஹார் கிரிக்கெட் சங்கச் செயலர் ஆதித்யவர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

சங்கங்களுக்கு அக்கறையில்லை! துடிக்கும் தங்க மீன் தயாரிப்பாளர்

Posted:

‘தங்க மீன்கள்’ மாதிரி நல்ல படங்களை வெளியிடும் ஆர்வத்துடன் இருக்கும் ஜே.எஸ்.கே நிறுவன அதிபர் சதீஷ்குமாருக்கு அந்த படத்திற்கு கிடைத்த தேசிய விருது பெருத்த மகிழ்ச்சியை அளித்திருந்தாலும் கலெக்ஷன் விஷயத்தில் திருப்தியளித்திருக்கிறதா?


Read more ...

ஒபாமா நிகழ்த்திய கேலி உரை : ஊடகப் பிரபலமாகிறது

Posted:

அமெரிக்க அதிபர் பார்க ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் உள்ளிட்ட பலரைக் கேலி செய்து, வெள்ளை மாளிகை நிகழ்வொன்றில் மேற்கொண்ட உரை ஊடக கவனம் பெற்றுள்ளது.


Read more ...

கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 8

Posted:

தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள்  : Facebook/ManameVasappadu

மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு


Read more ...

சூப்பர் ஸ்டாரும் டுவிட்டரில் இணைந்தார்

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி டுவிட்டரில் இணைந்துகொண்டார். இதை உத்தியோகபூர்வமாக அவரே அறிவித்துள்ளார்.  அவற்றின் இணைப்புக்கள் இங்கே


Read more ...

இணையப் பாதுகாப்பிற்கு மாபெரும் எச்சரிக்கை! ஹார்ட்பிலீட்

Posted:

தற்போதிருக்கும் இணைய உலகின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஓட்டை இருப்பதை கோட்னோனிகான் என்ற இணைய பாதுகாப்பு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.


Read more ...

உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆலயத்துக்கான புனித யாத்திரைத் தொடங்கியது.

Posted:

கடந்த ஆண்டு உத்திரகண்ட் மாநிலத்தில் பலத்த மழைப் பெய்து, இந்துக்களின் புனிதத் தலமான கேதார்நாத் சிவன் ஆலயம் நீரில் மூழ்கிப் பெருத்த சேதாரத்தை ஏற்படுத்தியது.


Read more ...

அமேதித் தொகுதியில் நரேந்திர மோடி இறுதிக்கட்டப் பிரச்சாரம்!

Posted:

எப்படியாவது ராகுல்காந்தியை வீழ்த்திவிட வேண்டும் என்கிற முயற்சியில் அமேதித் தொகுதியில் நரேந்திர மோடி இன்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார்.


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையைப் பாதுகாப்புக் குறித்த ஆய்வுத் தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு!:உச்ச நீதிமன்றம்

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையைப் பாதுகாப்புக் குறித்த ஆய்வுத் தொடர்பான உத்தரவை  உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Read more ...

தமிழகம் வந்த இலங்கை அகதிகளிடம் விசாரணை!

Posted:

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு படகில் தப்பிவந்த இலங்கை அகதிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Read more ...

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் வாக்குமூலம் பதிவு!

Posted:

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைப்பெற்றதுத் தொடர்பான வழக்கில் இறுதிக் கட்ட விசாரணைக்காக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள்  இன்று தங்களது வாக்கு மூலத்தைப்  பதிவு செய்து வருகின்றனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™