Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கையில் மாற்றம்!:வருடத்துக்கு 2 மில்லியன் மேலதிக ...

Posted:

சீனாவில் சனத்தொகைப் பெருக்கம் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக அங்கு 1980 ஆம் ஆண்டு முதல் கடந்த 34 ஆண்டுகளாக குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கொள்கை நடைமுறையில் இருந்து வருகின்றது.


Read more ...

உத்தரபிரதேசத்தை அதிர்வடையச் செய்துள்ள மற்றுமொரு பாலியல் வல்லுறவு : தூக்கில் தொங்கிய பெண்கள்

Posted:

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் இரண்டு இளம் பெண்கள் குழுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

ஜப்பான் கடலில் வெடித்துச் சிதறியது எண்ணெய்க் கப்பல்!:கேப்டனைக் காணவில்லை

Posted:

வியாழக்கிழமை மேற்கு ஜப்பான் கடலோரமாக எண்ணெய்க் கப்பல் ஒன்று வெடித்துச் சிதறியது!


Read more ...

மணிப்பூரில் குண்டுவெடிப்பு : இருவர் பலி

Posted:

மியன்மார் எல்லையில் மணிப்பூர் மாநிலத்தின் சிங்கா மக்காங் எனும் இடத்தில் இன்று காலை திடீர் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் 2 பேர் பலியாகியுள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


Read more ...

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்!

Posted:

45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்ததையடுத்து மீனவர்கள் இன்று மீன்ப்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.


Read more ...

'நான் இப்போது சுதந்திர மனிதன். எதுவும் பேசலாம்' : டி.எச்.முஸ்தபா

Posted:

நான் இப்போது சுதந்திரமடைந்துவிட்டேன். இனிமேல் எது வேண்டுமென்றாலும் கூறலாம் என காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கேரள மூத்த தலைவர் டி.எச்.முஸ்தபா தெரிவித்துள்ளார்.


Read more ...

பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு என்பது புத்திசாலித்தனமானது இல்லை:டி.ராஜா

Posted:

இந்தியப் பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி என்பது புத்திசாலித்தனமானது இல்லை என்று கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா கூறியுள்ளார்.


Read more ...

அமெரிக்காவுக்கு மோடியை வரவேற்க ஒபாமா அரசு ஆவல்!

Posted:

அமெரிக்காவுக்கு நரேந்திர மோடியை வரவேற்க ஒபாமா அரசு ஆர்வம் கொண்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.


Read more ...

டிடிக்கு டும் டும் !

Posted:

சின்னத்திரைப் பிரபலமும், விஜய் தொலைக்காட்சி அறிவிப்பாளருமான டிடி என்றழைக்கப்படும் திவ்வியதர்ஷினிக்கு வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாகத் தெரிய வருகிறது.


Read more ...

பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடியேறுகிறார் நரேந்திர மோடி

Posted:

பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி குடியேறவுள்ளார்.


Read more ...

தமது வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டாம்! : மோடி எதிர்ப்பு

Posted:

தமது வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

நரேந்திர மோடியை சந்திக்கவுள்ள ஜெயலலிதா!

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, வருகிற 3ம் திகதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.


Read more ...

காங்கிரஸ் தலைவர்கள் நா காக்க வேண்டும்:காங்கிரஸ் தலைமை

Posted:

காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கமாக கருத்துக்களைப் பதிவு செய்யும் போது நா காக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

செட்டியாருக்கும்... சேச்சிக்கும்!

Posted:

அமலாபால் அவ்வளவு சீக்கிரம் தாலி கட்ட சம்மதிப்பார் அவரது குடும்பமே கூட நினைத்திருக்காது.


Read more ...

வடக்கில் முற்றுமுழுதாக இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted:

வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் முற்றுமுழுதாக செயலிழந்துள்ளதாகவும், இராணுவத்தின் ஆட்சியே நடைபெறுவதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 


Read more ...

நரேந்திர மோடி பிரதமரானதும் இந்தியாவுடனான உறவு பலமடைந்துள்ளது: இலங்கை அரசாங்கம்

Posted:

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் பலமடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.


Read more ...

தமிழக முதலமைச்சர், இந்திய மத்திய அரசோடு இணைந்து எமக்கு உதவ வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், இந்திய மத்திய அரசாங்கத்தோடு இணைந்து இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மறக்க இயலா கானங்கள் : "என்னிலே மஹா ஒலியோ.. "

Posted:

சிலிர்த்து போனேன்.. A.R.ரஹ்மான். A.R.ரேஹனா, இஷ்ரத், R.K.சேகரின் மகவுகள், இசை உலகமே போற்றிபாராட்டும் ஒரு அற்புத மனிதர் ரஹ்மானின் தந்தை சேகர் அவ்வளவு அருமையான இசை கலைஞராம்.


Read more ...

எகிப்து அதிபர் தேர்தலில் வெற்றியடைந்தார் சிசி!:முக்கிய சவாலாகப் பொருளாதாரச் சரிவு!

Posted:

2012 ஆம் ஆண்டு எகிப்தில் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் பதவி இறக்கப் பட்டதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த முகமது மோர்சி கடந்த வருடம் இராணுவத் தளபதி அப்டெல் படா அல் சிசி இனையும் பதவி இறக்கி வீட்டுக் காவலில் வைத்தார்.


Read more ...

குஜராத் பள்ளிப் பாடத் திட்டத்தில் மோடியின் வாழ்க்கை வரலாறு!

Posted:

குஜராத் மாநில பள்ளிப் பாடத்திட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு  இடம் பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

எவரெஸ்ட் சிகரத்தில் மனிதன் முதலில் கால் பதித்து 61 ஆவது ஆண்டு நிறைவு!:நேபால் கொண்டாடியது

Posted:

இமய மலைத் தொடரில் உள்ள உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் மனிதன் ஏறித் தடம் பதித்து இன்றுடன் 61 ஆண்டுகள் நிறைவு பெற்றததை ஒட்டி தலைநகர் காத்மண்டுவில் இன்று சுற்றுலாத் துறை ஏற்பாட்டாளர்கள், மலையேறுபர்கள், வழிநடத்துனர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட 1500 பேர் பங்குபற்றிய பேரணி இடம்பெற்றது.


Read more ...

உக்ரைனில் இராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப் பட்டது!:ஜெனரல் உட்பர 14 பேர் பலி

Posted:

இன்று வியாழன் காலை கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் உக்ரைன் ஜெனரல் ஒருவர் உட்பட 14 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

கறுப்புப் பணம் குறித்த விசாரணைக் குழு ஜூன் மாதம் 4ம் திகதி கூடுகிறது!

Posted:

கறுப்புப் பண விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் முதல் கூட்டம் ஜூன் மாதம் 4ம் திகதி கூடுகிறது.


Read more ...

உபியில் இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம்:மகளிர் ஆணையம் விசாரணைக் கமிஷன்

Posted:

உத்திரப் பிரதேசத்தில் இளம் பெண்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது.


Read more ...

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை இராணுவம் மீறுகின்றது: சிவஞானம் சிறிதரன்

Posted:

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை இராணுவம் மீறி வருவதாகவும், அதனால் தமிழ் மக்கள் முழுமையாக நிம்மதியை இழந்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்: நிர்வாகம் உறுதி!

Posted:

என் எல் சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணி  நிரந்தரம் செய்யப்படும் என்று என் எல் சி  நிர்வாகம் உறுதியளித்துள்ளது.


Read more ...

மதிமுக உயர் நிலைக்குழுக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள்!

Posted:

இன்று கூடிய மதிமுக உயர்நிலைக்குழு ஆட்சி மன்றக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.


Read more ...

தெலுங்கானாவின் 136 கிராமங்களை சீமாந்திராவுடன் இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Posted:

தெலுங்கானாவின் 136 கிராமங்களை சீமாந்திராவுடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைப்பெற்றது.


Read more ...

சொத்துக்குவிப்பு தொடர்பாக ஜெயலலிதா தரப்பில் புதிய மனு!

Posted:

சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பாக ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் தரப்பில் இன்று புதிய மனுத் தாக்கலாகியுள்ளது.


Read more ...

மாதந்தோறும் டீசல் விலையை உயர்த்தும் திட்டத்தில் மாற்றமில்லை!:எண்ணெய் நிறுவனங்கள்

Posted:

மாதந்தோறும் டீசல் விலையை உயர்த்தும் திட்டத்தில் மாற்றமில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.


Read more ...

வதோதரா தொகுதி எம்பி பதவியை பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்தார்!

Posted:

குஜராத் மாநிலம் வதோதரா தொகுதி எம்பி பதவியை பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளார்.


Read more ...

முன்னாள் அமைச்சர்கள் அரசு வீடுகளைக் காலி செய்ய வேண்டும்!:வெங்கைய நாயுடு

Posted:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்தவர்கள் உடனடியாக அரசு வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.


Read more ...

வருகிற ஜூன் 4ம் திகதி மக்களவையின் முதல் தொடர்!

Posted:

வருகிற ஜூன் மாதம் 4ம் திகதி 16 வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்குகிறது.


Read more ...

மத்திய அமைச்சர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய 10 பிரதான கடமைகள் : மோடி அறிவிப்பு

Posted:

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்ட 48 மணிநேரத்திற்குள் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளது. இதன் போது தனது அமைச்சர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய 10 பிரதான கடமைகள் எவை என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.


Read more ...

சுந்தர்சி சொன்னது தவறா?

Posted:

என் வாழ்க்கையில் இனிமே அப்படியொரு படம் பண்ணவே மாட்டேன் என்று சமீபத்தில் நிருபர்களை சந்தித்தபோது கூறினார் சுந்தர்சி.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™