Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மோடி அமைச்சரவையில் பங்கேற்கப்போவதில்லை!:ராஜ்நாத் சிங்

Posted:

பாஜக வெற்றி பெற்று மோடி  தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் தாம் இடம் பெறப் போவதில்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

இன்று தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!

Posted:

இன்று 81 வது தேசியத் திரைப்பட விருதுகளை டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கவுள்ளார்.


Read more ...

உளவுத்துறை எச்சரிக்கை எதிரொலி:தமிழக-கேரள எல்லையோரக் காடுகளில் கண்காணிப்பு தீவிரம்!

Posted:

பயங்கரவாதத் தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலியாக தமிழகம் மற்றும் கேரள வனத்துறைகளில் காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

அசாமில் வன்முறை:பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

Posted:

அசாமில் கடந்த இரண்டு நாட்களாக வன்முறை நிக்ழந்ததில் பலி எண்ணிக்கை 11 லிருந்து 32 ஆக உயர்ந்துள்ளது.


Read more ...

சென்னை குண்டு வெடிப்புக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தொடர்பில்லை:பிரவீன் குமார்

Posted:

சென்னை குண்டு வெடிப்புக்கும் தேர்தல் ஆணையம் காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்கும் தொடர்பில்லை என்று தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

கிழக்கு பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகம் மீண்டும் காலவரையின்றி மூடப்பட்டது!

Posted:

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகம் ஒரு மாதத்தின் பின் அண்மையில் திறக்கப்பட்டப் போதிலும், தொடர்ந்தும் விரிவுரைகளை நடத்த முடியாத நிலையில் மீண்டும் காலவரையின்றி நேற்று வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. 


Read more ...

அமேதியில் ராகுலுக்கு பலத்த போட்டி கொடுக்க பாஜக தீவிரம்!

Posted:

அமேதித் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு எதிராகப் பலத்த போட்டியை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக ஆஸி செல்ல முற்பட்ட 54 பேர் முல்லைத்தீவு கடலில் கைது!

Posted:

முல்லைத்தீவு கடற்பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 54 பேர் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 11 பெண்களும், 13 குழந்தைகளும், 30 ஆண்களும் அடங்குகின்றனர். 


Read more ...

இந்தியாவின் பாதுகாப்பற்ற உட்கட்டமைப்பால் தீவிரவாத அச்சுறுத்தல்:அமெரிக்கா

Posted:

இந்தியாவின் பாதுகாப்பற்ற உட்கட்டமைப்பால் இந்தியாவிற்குத் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ளதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை கருத்து தெரிவித்துள்ளது.


Read more ...

மோடி மீதான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் திரும்பப் பெறவேண்டும்!:பாஜக

Posted:

நரேந்திர மோடி மீதான தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் திரும்பப் பெறவேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.


Read more ...

சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பை NIA ஆய்வு செய்யும்!:ஷிண்டே

Posted:

சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்பை மத்திய அரசின் NIA பிரிவு ஆய்வு செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.


Read more ...

சென்னைக்கு குறிவைத்த வெடிகுண்டுத் தாக்குதல் தானா?

Posted:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்  என்பது முழு சென்னைக்கும் வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கான முன்னோட்டம் என்று கூறப்படுகிறது.


Read more ...

புலனாய்வு அதிகாரிகள் யாரும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவில்லை: இலங்கை பாதுகாப்பு அமைச்சு

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் ஊடகச் செய்திகளை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. 


Read more ...

லிங்காவை தொடர்ந்து ரஜினி...

Posted:

‘கோச்சடையான்’ படத்தின் சில ஏரியாக்களை பல கோடி ரூபாய்க்கு விலை பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்சாக கொடுத்திருந்தார் இயக்குனர் ராம.நாராயணன். சமீபத்தில் இவரது நிறுவனம் வெளியிட்ட சில படங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.


Read more ...

வாக்கு எண்ணிக்கையில் ஈடு படவுள்ள பணியாளர்களுக்குப் பயிற்சி!:பிரவீன் குமார்

Posted:

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஈடு படவுள்ள அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப் படவுள்ளது என்று தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பதை விட எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது கட்சிக்கு நல்லது!:ராகுல் காந்தி

Posted:

மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பதை விட எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது என்பது காங்கிரஸ் கட்சிக்கு சிறந்தது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


Read more ...

உலகின் மிக உயரமான சுரங்க ரயில் பாதை சீனாவில் திறக்கப் பட்டது

Posted:

நேற்று வியாழக்கிழமை உலகின் மிக உயரமான சுரங்க ரயில் பாதை சீனாவில் திறக்கப் பட்டுள்ளது.


Read more ...

அமெரிக்கப் படைகளால் ஒசாமா பின்லேடன் கொல்லப் பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தி

Posted:

2001 ஆம் ஆண்டு செப்டம்பரில் விமானங்களைக் கடத்தி நியூயோர்க் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகனைத் தாக்கி அமெரிக்கா உட்பட உலகையே அதிரவைத்த தீவிரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியான அல் கொய்தா இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கப் படைகள் சுற்று வளைத்து சுட்டுக் கொன்று இன்றுடன் 3 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.


Read more ...

தமிழினம் அழிக்கப்பட்டதா?; ஐ.நா. மனித உரிமை பேரவை விசாரணையில் தெரியவரும்: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகளை நடத்தும் போது, இலங்கையில் இடம்பெற்றது தமிழின அழிப்பா அல்லது போர்க்குற்றமா என்பது தொடர்பில் தெரியவரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தியர்களின் கறுப்புப் பண விவரத்தைத் தெரிவிக்க மறுக்கும் சுவிட்சர்லாந்து அரசுக்குக் கண்டனம்!:ப.சிதம்பரம்

Posted:

இந்தியர்களின் கறுப்புப் பணத்தைப் பற்றிய விவரத்தை தெரிவிக்க மறுக்கும் சுவிட்சர்லாந்து அரசுக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

பிரபாகரன் மகாவீரன் என்று சரத் பொன்சேகா கூட கூறியிருந்தார்: சி.வி.விக்னேஸ்வரன் விளக்கம்!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ‘கேட்பாரின்றி அதிகாரம் செலுத்தினார்’ என்று தன்னுடைய மேதின உரையில் குறிப்பிட்டமை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை விளக்கமளித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 


Read more ...

சிரியாவின் ஹோம்ஸில் சமாதான ஒப்பந்தம் அனுமதிக்கப் பட்ட வேளையில் தற்கொலைத் தாக்குதல்!:18 பேர் பலி

Posted:

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் அரசுக்கும் கிளர்ச்சிப் படைக்கும் இடையே யுத்த நிறுத்த சமாதான ஒப்பந்தம் (ceasefire) எட்டப் பட்டு சில மணி நேரங்களுக்குள் ஹமா மாகாணத்தில் நிகழ்த்தப் பட்ட இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 11 சிறுவர்கள் உட்பட 18 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.


Read more ...

ஐபிஎல்லின் இரண்டாவது சீசன் சென்னையில் இன்று இந்தியாவில் தொடங்குகிறது!

Posted:

7 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் இரண்டாவது சீசன் இன்று இந்தியாவில் தொடங்க உள்ளது.


Read more ...

ஆ.ராசா, கனிமொழி மீது பண மோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ்க் குற்றப்பத்திரிகை?

Posted:

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 8 பேர் மீது பண மோசடித் தடுப்புச்சட்டத்தின் கீழ் புதிதாக  குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள்  வெளியாகியுள்ளன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™