4TamilMedia செய்திகள் | |
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 2
- மோடி பதவியேற்ற அதே தினத்தில் எல்லையில் இரு தடவை அத்துமீறி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்?
- கூகிள் தேடல் பொறி மீது அர்ஜென்டினா பெண் வழக்கு
- மோடி- மஹிந்த சந்திப்பு: இருதரப்பு உறவுகள், தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு
- கிழக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி அனுஷ்டிப்பு!
- ஆளில்லா குட்டி விமானத்தின் மூலம் பீட்சா விநியோகம் செய்ததாக வழக்கு!
- பிரதமர் நரேந்திர மோடி இன்று அலுவலகப் பொறுப்பேற்றார்!
- யாழ் மாவட்டத்தில் இராணுவத் தேவைகளுக்கு காணிகளை வழங்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்
- அரசியல் பேச்சு வேண்டாம்; அபிவிருத்தி பற்றி பேசுவோம்: அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா!
- நீங்களாவது சொல்லுங்க சிவா
- வடமேற்கு சீனாவில் மிகக் கடுமையான தீவிரவாத வேட்டையை மேற்கொண்டது சீன அரசு
- முக்கிய 3 மதங்கள் சங்கமிக்கும் உலகின் மிகப் புனிதமான நகரில் பிரார்த்தனை செய்த போப் ஃபிரான்சிஸ்
- உக்ரைன் அதிபர் தேர்தலில் சாக்லெட் கிங் பெட்ரோ போரோஷெங்கோ வெற்றி
- நரேந்திர மோடியுடன் பதவியேற்ற 23 மத்திய அமைச்சர்களினதும் விபரம்!
- பேரரசர் மோடி!
- இணையத்தின் வழியே தொடர்பிலிருக்கப் போகிறேன்:மோடி
- இந்தியாவின் பிரதமராக நரேந்திர தாமோதரதாஸ் மோடி பதவியேற்றார்!
- இந்தியப் பிரதமர் பதவியேற்பு வைபவம் : நேரடி ஒளிபரப்பு
- முல்லைத்தீவின் சாலை கடற்பகுதியிலிருந்து விமானப்படை வானூர்தியொன்றின் எச்சங்கள் மீட்பு!
| கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 2 Posted:
" வாய்ப்பினை வெற்றியாக்கித் தருபவர்கள், உதவி இயக்குனர்கள் என்கிற அற்புதமான உழைப்பாளிகள். அவர்கள் இராப் பகல் தெரியாத தேனீக்கள் " Read more ... |
| மோடி பதவியேற்ற அதே தினத்தில் எல்லையில் இரு தடவை அத்துமீறி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்? Posted:
பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீஃபை இன்று காலை தனது ஐதராபாத் இல்லத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். Read more ... |
| கூகிள் தேடல் பொறி மீது அர்ஜென்டினா பெண் வழக்கு Posted:
Read more ... |
| மோடி- மஹிந்த சந்திப்பு: இருதரப்பு உறவுகள், தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சு Posted:
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை புதுடில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read more ... |
| கிழக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி அனுஷ்டிப்பு! Posted:
இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களினால் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ஆளில்லா குட்டி விமானத்தின் மூலம் பீட்சா விநியோகம் செய்ததாக வழக்கு! Posted:
மும்பையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் பீட்சா விநியோகம் செய்ததாக நிறுவனம் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி இன்று அலுவலகப் பொறுப்பேற்றார்! Posted:
நேற்று மாலை பாரதப் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட நரேந்திர மோடி, இன்று காலை 9 மணிக்கு அலுவலகப் பொறுப்பேற்றுக் கொண்டார். Read more ... |
| யாழ் மாவட்டத்தில் இராணுவத் தேவைகளுக்கு காணிகளை வழங்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
யாழ் மாவட்டத்தில் இராணுவத் தேவைகளுக்கு என்று யாருக்கும் காணி வழங்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
மாவட்ட அபிவிருத்தி ஒருகிணைப்புக் கூட்டத்தில் அரசியல் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது. எனவே, மக்களின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுக்கான களமாக ஒருங்கிணைப்புக் கூட்டத்தினை பயன்படுத்துமாறு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| Posted:
நடிச்சா ஹீரோதான் என்கிற கொள்கையை ஒரே படத்தின் ரிசல்ட்டிலேயே உதறிவிட்டார் சந்தானம். படு மொக்கை என்று விமர்சிக்கப்பட்ட மான் கராத்தே படமே நாற்பது கோடிக்கும் மேல் வசூல் என்கிறது புள்ளிவிபரம். Read more ... |
| வடமேற்கு சீனாவில் மிகக் கடுமையான தீவிரவாத வேட்டையை மேற்கொண்டது சீன அரசு Posted:
இன்று வடமேற்கு சினாவின் சின்ஜியாங் மாநிலத்தில் உள்ள உய்குர் முஸ்லிம்களின் தன்னாட்சி நிலவும் பகுதியில் போலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 23 தீவிரவாத மற்றும் மதவாத குழுக்களைச் சேர்ந்த 200 சந்தேக நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். Read more ... |
| முக்கிய 3 மதங்கள் சங்கமிக்கும் உலகின் மிகப் புனிதமான நகரில் பிரார்த்தனை செய்த போப் ஃபிரான்சிஸ் Posted:
பாலஸ்தீனத்திலுள்ள மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கருதப் படும் நகரான பெத்லஹேமினை போப் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்ததுடன் அங்கு பிரார்த்தைனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். Read more ... |
| உக்ரைன் அதிபர் தேர்தலில் சாக்லெட் கிங் பெட்ரோ போரோஷெங்கோ வெற்றி Posted:
உக்ரைனில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சாக்லெட் கிங் என அழைக்கப் படும் கோடீஸ்வரரான பெட்ரோ பொரொஷெங்கோ பெரும்பான்மை வாக்குகளால் (54% வீத வாக்கு) வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read more ... |
| நரேந்திர மோடியுடன் பதவியேற்ற 23 மத்திய அமைச்சர்களினதும் விபரம்! Posted: |
| Posted:
ஜனநாயகத் தேர்தலொன்று பிரசவித்திருக்கும் பேரரசராக இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி தோன்றுகிறார். Read more ... |
| இணையத்தின் வழியே தொடர்பிலிருக்கப் போகிறேன்:மோடி Posted:
இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கான தமது முதல் செய்தியில் தனது அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இணையத்தளத்தின் வழியே தொடர்பிலிருக்கப் போவதாக கூறியுள்ளார். Read more ... |
| இந்தியாவின் பிரதமராக நரேந்திர தாமோதரதாஸ் மோடி பதவியேற்றார்! Posted: |
| இந்தியப் பிரதமர் பதவியேற்பு வைபவம் : நேரடி ஒளிபரப்பு Posted:
இந்தியாவின் 14வது பிரதமர் பதிவியேற்பு வைபவம், பல்வேறு விமர்சனங்களுக்கும் மத்தியில், மிகச் சிறப்பான முறையில், தலைநகர் டெல்லியில் ஏற்பாடாகி நடந்து வருகிறது. Read more ... |
| முல்லைத்தீவின் சாலை கடற்பகுதியிலிருந்து விமானப்படை வானூர்தியொன்றின் எச்சங்கள் மீட்பு! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகள் தலைமையகம் இயங்கிய முல்லைத்தீவின் சாலைக் கடற்பரப்பிலிருந்து இன்று திங்கட்கிழமை இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தியொன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


பிரபல இணைய தேடல் பொறியான கூகிள் தேடல் தனது புகைப்படங்களை தவறாக சித்தரிப்பதாக கூறி அர்ஜென்டினா மாடல் பெண் கூகிள் நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளார்.













