4TamilMedia செய்திகள் | |
- சிரியாவில் இயங்கி வரும் தமது கிளை சொந்த நாட்டில் சண்டையிடத் திரும்ப வேண்டும்!:அல்கொய்தா தலைவன்
- கடல் வழியாகத் தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்!: உளவுத் துறை எச்சரிக்கை
- அல்ப்ஸ் மலையின் சாரலில் அழகு தமிழ் முருகனுக்கு ஆராட்டு !
- உலகின் அனைத்து மக்களுமே உளவு பார்க்கப் படும் அபாயத்தில் உள்ளனர்:எட்வர்ட் ஸ்னோவ்டென்
- கடந்த 10 நாட்களில் பாகிஸ்தான் ராணுவம் 3வது முறையாக தாக்குதல்!
- கவுஹாத்தி ரயில் ஓடும்போது குண்டுவெடிக்கச் செய்யவே சதிகாரர்கள் திட்டம்?
- அரபு நாடுகளைத் தாக்கி வரும் மெர்ஸ் அமெரிக்காவிலும் பரவ ஆரம்பித்தது கண்டுபிடிப்பு
- தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி இல்லை!:மம்தா பானர்ஜி
- சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் !கோடை மழை!
- ஹன்சிகா மறுப்பு- ஆனால் அவர் மறுக்கலையே?
- இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது: கெஹலிய ரம்புக்வெல
- இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பனுக்கு உதவியதாக அனுராதபுரத்தில் ஒருவர் கைது!
- இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபியின் மனைவி விடுதலை!
- ஒரு வழியாக முதல் வெற்றியை பெற்றது மும்பை அணி! : பஞ்சாப் அணிக்கு முதல் தோல்வி
- இலங்கையில் மதவாதிகளினால் குழப்பங்களும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன: பாப்பரசர் பிரான்ஸிஸ்
- சென்னை குண்டு வெடிப்புக் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் சிக்கல்?
- மத்தியில் 3 வது அணி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்காது : ராகுல் திட்டவட்டம்!
- தமிழகத்தில் நாளை கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது!
- ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்!
- கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல்!:45 பேர் பலி
- பஞ்சாப் - மும்பை அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன
- ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு!:2700 பேருக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் எனத் தகவல்
| சிரியாவில் இயங்கி வரும் தமது கிளை சொந்த நாட்டில் சண்டையிடத் திரும்ப வேண்டும்!:அல்கொய்தா தலைவன் Posted:
அல்கொய்தா இயக்கத்தின் பிரதான தலைவரான அய்மான் அல்-ஷவாஹிரி ஒரு வீடியோ குறும் செய்தியில் சிரியாவில் இயங்கி வரும் அல்கொய்தா கிளை சொந்த தேசத்துக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| கடல் வழியாகத் தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்!: உளவுத் துறை எச்சரிக்கை Posted:
கடல் வழியாக தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| அல்ப்ஸ் மலையின் சாரலில் அழகு தமிழ் முருகனுக்கு ஆராட்டு ! Posted:
2வது அனைத்துலக முருக பக்தி மாநாடு சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென் மாக்கிறதன் அருள்மிகு ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் சார்பில் நடைபெற்று வரும் இம் மாநாட்டில், உலகெங்கிலுமிருந்து வந்திருக்கக் கூடிய 300 பேராளர்களும், ஆன்றோர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். Read more ... |
| உலகின் அனைத்து மக்களுமே உளவு பார்க்கப் படும் அபாயத்தில் உள்ளனர்:எட்வர்ட் ஸ்னோவ்டென் Posted:
அமெரிக்க புலனாய்வுத் திணைக்களங்களின் அத்துமீறல்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்த முன்னால் NSA உளவாளியும் அகதியாக ரஷ்யவில் பாதுகாப்புடன் வாழ்ந்து வருபவருமானவர் எட்வர்ட் ஸ்னோவ்டென். Read more ... |
| கடந்த 10 நாட்களில் பாகிஸ்தான் ராணுவம் 3வது முறையாக தாக்குதல்! Posted: |
| கவுஹாத்தி ரயில் ஓடும்போது குண்டுவெடிக்கச் செய்யவே சதிகாரர்கள் திட்டம்? Posted: கவுஹாத்தி ரயில் ஓடும்போது குண்டை வெடிக்கச் செய்ய வேண்டும் என்பதே சதிகாரர்களின் திட்டமாக இருக்கக் கூடும் என்று, விசாரணைக் குழுத் தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| அரபு நாடுகளைத் தாக்கி வரும் மெர்ஸ் அமெரிக்காவிலும் பரவ ஆரம்பித்தது கண்டுபிடிப்பு Posted:
சவுதி அரேபியா உட்பட அரபு நாடுகளில் சமீப காலமாக மிக விரைவாகப் பரவி வரும் ஆட்கொல்லி தொற்று நோய் மேர்ஸ் (MERS) ஆகும். Read more ... |
| தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி இல்லை!:மம்தா பானர்ஜி Posted:
தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மம்தா பானர்ஜி திட்டவட்டமாக கூறியுள்ளார். Read more ... |
| சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் !கோடை மழை! Posted:
Read more ... |
| ஹன்சிகா மறுப்பு- ஆனால் அவர் மறுக்கலையே? Posted: |
| இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது: கெஹலிய ரம்புக்வெல Posted:
இலங்கை குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பனுக்கு உதவியதாக அனுராதபுரத்தில் ஒருவர் கைது! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயன்றதாக கூறி வவுனியா, நெடுங்கேணியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பனுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அனுராதபுரத்தில் வைத்து பொலிஸாரினால் கறுப்பையா கணேசன் (வயது 54) என்ற குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட கோபியின் மனைவி விடுதலை! Posted:
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சர்மிளா கஜீபன் உள்ளிட்ட நான்கு பேர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more ... |
| ஒரு வழியாக முதல் வெற்றியை பெற்றது மும்பை அணி! : பஞ்சாப் அணிக்கு முதல் தோல்வி Posted: ஒரு வழியாக தனது ஆறாவது போட்டியில் முதல் வெற்றியை பெற்றிருக்கிறது மும்பை அணி. தொடர்ந்து தான் விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ஆறாவது போட்டியில் பலம்வாய்ந்த பஞ்சாப் அணியை எதிர்கொண்டது மும்பை அணி. Read more ... |
| இலங்கையில் மதவாதிகளினால் குழப்பங்களும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன: பாப்பரசர் பிரான்ஸிஸ் Posted:
இலங்கையில் குறிப்பிட்ட ஒரு மத அடையாளத்தை மையப்படுத்தி போலியாக ‘தேசிய ஒற்றுமை’ என்கின்ற கருத்தை ஊக்குவித்துவரும் மத கடும்போக்குவாதிகளால், குழப்பங்களும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளும் நடந்துவருவதாக புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். Read more ... |
| சென்னை குண்டு வெடிப்புக் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் சிக்கல்? Posted:
சென்னை குண்டு வெடிப்பு சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மத்தியில் 3 வது அணி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்காது : ராகுல் திட்டவட்டம்! Posted:
மத்தியில் 3 வது அணி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்காது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். Read more ... |
| தமிழகத்தில் நாளை கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது! Posted:
தமிழகத்தில் நாளை சென்னை மக்களால் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னிநட்சத்திரம் தொடங்கவுள்ளது. Read more ... |
| ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம்! Posted:
அம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தையும், துறைமுகத்தையும் பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திமை மற்றும் துப்பாக்கி முனையில் மிரட்டியமை தொடர்பில் பொலிஸார் இதுவரை எந்தவித நடவடிக்கைகையும் எடுக்காததைத் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி இன்று சனிக்கிழமை அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்ட போராட்டத்தினை முன்னெடுத்தது. Read more ... |
| கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல்!:45 பேர் பலி Posted:
கிழக்கு உக்ரைனில் உக்ரைன் இராணுவத்தினரின் இரு ஹெலிகாப்டர்களை ரஷ்ய ஆதரவுப் படையினர் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து தெற்கு துறைமுக நகரான ஒடெஸ்ஸாவில் இரு தரப்புக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 45 பேர் பலியாகியுள்ளனர். Read more ... |
| பஞ்சாப் - மும்பை அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன Posted:
நேற்று சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தது. Read more ... |
| ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு!:2700 பேருக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் எனத் தகவல் Posted:
வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் சமீப காலமாகப் பெய்து வரும் கனமழை காரணமாக படக்ஷான் மாகாணத்திலுள்ள பண்டைய மலைக்கிராமம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் கிராமத்தின் பெரும் பகுதி சிக்கியது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







நேற்று இரவு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளில் மிதமான கோடை மழை பெய்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எல்லாம் அவன் செயல் என்று நல்ல விஷயத்துக்கும் நினைக்க தோன்றும்.









