4TamilMedia செய்திகள் | |
- இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினம் : பத்திரிகைகளில் விளம்பரங்கள் இல்லை?
- ஜூன் மாதம் 2ம் திகதி புதிய மக்களவைக் கூட்டம்
- ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் பதவி ஏற்றுக்கொண்டார்!
- யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி அனுஷ்டிப்பு!
- உலகின் மிக அபத்தமான முதல் மூன்று அருங்காட்சியங்கள் இவை தானாம்!
- யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு!
- வா..வா! 115
- டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து!
- டெல்லி மக்களிடம் மன்னிப்புக் கோரினார் அர்விந்த் கெஜ்ரிவால்
- உத்தம வில்லன் :இதுதான் கிரேஸியின் பாலிஸி
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் தீவிரம்!
- மதுபானங்கள் விலையை குறைக்கும் எண்ணமில்லை: சித்தாராமையா
- குஜராத் புதிய முதலவராக ஆனந்தி படேல் தேர்வு?
- சர்ஃபேஸ் 3 டேப்லட் மற்றும் கணணி மைக்ரோசாப்ட் வெளியிட்டது - வீடியோ
- போதைப்பொருள் வர்த்தகத்தின் கேந்திரமாக இலங்கை செயற்படவில்லை: நிமல் சிறிபால டி சில்வா
- இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகள் உஷாளினி: தந்தை குணலிங்கம் தெரிவிப்பு!
- புகைப்படம்; காலத்தின் சாட்சி !
- பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது ஐதராபாத்
- தொடர்ச்சியாக 500 தினங்களுக்கு பூமியைச் சுற்றி வந்த X-37B விமானம்!:வெளிவராத மர்மம்?
- FBI மற்றும் சர்வதேச காவற் துறையினரால் கணனி ஹேக்கர்கள் வேட்டை தொடக்கம்:90 பேர் கைது
- 26ம் திகதி பிரதமராகப் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி:ஏற்பாடுகள் தீவிரம்!
- உத்திரப்பிரதேச ஆட்சியிலும் மக்களவைத் தேர்தல் தோல்வி எதிரொலி!
- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கேட்ட மனு தள்ளுபடி!:கர்நாடக உயர் நீதிமன்றம்
- கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக்கூட்டம்
- பீகாரில் புதிய முதலமைச்சர் பதவி ஏற்றார்!
- தாய்லாந்தில் இராணுவ ஆட்சி அமுலுக்கு வருகின்றது!:படைத்துறை (அவசர நிலை) சட்டம் பிரகடனம்
- பிடுங்கிக் கொண்ட பிரகாஷ்ராஜ்
- இலங்கைக் கிரிக்கட் அணி கட்டாயம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ
| இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினம் : பத்திரிகைகளில் விளம்பரங்கள் இல்லை? Posted: |
| ஜூன் மாதம் 2ம் திகதி புதிய மக்களவைக் கூட்டம் Posted:
நரேந்திர மோடி தலைமையிலான புதிய மக்களவைக் கூட்டம் வருகிற ஜூன் மாதம் 2ம் திகதி கூடுகிறது. Read more ... |
| ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் பதவி ஏற்றுக்கொண்டார்! Posted: |
| யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி அனுஷ்டிப்பு! Posted:
இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வு யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது. Read more ... |
| உலகின் மிக அபத்தமான முதல் மூன்று அருங்காட்சியங்கள் இவை தானாம்! Posted: மே 18ம் திகதி சர்வதேச அருங்காட்சியங்கள் தினமாகும். இதையொட்டி பிரபல டைம்ஸ் பத்திரிகை உலகில் மிகவும் அபத்தமான அருங்காட்சியங்கள் எவை என பட்டியலொன்றை வெளியிட்டுள்ளன. Read more ... |
| யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு! Posted:
யாழ் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர். இராசகுமாரன் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். Read more ... |
| Posted: |
| டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து! Posted:
டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து ஏற்பட்டு, பல கோப்புக்கள் நாசமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| டெல்லி மக்களிடம் மன்னிப்புக் கோரினார் அர்விந்த் கெஜ்ரிவால் Posted: டெல்லி முதல்வர் ஆட்சியிலிருந்து விலகியதற்கு டெல்லி மக்களிடம் மன்னிப்புக் கோரினார் ஆம் ஆத்மிக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால். Read more ... |
| உத்தம வில்லன் :இதுதான் கிரேஸியின் பாலிஸி Posted:
கிரேஸி மோகனும் கமல்ஹாசனும் இணைகிற படம் என்றால், அது மிகப்பெரிய சிரிப்பு திருவிழாவாக இருக்கும். Read more ... |
| முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகள் தீவிரம்! Posted:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. Read more ... |
| மதுபானங்கள் விலையை குறைக்கும் எண்ணமில்லை: சித்தாராமையா Posted:
மதுபானங்கள் விலையைக் குறைக்கும் எண்ணமில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தாராமையா திட்டவட்டமாகக் கூறியுள்ளார். Read more ... |
| குஜராத் புதிய முதலவராக ஆனந்தி படேல் தேர்வு? Posted:
Read more ... |
| சர்ஃபேஸ் 3 டேப்லட் மற்றும் கணணி மைக்ரோசாப்ட் வெளியிட்டது - வீடியோ Posted:
Read more ... |
| போதைப்பொருள் வர்த்தகத்தின் கேந்திரமாக இலங்கை செயற்படவில்லை: நிமல் சிறிபால டி சில்வா Posted:
போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விநியோகம் ஆகியவற்றில் இலங்கை கேந்திர நிலையமாக செயற்படுகிறது என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகள் உஷாளினி: தந்தை குணலிங்கம் தெரிவிப்பு! Posted:
Read more ... |
| புகைப்படம்; காலத்தின் சாட்சி ! Posted: |
| பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது ஐதராபாத் Posted: சன்ரைசர்ஸ் - பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி திரில்லிங் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. Read more ... |
| தொடர்ச்சியாக 500 தினங்களுக்கு பூமியைச் சுற்றி வந்த X-37B விமானம்!:வெளிவராத மர்மம்? Posted: |
| FBI மற்றும் சர்வதேச காவற் துறையினரால் கணனி ஹேக்கர்கள் வேட்டை தொடக்கம்:90 பேர் கைது Posted:
உலகம் முழுதும் அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் மிக நூதனமாக கணணி ஹேக் செய்யும் திறமைசாலிகளால் பாதிக்கப் பட்டு வருகின்றனர். Read more ... |
| 26ம் திகதி பிரதமராகப் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி:ஏற்பாடுகள் தீவிரம்! Posted:
வருகிற 26ம் திகதி பிரதமராகப் பதவி ஏற்கவுள்ளார் நரேந்திர மோடி. இதற்கான ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தீவிரமடைந்துள்ளது. Read more ... |
| உத்திரப்பிரதேச ஆட்சியிலும் மக்களவைத் தேர்தல் தோல்வி எதிரொலி! Posted:
உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சி படு தோல்வியை சந்தித்த நிலையில், அக்கட்சியிலும் தேர்தல் தோல்வி எதிரொலிக்கிறது. Read more ... |
| ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கேட்ட மனு தள்ளுபடி!:கர்நாடக உயர் நீதிமன்றம் Posted:
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read more ... |
| கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக்கூட்டம் Posted:
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக்கூட்டம் ஜூன் மாதம் 2ம் திகதி கூடுவதாக அக்கட்சியின் அறிக்கைத் தெரிவிக்கிறது. Read more ... |
| பீகாரில் புதிய முதலமைச்சர் பதவி ஏற்றார்! Posted:
பீகார் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜித்தன் ராம் மஞ்ஜி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பீகாரில் நிதீஷ் குமார் ராஜினாமாவை அடுத்து, அம்மாநிலத்தின் 23 வது முதல்வராக ஜித்தன் ராம் மஞ்ஜி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். Read more ... |
| தாய்லாந்தில் இராணுவ ஆட்சி அமுலுக்கு வருகின்றது!:படைத்துறை (அவசர நிலை) சட்டம் பிரகடனம் Posted:
இன்று செவ்வாய்க்கிழமை தாய்லாந்தின் இராணுவத் தலைமை அதிகாரி Martial law எனப்படும் இராணுவ அவசர நிலை (படைத்துறை) சட்டத்தை பிரகடனம் செய்துள்ளார். Read more ... |
| Posted: ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரன் மீண்டும் படம் இயக்க வருகிறார் என்பதே நல்ல சினிமாவை நேசிக்கிற நெஞ்சங்களுக்கு தாலாட்டு பாடுவது மாதிரி. ‘என் நிபந்தனைகளுக்கு உட்பட்ட தயாரிப்பாளர் என்பதால்தான் மீண்டும் படம் பண்ண வந்தேன்’ என்றார் அவரும். Read more ... |
| இலங்கைக் கிரிக்கட் அணி கட்டாயம் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
இலங்கைக் கிரிக்கட் அணி கட்டாயம் பாகிஸ்தானுக்குச் சென்று அங்கு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக அம்மாநில வருவாய்த் துறை அமைச்சராக இருக்கும் ஆனந்தி படேல் தேர்வாகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டேப்லட் மற்றும் கணணியை இணைத்து சந்தைப்படுத்துவதில் முனைப்புடன் செயற்படுகின்றது மைக்ரோசாப்ட் நிறுவனம்.










