Tamilwin Latest News: “ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க ...” plus 17 more | |
- ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க ...
- இலங்கையில் இருந்து கடத்திச் ...
- 8 லட்சத்து 90 ஆயிரம் சிங்களப் பெண்கள் ...
- தமிழ் தேசிய கூட்டமைப்பை கட்சியாக ...
- கொழும்பு, சென்னை போன்ற நகரங்கள் ...
- மகிந்தவை பொதுநலவாய தலைவர் ...
- தராக்கி சிவராம், ரஜிவர்மன் ...
- முன்னாள் போராளிகளுக்கு ...
- தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த ...
- அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய ...
- சமநிலையில் முடிந்த ஐபிஎல்: வெற்றி ...
- கிரிக்கெட் இல்லன்னா சினிமா: ...
- பஞ்சாப் அணியின் உரிமையாளர் ...
- மகிழ்ச்சியில் திளைக்கும் பிரண்டன் ...
- மும்பை அணியில் மீண்டும் ...
- மனவேதனையில் விராட் கோஹ்லி
- நெருக்கடியை சமாளிப்பாரா கம்பீர்? ...
- ஊக்க மருந்து விவகாரம்: அம்பலமான ...
| ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க ... Posted: 29 Apr 2014 05:47 PM PDT ராஜீவ் வழக்கில் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் விடுதலை ஆவார்கள் என்றுதான் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். |
| இலங்கையில் இருந்து கடத்திச் ... Posted: 29 Apr 2014 05:24 PM PDT இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 33.35 கிலோ கிராம் தங்கம் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள வீடொன்றில் இருந்து வருமான வரி அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது. |
| 8 லட்சத்து 90 ஆயிரம் சிங்களப் பெண்கள் ... Posted: 29 Apr 2014 05:13 PM PDT இலங்கைக்குள் செயற்பட்டுவரும் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் கடந்த 10 வருட காலப்பகுதிக்குள் சிங்கள பௌத்த மதத்தைச் சேர்ந்த 8 லட்சத்து 90ஆயிரம் பெண்கள் குழந்தைப்பேறற்ற நிலைக்கு (மலடிகள்) தள்ளப்பட்டுள்ளனர் என பொது பல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியது. |
| தமிழ் தேசிய கூட்டமைப்பை கட்சியாக ... Posted: 29 Apr 2014 05:07 PM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதற்கான முன்னேற்பாடுகளை ஒட்டி, அந்த அமைப்புக்கான யாப்பைத் தயாரிப்பதற்கு ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியமித்திருக்கின்றது. |
| கொழும்பு, சென்னை போன்ற நகரங்கள் ... Posted: 29 Apr 2014 04:50 PM PDT புவியானது வேகமாக வெப்பமடைந்து வருவதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ஆபத்து அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறாரகள். |
| Posted: 29 Apr 2014 04:32 PM PDT பொதுநலவாய நாடுகளின் தலைவர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சவை நீக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. |
| தராக்கி சிவராம், ரஜிவர்மன் ... Posted: 29 Apr 2014 10:09 AM PDT ஊடகப் பணியின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களான தராக்கி சிவராம் மற்றும் ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 29 Apr 2014 09:53 AM PDT போராடப் புறப்பட்டதால் இன்று நடுத்தெருவில் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டுள்ளார். |
| தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த ... Posted: 29 Apr 2014 09:31 AM PDT தமிழீழக் கோரிக்கையினை முன்வைக்கின்ற காரணத்தினால் புலம்பெயர் தமிழ் சமூகத்தினை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றவர்கள், தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்த தந்தை செல்வாவினை தீவிரவாதியாக சித்தரிக்குமா? என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கேள்வியெழுப்பியுள்ளார். |
| அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய ... Posted: 29 Apr 2014 09:01 AM PDT அண்மையில் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த கோபி என்ற செல்வநாயகம் கஜீபன், அரசியல் தலைவர்களை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த நிபுணராக கருதப்படும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். |
| சமநிலையில் முடிந்த ஐபிஎல்: வெற்றி ... Posted: 29 Apr 2014 06:46 AM PDT ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. |
| கிரிக்கெட் இல்லன்னா சினிமா: ... Posted: 29 Apr 2014 06:07 AM PDT கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஐ.பி.எல் சூதாட்டத்தால் விளையாட தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, நடிகர் மற்றும் இசையமைப்பாளராக மாறி சினிமா வாழ்க்கையில் குதித்துள்ளார். |
| பஞ்சாப் அணியின் உரிமையாளர் ... Posted: 29 Apr 2014 04:29 AM PDT ஐ.பி.எல் உரிமையாளர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஏழ்மையானவர் என ஆங்கில பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. |
| மகிழ்ச்சியில் திளைக்கும் பிரண்டன் ... Posted: 29 Apr 2014 03:08 AM PDT சென்னை மண்ணில், சென்னை அணிக்காக விளையாட உள்ளது தனக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக பிரண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார். |
| Posted: 29 Apr 2014 12:18 AM PDT ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் மும்பை இண்டியன்ஸ் அணியில் முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் மீண்டும் இணைந்துள்ளார். |
| Posted: 28 Apr 2014 11:40 PM PDT ஐ.பி.எல் போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவி வருவது தனக்கு வருத்தமளிப்பதாக பெங்களூர் ரொயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவர் கோஹ்லி கூறியுள்ளார். |
| நெருக்கடியை சமாளிப்பாரா கம்பீர்? ... Posted: 28 Apr 2014 10:57 PM PDT ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்– ராஜஸ்தான் ரொயல்ஸ் அணிகள் மோதுகின்றன. |
| ஊக்க மருந்து விவகாரம்: அம்பலமான ... Posted: 28 Apr 2014 10:08 PM PDT இந்திய தடகள போட்டிகளின் ஊக்க மருந்து பரிசோதனையில் சுமார் 50 வீரர்-வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தியது அம்பலமாகி உள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |