Tamilwin Latest News: “அரசாங்கம் இனவாதத்தை தூண்டி ...” plus 17 more | |
- அரசாங்கம் இனவாதத்தை தூண்டி ...
- அரசாங்கம் சண்டியரைப் போன்று ...
- வடக்கு மக்களுக்கு இன்னமும் ...
- நிரபராதி எனக் கருதுவோர் ...
- வாழைச்சேனை காகிதாலையில் இரு ...
- இலங்கையின் பொருளாதாரம்! உலக ...
- சிங்கள தேசம் இன்னொரு போர்க்களத்தை ...
- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...
- புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய ...
- இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது ...
- ஐபிஎல் மூலம் எனது திறமையை ...
- கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு ...
- யுவராஜ் தொடர் விமர்சனம்: பாலிவுட் ...
- தனது காதலியை மணந்த பிரெட் லீ!
- ஐ.பி.எல். விருந்தில் தீபிகா படுகோனே, ...
- அணியின் சிறந்த ‘மேட்ச் வின்னர்’ ...
- அட்லெடிகோ - பார்சிலோனா இன்று ...
- சங்கக்கார, மஹேலவுக்கு அழுத்தம் ...
| அரசாங்கம் இனவாதத்தை தூண்டி ... Posted: 09 Apr 2014 05:52 PM PDT அரசாங்கம் இனவாதத்தை தூண்டி வருவதாகவும், இனவாத அடிப்படையில் செயற்படும் தரப்பினருக்கு அரசாங்கம் ஆதரவளித்து வருவதாகவும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். |
| அரசாங்கம் சண்டியரைப் போன்று ... Posted: 09 Apr 2014 05:39 PM PDT அரசாங்கம் கிராமத்து சண்டியரைப் போன்று செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். |
| வடக்கு மக்களுக்கு இன்னமும் ... Posted: 09 Apr 2014 05:26 PM PDT வடக்கு மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிட்டவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 09 Apr 2014 05:19 PM PDT 2008 ம் ஆண்டு முதல் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பற்றி சேகரித்த தகவல்களின் பிரகாரமே தடை செய்யப்பட்ட அமைப்புக்களினதும் நபர்களினதும் பெயர் விவரங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட முடிந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நேற்று தெரிவித்தார். |
| வாழைச்சேனை காகிதாலையில் இரு ... Posted: 09 Apr 2014 05:03 PM PDT வாழைச்சேனை கடதாசி ஆலையின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரண்டு ஊழியர்கள் புதன்கிழமை பிற்பகல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| இலங்கையின் பொருளாதாரம்! உலக ... Posted: 09 Apr 2014 04:51 PM PDT இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டும் 7.3 சதவீதம் வளர்ச்சியைக் காணும் என உலக வங்கி கூறியுள்ளது குறித்து மாற்றுக் கருத்துக்கள் வந்துள்ளன. |
| சிங்கள தேசம் இன்னொரு போர்க்களத்தை ... Posted: 09 Apr 2014 04:36 PM PDT முள்ளிவாய்க்கால் பேரழிவு நிகழ்த்தப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவுக்கு வரும் நாட்களில், மீண்டும் வன்முறைப் பாதை ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை தமிழ் மக்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் வலிந்து திணித்து வருகின்றார்கள். |
| கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ... Posted: 09 Apr 2014 12:11 PM PDT தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13-04-2014) அன்று மாலை நேரம் 7.00 மணிக்கு லங்காசிறி வானொலியின் வட்டமேசை அரசியல் களம் நிகழ்வில் மக்களின் வினாக்களுக்கு பதில் அளிக்க உள்ளார். |
| புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய ... Posted: 09 Apr 2014 09:30 AM PDT தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்ட போராளிகளையும், ஒன்றுமே அறியாத இளைஞர்களையும் இலங்கை இராணுவத்தில் சேர்ப்பதற்காக இராணுவத்தினர் கிழக்கு மாகாணத்தில் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார். |
| இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது ... Posted: 09 Apr 2014 09:25 AM PDT ஓய்வு தொடர்பாக ஜெயவர்த்தனே, சங்ககரா இலங்கை கிரிக்கெட் செயலாளர் நிஷந்தா ரனதுங்கா மீது குற்றம்சாட்டியுள்ளனர். |
| Posted: 09 Apr 2014 09:18 AM PDT இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது திறமையை ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் நிரூபிக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். |
| கடவுச் சொற்களை மாற்றிக்கொள்ளுமாறு ... Posted: 09 Apr 2014 07:56 AM PDT கடவுச் சொற்களை மாற்றிக் கொள்ளுமாறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன. |
| யுவராஜ் தொடர் விமர்சனம்: பாலிவுட் ... Posted: 09 Apr 2014 01:29 AM PDT தொடர் விமர்சனங்கள் மத்தியில் துவண்டுயுள்ள யுவராஜ்க்கு சக வீரர்கள் ஆதரவளித்த நிலையில், பாலிவுட் நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். |
| Posted: 09 Apr 2014 01:21 AM PDT அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிவேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தனது காதலி லானாவை மணந்துள்ளார். |
| ஐ.பி.எல். விருந்தில் தீபிகா படுகோனே, ... Posted: 09 Apr 2014 01:13 AM PDT ஐ.பி.எல் 7வது தொடரின் தொடக்க விழா விருந்தில் தீபிகா படுகோனே, மாதுரி தீட்சித் ஆகியோரின் நடனங்கள் அரங்கேறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. |
| அணியின் சிறந்த ‘மேட்ச் வின்னர்’ ... Posted: 09 Apr 2014 01:06 AM PDT இந்திய அணியின் சிறந்த 'மேட்ச் வின்னர்' யுவராஜ்சிங் என்று சக வீரரான கவுதம் கம்பீர் புகழாரம் சூட்டியுள்ளார். |
| அட்லெடிகோ - பார்சிலோனா இன்று ... Posted: 08 Apr 2014 08:08 PM PDT சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி காலிறுதிச் சுற்றின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. |
| சங்கக்கார, மஹேலவுக்கு அழுத்தம் ... Posted: 08 Apr 2014 07:59 PM PDT இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க இலங்கை அணி வீரர்கள் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்ததாக தெரியவந்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |