Tamilwin Latest News: “ராஜிவ் கொலை வழக்கு! நீதிதேவன் ...” plus 19 more | |
- ராஜிவ் கொலை வழக்கு! நீதிதேவன் ...
- 25 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் ...
- ஒப்பந்த கொலையுடன் தொடர்புடைய ...
- மத்திய அரசும் வடமாகாண அரசும் ...
- அமெரிக்க நிதி பெறுதலை ...
- நோர்வே காவற்துறையினர் நெடியவனைத் ...
- இலங்கை விடயத்தில் இரண்டு ...
- சிவிலியன் ஒருவரை ஆளுனராக நியமிக்க ...
- நில்வள கங்கையில் வீசப்பட்ட இரு ...
- ரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு ...
- வீழ்ந்தது பெங்களூர்: மீண்டும் ...
- தொடர்ச்சியாக முட்டைகளை குவித்த ...
- இந்தியாவில் களமிறங்கத் தயாராகும் ...
- விழிப்புணர்வு கொடுத்துவிட்டு ...
- சுமித், மெக்கல்லமிற்கு டோனி பாராட்டு
- அரங்கேறும் நிர்வாண பந்தயங்கள்: ...
- பஞ்சாப்பை வீழ்த்துமா பெங்களூர்? ...
- ராகுல் டிராவிட் வழியில் பத்ரிநாத்
- மறக்க முடியுமா: கோஹ்லியின் அதிவேக ...
- ஸ்மித் அதிரடியில் ஐதராபாத்தை ...
| ராஜிவ் கொலை வழக்கு! நீதிதேவன் ... Posted: 28 Apr 2014 05:40 PM PDT ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து அரசியல் சாசன நீதிஇருக்கை முடிவு செய்யும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பதால் ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள். |
| 25 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் ... Posted: 28 Apr 2014 05:25 PM PDT கடுகண்ணாவ பிரதேசததிலுள்ள பிரசித்தி பெற்ற ஹோட்டலொன்றில் நேற்று இடம்பெற்ற மாணிக்கக் கற்கள் ஏல விற்பனையின் போது 25 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. |
| ஒப்பந்த கொலையுடன் தொடர்புடைய ... Posted: 28 Apr 2014 05:15 PM PDT குருநாகல், வெல்லாவ ஒப்பந்த கொலையுடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய்களின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. |
| மத்திய அரசும் வடமாகாண அரசும் ... Posted: 28 Apr 2014 05:05 PM PDT மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை ஏற்படுத்தப்பட்டது போல, மத்திய அரசும் வடக்கு மாகாண அரசும் இணைந்து செயற்பட வேண்டும் என நான் எண்ணுகின்றேன் என்று வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா நேற்றைய அமர்வில் தனது கன்னியுரையில் தெரிவித்தார். |
| Posted: 28 Apr 2014 04:48 PM PDT அமெரிக்காவில் இருந்து நிதிகளை பெற்றுக் கொள்வதாக நிரூபிக்க முடியுமாக இருந்தால் அதனை நிரூபித்துக் காட்டுமாறு இலங்கை முஸ்லிம் சபை, பொதுபல சேனா அமைப்புக்கு சவால் விடுத்துள்ளது. |
| நோர்வே காவற்துறையினர் நெடியவனைத் ... Posted: 28 Apr 2014 04:40 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தலைவர் என்று கூறப்படும் நெடியவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நோர்வேயின் காவற்துறையினர் மேற்கொண்டிருப்பதாக இலங்கை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். |
| Posted: 28 Apr 2014 04:35 PM PDT இந்தியா உடனடியாக தமது வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை மறுசீராக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. த டிப்லோமேட் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. |
| சிவிலியன் ஒருவரை ஆளுனராக நியமிக்க ... Posted: 28 Apr 2014 09:08 AM PDT சிவிலியன் ஒருவரை ஆளுனராக நியமிக்க வேண்டுமென வட மாகாணசபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். |
| நில்வள கங்கையில் வீசப்பட்ட இரு ... Posted: 28 Apr 2014 08:57 AM PDT தந்தையினால் மாத்தறை மஹானாம பாலத்தில் இருந்து நில்வள கங்கையில் வீசப்பட்ட சிறுவர்கள் இருவரையும், அவர்களின் தாயாரிடம் ஒப்படைக்குமாறு மாத்தறை மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். |
| ரூபினி வரதலிங்கம் வடமாகாணசபைக்கு ... Posted: 28 Apr 2014 07:50 AM PDT யாழ்.மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மற்றும் வவுனியா மேலதிக அரச அதிபராக கடமையாற்றி வரும் சரஸ்வதி ஆகியோர் வடமாகாணசபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| வீழ்ந்தது பெங்களூர்: மீண்டும் ... Posted: 28 Apr 2014 07:37 AM PDT பெங்களூர் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் அபார வெற்றி பெற்றது. |
| தொடர்ச்சியாக முட்டைகளை குவித்த ... Posted: 28 Apr 2014 05:12 AM PDT இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் அணியில் 10 துடுப்பாட்டக்காரர்களும் 'டக் அவுட்' ஆகி புதிய சாதனை படைத்துள்ளனர். |
| இந்தியாவில் களமிறங்கத் தயாராகும் ... Posted: 28 Apr 2014 04:21 AM PDT முதல்கட்டப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாம் கட்ட வெற்றி பயணத்தை இந்தியாவில் தொடங்கவுள்ளது. |
| விழிப்புணர்வு கொடுத்துவிட்டு ... Posted: 28 Apr 2014 02:17 AM PDT தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தின் தூதுவராக திகழ்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியே ஓட்டு போடவில்லை என அவர் மீது விமர்சங்கள் எழுந்துள்ளன. |
| சுமித், மெக்கல்லமிற்கு டோனி பாராட்டு Posted: 28 Apr 2014 12:49 AM PDT சிறப்பான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற உதவிய சுமித், மெக்கல்லமிற்கு அணித்தலைவர் டோனி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். |
| அரங்கேறும் நிர்வாண பந்தயங்கள்: ... Posted: 27 Apr 2014 11:22 PM PDT லிவர்போல் அணி வெற்றி பெற்றால் என்னுடைய மனைவியை நிர்வாணமாக ஓட வைப்பேன் என்று கால் பந்து ரசிகர் ஒருவர் வித்தியாசமான பந்தயத்தை கட்டியுள்ளார். |
| பஞ்சாப்பை வீழ்த்துமா பெங்களூர்? ... Posted: 27 Apr 2014 10:56 PM PDT ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- பெங்களூர் ரொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. |
| ராகுல் டிராவிட் வழியில் பத்ரிநாத் Posted: 27 Apr 2014 10:19 PM PDT இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், ராகுல் டிராவிட்டை பின்பற்றி விளையாடுவதாக மாவட்ட கிரிக்கெட் சங்க நிகழ்ச்சியில் கூறியுள்ளார். |
| மறக்க முடியுமா: கோஹ்லியின் அதிவேக ... Posted: 27 Apr 2014 09:10 AM PDT அவுஸ்திரேலியா அணி அத்தனை வலிமை பெற்ற போதிலும் இந்திய அணியிடம் வீழ்ந்த போட்டிகளில் இதை நினைவு கூறும் போது மறக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். |
| ஸ்மித் அதிரடியில் ஐதராபாத்தை ... Posted: 27 Apr 2014 07:29 AM PDT ஐதராபாத் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |