Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக ...” plus 19 more

Tamilwin Latest News: “ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக ...” plus 19 more

Link to Lankasri

ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக ...

Posted: 18 Apr 2014 05:59 PM PDT

தமிழர் நலன் சார்ந்த போராட்​டங்களில் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கைக​ளைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை.

சண்சீ கப்பலின் மூன்று அகதிகளின் ...

Posted: 18 Apr 2014 05:27 PM PDT

ஆட்கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மூன்று இலங்கையர்கள் தொடர்பான வழக்கினை கனேடிய உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

ஐ.தே.க உறுப்பினர்கள் மீதான ...

Posted: 18 Apr 2014 05:09 PM PDT

மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை ...

Posted: 18 Apr 2014 05:01 PM PDT

வெளிநாடுகளில் செயல்பட்டு வந்த 16 புலம்பெயர் தமிழ் குழுக்கள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினையை ...

Posted: 18 Apr 2014 04:48 PM PDT

ஈழ மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா கட்சி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ...

Posted: 18 Apr 2014 04:39 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இன்டர்போலினால் தேடப்பட்டு வரும் ...

Posted: 18 Apr 2014 04:33 PM PDT

சர்வதேச பொலிஸாரான இன்டர் போலினால் தேடப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு 11 நாடுகள் அடைக்கலம் வழங்கி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஹானே அதிரடியில் ஹைதராபாத்தை ...

Posted: 18 Apr 2014 11:52 AM PDT

ஹைதராபாத் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் 4வது போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையின் நிலைமைகள் குறித்து ஐ. ...

Posted: 18 Apr 2014 10:05 AM PDT

இலங்கையின் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்படுவதில்லை என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

களுவாஞ்சிக்குடி தோணாவில் இருந்து ...

Posted: 18 Apr 2014 09:27 AM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூறையடி பகுதியில் தோணாவில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனாவை பயங்கரவாத ...

Posted: 18 Apr 2014 07:49 AM PDT

பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு குழு அறிவித்தமை தொடர்பில் பொதுபல சேனா வெளியிட்ட எதிர்க்கருத்துக்கு குறித்த அமெரிக்க தள அமைப்பு பதில் வழங்கியுள்ளது.

200 ஓட்டங்களைக் கடந்தும் சென்னையை ...

Posted: 18 Apr 2014 07:31 AM PDT

சென்னைக்கெதிரான 3வது ஐ.பி.எல் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஓய்வை அறிவிக்க சரியான தருணம்! ...

Posted: 18 Apr 2014 04:14 AM PDT

சர்வதேச டுவென்டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா தனது ஓய்வு அறிவிப்பு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் சமர்பித்துள்ளார்.

துடுப்பெடுத்தாடுகிறது சென்னை ...

Posted: 18 Apr 2014 04:00 AM PDT

பஞ்சாப் அணிக்கெதிராக நடக்கும் மூன்றாவது ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

அதிரடியில் யுவராஜ்: ஆனந்த மழையில் ...

Posted: 18 Apr 2014 03:35 AM PDT

டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் யுவராஜின் அதிரடி ஆட்டத்தால் மகிழ்ச்சியில் இருப்பதாக அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

ஐ.பி.எல் விவகாரம்: கிரிக்கெட் வாரிய ...

Posted: 18 Apr 2014 02:46 AM PDT

ஐ.பி.எல் தொடரின் சூதாட்ட வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த, கிரிக்கெட் வாரிய செயற்குழுவின் அவசர கூட்டம் வரும் 20ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை- பஞ்சாப், ராஜஸ்தான்- ...

Posted: 18 Apr 2014 12:46 AM PDT

அபுதாபியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணியையும், ராஜஸ்தான் ரொயல்ஸ், ஐதராபாத் அணியையும் எதிர்கொள்கிறது.

ஆண் குழந்தை பெற்றெடுத்த யூசுப் பதான்

Posted: 17 Apr 2014 11:19 PM PDT

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் யூசுப் பதானின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மீண்டும் களமிறங்கிய ஐ.பி. ...

Posted: 17 Apr 2014 10:52 PM PDT

ஐ.பி.எல் விவகாரத்தால் நடன அழகிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் ஆட்டத்திற்கு ஐ.பி.எல் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

மவுன விரதத்தை கலைத்த யுவராஜ்சிங்

Posted: 17 Apr 2014 10:18 PM PDT

டி20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியிடம் கண்ட தோல்வியை எளிதில் மறக்க முடியாது என்று இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™