Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

2010 லேயே நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிட்டேன் - மோனிகா

Posted:

கடந்த ஒரு வாரமாகவே பிரஸ்சை சந்திக்க துடியாய் துடித்துக் கொண்டிருந்தார் அழகி மோனிகா.


Read more ...

யாழ் நூலக எரிப்பும், புத்தரின் படுகொலையும்!

Posted:

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது…! 


Read more ...

கிளிநொச்சி இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: டக்ளஸ் தேவானந்தா

Posted:

கிளிநொச்சி இரணைதீவு பகுதி மக்களை மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முன்னெடுப்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

இணையம் வெல்வோம் 18

Posted:

அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கும் இணையப்போராளிகளுக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தில் 2013ம் வருடம் மிக முக்கியமானது.  2012 மார்ச் மாதத்தில் சிகர்துர் மற்றும் சாபு மூலமாக தங்கள் வசப்பட்ட தகவல் பறிமாற்றங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்த நேரம். இந்த பின்னடைவின் உடனடி விளைவு 2012 ஜூன் மாதம் ஜூலியன் அசான்ஞ் ஈக்வடர் தூதரகத்தில் குடித்தனம் புகுந்தது தான்.


Read more ...

பெண் பொலிஸாருக்கு புதிய சீருடை அறிமுகம்; சட்ட ஒழுங்கு அமைச்சு அனுமதி!

Posted:

இலங்கையில் பெண் பொலிஸாருக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில், பொலிஸ் மா அதிபர் முன்வைத்த பரிந்துரைக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. 


Read more ...

முதலீட்டாளர்களுக்கு இலங்கை அளிக்கும் வரிச்சலுகைகளினால் பெரும் வருமான இழப்பு: சர்வதேச நாணய நிதியம்!

Posted:

இலங்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்கின்ற வரிச்சலுகைகள் மற்றும் வரிவிலக்குகளினால் இலங்கையின் வரி வருமானத்தில் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF: International Monetary Fund) தெரிவித்துள்ளது. 


Read more ...

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இப்போது ‘சாதா’கிருஷ்ணன் பார்த்திபன் அல்ல

Posted:

எதை செய்தாலும் அதை புதுமையாகவே செய்து பழகியவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.


Read more ...

சென்னையை வீழ்த்தி முதன்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பஞ்சாப் அணி!

Posted:

பஞ்சாப் - சென்னை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னையை தோற்கடித்து முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் லெவன்ஸ் அணி.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென்னுக்கு போலீஸ் பாதுகாப்பு!

Posted:


பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென்னுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Read more ...

கேரள முதல்வர் உம்மன்சாண்டி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்!

Posted:

கேரள முதல்வர் உம்மன்சாண்டி வருகிற திங்கட்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.


Read more ...

பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான விரைவு நடவடிக்கைக்கு புதிய அமைப்பு!:மேனகா காந்தி

Posted:

பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.


Read more ...

பஞ்சாப் 226/6 : ஷேவாக் அதிரடி சதம்

Posted:

பஞ்சாப் - சென்னை அணிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் இரண்டாவது ஐபிஎல் குலாஃபியர் போட்டியில், பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ஓட்டங்களை எடுத்தது.


Read more ...

மாநில முதல்வர்கள் பிரதமரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்!: வெங்கைய நாயுடு

Posted:

மாநில முதல்வர்கள் பிரதமரை சந்திப்பது என்பது வழக்கமான ஒன்றுதான் என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தமிழக முதல்வர் பிரதமரை சந்திப்பதுக் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.


Read more ...

2ஜி ஒதுக்கீடு முறைகேடுத் தொடர்பான வழக்கில் ஜாமீன் மனு மீது 3ம் திகதி விசாரணை!

Posted:

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுத் தொடர்பான முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுத் தாக்கலாகியுள்ளது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 3ம் திகதி நடைப்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சென்னை - பஞ்சாப் பலப் பரீட்சை : ஜெயிக்கப் போவது யார்?

Posted:

சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையில் இரண்டாவது ஐபிஎல் குவாலிஃபயர் போட்டி தொடங்கியுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணியே கொல்கத்தாவுடன் இறுதிப் போட்டியில் மோதப் போகும் அணி என்பதனால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Read more ...

அமெரிக்க வீரர் உட்பட 3 வீர்ர்களுடன் ISS ஐ அடைந்தது ரஷ்யாவின் சோயுஷ் விண் ஓடம்

Posted:

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே உக்ரைன் விவகாரத்தால் விண்வெளித் தொழிநுட்ப உறவும் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் விண்ணில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமான ISS இற்கு அமெரிக்காவின் நாசா வீரர் உட்பட 3 வீரர்களை புதன் மாலை கொண்டு சென்றது ரஷ்யாவின் சோயுஷ் விண்கலம்.


Read more ...

தகுதியான ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும்: சரத் பொன்சேகா

Posted:

எதிர்க்கட்சிகள் இணைந்து தகுதியான ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...

உலகம் முழுதும் சுமார் 118 000 அமைதிப் படையினர் 16 பிரிவுகளில் பணியில் உள்ளனர்!:ஐ.நா

Posted:

ஐ.நா சபையின் அமைதி காக்கும் படைப் பிரிவின் தலைமை அதிகாரி சமீபத்தில் ஊடகப் பேட்டி ஒன்றிட்குக் கருத்துரைக்கையில் உலகம் முழுதும் 16 பிரிவுகளில் (missions) சுமார் 118 000 ஐ.நா அமைதி காக்கும் படையினர் தற்சமயம் பணியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™