Tamilwin Latest News: “பௌத்த பிக்குகள் துறவறத்திற்கு ...” plus 17 more | |
- பௌத்த பிக்குகள் துறவறத்திற்கு ...
- நீதித்துறை மீதான நம்பிக்கையை ...
- கணித பாடத்தில் சாதாரணதர மாணவர்கள் ...
- பொதுபல சேனா - ரிஷாத் பதியுதீன் ...
- டுபாயில் அநாதரவாக்கப்பட்ட இலங்கை ...
- இலங்கைக்கு எதிரான சர்வதேச ...
- சங்காவும், மஹெலவும் விலகினால் ...
- தமிழ் மக்களின் பிரச்சினைகள் ...
- ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ...
- வடமாகாண சபை உறுப்பினராக தவராசா ...
- ஜடேஜா அதிரடியில் சுருண்டது ...
- ஐதராபாத் அணியின் தோல்வி: ஷிகர் ...
- மகளிர் கிரிக்கெட்டுக்கும் ஐ.பி. ...
- டோனியை புகழ்ந்து தள்ளிய டுபெலிசிஸ்
- பிராவோ காயம்: சென்னை அணியில் ...
- புதிய சிக்கலில் ஜெயவர்த்தனே, சங்ககரா
- நெருக்கடியை வெறுக்கும் யுவராஜ்! ...
- மீண்டும் அசத்துமா சென்னை: இன்று ...
| பௌத்த பிக்குகள் துறவறத்திற்கு ... Posted: 23 Apr 2014 05:50 PM PDT நாட்டையும் இனத்தையும் பாதுகாக்கும் நோக்கிலேயே பௌத்த பிக்குகள், துறவறத்திற்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபடுகின்றனர் என மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த தேரர் தெரிவித்துள்ளார். |
| நீதித்துறை மீதான நம்பிக்கையை ... Posted: 23 Apr 2014 05:37 PM PDT இலங்கையின் நீதித்துறை தொடர்பிலான நம்பிக்கையை பொது மக்கள் இழந்து விட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. |
| கணித பாடத்தில் சாதாரணதர மாணவர்கள் ... Posted: 23 Apr 2014 05:33 PM PDT கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் கணி பாடத்தில் அதிகளவான மாணவர்கள் தொடர்ந்தும் சித்தியடையாத நிலைமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. |
| பொதுபல சேனா - ரிஷாத் பதியுதீன் ... Posted: 23 Apr 2014 05:27 PM PDT இலங்கையில் கடும்போக்கு பௌத்த பிக்குகளுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் இடையேயான மோதல் போக்கு மேலும் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது. |
| டுபாயில் அநாதரவாக்கப்பட்ட இலங்கை ... Posted: 23 Apr 2014 05:11 PM PDT டுபாயில் அநாதரவாக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் மீண்டும் அவரின் தந்தையுடன் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த கல்ப் நியூஸ் இதனைத் தெரிவித்துள்ளது. |
| Posted: 23 Apr 2014 04:49 PM PDT மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச செயற்பாடுகளின் கேந்திரமாக செயற்படுவதாக பொது பல சேனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. |
| சங்காவும், மஹெலவும் விலகினால் ... Posted: 23 Apr 2014 04:44 PM PDT இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து குமார் சங்கக்காரவும், மஹேல ஜெயவர்தனவும் 2015 உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கு முன்னர் விலகுவார்களாக இருந்தால், அதற்கு சிறிலங்கா கிரிககெட் நிறுவனமே பொறுபபுக்கூற வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். |
| தமிழ் மக்களின் பிரச்சினைகள் ... Posted: 23 Apr 2014 04:37 PM PDT தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது. |
| Posted: 23 Apr 2014 10:17 AM PDT ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் ஓழுக்காற்று குழுவில் இருந்து பிரபல சட்டத்தரணி தினால் பிலிப்ஸ் ராஜீனாமா செய்துள்ளார். |
| வடமாகாண சபை உறுப்பினராக தவராசா ... Posted: 23 Apr 2014 09:57 AM PDT ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.தவராசா மாகாண சபை உறுப்பினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். |
| ஜடேஜா அதிரடியில் சுருண்டது ... Posted: 23 Apr 2014 07:27 AM PDT ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி 7 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| ஐதராபாத் அணியின் தோல்வி: ஷிகர் ... Posted: 23 Apr 2014 06:06 AM PDT ஐதராபாத் அணியின் மோசமான களத்தடுப்பால் அணி தோல்வியடைந்தது வருத்தமளிக்கிறது என ஐதராபாத் அணியின் அணித்தலைவர் ஷிகர் தவான் கூறியுள்ளார். |
| மகளிர் கிரிக்கெட்டுக்கும் ஐ.பி. ... Posted: 23 Apr 2014 04:23 AM PDT மகளிருக்கும் ஐ.பி.எல் போன்ற கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டுமென இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவி அஞ்சும் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். |
| டோனியை புகழ்ந்து தள்ளிய டுபெலிசிஸ் Posted: 23 Apr 2014 02:18 AM PDT சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவர் பதவி டோனிக்கு மட்டுமே பொருந்தும் என அணியின் சக வீரரான டுபெலிசிஸ் புகழாரம் சூட்டியுள்ளார். |
| பிராவோ காயம்: சென்னை அணியில் ... Posted: 23 Apr 2014 12:47 AM PDT சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான பிராவோ காயம் காரணமாக வரும் ஐ.பி.எல் போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது |
| புதிய சிக்கலில் ஜெயவர்த்தனே, சங்ககரா Posted: 22 Apr 2014 11:19 PM PDT அதிகாரிகளை விமர்சித்த காரணங்களுக்காக ஜெயவர்த்தனே, சங்ககரா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது. |
| நெருக்கடியை வெறுக்கும் யுவராஜ்! ... Posted: 22 Apr 2014 10:42 PM PDT இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங் நெருக்கடியான கட்டத்தில் விளையாடுவதை விரும்ப மாட்டார் என்று அவரது தாயார் சப்னம் சிங் கூறியுள்ளார். |
| மீண்டும் அசத்துமா சென்னை: இன்று ... Posted: 22 Apr 2014 10:11 PM PDT ஐ.பி.எல் தொடரின் இன்றையப் போட்டியில் சென்னை– ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |