Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வில்பத்து குடியேறிகள் ...” plus 19 more

Tamilwin Latest News: “வில்பத்து குடியேறிகள் ...” plus 19 more

Link to Lankasri

வில்பத்து குடியேறிகள் ...

Posted: 22 Apr 2014 06:01 PM PDT

விலபத்து தேசிய பூங்காவில் குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்கள் அனைவரும் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா செல்ல முயன்ற ...

Posted: 22 Apr 2014 05:48 PM PDT

ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் இலங்கைக்கு வந்திருந்த 41 பங்களாதேஸ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாங்கள் இந்தியர்கள்! இலங்கை ...

Posted: 22 Apr 2014 05:37 PM PDT

வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ் தங்களை தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக மதுரை மேல் நீதிமன்றத்தில் இலங்கை அகதி ஒருவர் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேவியன் பயன்படுத்தியதாக ...

Posted: 22 Apr 2014 05:30 PM PDT

நெடுங்கேணி காட்டுப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் மூவர்களில் ஒருவரும், புலிகளின் விமானியுமென, பாதுகாப்பு தரப்பினரால் அடையாளப்படுத்தப்பட்ட தேவியன் பயன்படுத்தியதாக கூறப்படும் வான் வண்டியை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மீட்டுள்ளனர்.

முதலை வாயிலிருந்து மீட்ட ...

Posted: 22 Apr 2014 05:20 PM PDT

முதலையோடு 20 நிமிடங்கள் சகோதரிகள் துணிகரமாகப் போராடியதன் பலனாக உயிரோடு காப்பாற்றப்பட்ட யுவதி மௌபியாவின் இடது கால் துண்டிக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரனுக்கு நம்பிக்கை தரும் ...

Posted: 22 Apr 2014 04:55 PM PDT

13ம் திருத்தச் சட்டத்தின் மீதே இந்த சபை நடைபெறுகிறது. தேசிய இனப்பிரச்சினை தீர்வின் முதற்புள்ளியாக, மாகாணசபை முறைமையின் மீது நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை, வடமாகாணசபை முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்ப வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

11 உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ...

Posted: 22 Apr 2014 04:30 PM PDT

ஒரே நேரத்தில் இலங்கையில் 11 உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வு பெற்று பதவி விலகியுள்ள நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பின் ...

Posted: 22 Apr 2014 10:58 AM PDT

தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள் இல்லாத ஒரு கௌரவமான சுதந்திரமான நவீன முன்னேற்றங்களுடனான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுதான்.

பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: ...

Posted: 22 Apr 2014 09:39 AM PDT

பிரித்தானியப் பிரஜையான குராம் ஷேக்கின் கொலை தொடர்பில் தாம் முதலில் வழங்கிய தகவல் அறிக்கையை தங்காலை பொலிஸார் ஒரு பக்க சார்பாக மாற்றியதாக கொலையின் பிரதான சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பை சிக்காக்கோ அல்லது ...

Posted: 22 Apr 2014 09:14 AM PDT

கொழும்பை சிக்காக்கோ அல்லது பேங்கொக்காக மாற்ற வேண்டாம் என்று தேசிய சங்க சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேக்ஸ்வெல் அதிரடியில் பஞ்சாப் ...

Posted: 22 Apr 2014 07:41 AM PDT

ஐதராபாத் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ...

Posted: 22 Apr 2014 06:40 AM PDT

ஐ.பி.எல் வரலாற்றில் பவர்–பிளே ஓவர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி என்ற பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை ...

Posted: 22 Apr 2014 06:36 AM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் போல் பார்பரேஸ் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

மீண்டும் தொடரும் ஐ.பி. ...

Posted: 22 Apr 2014 04:52 AM PDT

கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் நடந்த சூதாட்ட பிரச்சனை தொடரும் வேளையில், இந்த ஐ.பி.எல் தொடரிலும் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

களமிறங்கி கலக்க வருவேன்: கெவின் ...

Posted: 22 Apr 2014 02:42 AM PDT

காயம் காரணமாக டெல்லி அணியின் அணித்தலைவர் கெவின் பீட்டர்சன் ஐ.பி.எல் போட்டியில் விளையாடாத நிலையில், அடுத்த போட்டியில் களமிறங்க போவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

களத்தடுப்பில் கவனம் இல்லை: அஸ்வின் ...

Posted: 22 Apr 2014 01:06 AM PDT

சென்னை அணி துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் நிலையில், களத்தடுப்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.

மேக்ஸ்வெல்லை சமாளிக்குமா? ...

Posted: 21 Apr 2014 11:43 PM PDT

ஐ.பி.எல் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்– ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

விபத்தில் சிக்கிய கீமர் ரோச்

Posted: 21 Apr 2014 10:29 PM PDT

மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் கீமர் ரோச், கார் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.

டோனியை புகழ்ந்த பிரன்டன் மெக்கல்லம்

Posted: 21 Apr 2014 10:02 PM PDT

உலகின் மிகச் சிறந்த அணித்தலைவர் டோனி தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பிரன்டன் மெக்கல்லம் புகழாரம் சூட்டியுள்ளார்.

வீழ்ந்தது டெல்லி: 93 ஓட்டங்கள் ...

Posted: 21 Apr 2014 08:38 AM PDT

டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™