Tamilwin Latest News: “இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை ...” plus 18 more | |
- இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை ...
- சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய 300 ...
- கனேடிய தமிழ் ஊடகங்களில் விடுதலைப் ...
- கமலின் வடமாகாண சபை உறுப்பினர் ...
- துணியினால் சுற்றப்பட்ட நிலையில் ...
- பிரபாகரன் மரணித்ததாக அறிவித்த ...
- இலங்கையின் வடக்கு கிழக்கில் ...
- ஐ.பி.எல் விவகாரம்: பி.சி.சி. ...
- சிறிலங்கா புறக்கணிப்பு ...
- வாழைச்சேனை கடதாசி ஆலை விவகாரம்: ...
- எதிர்ப்புகளுக்கு மத்தியில் ...
- மறக்க முடியுமா - உலகை திரும்பி ...
- கணவருடன் கருத்து வேறுபாடா? ...
- இந்திய கிரிக்கெட் வீரர்களை ...
- பதவி விலகினார் ரஷித் லத்தீப்!
- யுவராஜ்க்கு ஆதரவளித்த பீட்டர்சன்!
- சர்ச்சையில் சிக்கிய அப்ரிடி, உமர் ...
- இராஜினாமா கடிதத்தினை ...
- சச்சினுக்கு கெளரவம் அளித்த ...
| இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை ... Posted: 10 Apr 2014 05:06 PM PDT இலங்கை கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ஐந்து மீனவர்கள் காயமடைந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. |
| சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய 300 ... Posted: 10 Apr 2014 04:47 PM PDT கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 300 மாணவர்களின் பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. |
| கனேடிய தமிழ் ஊடகங்களில் விடுதலைப் ... Posted: 10 Apr 2014 04:37 PM PDT கனடாவில் உள்ள பல்வேறு தமிழ் ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஊடுருவி இருப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. |
| கமலின் வடமாகாண சபை உறுப்பினர் ... Posted: 10 Apr 2014 04:08 PM PDT வடக்கு மாகாண சபை உறுப்பினராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்னத்துரை தவராசா நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். |
| துணியினால் சுற்றப்பட்ட நிலையில் ... Posted: 10 Apr 2014 03:50 PM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் துணியினால் சுற்றப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்ட சிசுவை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். |
| பிரபாகரன் மரணித்ததாக அறிவித்த ... Posted: 10 Apr 2014 03:32 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இன்னும் நிறைவடையவில்லை என்று சிலோன் ருடே என்ற ஆங்கில ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. |
| இலங்கையின் வடக்கு கிழக்கில் ... Posted: 10 Apr 2014 03:24 PM PDT இலங்கை வறுமை உட்பட்ட பல்வேறு புத்தாயிரமாம் அபிவிருத்திகளை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் அந்த வளர்ச்சி காணப்படவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. |
| ஐ.பி.எல் விவகாரம்: பி.சி.சி. ... Posted: 10 Apr 2014 10:28 AM PDT ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு விசாரணையில் முத்கல் கமிட்டியிடம் டோனி கூறியது தொடர்பான ஆதாரத்தை தருமாறு உச்ச நீதி மன்றத்தை பி.சி.சி.ஐ அணுகியுள்ளது. |
| Posted: 10 Apr 2014 09:50 AM PDT சிறிலங்காவினை புறக்கணிக்கும் தொனிப்பொருளிலான விழிப்பூட்டல் செய்திப்படங்களுக்கு, படைப்பாளிகளுக்கான பொது அழைப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது. |
| வாழைச்சேனை கடதாசி ஆலை விவகாரம்: ... Posted: 10 Apr 2014 09:20 AM PDT வாழைச்சேனை கடதாசி ஆலையில் கடமை புரிந்து ஓய்வு பெற்றதன் பின்னர் பணிக்கொடை கிடைக்காதவருக்கு, கடதாசி ஆலையின் சொத்துக்களை விற்று அவருக்கான பணிக்கொடையை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| எதிர்ப்புகளுக்கு மத்தியில் ... Posted: 10 Apr 2014 09:06 AM PDT பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் கலைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹுலுகல்ல அவுஸ்திரேலியாவுக்கான உதவி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். |
| மறக்க முடியுமா - உலகை திரும்பி ... Posted: 10 Apr 2014 08:14 AM PDT அரங்கம் அதிரும் போட்டிகளை காண்பது அரிது என்ற போதிலும் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் 2006ம் ஆண்டு மார்ச் 12ம் திகதி நடந்த அவுஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கான போட்டி உலகை திரும்பி பார்க்க வைத்தது. |
| கணவருடன் கருத்து வேறுபாடா? ... Posted: 10 Apr 2014 05:01 AM PDT சானியா மிர்சா தனது கணவர் சோயிப் மாலிக்குடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறியுள்ளார். |
| இந்திய கிரிக்கெட் வீரர்களை ... Posted: 10 Apr 2014 04:56 AM PDT மகளிர் இங்கிலாந்து அணியின் டேனியல் யாட், கோஹ்லிக்கு விட்ட காதல் தூதை தொடர்ந்து சக வீராங்கனையான சாரா டெய்லர், ரவீந்திர ஜடேஜாக்கு 'டுவிட்' செய்துள்ளார். |
| Posted: 10 Apr 2014 02:00 AM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவராக பதவியேற்ற ரஷித் லத்தீப் திடீரென பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். |
| யுவராஜ்க்கு ஆதரவளித்த பீட்டர்சன்! Posted: 10 Apr 2014 12:57 AM PDT விமர்சனங்களுக்கு மத்தியில் சிக்கி தவிக்கும் யுவராஜ்க்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில், பீட்டர்சன் ஆதரவளித்துள்ளார். |
| சர்ச்சையில் சிக்கிய அப்ரிடி, உமர் ... Posted: 10 Apr 2014 12:50 AM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சாகித் அப்ரிடியும், உமர் அக்மலும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளனர். |
| Posted: 10 Apr 2014 12:45 AM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரரும் அணியின் முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன சர்வதேச இருபதுக்கு-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தனது இராஜினாமா கடிதத்தினை இலங்கை கிரிக்கெட் சபையிடம் கையளித்துள்ளார். |
| சச்சினுக்கு கெளரவம் அளித்த ... Posted: 09 Apr 2014 07:43 PM PDT 'கிரிக்கெட்டின் பைபிள்' எனப் புகழப்படும் 'விஸ்டன் கிரிக்கெட் அல்மோநேக்' புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சினின் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |