Tamilwin Latest News: “சிங்கள சமூகத்தை பாதுகாக்கவே குரல் ...” plus 19 more | |
- சிங்கள சமூகத்தை பாதுகாக்கவே குரல் ...
- செந்தூரனின் 34 நாள் உண்ணாவிரத ...
- ஜனநாயகக் கட்சி விருப்பு வாக்குகள் ...
- வில்பத்து சரணாலயம் மற்றும் ...
- சந்திரிகாவின் பாதுகாப்பு ...
- சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ...
- விடுதலைப் புலிகளை இந்தியா தடை ...
- இலங்கையில் மீண்டும் அவசரகால ...
- ஐ.சி.சி புதிய விதிமுறை: சிறிய ...
- நடாலின் முதலிடத்தை பிடிக்க நோவக் ...
- நம்பிக்கையூட்டும் வண்ணம் நடைபெற்ற ...
- விபத்தில் மின்சார சபையின் ...
- டோனியின் வாக்குமூலம்: பி.சி.சி. ...
- சச்சினுக்கு அன்பு கோரிக்கை ...
- நம்பிக்கையில் பீட்டர்சன்
- "யார்க்கர்" பந்து வீச்சின் ...
- திறமையை நிரூபிக்க களமிறங்கும் ...
- தொடரும் சர்ச்சையில் சங்கக்கரா, ...
- ’டிராவிட்’ என் ஹீரோ: ராஜஸ்தான் ...
- ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரருக்கு ...
| சிங்கள சமூகத்தை பாதுகாக்கவே குரல் ... Posted: 11 Apr 2014 05:53 PM PDT சிங்கள சமூகத்தை பாதுகாக்கவே குரல் கொடுக்கின்றோம் என பொதுபல சேனா அமைப்பின் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். |
| செந்தூரனின் 34 நாள் உண்ணாவிரத ... Posted: 11 Apr 2014 05:46 PM PDT 34 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை செந்தூரன் நேற்று நிறைவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| ஜனநாயகக் கட்சி விருப்பு வாக்குகள் ... Posted: 11 Apr 2014 05:40 PM PDT சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் விருப்பு வாக்குகள் நீதிமன்ற உத்தரவையடுத்து மீள எண்ணப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| வில்பத்து சரணாலயம் மற்றும் ... Posted: 11 Apr 2014 05:25 PM PDT இலங்கையில் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்று அரசாங்கக் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகின்றார். |
| Posted: 11 Apr 2014 05:10 PM PDT இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 10 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மன்னிப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. |
| சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ... Posted: 11 Apr 2014 05:00 PM PDT இலங்கையில் உள்ள அனைத்தின மக்களுக்கும் நீதியும், மறுசீரமைப்பும், சமாதானமும் மலர்ந்துள்ள புத்தாண்டில் கிடைக்க வேண்டும் என்று, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். |
| விடுதலைப் புலிகளை இந்தியா தடை ... Posted: 11 Apr 2014 04:49 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா தடை செய்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமே காரணம் என்று, திராவிடர் கழகம் குற்றம் சுமத்தியுள்ளது. |
| இலங்கையில் மீண்டும் அவசரகால ... Posted: 11 Apr 2014 04:37 PM PDT இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டத்தை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| ஐ.சி.சி புதிய விதிமுறை: சிறிய ... Posted: 11 Apr 2014 12:06 PM PDT டெஸ்ட் போட்டிகளில் சிறிய அணிகள் விளையாட தகுதிப்போட்டி நடத்த ஐ.சி.சி செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| நடாலின் முதலிடத்தை பிடிக்க நோவக் ... Posted: 11 Apr 2014 10:52 AM PDT சர்வதேச டென்னிஸில் நோவக் ஜோகோவிச் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை நோக்கி முன்னேறுகிறார். |
| நம்பிக்கையூட்டும் வண்ணம் நடைபெற்ற ... Posted: 11 Apr 2014 09:39 AM PDT வாழ்வின் பல்வேறு காரணங்களால் சூழல்களால் உடல் உள பாதிப்புக்கு உள்ளான உறவுகளை மேம்படுத்தும் முகமாக நீண்டகாலமாக இயங்கிவரும் இனியவாழ்வு இல்லம் தனது இல்ல மெய்வல்லுநர் போட்டியை நடாத்தியுள்ளது. |
| Posted: 11 Apr 2014 09:38 AM PDT ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயங்கேணியில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். |
| டோனியின் வாக்குமூலம்: பி.சி.சி. ... Posted: 11 Apr 2014 06:41 AM PDT ஐபில் விவகார விசாரணையின் போது டோனி அளித்த வாக்குமூலம் தொடர்பான காணொளி ஆதாரத்தை பி.சி.சி.ஐ.யிடம் அளிப்பதற்கு உச்சநீதி மன்றம் மறுத்துள்ளது. |
| சச்சினுக்கு அன்பு கோரிக்கை ... Posted: 11 Apr 2014 06:27 AM PDT இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கொச்சி அணியின் உரிமத்தை சச்சின் வாங்க வேண்டும் என்று மலையாள கால்பந்து ரசிகர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. |
| Posted: 11 Apr 2014 01:02 AM PDT இங்கிலாந்து அணியால் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் தான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பிருப்பதாக பீட்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| "யார்க்கர்" பந்து வீச்சின் ... Posted: 11 Apr 2014 12:58 AM PDT உலகக்கிண்ணத்தை வெல்ல உறுதுணையாக இருந்த எனது திறமையான 'யார்க்கர்' பந்து வீச்சு ஐ.பி.எல் மூலம் பெறப்பட்டது என்று மலிங்கா கூறியுள்ளார். |
| திறமையை நிரூபிக்க களமிறங்கும் ... Posted: 11 Apr 2014 12:51 AM PDT ஐ.பி.எல் போட்டிகளில் தனது திறமையை நிரூபிப்பது மூலம் அணியில் இடம் பெறுவேன் என்று ஷேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| தொடரும் சர்ச்சையில் சங்கக்கரா, ... Posted: 11 Apr 2014 12:44 AM PDT சங்கக்கரா, ஜெயவர்த்தனே ஓய்வு விவகாரத்தில், அர்ஜூனா ரணதுங்கா தனது ஆதரவை இருவருக்கும் தெரிவித்துள்ளார். |
| ’டிராவிட்’ என் ஹீரோ: ராஜஸ்தான் ... Posted: 11 Apr 2014 12:36 AM PDT ராஜஸ்தான் ரொயல்ஸ் அணியின் ஆலோசகராக ராகுல் டிராவிட் இருப்பது எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். |
| ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரருக்கு ... Posted: 10 Apr 2014 08:53 PM PDT ஐமைக்காவின் தடகள நட்சத்திர வீரரான அசபா பவெல் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |