Tamilwin Latest News: “மேல் மற்றும் தென் மாகாண ...” plus 19 more | |
- மேல் மற்றும் தென் மாகாண ...
- ஜனாதிபதியின் துணைவியாரது பெயரைப் ...
- இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ...
- ஈழத்தமிழர் பிரச்சினையினாலேயே ...
- பெண் வர்த்தகரை மிரட்டி பணம் பெற ...
- பொதுமக்களின் பிரச்சினைகளை ...
- சோனியா காந்தி புலிகளை பழி ...
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...
- புலம்பெயர்ந்தவர்களால் இலங்கையின் ...
- அணித்தலைவர் பதவியிலிருந்து ஹபீஸ் ...
- யுவராஜ்சிங் காயத்தால் அவதி !
- யாழில் O/L பரீட்சை: வேம்படி மகளிர் ...
- டி20 உலக கிண்ண இறுதிச்சுற்றுக்குள் ...
- இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா ...
- வரலாறு படைக்க காத்திருக்கும் ...
- கெவின் பீட்டர்சன் நீக்கம் சரியே: ...
- கார்ல்சனை வீழ்த்த புதிய யுக்தி: ...
- ஐ.பி.எல் 7: கல்லா கட்டும் டிக்கெட் ...
- டோனியின் ரசிகர்களுக்கு பல்ப்!
- T20 உலக கிண்ணம்: இலங்கை - மேற்கிந்திய ...
| Posted: 03 Apr 2014 05:43 PM PDT அண்மையில் நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைகளின் முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். |
| ஜனாதிபதியின் துணைவியாரது பெயரைப் ... Posted: 03 Apr 2014 05:33 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் துணைவியாரான சிராந்தி ராஜபக்சவின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிஸார்i கைது செய்துள்ளனர். |
| இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ... Posted: 03 Apr 2014 05:29 PM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததற்கான காரணத்தை மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் விளக்கியுள்ளார். |
| ஈழத்தமிழர் பிரச்சினையினாலேயே ... Posted: 03 Apr 2014 05:19 PM PDT ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், தி.மு.க. மத்திய அமைச்சரவையில் இருந்து உடனடியாக விலகிக்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது என கருணாநிதி தெரிவித்தார். |
| பெண் வர்த்தகரை மிரட்டி பணம் பெற ... Posted: 03 Apr 2014 04:59 PM PDT பெண் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி பணம் பெற்றுக்கொள்ள முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தரின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 03 Apr 2014 04:47 PM PDT பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரச உத்தியோகத்தர்களின் பிரதான கடமையாகும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| Posted: 03 Apr 2014 04:36 PM PDT இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, தமிழீழ விடுதலைப் புலிகளை பழிவாங்குவதில் தீவிரம் காட்டினார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ... Posted: 03 Apr 2014 04:32 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். |
| புலம்பெயர்ந்தவர்களால் இலங்கையின் ... Posted: 03 Apr 2014 01:36 PM PDT புலம்பெயர்ந்தவர்களால் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் பங்களிப்பு செய்ய முடியாது போகலாம் என 2006ம் ஆண்டில் ரொபர்ட் ஓ பிளக் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார். |
| அணித்தலைவர் பதவியிலிருந்து ஹபீஸ் ... Posted: 03 Apr 2014 01:22 PM PDT டி20 உலக கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் முதன்முறையாக அரையிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை. |
| Posted: 03 Apr 2014 12:48 PM PDT டி20 உலக கிண்ண கிரிக்கெட்டின் அரையிறுதியில் இந்திய அணி நாளை தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது. |
| யாழில் O/L பரீட்சை: வேம்படி மகளிர் ... Posted: 03 Apr 2014 10:57 AM PDT வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் படி யாழ். மாவட்டத்தில் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை முன்னிலை வகிக்கின்றது. 28 மாணவிகள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். |
| டி20 உலக கிண்ண இறுதிச்சுற்றுக்குள் ... Posted: 03 Apr 2014 09:51 AM PDT டி20 உலகக் கிண்ண போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. |
| இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா ... Posted: 03 Apr 2014 08:38 AM PDT இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. |
| வரலாறு படைக்க காத்திருக்கும் ... Posted: 03 Apr 2014 05:31 AM PDT டி20 உலக கிண்ணப் போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில், நடப்பு சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. |
| கெவின் பீட்டர்சன் நீக்கம் சரியே: ... Posted: 03 Apr 2014 04:25 AM PDT ஆசஷ் டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்வியால் பீட்டரசனுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. |
| கார்ல்சனை வீழ்த்த புதிய யுக்தி: ... Posted: 03 Apr 2014 03:42 AM PDT நடப்பு சாம்பியன் கார்ல்சனை வென்று மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல புது யுக்தியை பயன்படுத்த போவதாக விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். |
| ஐ.பி.எல் 7: கல்லா கட்டும் டிக்கெட் ... Posted: 03 Apr 2014 01:12 AM PDT ஐ.பி.எல் 7வது சீசனுக்கான 'ஆன் லைன்' டிக்கெட் விற்பனையின் முதல் பகுதி இன்று தொடங்கவிருக்கிறது. |
| Posted: 03 Apr 2014 01:02 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி, சாக்ஷி ரவாத் திருமணம் 2010ம் ஆண்டு நடைபெற்றது. |
| T20 உலக கிண்ணம்: இலங்கை - மேற்கிந்திய ... Posted: 02 Apr 2014 06:57 PM PDT 20 ஓவர் உலகக் கிண்ண சுற்றுத்தொடரின் 'சூப்பர் 10' போட்டிகள் நிறைவடைந்துள்ளன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |