Tamilwin Latest News: “ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் ...” plus 16 more | |
- ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் ...
- சந்திரிக்காவிற்கும் வெளிநாட்டு ...
- இந்த நிலம் இராணுவத்துக்கு ...
- போரை விற்று தொடர்ந்தும் ...
- தென்னாபிரிக்கா தொடர்பில் சந்தேகம் ...
- அமெரிக்காவின் வஞ்சகமான நோக்கமே ...
- மலேசிய- சீன முரண்பாட்டை இலங்கை ...
- பெண் சிப்பாய்களை துன்புறுத்தியதன் ...
- தமிழ் இளைஞர்களை வன்முறைக்கு ...
- மகளிர் உலக கிண்ண ...
- வாழைச்சேனையில் ஐந்து ...
- டி20 உலக கிண்ணத்தொடர் அதிக ...
- மீண்டும் தொடருமா டோனியின் சகாப்தம்?
- விராட் கோஹ்லிக்கு ...
- டி20 உலக கிண்ணத்தை இலங்கை வென்றால் ...
- பார்முலா ஒன் கார் பந்தய நிகழ்வில் ...
- கிரிக்கெட்டில் திருப்பு ...
| ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் ... Posted: 05 Apr 2014 05:49 PM PDT ஜனாதிபதி தேர்தலி;ல் போட்டியிடத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். |
| சந்திரிக்காவிற்கும் வெளிநாட்டு ... Posted: 05 Apr 2014 05:38 PM PDT முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. |
| Posted: 05 Apr 2014 05:34 PM PDT இந்திய பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது" என்ற ஆவணப்பட முன்னோட்டம் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
| Posted: 05 Apr 2014 05:06 PM PDT போரை விற்று தொடர்ந்தும் அரசாங்கத்தினால் பிழைப்ப நடத்த முடியாது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். |
| தென்னாபிரிக்கா தொடர்பில் சந்தேகம் ... Posted: 05 Apr 2014 04:56 PM PDT தென்னாபிரிக்க அரசாங்கத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். |
| அமெரிக்காவின் வஞ்சகமான நோக்கமே ... Posted: 05 Apr 2014 04:50 PM PDT ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை அமெரிக்காவின் தந்திரமான செயற்பாடு என்று, இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| மலேசிய- சீன முரண்பாட்டை இலங்கை ... Posted: 05 Apr 2014 04:41 PM PDT மலேசியாவின் விமானம் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான விமான போக்குவரத்து முரண்பாடுகளை இலங்கை அரசாங்கம் சரியாக பயன்படுத்திக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பெண் சிப்பாய்களை துன்புறுத்தியதன் ... Posted: 05 Apr 2014 04:36 PM PDT பெண் இராணுவ துருப்பினர் பயிற்சியின் போது துன்புறுத்தப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியில் தோன்றிய நான்கு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| தமிழ் இளைஞர்களை வன்முறைக்கு ... Posted: 05 Apr 2014 10:08 AM PDT தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப்பட்ட தமிழ் அமைப்புக்களை தடை செய்யும் இலங்கை அரசாங்கத்தின் பாஷிச போக்கிற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது. என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 05 Apr 2014 08:33 AM PDT டி20 மகளிர் உலக கிண்ணத் தொடரில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில், தென் ஆப்ரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதின. |
| Posted: 05 Apr 2014 08:09 AM PDT மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் இரு வேறு பகுதிகளில் ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
| டி20 உலக கிண்ணத்தொடர் அதிக ... Posted: 05 Apr 2014 08:00 AM PDT டி20 உலக கிண்ணப் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதியால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. |
| மீண்டும் தொடருமா டோனியின் சகாப்தம்? Posted: 05 Apr 2014 06:10 AM PDT இந்தியா- இலங்கை அணிகள் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுகின்றது. |
| Posted: 05 Apr 2014 06:05 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் கோஹ்லிக்கு, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் இருந்து காதல் தூது வந்துள்ளது. |
| டி20 உலக கிண்ணத்தை இலங்கை வென்றால் ... Posted: 05 Apr 2014 12:46 AM PDT டி20 உலக கிண்ணத்தை கைப்பற்றினால் இலங்கை அணி வீரர்களுக்கு அதிஷ்டம் காத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. |
| பார்முலா ஒன் கார் பந்தய நிகழ்வில் ... Posted: 05 Apr 2014 12:29 AM PDT கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குடும்பத்துடன் பக்ரைனில் நடக்கவுள்ள பார்முலா 1 கார் பந்தயத்தை முதன்முறையாக காணவுள்ளார். |
| Posted: 04 Apr 2014 09:47 PM PDT கிரிக்கெட்டில் போட்டியின் முடிவு எந்த நேரத்திலும் மாறலாம் என்ற விதியில் "டெத் பவுலிங்' எனும் கடைசிக் கட்ட ஓவர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |