Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

திரைக்கு வருமா போர்களத்தில் ஒரு பூ ?

Posted:

இசைப்பிரியாவின் படுகொலையை அவ்வளவு எளிதில் ஜீரணித்துவிட முடியாது யாராலும். அதே இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை ‘போர்களத்தில் ஒரு பூ’ என்ற தலைப்பில் படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Read more ...

15 வயது, 13 வயது இரு சிறுவர்களால் இந்த உலகை எப்படி திரும்பிப் பார்க்கச் செய்ய முடியும் : வீடியோ

Posted:

Bullying என்ற சொல்லுக்கு இன்னமும் விக்கிபீடியாவில் தமிழில் எவரும் விளக்கம் எழுதவில்லை. ஆனால் உலகை ஆபத்தானதாக்கும் முக்கிய சொற்களில் இதுவும் ஒன்று.


Read more ...

குஜராத் மாநில முதல் பெண் முதல்வராக ஆனந்தி பென் படேல் பதவியேற்பு!

Posted:


குஜராத் மாநில முதல் பெண் முதல்வராக ஆனந்தி பென் படேல் பதவி ஏற்றுக்கொண்டார்.


Read more ...

ராஜபக்ஷேவுக்கு விடுத்த அழைப்பைத் திரும்ப பெறவேண்டும்!: வழக்கறிஞர்கள்

Posted:

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு விடுத்திருந்த அழைப்பைத் திரும்பப் பெறவேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Read more ...

திஹார் சிறை வளாகத்தை சுற்றி 144 தடையுத்தரவு!

Posted:

டெல்லியில் உள்ள திஹார் சிறை வளாகத்தை சுற்றி 144 தடையுத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Read more ...

நடிகர் நாசார் மகன் விபத்தில் படுகாயம் !

Posted:

நடிகர் நாசரின் மகன் பைசல் நாசர் விபத்தில் சிக்கினார். தனது நண்பர்களுடன் இன்று காலை மஹாபலிபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.


Read more ...

இலங்கை எமது முக்கிய பங்காளி: மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது சீன ஜனாதிபதி!

Posted:

இலங்கை சீனாவின் முக்கிய பங்காளி என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் மூலோபாய ரீதியில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் சீன ஜனாதிபதி ஜின் பிங் தெரிவித்துள்ளார். 


Read more ...

பிசிசிஐ தலைவராக நீடிக்க ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனுத் தள்ளுபடி!:உச்ச நீதிமன்றம்

Posted:

பிசிசிஐ தலைவராக நீடிக்க ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது.


Read more ...

எதிர்க்கட்சி வரிசையில் அமர அதிமுக, திரிணமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் முடிவு?

Posted:

மக்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ், அதிமுக, நவீன்பட்நாயககின் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

கிழக்கு மாகாண சபை தமிழ் மக்களையும், தமிழர் பிரதேசங்களையும் புறக்கணிக்கின்றது: இரா.துரைரெத்தினம்

Posted:

கிழக்கு மாகாண சபை தமிழ் மக்களையும், தமிழர் பிரதேசங்களையும் திட்டமிட்டு புறக்கணித்து, இனரீதியாகச் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

பகிரங்க விவாதத்துக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Posted:

வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கம் தடையாக உள்ளதா என்பது தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். 


Read more ...

குரலழகி !

Posted:

வீர அபிமன்யு படத்தின் ஒரு பாடலில் கவிஞர் கண்ணதாசன், பார்த்தேன், ரசித்தேன், பக்கம் வரத் துடித்தேன்... " என வார்த்தைகளின் முடிவினை தேனாக்கியிருப்பார்.


Read more ...

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கத் தேவையில்லை!: ரகுராம் ராஜன்

Posted:

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஆதாமின் மகன் அபூ : திரும்ப திரும்ப விரும்ப வைக்கும் திரைப்படம்

Posted:

பள்ளி வாசல் திண்னையில் அத்தர், மிஸ்வாக் குச்சி, தஸ்பீஹ் மணிகள், மார்க்க நூல்கள் விற்கும் 75 வயதான முதியவருக்குள் இப்படி ஒரு கனவு.


Read more ...

தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Posted:

சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி என்பவர் தாக்கல் செய்த மனு விசாரணையை அடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Read more ...

இலங்கை மீனவர்கள் 14 பேர் தூத்துக்குடியில் கைது!

Posted:

இலங்கை மீனவர்கள் 14 பேரை இந்திய கடலோரக் காவல் படையினர் தூத்துக்குடியில் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேரை, இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


Read more ...

சென்னை,நாகை மற்றும் கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு!

Posted:

சென்னை,நாகை மற்றும் கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


Read more ...

வங்கக் கடலை மையமாகக் கொண்டு டெல்லி உள்ளிட்ட இடங்களில் நில நடுக்கம்!

Posted:

இரவு 10.30 மணியளவில் வங்கக் கடலை மையமாகக் கொண்டு டெல்லி உள்ளிட்ட இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.


Read more ...

நன்றி கூறுவதற்காக அமேதி தொகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ராகுல் காந்தியும், பிரியங்காவும்!

Posted:

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இரண்டே இரண்டு தொகுதிகள் ரேபரேலி மற்றும் அமேதி ஆகியன.


Read more ...

டெல்லி முதலமைச்சர் வேட்பாளராக பாஜக அறிவித்தால் ஏற்கத் தயார்!:கிரண் பேடி

Posted:

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்தால் போட்டியிடத் தயார் என கிரண் பேடி அதிரடியாக அறிவித்துள்ளார்.


Read more ...

யார் இந்த லெண்ட்ல் ஸிமொன்ஸ்?

Posted:

மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களை எடுத்தது.


Read more ...

உக்ரைன் கிழக்கு எல்லையிலிருந்து ரஷ்ய ராணுவம் வாபஸ்!:சீனாவுக்கு 30 வருடத்துக்கு எரிவாயு வழங்க ரஷ்யா சம்மதம்

Posted:

உக்ரைனின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது இராணுவத்தினை மீளப் பெறும் பணியைத் தொடக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

அவதூறு வழக்கில் அர்விந்த் கெஜ்ரிவால் திடீர் கைது!

Posted:

ஆம்  ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் அவதூறு வழக்கில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்வுக்கு மகிந்தவுக்கு அழைப்பு : வைகோ எதிர்ப்பு , வருத்தம்

Posted:

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருப்பது குறித்து மதிமுக தலைவர் வைகோ எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.


Read more ...

மத்திய நைஜீரியாவில் இரட்டைக் குண்டு வெடிப்பு!:118 பேர் பலி

Posted:

நைஜீரியாவில் அடுத்த தாக்குதலாக மத்திய நைஜீரிய நகரான ஜோஸ் இல் அமைந்துள்ள சந்தை ஒன்றில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு குண்டு வெடிப்புக்களில் 118 பேர் வரை கொல்லப் பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பு!

Posted:

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நான்காவது மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


Read more ...

குறுக்கு வழியில் மோடிக்கு பாடம் நடத்தலாம் என்று மஹிந்த அரசு கனவு காண்கிறது: மனோ கணேசன்

Posted:

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு குறுக்கு வழியில் சென்று பாடம் நடத்தலாம் என்று மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் நினைப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார்(?)

Posted:

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Read more ...

பாட்னா குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வர் கைது!

Posted:

பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நான்கு பேரை தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™