Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

திமுகவின் தோல்வி தமிழர்களுக்கு உவப்பானதல்ல.

Posted:

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு கருத்துக்களும் குறிப்புக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. காரசாரமாகப் பகிரப்படும் இவற்றில் ஆக்கபூர்வமான கருத்துப் பகிர்வுகளாக இருவரது பகிர்வுகள் நம் கவனத்தையீர்க்கின்றன.


Read more ...

சீன இராணுவத்தின் உயர்மட்ட தூதுக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேசியது!

Posted:

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய இராணுவ ஆணைக் குழுவின் பிரதித் தலைவரும், இராணுவ ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜெனரல் சூ கிலியாக் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது. 


Read more ...

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் பொலிஸார் குழப்பம்: சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு!

Posted:

இலங்கை இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த பெரும் எண்ணிக்கையான பொதுமக்களை நினைகூர்ந்து, தீபமேற்றி அஞ்சலி செலுத்திய நிகழ்வை பொலிசார் தடுத்து குழப்பியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவ வேண்டும்; மோடிக்கான வாழ்த்துச் செய்தியில் சி.வி.விக்னேஸ்வரன்!

Posted:

இந்திய மக்களவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 


Read more ...

மோடி - ஜெயலலிதாவின் வெற்றியை ஈழத்தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள்: த.தே.கூ

Posted:

இந்திய மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி பெற்றுள்ள பெருவெற்றியை ஈழத்தமிழர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்பதாக அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

எமிக்காக காத்திருக்கும் ஷங்கர்

Posted:

எமி, இப்படி உமி மாதிரி நம்மை ஊதி தள்ளுவார் என்று ஆணானப்பட்ட ஷங்கரே நினைத்திருக்க மாட்டார். சம்பள பாக்கிக்காக ஐ பட ஷுட்டிங்கிலிருந்து பாதியில் வெளியேறியிருக்கிறார் அவர்.


Read more ...

பிரதமர் மன்மோகன் சிங் இன்று பதவி விலகுகிறார்!

Posted:

மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் இன்று பதவி விலக உள்ளார்.


Read more ...

நல்லாட்சியில் நாட்டை மறுக்கட்டமைப்பு செய்வேன்:மோடி வெற்றியுரை!

Posted:

நல்லாட்சி செய்து நாட் டை மறுக்கட்டமைப்பு செய்வேன் என்று நரேந்திர மோடி வெற்றியுரையாற்றியுள்ளார்.


Read more ...

டெல்லியில் நல்ல ஆரம்பம் இருந்தும் ஷோபிக்க முடியாதது வருத்தம்தான்!:கெஜ்ரிவால்

Posted:

டெல்லியில் தமக்கு நல்ல ஆரம்பம் இருந்தும் தாம் ஷோபிக்க முடியாமல் போனது தமக்கு வருத்தம் அளிக்கிறது என்று, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


Read more ...

சுரங்க விபத்தைக் கண்டித்து சோமாவில் துருக்கியர்கள் ஆர்ப்பாட்டம்:போலிசார் கண்ணீர்ப் புகை பிரயோகம்

Posted:

துருக்கியின் சோமா நகரில் செவ்வாய்க்கிழமை சுரங்க விபத்தில் 300 பேர் கொல்லப் பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை சோமாவின் கிழக்கு நகரில் ஆயிரக் கணக்கில் துருக்கியர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர்.


Read more ...

மோடியும் ஜெயலலிதாவும் நாட்டின் மாபெரும் சக்திகள்!:நடிகர் விஜய்

Posted:

நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் நாட்டின் மாபெரும் சக்திகள் என்று நடிகர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.


Read more ...

நாட்டின் 3 வது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்தது!

Posted:

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப்  பின்னர் நாட்டின் 3 வது பெரிய தேசியக்  கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது.


Read more ...

மோடி சுனாமியிலிருந்து தப்பித்த மூவர் ; ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக்

Posted:

மோடி அலை என்பது வெறும் ஊடகங்களின் பிரச்சாரமே, உண்மையில் மோடி அலை எதுவும் வீசவில்லை எனக் கூறிவந்த காங்கிரஸ் அரசுக்கு அது உண்மைதான் என நிரூபித்துள்ளது தேர்தல் முடிவுகள். மோடி அலை வெறும் அலை அல்ல. அது சுனாமியாகிவிட்டது என்பதை பாஜகவின் பெரும்பான்மை வெற்றி நிரூபித்திருக்கிறது.


Read more ...

இந்தியாவில் இன்று அதிக தடவை பார்க்கப்பட்ட டுவீட்? : மோடியின் செல்ஃபி புகைப்படம்

Posted:

எப்படி அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா இரண்டாம் முறை வெற்றிபெற்றதும் தனது மனைவி மிச்செலுடன் கட்டி அணைத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட உலகில் அதிகம் தடவை ரீ-டுவீட் செய்யப்பட்ட பதிவாக அது மாறிப் போனதோ அதே போன்று இன்று இந்தியாவில் அதிகம் தடவை ரீடுவீட் செய்யப்படும் புகைப்படமாகிக் கொண்டிருக்கிறது இந்த செஃபி புகைப்படம்.


Read more ...

தமது நாடுகளுக்கு விஜயம் செய்யுமாறு மோடிக்கு இலங்கையும், பாகிஸ்தானும் போட்டி போட்டு அழைப்பு!

Posted:

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி உருவெடுத்துள்ள நிலையில் உலகத் தலைவர்கள் போட்டி போட்டு மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Read more ...

வா..வா! 112

Posted:

 "தோழி ! " அமைதியைக் கலைத்தான்.


Read more ...

மோடி அலை இந்தியாவை வென்றது!

Posted:


இந்தியா வென்றது; இது இந்தியாவின் 14வது பிரதமராக எதிர்வரும் 21ஆம் திகதி பதவியேற்கப் போகும் ‘நமோ’ என்கிற நரேந்திர மோடி தன்னுடைய ருவிட்டர் பக்கத்தில் இன்று (மே16) எழுதியது.


Read more ...

ஈழத்துச் சினிமா : முயற்சித் திருவினை !

Posted:

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 48 மணித்தியால சர்வதேச போட்டியில் பங்கு பற்றிய அணிகளின் படங்கள் நேற்று யாழ். ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டு, வெற்றியாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™