Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இன்று சுவிற்சர்லாந்தில் ஆரம்பமாகிறது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2014

Posted:

தமிழ்க்கடவுளாம் முருகனின் பக்தி, பெருமையை அனைத்துலகுக்கும் எடுத்துக்கூறும் முருகபக்தி மாநாடு இன்று 2ம் திகதி முதல் மூன்று  தினங்களுக்கு சுவிற்சர்லாந்து சென்மார்க்கிறேத்தன் செங்காளன் மாநிலத்தில் நடைபெறுகின்றது.


Read more ...

சிக்கினார் கவுதம், கணக்கு தீர்த்தார் ரத்னம்

Posted:

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் படத்தின் ஷுட்டிங் துவங்கிவிட்டது. இந்த நல்ல நேரத்தில் ஒரு நாராசமான செய்தி. (நமக்கல்ல. கவுதமுக்கு!) கவுதம் மேனன் உச்சத்திலிருந்த போது அவருக்கு ஐம்பது லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம் ரத்னம்.


Read more ...

ஆங்கிலத்தில் L வரிசையில் புதிய 100 ரூபாய் 50 ரூபாய் நோட்டுக்கள்:ரிசர்வ் வங்கி

Posted:

ஆங்கிலத்தில் L வரிசையில் புதிய 100 ரூபாய் 50 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


Read more ...

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான இலங்கையின் தடையை அமுல்படுத்தப் போவதில்லை: கனடா

Posted:

16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் அண்மையில் விதித்த தடையினை அமுல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ள கனடா, அந்த அமைப்புக்கள் தமது நாட்டில் சட்டரீதியாக செயற்பட முடியும் என்று தெரிவித்துள்ளது. 


Read more ...

இன்று அட்சயத் திருதியை :தங்கம் விலை சரிவு!

Posted:

இன்று தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் அட்சயத் திருதியை நாளை தங்கம் வாங்கி மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.


Read more ...

மக்களவைத் தேர்தலால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு?

Posted:

மக்களவைத் தேர்தல் நடைப்பெறுவதை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சென்னை வெடிகுண்டு மிரட்டல்: அலைக்கழிக்கப்படும் வெடிகுண்டு நிபுணர்கள்!

Posted:

சென்னையில் ஆவடி ரயில் நிலையம், வணிக வளாகம், தனியார் கல்லூரி என்று அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.


Read more ...

பதற்றமான ரயில் நிலையங்கள் என்று அறியப்பட்ட 102 ரயில் நிலையங்கள்!

Posted:

இந்தியாவில் பதற்றமான ரயில் நிலையங்கள் என்று அறியப்பட்ட 102 ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.


Read more ...

மக்களவைத் தேர்தலுக்காக அரசின் நடவடிக்கைகளை முடக்கி வைத்திருப்பது நியாமில்லை!:ப.சிதம்பரம்

Posted:

மக்களவைத் தேர்தலை காரணம் காண்பித்து மத்திய அரசின் நடவடிக்கைகளை முடக்கி வைத்திருப்பது என்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை என்று, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


Read more ...

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் பொருளாதார மந்தநிலை!:அசோசேம்

Posted:

இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை என்பது, இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்று அசோசேம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

மத்திய அரசின் உதவி தேவையில்லை:ஜெயலலிதா

Posted:

சென்னையில் குண்டுவெடிப்புத் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசின் உதவித் தேவையில்லை என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Read more ...

நரேந்திர மோடி தாமரைச் சின்னத்துடன் பேசியது தடை செய்யப்பட பகுதிக்கு வெளியேதான்!:குஜராத் காவல்துறை

Posted:

நரேந்திர மோடி தாமரைச் சின்னத்துடன்  செய்தியாளர்களிடம் பேசியது தடை செய்யப்பட்ட பகுதிக்கு வெளியேதான் என்று குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.


Read more ...

சென்னை குண்டு வெடிப்பின் எதிரொலி:அணுமின் நிலையங்களுக்குப் பாதுகாப்பு!

Posted:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பின் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள  அணுமின் நிலையங்களுக்கு பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Read more ...

இனவாத அரசினைத் தோற்கடிப்பதற்காக பொதுத் தேர்தலுக்கும், பொது வேட்பாளருக்கும் தயார்: மனோ கணேசன்

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பெரும்பான்மை இனவாத அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்கும், பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கும் தாம் தயாராக இருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டின் மீது பல பக்கங்களிலிருந்தும் அநாவசிய அழுத்தங்கள் வருகின்றன. ஆனாலும், அவற்றுக்கு அடிபணியப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆக்கிரமிப்புப் படையாக எமது பகுதிகளில் இராணுவம் இருக்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

எம்மை அடக்கியாளும் ஆக்கிரமிப்புப் படையாக எமது பகுதிகளில் இராணுவம் இருக்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆப்கான் பாகிஸ்தான் எல்லையில் கூட்டுப்படைத் தாக்குதலில் ஹக்கானி தீவிரவாதிகள் 60 பேர் பலி

Posted:

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆப்கான் படையுடன் இணைந்து சர்வதேச கூட்டுப் படை மேற்கொண்ட தரைவழி மற்றும் வான் வழித் தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஹக்கானி தீவிரவாதிகள் 60 பேர் கொல்லப் பட்டிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.


Read more ...

சென்டரல் ரயில் நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Posted:

சென்டரல் ரயில் நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளது.


Read more ...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றது: அமெரிக்கா

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தொடர்ந்தும் சர்வதேச வலைப்பின்னலூடாக இயக்கி வருவதாகவும், நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பில் அமெரிக்கா வருடாந்தம் வெளியிடும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது 


Read more ...

சீன ரயில் நிலையத்தில் மறுபடி கத்திக் குத்து மற்றும் குண்டு வெடிப்பு தாக்குதல்!:அதிபர் கண்டனம்

Posted:

சீனாவின் உய்குர் முஸ்லிம் பிரிவினை வாதிகள் வாழும் சின்ஜியாங் மாநில பிரதேசத் தலைநகரான உரும்கியிலுள்ள தெற்கு ரயில்வே நிலையத்தில் நேற்று புதன்கிழமை மறுபடியும் கத்திக் குத்து மற்றும் குண்டு வெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™