Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி இது!:ஜெயலலிதா

Posted:

வாக்கு எண்ணிக்கையில் அதிமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், போயஸ் கார்டனில் செய்தியாளர்களை  சந்தித்த ஜெயலலிதா, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி இது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


Read more ...

இன்றைய டுவிட்டர் சொற்கள் #loksabha2014 #modiwave #amma #jayalalithaa

Posted:

இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவந்து பாஜக பெரும் வெற்றி பெற்றமை உறுதியாகியுள்ள நிலையில், இன்றைய பிரபலமடைந்த டுவிட்டர் சொற்களாக


Read more ...

மோடி பிரதமராவது உறுதியானது!

Posted:

மக்களவைத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்துக்  கொண்டிருக்கிறது. இதன் மூலம் நரேந்திர மோடி பிரதமராவது உறுதியாகியுள்ளது.


Read more ...

யாராவது சொல்லுங்கப்பா?

Posted:

நயன்தாராவுக்கும் த்ரிஷாவுக்கும் வெகுகாலமாகவே பனிப்போர். இருவரும் சரிவர பேசிக் கொள்வதில்லை என்பது ஊர் உலகத்திற்கே தெரியும்.


Read more ...

காணாமற்போனோர் பட்டியலில் இருந்து 90 வீதமானவர்களின் பெயர்கள் நீக்கப்படும்: இராணுவம்

Posted:

இலங்கையின் மோதல் காலங்களில் காணாமற்போனதாக அறிக்கையிடப்பட்டுள்ளோர் பட்டியலில் இருந்து 90 வீதமானவர்களின் பெயர்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ மற்றும் பாதுகாப்புத் தரப்பின் ஊடகப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

இடைநிலைக் கல்வி நிறுவனங்களில் ஓராண்டு கால பௌத்த கல்வி; மஹிந்த ராஜபக்ஷ அனுமதி!

Posted:

இலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும், பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஒராண்டு கால பௌத்த தலைமைத்துவ பயிற்சியை இலங்கை இராணுவம் வழங்குவதற்கான தீர்மானமொன்றுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுமதி அளித்துள்ளார். 


Read more ...

மாயமான மலேசிய விமானத்தை நீருக்கடியில் கடல் படுக்கையில் தேடும் புதிய முயற்சி தீவிரம்

Posted:

மார்ச் 8 ஆம் திகதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மாயமான மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானத்தினை இந்து சமுத்திரத்தில் நீருக்கடியில் தேடும் புதிய முயற்சி தொடங்கப் பட்டுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது.


Read more ...

200 பயணிகளுடன் வங்காள தேச நதியில் படகு கவிழ்ந்தது!:12 சடலங்கள் மீட்பு

Posted:

இன்று வியாழக்கிழமை 200 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று புயலில் சிக்கி வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா அருகே உள்ள மெக்னா நதியில் கவிழ்ந்தது.


Read more ...

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் பரவி வரும் பாரிய காட்டுத் தீ:ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்

Posted:

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாப் பகுதியில் கடந்த இரு நாட்களாக 9 இடங்களை மையம் கொண்டு கடுமையாகப் பரவி வரும் காட்டுத்தீயால் ஆயிரக் கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த 15 000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளதுடன் ஆயிரக் கணக்கானோர் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.


Read more ...

ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆதரவு கிடையாது!:சந்திரசேகரராவ்

Posted:

மத்தியில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆதரவு கிடையாது என்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்  கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் கூறியுள்ளார்.


Read more ...

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Posted:

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு  இடைக்காலத் தடை விதிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.


Read more ...

தேர்தல் முடிவுகளைத் தெரிந்துக்கொள்ள மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்!

Posted:

மக்களவைத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Read more ...

பிரதமரை அவமதித்தாரா ராகுல்காந்தி?

Posted:

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, சோனியாகாந்தி அளித்த பிரிவு உபச்சார விருந்தில் ராகுல்காந்தி கலந்துக் கொள்ளாமல், பிரதமரை அவமதித்து விட்டார் என்று சிவசேனை  கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் குற்றம்சாட்டியுள்ளார்.


Read more ...

மலாலாவும் மெத்தை விளம்பரமும் ; இது தேவையா?

Posted:

பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடும் பாகிஸ்தானிய சமூக ஆர்வலர் யூசுப்சை மலாலாவை வைத்து இந்திய மெத்தை நிறுவனம் ஒன்று வெளியிட்ட புகைப்பட விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வுக்கு வவுனியாவில் இராணுவத்தினால் தடை: சிவசக்தி ...

Posted:

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான நிகழ்வொன்றுக்காக வவுனியாவில் முற்பதிவு செய்யப்பட்ட முத்தையா மண்டபம் இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!

Posted:

டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைப்பெறவுள்ளது.


Read more ...

மருத்துவத் தகுதியின்மையால் வெளியேற்றப்பட்ட ராணுவ வீரர்களை முன்னாள் ராணுவர் என்றே கருத வேண்டும்!: உயர் ...

Posted:

மருத்துவத் தகுதியின்மையால் வெளியேற்றப்பட்ட ராணுவ வீரர்களை முன்னாள் ராணுவர் என்றே கருத வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Read more ...

சென்னை மாநகரத்தில் அம்மா வாரச்சந்தை!

Posted:

சென்னை மாநகரத்தில் அம்மா வாரச்சந்தைகளை விரைவில் தொடங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

வங்கிக் கடன் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை!: மத்திய நிதி அமைச்சகம்

Posted:

வங்கிக்கடனை செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Read more ...

மறு வாக்குப்பதிவுக்கு விஜயகாந்த் கண்டனம்!

Posted:

சேலம் மாவட்டத்தின் ஒரு வாக்குச்சாவடியில் இன்று நடைப்பெறும் மறு வாக்குப்பதிவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™