4TamilMedia செய்திகள் | |
- காணாமற்போன மலேசிய விமனத்தின் உதிரிப் பாகங்கள் இருக்கும் இடம் தெரியும்! : இந்திய விஞ்ஞானி
- வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் மீது பொலிஸால் சோடிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி!
- "இந்தியாவுக்காக என்ன செய்தேன் என்பதனை 2019 இல் அறிக்கையாக காண்பிக்கிறேன்" : மோடியின் உணர்ச்சிகரமான உரை
- வருகிற 24ம் திகதி மோடி பிரதமராகிறார்!
- நெய்வேலி அனல்மின் நிலையத்தில் விபத்து:பொறியாளர் பலி
- ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக மறு சீராய்வு மனு!:தமிழக அரசு
- தோல்வியிலிருந்து ராகுல் மீண்டு வருவார்:உமர் அப்துல்லா நம்பிக்கை!
- இசைப்பிரியாவின் புகைப்படம் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்கப்படும்: இராணுவம்
- மக்களவை சபாநாயகர் பதவியை அத்வானி விரும்பவில்லை?
- ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்தது!
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் 01
- ஏன் இப்படி இருக்கிறார் விஜய் சேதுபதி?
- மஹிந்த ராஜபக்ஷ யாருக்கும் பயந்து கொண்டு சீனாவுக்கு செல்லவில்லை: கெஹலிய ரம்புக்வெல
- மஹிந்தவும், மோடியும் ஒரே சிந்தனைப் போக்குள்ளவர்கள்; இணைந்து செயற்படுவார்கள்: இலங்கை அரசாங்கம்
- படகு விபத்துத் தொடர்பாக தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரினார் தென்கொரிய அதிபர்!
- வா..வா! 114
- ஐரோப்பாவின் பல்கன்ஸ் தீபகற்பத்தினைத் தாக்கியுள்ள பாரிய வெள்ளம்!: பொஸ்னியாவில் 1 மில்லியன் மக்கள் பாதிப்பு
- கொலம்பிய பஸ் வெடி விபத்தில் சிக்கியது!:31 குழந்தைகள் பலி!:ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு
- மே மாதங்களைக் கடந்துவிட வேண்டும் !
- அதிமுக அமைச்சரவையில் தொடரும் மாற்றங்கள் : மூன்று அமைச்சர்கள் மீண்டும் மாற்றம்
- நிதீஷ் குமார் முடிவு இறுதியானது:சரத் யாதவ்
- கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!
- ராஜஸ்தானை வென்றது மும்பை
- வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனை நேரில் சமூகமளிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு!
- வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை அரசு துரிதப்படுத்துகிறது: சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு
| காணாமற்போன மலேசிய விமனத்தின் உதிரிப் பாகங்கள் இருக்கும் இடம் தெரியும்! : இந்திய விஞ்ஞானி Posted: |
| வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் மீது பொலிஸால் சோடிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி! Posted:
வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மீது முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பொலிஸாரால் தொடுக்கப்பட்ட வழக்கொன்று சோடிக்கப்பட்டது என தீர்ப்பளிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| Posted:
இன்று பாஜகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டதும், அவர் நிகழ்த்திய முதலாவது மக்கள் உரை ஊடக கவனம் பெற்றுள்ளது. Read more ... |
| வருகிற 24ம் திகதி மோடி பிரதமராகிறார்! Posted:
வருகிற 24ம் திகதி நரேந்திர மோடி இந்தியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். அதற்கான பாஜக எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் இன்று கூடியுள்ளது. Read more ... |
| நெய்வேலி அனல்மின் நிலையத்தில் விபத்து:பொறியாளர் பலி Posted:
நெய்வேலி அனல்மின் நிலையத்தின் 7 வது யூனிட்டில் கொதிகலன் வெடித்து விபத்து நேர்ந்துள்ளது. இதில் பொறியாளர் ஒருவர் பலியாகியுள்ளார். Read more ... |
| ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக மறு சீராய்வு மனு!:தமிழக அரசு Posted: |
| தோல்வியிலிருந்து ராகுல் மீண்டு வருவார்:உமர் அப்துல்லா நம்பிக்கை! Posted:
தோல்வியிலிருந்து ராகுல்காந்தி மீண்டு வருவார் என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுத் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், Read more ... |
| இசைப்பிரியாவின் புகைப்படம் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்கப்படும்: இராணுவம் Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா இறுதி மோதல்களின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னரே சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்பதற்கு ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. Read more ... |
| மக்களவை சபாநாயகர் பதவியை அத்வானி விரும்பவில்லை? Posted:
பாஜக மூத்தத் தலைவர் அத்வானி, பாஜக தலைமையிலான அமைச்சரவையில் மக்களவை சபாநாயகர் பதவியை விரும்பவில்லை என்று தெரிய வருகிறது. Read more ... |
| ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்தது! Posted:
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு தரப்பின் இறுதிக்கட்ட வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டவர்களின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Read more ... |
| கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் 01 Posted:
இளைய தலைமுறையினர் பலரின் எதிர்காலக் கனவு அல்லது இலக்கு கோடம்பாக்கம். வண்ணமயமான, இக் கனவுப்பட்டறையின் கதவுகள் இலகுவில் எவர்க்கும் திறந்து விடுவதில்லை. அதன் வாசல் திறப்பதற்கு முன் வரம் வேண்டித் தவம் கிடக்கும் இளையவர்கள் குறித்த புதிய கட்டுரைத் தொடர் " கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் ". சினிமாத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அத்துறை எவ்வாறு இயங்குகின்றது என்பது குறித்து அறிய ஆர்வமுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய தொடர். " 4தமிழ்மீடியாவின் சினிமாச் செய்தியாளர் மற்றும் விமர்சகர், newtamilcinema.com ஆசிரியர், சினிமாத்துறை மக்கள் தொடர்பாளர், எனப் பல பணிகளைச் சிறப்பாக ஆற்றிவரும், அழகியலான எழுத்துக்குச் சொந்தக்காரராகிய ஆர்.எஸ்.அந்தணன் இத் தொடரினை எழுதுகின்றார். இனிவரும் பிரதி செவ்வாய்கிழமை தோறும் 4தமிழ்மீடியாவில் இத் தொடரினை நீங்கள் வாசிக்கலாம். - 4Tamilmedia Team Read more ... |
| ஏன் இப்படி இருக்கிறார் விஜய் சேதுபதி? Posted:
அஜீத்திற்கு ஆசைப்பட்டால்தான் அட்லீஸ்ட் விமலாவது கிடைப்பார் என்கிற கொள்கையிலிருக்கும் பிந்து மாதவி, பிரஸ்சை சந்திக்கும் போதெல்லாம் அஜீத் புராணம் பாட தவறுவதேயில்லை. Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ யாருக்கும் பயந்து கொண்டு சீனாவுக்கு செல்லவில்லை: கெஹலிய ரம்புக்வெல Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாருக்கும் பயந்து கொண்டு சீனாவுக்குச் செல்லவில்லை என்று இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்தவும், மோடியும் ஒரே சிந்தனைப் போக்குள்ளவர்கள்; இணைந்து செயற்படுவார்கள்: இலங்கை அரசாங்கம் Posted:
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடியும் ஒரேமாதிரியான சிந்தனைப் போக்குடையவர்கள். இதனால், இரு நாடுகளுக்கும் சாதகமான பல திட்டங்களை முன்னெடுக்கவும், இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் முடியும் என்று இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| படகு விபத்துத் தொடர்பாக தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரினார் தென்கொரிய அதிபர்! Posted:
கடந்த மாதம் தென்கொரியக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகு விபத்தில் 300 பேர் பலியானதற்கு இன்று திங்கட்கிழமை தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க மன்னிப்புக் கோரினார் தென்கொரிய அதிபர் பார்க் கெயுன் ஹை. Read more ... |
| Posted: |
| Posted:
தென்கிழக்கு ஐரோப்பாவின் பல்கன்ஸ் தீபகற்பத்தில் அமைந்துள்ள பொஸ்னியாவை 120 வருடங்களுக்குப் பின்னர் கடும் வெள்ளம் தாக்கியுள்ளது. Read more ... |
| கொலம்பிய பஸ் வெடி விபத்தில் சிக்கியது!:31 குழந்தைகள் பலி!:ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு Posted:
ஞாயிற்றுக் கிழமை வட கொலம்பியாவில் Fundacion பகுதியில் உள்ள தேவாலயத்தில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட குழந்தைகளுடன் திரும்பிக் கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்று வெடித்துச் சிதறியதில் 31 குழந்தைகள் உட்பட 32 பேர் பலியாகியுள்ளனர். Read more ... |
| மே மாதங்களைக் கடந்துவிட வேண்டும் ! Posted:
மே மாதம்; ‘மாபெரும் போராட்டத்தின் இறுதித் தருணம், இழப்பின் பெரும் வலி, ஆற்றாமையின் தொடர்ச்சி, நம்பிக்கைகளின் தோல்வி, துரத்திக் கொண்டிருக்கும் துயரம்’ இப்படியான அடையாளங்களை எங்களிடம் முன்னிறுத்தி 5 வருடங்களாகிவிட்டது. Read more ... |
| அதிமுக அமைச்சரவையில் தொடரும் மாற்றங்கள் : மூன்று அமைச்சர்கள் மீண்டும் மாற்றம் Posted:
தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் பச்சைமால், பி.வி.ரமணா மற்றும் தாமோதரன் ஆகிய மூன்று அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more ... |
| நிதீஷ் குமார் முடிவு இறுதியானது:சரத் யாதவ் Posted:
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ் குமார் முடிவு இறுதியானது என்று சரத் யாதவ் திட்டவட்டமாக கூறியுள்ளார். Read more ... |
| கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு! Posted:
கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| Posted: மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனை நேரில் சமூகமளிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு! Posted:
Read more ... |
| வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை அரசு துரிதப்படுத்துகிறது: சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு Posted:
வடக்கில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் 1218 சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






















