Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் யார்?; ரணில், சந்திரிக்கா, ஷிராணி பெயர்கள் முன்னிலையில்!

Posted:

எதிர்வரும் வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் சூழல் நிலவும் நிலையில், எதிர்க் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தற்போதிலிருந்து கருத்துக்கள் பரிமாறப்பட ஆரம்பித்துள்ளன. 


Read more ...

கொழும்புவில் 2ம் கட்டப் பேச்சுவார்த்தை:இலங்கை புறப்பட்டனர் மீனவப் பிரதிநிதிகள்!

Posted:

இன்று இலங்கையின் கொழும்பு நகரில் இந்திய-இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவப்பிரதிநிதிகளின் 2ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைப்பெற உள்ளது. இதற்கென இன்று காலை மீனவப்பிரதிநிதிகள் இலங்கை புறப்பட்டு சென்றுள்ளனர்.


Read more ...

ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்!

Posted:

பிரதமர் மன்மோகன் சிங், ஒபாமாஉள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு பிரிவு உபச்சார கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

தேர்தல் அரசியலும் ஜனாதிபதி(யாக) சி.வி.விக்னேஸ்வரனும்!

Posted:

(இலங்கை அரசியல் கள நிலைமைகளை நேர்த்தியான பார்வையோடு தொடர்ச்சியாக எழுதி வருபவர் ‘பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன்’ அவர்கள். அவர், இன்றை தினக்குரலில் எழுதியுள்ள இந்தக் கட்டுரையை தினக்குரலுக்கான நன்றி அறிவிப்போடு மீள்பிரசுரம் செய்கிறோம்) 


Read more ...

ஐ.நா. விசாரணை இம்மாத இறுதியில்; சர்வதேச விசாரணைக்கு தயாரில்லை என இலங்கை அறிவிப்பு!

Posted:

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முன்னெடுக்கவுள்ள விசாரணைகள் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. 


Read more ...

மோதல்களுக்கு பின் வடக்கின் பொருளாதார அபிவிருத்தி 22 வீதமாக உயர்ந்துள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது 7 வீதமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மோதல்களுக்குப் பின் வடக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி 22 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 


Read more ...

சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் வேறிடங்களுக்கு மாற்றம்!

Posted:

இம்முறை ஐபிஎல் போட்டிகளில் எந்தவொரு போட்டியையும் நடத்தும் வாய்ப்பை சென்னை அணி இழந்துள்ளது. இறுதிப் போட்டியும் பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Read more ...

அஷ்வின்,ஸ்மித் ஆகியோரின் சிறப்பான ஆட்டம்:மும்பையை வீழ்த்தியது சென்னை

Posted:

மும்பை - சென்னை அணிகளுக்கு இடையில் மும்பையில் இன்று மும்பையில் இடம்பெற்ற டி20 போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

யேமெனில் அமெரிக்கரைக் கடத்த முயன்ற இரு பொதுமக்களை சுட்டுக் கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரிகள்

Posted:

யேமெனில் கடந்த மாதம் அமெரிக்கர்களை கடத்த முயன்ற ஆயுதம் தரித்த இரு பொதுமக்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாக வெள்ளிக்கிழமை அமெரிக்க மாநிலத் திணைக்களம் அறிவித்துள்ளது.


Read more ...

பாகிஸ்தான் பூகம்பத்தில் இருவர் பலி:40 பேர் படுகாயம்

Posted:

வெள்ளி காலை தென் பாகிஸ்தானைத் தாக்கிய தொடர் நிலநடுக்கங்களில் இருவர் கொல்லப் பட்டதுடன் 40 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.


Read more ...

டக்வத் லூயிஸ் முறையில் ஐதராபாத் வெற்றி;கடுப்பில் டெல்லி டேர்டெவில்ஸ்

Posted:

டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் டெல்லியில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில், ஐதராபாத் அணி டக்வத் லூயிஸ் முறையில் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

யாமிருக்கப் பயமே - விமர்சனம்

Posted:

‘ஆவி’ பறக்க ஒரு சூடான படம். அதுவும் இட்லி பானைக்குள்ளிருந்து ஜெட்லி கிளம்பி வந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு எதிர்பாரா இன்ப குத்து!


Read more ...

சேலம்,நாமக்கல் வாக்குச் சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!

Posted:

சேலம், நாமக்கல்லில் தலா ஒரு வாக்குச்சாவடியில் நடைப்பெற்ற மறுவாக்குப்பதிவு மிக விறுவிறுப்பாக நடைப்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

இலங்கையிடம் இந்தியா ஆயுதக் கொள்வனவு செய்ததா? மக்களவைத் தேர்தலுக்குப் பின் பதில் என்கிறது இலங்கை!

Posted:

இலங்கையிடம் இந்தியா ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக இந்திய மக்களவையில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில், இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த கேள்விகளுக்கு, இந்திய மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் பதிலளிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. 


Read more ...

மக்களவையின் இறுதிக்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது!

Posted:

மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைந்துள்ளது.


Read more ...

ராகுல் காந்தி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப் பட மாட்டாது!: வி.எஸ்.சம்பத்

Posted:

ராகுல் காந்தி மீது தேர்தல் முறைகேடுத் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது என்று, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.


Read more ...

தென் சூடானில் அமைதி ஒப்பந்தம்!:உணவு உதவியைத் துரிதப் படுத்தும் ஐ.நா

Posted:

தென் சூடானில் 5 மாதங்களாக இடம்பெற்று வரும் மோதல்களில் 1000 கணக்கான மக்கள் கொல்லப் பட்டும் 1.5 மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தும் இன்னும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியும் இருந்த வேளை வெள்ளி இரவு அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தப் பட்டுள்ளது.


Read more ...

தமிழக மீன்வளத்துறை இயக்குனர் மற்றும் மீனவர்கள் சந்திப்பு!

Posted:

தமிழக மீனவளத்துறை இயக்குனர் மற்றும் தமிழக மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பு இன்று நடைபெற்றது.


Read more ...

அசாம்,அருணாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு!:7 பேர் பலி

Posted:

அசாம், அருணாச்சலப் பிரதேஷில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 7 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சட்டத்திற்கு புறம்பான வகையில் ஒட்டுசுட்டான் பகுதியில் கருங்கல் அகழ்வு: து.ரவிகரன் குற்றச்சாட்டு

Posted:

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள தட்டயமலை பகுதியில் சட்டத்திற்கு புறம்பான வகையில் கருங்கல் அகழ்வு நடைபெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

ராகுல் காந்திக்கு மட்டும் எப்படி?:பாஜக

Posted:

வாரணாசியில் ராகுல்காந்திக்கு மட்டும் பேரணி நடத்த அனுமதி வழங்கியது எப்படி என்று பாஜக, தேர்தல் ஆணையத்திடம்  கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™