4TamilMedia செய்திகள் | |
- மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் திரிணமுல் காங்கிரஸ் பங்கேற்கிறது!
- வா..வா! 117
- 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் அழுத்தத்தை மோடி வழங்குவார்: ராஜித சேனாரத்ன
- சகோதர உணர்வுடன் வாழ்பவர்களுக்குள் பகைமையை விதைக்கக் கூடாது: சந்திரபாபு நாயுடு
- காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பிரியங்கா காந்தியே சரியான தெரிவு(?)
- தமிழக மக்களின் உணர்வுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி புண்படுத்திவிட்டது: காங்கிரஸ்
- நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள ரஜினிக்கு அழைப்பு!
- ரணில் விக்ரமசிங்க- மனோ கணேசன் சந்திப்பு: எதிர்கால தேர்தல்கள் குறித்து ஆராய்வு!
- த.தே.ம.மு.வின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
- ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப், டெல்லியை வீழ்த்தியது மும்பை
- ராஜபக்சவின் அழைப்பை மறுபரிசீலனை செய்ய முடியாது : பாஜக
- சர்வதேச விசாரணைக்கு ஒத்துழையுங்கள் என ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பாரா மோடி? : சர்வதேச மன்னிப்பு சபை கேள்வி
- மோடி பதவியேற்பு விழாவிற்கு சி.வி.விக்னேஸ்வரனை இந்திய அரசு அழைத்திருக்க வேண்டும்: மனோ கணேசன்
- 127 hours படத்தை ஞாபகப்படுத்துகிறது இன்று மீண்டும் இந்த திகில் சம்பவம்
- கறுப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த புலனாய்வுக் குழு அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றம்
- மோடி பதவியேற்பு விழா: மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பினை சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்தார்!
- கோச்சடையான் விமர்சனம்
| மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் திரிணமுல் காங்கிரஸ் பங்கேற்கிறது! Posted:
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் திரிணமுல் கட்சி சார்பில் நிதியமைச்சர் அமித் மிஷ்ராவும், கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் ராயும் கலந்து கொள்வார்கள் என மேற்குவங்க முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் அழுத்தத்தை மோடி வழங்குவார்: ராஜித சேனாரத்ன Posted:
இந்தியாவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்துள்ள நரேந்திர மோடி இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு வழங்குவார் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| சகோதர உணர்வுடன் வாழ்பவர்களுக்குள் பகைமையை விதைக்கக் கூடாது: சந்திரபாபு நாயுடு Posted:
சகோதர உணர்வுடன் வாழ்பவர்களுக்குள் பிரிவினையைத் தூண்டிவிட்டு பகைமையை விதைக்கக் கூடாது என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். Read more ... |
| காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பிரியங்கா காந்தியே சரியான தெரிவு(?) Posted:
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பிரியங்கா காந்தியே சரியான தெரிவு என்று, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| தமிழக மக்களின் உணர்வுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி புண்படுத்திவிட்டது: காங்கிரஸ் Posted:
தமிழக மக்களின் உணர்வுகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி புண்படுத்திவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள ரஜினிக்கு அழைப்பு! Posted:
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ரணில் விக்ரமசிங்க- மனோ கணேசன் சந்திப்பு: எதிர்கால தேர்தல்கள் குறித்து ஆராய்வு! Posted:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Read more ... |
| த.தே.ம.மு.வின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது! Posted:
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கிளைநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப், டெல்லியை வீழ்த்தியது மும்பை Posted: பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி போராடி தோல்வியைத் தழுவியுள்ளது. Read more ... |
| ராஜபக்சவின் அழைப்பை மறுபரிசீலனை செய்ய முடியாது : பாஜக Posted:
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்ததை மறுபரிசீலனை செய்ய முடியாது என பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம், நரேந்திர மோடி கோரிக்கை விடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. Read more ... |
| மோடி பதவியேற்பு விழாவிற்கு சி.வி.விக்னேஸ்வரனை இந்திய அரசு அழைத்திருக்க வேண்டும்: மனோ கணேசன் Posted:
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள விசேட ஒரு விருந்தினராக இந்திய அரசே நேரடியாக அழைத்திருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| 127 hours படத்தை ஞாபகப்படுத்துகிறது இன்று மீண்டும் இந்த திகில் சம்பவம் Posted:
அமெரிக்காவின் உட்டா மாநிலத்தின் செங்கற்பாறைத் தொடரில், இரு பாறைகளுக்கான இடுக்கின் ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்கில் மாட்டிக் கொண்டு 127 மணிநேரம் வெளியில் வர முடியாது அவதிப்பட்டவரின் உண்மைக் கதையை சினிமாவாக வெளியிட்டிருந்தார் டானி பயொல். இந்த திரைப்படம் வெளிவந்தது 2010 இல். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். Read more ... |
| கறுப்புப் பணம் குறித்து விசாரணை நடத்த புலனாய்வுக் குழு அமைக்க அவகாசம்: உச்ச நீதிமன்றம் Posted:
இந்தியர்கள் வெளிநாடுகளில் மறைத்து வைத்திருக்கும் கறுப்புப் பணம் குறித்து ஆராய்ந்து புலனாய்வு செய்ய குழு அமைக்க காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| மோடி பதவியேற்பு விழா: மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பினை சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்தார்! Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















முதலையை மோர் பானையில் மூடி வைத்த மாதிரி, இத்தனை காலமும் இந்த பிரமாண்டமான கோச்சடையானை வதந்திகளே மூடி வைத்திருந்தன! அவிழ்த்தால்....