Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வெலிக்கடைச் சிறைச்சாலை ...” plus 16 more

Tamilwin Latest News: “வெலிக்கடைச் சிறைச்சாலை ...” plus 16 more

Link to Lankasri

வெலிக்கடைச் சிறைச்சாலை ...

Posted: 20 Apr 2014 05:53 PM PDT

வெலிக்கடைச் சிறைச்சாலையின் வைத்தியசாலையில் இருந்து குண்டு தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

தலைவர் பிரபாகரனைப் பார்க்கத் ...

Posted: 20 Apr 2014 05:45 PM PDT

வீரம் மிக்க ஈழ நிலத்தையும் தமிழ் இனத்தின் தலைவரையும் பார்க்கத் துடித்தேன், என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவர் எனது வேதனையை உணர்ந்து கலங்குகிறேன். இவ்வாறு  இயக்குனர் கௌதமன் தெரிவிக்கின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

Posted: 20 Apr 2014 05:35 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் தமிழ் மக்களை ...

Posted: 20 Apr 2014 05:25 PM PDT

ஜெனிவாத் தீர்மானத்திற்காக மூவரை சுட வேண்டுமென்று அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது என்பதனை ஒரு பிரதியமைச்சர் கூறுகின்றார் என்றால், அரசாங்கம் தமிழ் மக்களை அழிப்பதற்கு எவ்வளவு கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றது என்பது தெளிவாகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

வாருங்கள் பாருங்கள் என்று கூறும் ...

Posted: 20 Apr 2014 05:02 PM PDT

வாருங்கள் வந்து அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுங்கள் என எதிர்க்கட்சிகளை கோரும் அரசாங்கம், பார்வையிடச் செல்லும் எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்துகின்றது என ஜே.வி.பி. பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணியை கொன்ற சிவில் ...

Posted: 20 Apr 2014 04:53 PM PDT

மாத்தளையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக, கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் ...

Posted: 20 Apr 2014 04:45 PM PDT

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்திய அம்பாந்தோட்டை மாநகர முதல்வர் எராஜ் பெர்ணான்டோவை மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. த கிரவுண்ட் வீவ் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.

மறக்க முடியுமா: ரோகித்ஷர்மாவின் ...

Posted: 20 Apr 2014 02:10 PM PDT

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சதம் என்பதே எளிதில் எட்ட முடியாத ஒன்றாக இருக்கும் பொழுது இரட்டை சதம் என்பது சாதனைகளை தாண்டி வரும் சாதனையாக தான் கருத வேண்டும்.

சீனாவின் கடல்சார் பட்டுவீதியும் ...

Posted: 20 Apr 2014 11:34 AM PDT

கடந்த வாரம் வெளிவந்த செய்தியொன்றில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்பு புரதான பட்டுவீதியை ஒத்த ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக சீனா முனைப்போடு செயற்படுவவும் இலங்கை அதற்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐ.நா விசாரணைக் குழுவை நியமிக்க ...

Posted: 20 Apr 2014 09:21 AM PDT

இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான ஐ.நா விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார்.

7 விக்கெட் வித்தியாசத்தில் ...

Posted: 20 Apr 2014 09:14 AM PDT

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிக்குகள் எதிர்ப்பு: மூதூரில் அரச ...

Posted: 20 Apr 2014 09:06 AM PDT

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் இந்து ஆலயமொன்றின் புனரமைப்புக்கு அரசாங்க அதிபரால் அனுமதியளிக்கப்பட்டுள்ள போதிலும் கடும் போக்குடைய பௌத்த பிக்குகளினால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

உலக கிண்ண கால்பந்து: டிக்கெட் ...

Posted: 20 Apr 2014 01:54 AM PDT

பிரேசிலில் வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

ஹொக்கி போட்டி: தோல்வியை தழுவிய ...

Posted: 20 Apr 2014 12:51 AM PDT

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஹொக்கி போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வி அடைந்தது.

ஷேவாக்கை புகழ்ந்து தள்ளிய மில்லர்

Posted: 19 Apr 2014 11:59 PM PDT

இந்திய அணி வீரர் வீரேந்திர ஷேவாக்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என தென் ஆப்ரிக்காவின் மில்லர் தெரிவித்துள்ளார்.

பிராவோ காயம்! சென்னை அணிக்கு மேலும் ...

Posted: 19 Apr 2014 11:49 PM PDT

ஐபிஎல் 7வது சீசன் தொடக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ...

Posted: 19 Apr 2014 10:45 PM PDT

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் பீட்டர் மூர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™