4TamilMedia செய்திகள் | |
- சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு விரைவில் 13,000 கி.மி தூர ரயில் பாதை
- விளக்கம் கேட்டு ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
- என்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் இந்நேரம் மோடியை சிறை தள்ளியிருப்பேன் : மம்தா பானர்ஜி
- உலகின் மிக செக்ஸியான மாடல் விளம்பரம் இது!
- வாரணாசியில் சிறப்புத் தேர்தல் பார்வையாளராக பிரவீன்குமார் நியமனம்!
- பாபா ராம்தேவ் மீதான வழக்கு விசாரணை ரத்து!:உச்ச நீதிமன்றம்
- முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதை யாராலும் தடுக்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன்
- எமது மாணவர்களை டொலர்களுக்காக பணயம் வைப்பதை அனுமதிக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ
- இலங்கையில் யானைக் குட்டிகள் கடத்தல் அதிகரிப்பு: 1 முதல் 4 கோடி ரூபாய் வரையில் கள்ள வியாபாரம்
- பஞ்சாப் அணிக்கு 7வது வெற்றி! : பெங்களூர் பரிதாபம்
- அணை விவகாரத்தில் தமிழக அரசு தனித்து செயல்பட முடியாது!: ஜெயலலிதா
- மக்களவைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை?: பிரணாப் முகர்ஜி
- வருகிற 12ம் திகதி வாக்குப்பதிவுக்குப் பிறகான தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடையில்லை!:வி.எஸ்.சம்பத்
- அதிமுக,பகுஜன் சமாஜ், திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு?:பாஜக நம்பிக்கை!
- நைஜீரியாவில் கடத்தப் பட்ட 200 மாணவிகளை விடுவிக்க இராணுவம் அனுப்பப் படாது!:அமெரிக்கா
- இதயத்தை தொடும் கூகுள் கிளாஸ் குறுந்திரைப்படம்!
- முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் உரிமை மக்களுக்கு உண்டு: மனோ கணேசன்
- சர்வதேச இளைஞர் மாநாட்டு பிரதிநிதிகளினால் ‘Bring Back Our Girls’ போராட்டம் முன்னெடுப்பு!
- மேற்கு வங்கத்தின் சாரதா சீட்டு மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்!: மம்தாவுக்கு பின்னடைவு?
- வழக்கு முடியும் வரை ஜெயலலிதா முதல்வர் பதவியை துறக்க வேண்டும்:புதிய மனு!
- மோடியின் பேச்சால் பங்குச்சந்தையில் புதிய உச்சம்?
- வருகிற 12ம் திகதி கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
| சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு விரைவில் 13,000 கி.மி தூர ரயில் பாதை Posted:
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடல் கீழ் குகை வழியாக சுமார் 13,000 கி.மீ நீளம் கொண்ட ரயில் பாதையை அமைப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. ரஷ்யா, பசுபிக் சமுத்திரம், அலஸ்கா, கனடா வழியாக அமெரிக்காவைச் சென்றடவைது இதன் திட்டம். Read more ... |
| விளக்கம் கேட்டு ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! Posted:
Read more ... |
| என்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் இந்நேரம் மோடியை சிறை தள்ளியிருப்பேன் : மம்தா பானர்ஜி Posted:
மத்திய அரசு தன் கையில் இருந்திருந்தால் நரேந்திர மோடியை இந்நேரம் சிறை தள்ளியிருப்பேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Read more ... |
| உலகின் மிக செக்ஸியான மாடல் விளம்பரம் இது! Posted: |
| வாரணாசியில் சிறப்புத் தேர்தல் பார்வையாளராக பிரவீன்குமார் நியமனம்! Posted:
வாரணாசியில் சிறப்புத் தேர்தல் பார்வையாளராக தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| பாபா ராம்தேவ் மீதான வழக்கு விசாரணை ரத்து!:உச்ச நீதிமன்றம் Posted: |
| முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதை யாராலும் தடுக்க முடியாது: செல்வம் அடைக்கலநாதன் Posted: இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதை தடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், ஆனாலும், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். Read more ... |
| எமது மாணவர்களை டொலர்களுக்காக பணயம் வைப்பதை அனுமதிக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ Posted:
எமது மாணவர்களின் கல்வியைச் சீர்குலைத்து, அவர்களை தவறான வழிக்கு திசை திருப்பும் நடவடிக்கைகள் வெளிநாட்டுத் தூதரகங்களின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கையில் யானைக் குட்டிகள் கடத்தல் அதிகரிப்பு: 1 முதல் 4 கோடி ரூபாய் வரையில் கள்ள வியாபாரம் Posted:
இலங்கைக் காடுகளின் அடையாளமாகக் கொள்ளப்படுகின்ற யானைகள் கடத்தப்படுவது தற்போது அதிகரித்துள்ளதாக அரச அதிகாரிகளை மேற்கொள் காட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| பஞ்சாப் அணிக்கு 7வது வெற்றி! : பெங்களூர் பரிதாபம் Posted:
பஞ்சாப் - பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று பெங்களூரில் இடம்பெற்ற போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் தனது வெற்றிப் பாதையை தொடர்ந்து வருகிறது. Read more ... |
| அணை விவகாரத்தில் தமிழக அரசு தனித்து செயல்பட முடியாது!: ஜெயலலிதா Posted:
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு தனித்து செயல்ப்பட முடியாது என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். Read more ... |
| மக்களவைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை?: பிரணாப் முகர்ஜி Posted:
மக்களவைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| Posted:
வருகிற 12 ம் திகதி நடைபெறவுள்ள கடைசிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் அன்று மாலையே கூட கருத்துக்கணிப்பு வெளியிடலாம் என்று, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார். Read more ... |
| அதிமுக,பகுஜன் சமாஜ், திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு?:பாஜக நம்பிக்கை! Posted:
பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டால், அதிமுக, பகுஜன் சமாஜ், திரிணமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது. Read more ... |
| நைஜீரியாவில் கடத்தப் பட்ட 200 மாணவிகளை விடுவிக்க இராணுவம் அனுப்பப் படாது!:அமெரிக்கா Posted:
நைஜீரியாவின் சீபோக் கிராமப் பகுதியில் ஏப்பிரல் 14 ஆம் திகதி போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட 200 மாணவிகளை விடுவிக்கும் பணியில் அமெரிக்க இராணுவம் அனுப்பப் படாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. Read more ... |
| இதயத்தை தொடும் கூகுள் கிளாஸ் குறுந்திரைப்படம்! Posted:
பல மைல்கள் கடந்து தனது தாய்க்கு ஒரு பரிசு கொண்டு செல்கிறார் இந்த 23 வயது திரைப்பட இயக்குனர் அனீஷ் சாகண்டி. லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்ஸிஸ்கோ, டோக்கியோ ஆகியவற்றைக் கடந்து இறுதியில் இந்தியாவை வந்தடைகிறார். Read more ... |
| முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் உரிமை மக்களுக்கு உண்டு: மனோ கணேசன் Posted:
முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் உரிமை உறவினர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இருக்கின்றது. அது, சம்பந்தப்பட்டவர்களின் அடிப்படை உரிமை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சர்வதேச இளைஞர் மாநாட்டு பிரதிநிதிகளினால் ‘Bring Back Our Girls’ போராட்டம் முன்னெடுப்பு! Posted:
நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள சுமார் 200 இளம் பெண் பிள்ளைகளை விடுதலை செய்யக்கோரி உலகம் பூராவும் முன்னெடுக்கப்பட்டுள்ள #BringBackOurGirls போராட்டம் சர்வதேச இளைஞர் மாநாட்டு பிரதிநிதிகளினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more ... |
| மேற்கு வங்கத்தின் சாரதா சீட்டு மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்!: மம்தாவுக்கு பின்னடைவு? Posted:
Read more ... |
| வழக்கு முடியும் வரை ஜெயலலிதா முதல்வர் பதவியை துறக்க வேண்டும்:புதிய மனு! Posted:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு முடியும் வரை, ஜெயலலிதா முதல்வர் பதவியைத் துறக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகியிருந்த புதிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. Read more ... |
| மோடியின் பேச்சால் பங்குச்சந்தையில் புதிய உச்சம்? Posted:
மோடியின் பேச்சுக்களால் இன்று பங்குச்சந்தைகள் புதிய உச்சம் கண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| வருகிற 12ம் திகதி கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

பாஜக அளித்துள்ள புகாருக்கு விளக்கம் கேட்டு ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.














மேற்கு வங்க மாநிலத்தில் நடைப்பெற்ற சாரதா சீட்டு மோசடி விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றம் செய்துள்ளது. இதனால் மம்தாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற 12ம் திகதி கேரள முதல்வர் உம்மன் சண்டி தலைமையில், கேரள மாநில அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.