Tamilwin Latest News: “ஐ.தே.க – த.தே.கூ - ஜனநாயக கட்சி இரகசிய ...” plus 18 more | |
- ஐ.தே.க – த.தே.கூ - ஜனநாயக கட்சி இரகசிய ...
- ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை ...
- ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய ...
- ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை ...
- கனடா- இளம்பெண் நிவேதா பாலேந்திரா ...
- 'மன்னார் மற்றும் யாழ் ஆயர்கள் ...
- பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் த. ...
- லஞ்சம் வழங்காமையே நாடு ...
- பெங்களூர் அணியை வீழ்த்தி ...
- இலங்கை அரசாங்கத்தை மாற்றியமைக்க ஐ. ...
- கண்ணிவெடி வெடித்ததில் இராணுவ ...
- அதிரும் அரங்கம்: அசத்தும் மேக்ஸ்வெல்
- ஐ.பி.எல் கிண்ணம் யாருக்கு? கங்குலி ...
- காலிஸ் போல் விளையாடுவேன்: புஜாரா
- ஹாட்ரிக் வெற்றி பெறுமா பெங்களூர்: ...
- ஆட்டமிழக்க நான் விரும்பவில்லை: ஜடேஜா
- ஊதிய ஒப்பந்த விவகாரம்: தீர்வு கண்ட ...
- நட்சத்திர நாயகன் சச்சின் பிறந்த ...
- டி20 கிரிக்கெட்: மலிங்காக்கு அடித்த ...
| ஐ.தே.க – த.தே.கூ - ஜனநாயக கட்சி இரகசிய ... Posted: 24 Apr 2014 05:39 PM PDT ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு ஒன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி ஆகியவற்றை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை ... Posted: 24 Apr 2014 05:29 PM PDT முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆயுள் தண்டனைக் கைதிகள் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது. |
| ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரிய ... Posted: 24 Apr 2014 05:13 PM PDT யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மீண்டும் வசந்தி அரசரட்ணமே உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. |
| ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை ... Posted: 24 Apr 2014 04:53 PM PDT பொது பல சேனாவை பயன்படுத்தி ராஜபக்ச குடும்பத்தினர் தங்களின் ஆட்சியை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. |
| கனடா- இளம்பெண் நிவேதா பாலேந்திரா ... Posted: 24 Apr 2014 12:33 PM PDT மொன்றியல் மரியநொபொலிஸ் கல்லூரி மாணவியான 18-வயதுடைய நிவேதா பாலேந்திரா தனது சொந்த வீட்டின் கொல்லைப்புறத்தில் தண்ணீரில் உள்ள எண்ணெய் கசிவுகளை சுத்திகரிப்பதற்கான வழியை கண்டுபிடித்துள்ளார். |
| 'மன்னார் மற்றும் யாழ் ஆயர்கள் ... Posted: 24 Apr 2014 11:02 AM PDT இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது. |
| பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் த. ... Posted: 24 Apr 2014 10:01 AM PDT தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமையின் கீழ் பதுங்கிக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். |
| Posted: 24 Apr 2014 09:47 AM PDT இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணிடம் இலங்கை காவற்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| Posted: 24 Apr 2014 09:21 AM PDT பெங்களுர் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 2 ஒட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| இலங்கை அரசாங்கத்தை மாற்றியமைக்க ஐ. ... Posted: 24 Apr 2014 09:20 AM PDT இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஊழல்களிலும் மக்களை அடக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டால் எதிர்க்கட்சிகள் ஐக்கிய நாடுகளின் உதவியை கோர வேண்டியேற்படும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
| கண்ணிவெடி வெடித்ததில் இராணுவ ... Posted: 24 Apr 2014 09:09 AM PDT யாழ்.கிளாலிப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கண்ணிவெடியொன்று வெடித்ததில் தனது இரண்டு கண்களையும் இழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| அதிரும் அரங்கம்: அசத்தும் மேக்ஸ்வெல் Posted: 24 Apr 2014 05:46 AM PDT ஐ.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த பட்டியலில் பஞ்சாப் அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரர் மேக்ஸ்வெல் முதலிடத்தில் உள்ளார். |
| ஐ.பி.எல் கிண்ணம் யாருக்கு? கங்குலி ... Posted: 24 Apr 2014 04:50 AM PDT ஐ.பி.எல். தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கிண்ணத்தை வெல்வது யார் என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். |
| காலிஸ் போல் விளையாடுவேன்: புஜாரா Posted: 24 Apr 2014 04:17 AM PDT ஓட்டங்கள் சேர்ப்பில் காலிஸ் விளையாடும் முறையை பின்பற்ற போவதாக பஞ்சாப் அணி வீரர் புஜாரா கூறியுள்ளார். |
| ஹாட்ரிக் வெற்றி பெறுமா பெங்களூர்: ... Posted: 24 Apr 2014 01:04 AM PDT ஷார்ஜாவில் இன்று நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– பெங்களூர் ரொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. |
| ஆட்டமிழக்க நான் விரும்பவில்லை: ஜடேஜா Posted: 24 Apr 2014 12:10 AM PDT ராஜஸ்தானுக்கெதிரான ஆட்டத்தில் துடுப்பாடியது கடினமாக இருந்ததாக சென்னை அணியின் அதிரடி வீரர் ஜடேஜா கூறியுள்ளார். |
| ஊதிய ஒப்பந்த விவகாரம்: தீர்வு கண்ட ... Posted: 23 Apr 2014 11:38 PM PDT ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும், அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே எழுந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. |
| நட்சத்திர நாயகன் சச்சின் பிறந்த ... Posted: 23 Apr 2014 11:06 PM PDT 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்த சச்சின் இந்திய அணியின் அடையாளமாய், நம்பிக்கை நட்சத்திரமாய் விளங்குகிறார். |
| டி20 கிரிக்கெட்: மலிங்காக்கு அடித்த ... Posted: 23 Apr 2014 10:51 PM PDT டி20 கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் அணித்தலைவராக தினேஷ் சன்டிமால்க்கு பதில் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |