Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜாதிக பல சேனாவின் ஆவணங்களை ...” plus 17 more

Tamilwin Latest News: “ஜாதிக பல சேனாவின் ஆவணங்களை ...” plus 17 more

Link to Lankasri

ஜாதிக பல சேனாவின் ஆவணங்களை ...

Posted: 21 Apr 2014 07:26 AM PDT

ஜாதிக பல சேனாவிடம் இருந்து எடுத்துச் சென்ற ஆவணங்களை பொதுபல சேனா தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

புலனாய்வு அதிகாரிகளை தாக்கிய ...

Posted: 21 Apr 2014 07:12 AM PDT

மகரகம நகரில் சந்தேகத்திற்குரிய நபர்கள் பற்றி தகவல்களை திரட்டச் சென்ற புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இலங்கை பிரஜையின் சடலம் ...

Posted: 21 Apr 2014 07:01 AM PDT

பிரான்ஸ் சென்றிருந்த இலங்கையர் ஒருவர் இறந்த நிலையில் ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

வருங்கால மனைவி புகழ்பாடும் தினேஷ் ...

Posted: 21 Apr 2014 06:56 AM PDT

இந்திய அணியின் துடுப்பாட்டக்காரரான தினேஷ் கார்த்திக் தனது வருங்கால மனைவி தீபிகா வருகையால் தனக்கு அனைத்தும் நன்றாக நடப்பதாக தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பணிகளை ஊடகங்கள் ...

Posted: 21 Apr 2014 06:51 AM PDT

எதிர்க்கட்சிகளின் பணிகளை ஊடகங்கள் நிறைவேற்றி வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியினைக் காட்டி ...

Posted: 21 Apr 2014 06:10 AM PDT

1948ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததும், சம உரிமை சிறுபான்மை இனத்திற்கு வழங்கப்பட்டிருந்தால் போர் ஏற்பட்டிருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.

டிவில்லியர்ஸ்க்கு புகழாரம்

Posted: 21 Apr 2014 05:58 AM PDT

எங்கள் அணியின் டிவில்லியர்ஸ் உலகத்தரமான துடுப்பாட்டக்காரர் என பெங்களூரு அணியின் வீரர் பார்த்திவ் படேல் புகழாரம் சூட்டியுள்ளார்.

வேற்றின ஆதிக்கம் மண்முனைப் ...

Posted: 21 Apr 2014 05:51 AM PDT

தமிழர்களிடம் வேற்று இனத்தின் கலை, கலாசாரங்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதில் அவதானமாக இருக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.  

ஐ.நாவுடன் இணைந்து பணியாற்ற போகும் ...

Posted: 21 Apr 2014 05:31 AM PDT

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அந்த அமைப்புக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸ, அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றப் போவதாக தெரியவருகிறது.

ஏழு பேர் விடுதலை வழக்கு தீர்ப்பு! ...

Posted: 21 Apr 2014 04:57 AM PDT

7 பேர் விடுதலை தீர்ப்பு குறித்து கருணாநிதி கூறியுள்ள கருத்து, ஏழு பேரின் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் லட்சோபலட்சம் தமிழ் மக்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் பேரிடி தாக்கியது போல் பெருந்துன்பத்தை உண்டாக்கியுள்ளது. என தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தங்கமும், ...

Posted: 21 Apr 2014 04:49 AM PDT

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு நாள்தோறும் ஏதோவொரு வகையில் தங்கக் கடத்தல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சினிமாவில் கூட கண்டிராத முறையில், சூட்சுமமான முறையில் இந்தக் கடத்தல்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன.

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு ...

Posted: 21 Apr 2014 04:43 AM PDT

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மகனுடன் கலக்கும் சச்சின் ...

Posted: 21 Apr 2014 02:25 AM PDT

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திரமாக விளங்கும் முன்னாள் இந்திய வீரர் சச்சின், வலைப்பயிற்சியில் தனது மகனுடன் பந்துவீசி வீரர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்.

ஐபிஎல் விவகாரம்: விசாரணைக் ...

Posted: 21 Apr 2014 01:53 AM PDT

சூதாட்டம் குறித்தி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிசாஸ்திரியும் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேக்ஸ்வெல்லின் ஆட்டம் ...

Posted: 21 Apr 2014 12:31 AM PDT

கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக உள்ளது என்று ராஜஸ்தான் அணியின் அணித்தலைவர் வாட்சன் கூறியுள்ளார்.

சென்னை– டெல்லி அணிகள் இன்று மோதல்

Posted: 20 Apr 2014 11:54 PM PDT

அபுதாபியில் நடக்கும் ஐ.பி.எல். தொடரின் 8வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

யாருக்கும் நிரூபிக்க ...

Posted: 20 Apr 2014 11:25 PM PDT

இந்திய அணியின் தொடக்க வீரரான வீரேந்தர் ஷேவாக் தனது திறமையை யாருக்கும் நிருபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

மன வேதனையில் மேக்ஸ்வெல்

Posted: 20 Apr 2014 10:24 PM PDT

ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இறுதிவரை களத்தில் இல்லாதது தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™